பொதுவாக ஒரு குழந்தை பிறக்கும் போது அந்தக் குழந்தைக்குச் சூட்ட வேண்டிய பெயரை தேர்ந்தெடுப்பது மகிழ்ச்சியான செயல் ஆகும். இன்றைய நவீன உலகில் மார்டனாக பெயர் வைப்பது அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்றாலும் அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய எழுத்தில் தொடங்கும் பெயரை வைப்பதே சிறந்தது. இது அந்தக் குழந்தையின் வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரியதாக சில எழுத்துக்கள் உள்ளன.
அந்த வகையில் புனர்பூசம் நட்சத்திரத்திற்குறிய எழுத்துக்கள் மற்றும் அந்த எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். புனர்பூசம் நட்சத்திரத்திற்குரிய எழுத்துக்கள் ‘கே, கோ, ஹ, ஹி‘ ஆகும். அந்த எழுத்துக்களில் தொடங்கும் ஆண் குழ்நதை மற்றும் பெண் குழந்தைக்கான பட்டியலை இங்கே வழங்குகிறோம்.
”கே, கோ, ஹ, ஹி” என்ற எழுத்தில் தொடங்கும் புனர்பூசம் நட்சத்திர பெயர்கள்
கே வரிசை ஆண் குழந்தைப் பெயர்கள் :
கேசவ்
கேசவா
கேசவன்
கேசவராஜ்
கேதீஸ்
கேதீஸ்வரன்
கேசவர்த்தன்
கேசவகுமார்
கேண்மைச்சுடரவன்
கேண்மைச்செல்வன்
கேதீஸ்
கேதீஸ்வரன்
கேதன்
கேதார்
கேவல்நாத்
கே வரிசை பெண் குழந்தைப் பெயர்கள் :
கேஷியா
கேஷிதா
கேஷிரா
கேயூரி
கேசினி
கேயா
கேவா
கேதாரி
கேதீஸ்வரி
கேஷவர்ஷினி
கேசரி
கோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :
கோபாலன்
கோபாலகிருஷ்னன்
கோகுல்
கோகுல்நாத்
கோகுலகிருஷ்ணன்
கோவலன்
கோவழகன்
கோவழகு
கோவேந்தன்
கோமகன்
கோமளன்
கோவைக்கதிர்
கோவைச்சுடர்
கோவைச்செம்மல்
கோவைநேயன்
கோவைமணி
கோவினேஷ்
கோவூர்
கோவூர்கிழார்
கோவேஷ்
கோவைக்கிழார்
கோஹவ்
கோச்சடை
கோச்சடையன்
கோவிந்தன்
கோமகன்
கோச்செங்கணன்
கோட்புலி
கோப்பெருஞ்சடையன்
கோபி
கோபிநாத்
கோபிகிருஷ்ணன்
கோமதீஸ்வரன்
கோரட்சகன்
கோவர்தனன்
கோரகாநாத்
கோமேஷ்
கோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :
கோமகள்
கோமதி
கோலவிழி
கோவரசி
கோவழகி
கோகிலா
கோசலை
கோதாவரி
கோதை
கோதைநாயகி
கோபிகா
கோபிலா
கோப்பெருந்தேவி
கோமகள்
கோமதி
கோமலி
கோமல்
கோமளவல்லி
கோலமயில்
கோலவிழி
ஹ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :
ஹர்ஷத்
ஹரீந்திரன்
ஹரிக்கண்ணன்
ஹரிபாபு
ஹரிபிரசாத்
ஹரிவர்ஷன்
ஹரிகுமார்
ஹரிராஜ்
ஹரிச்சந்திரன்
ஹரிபிரீத்
ஹரிஷங்கர்
ஹரிராம்
ஹர்ஷவர்தன்
ஹரிகிருஷ்னன்
ஹரிநாதன்
ஹரிஷ்
ஹம்சவர்தன்
ஹம்சராஜ்
ஹரிசரண்
ஹர்திக்
ஹரிஹரன்
ஹரிகரண்
ஹரிதாஸ்
ஹரிகேசவன்
ஹரீந்திரன்
ஹ வரிசை பெண்குழந்தை பெயர்கள் :
ஹசினிகா
ஹனிஷா
ஹன்சா
ஹன்யா
ஹன்ஷிகா
ஹம்சவர்த்தினி
ஹம்சவானி
ஹம்சா
ஹரிதா
ஹரிதசிந்தியாஷினி
ஹரினி
ஹரினிவேதா
ஹர்ஷி
ஹர்ஷா
ஹர்ஷிகா
ஹர்ஷிதா
ஹர்ஷினி
ஹலிமா
ஹவிஷ்மதி
ஹஸிதா
ஹஸினா
ஹஸ்னா
ஹாசினி
ஹம்சவாஹினி
ஹன்சா
ஹரிவேதிகா
ஹரிபாலா
ஹரிபிரியா
ஹர்ஷிகா
ஹி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :
ஹிரேஷ்
ஹிரேந்திரா
ஹிமேஷ்
ஹிமான்ஷு
ஹிமேந்திரா
ஹிரித்திக்
ஹி வரிசை பெண்குழந்தை பெயர்கள் :
ஹிமானி
ஹிலா
ஹிஜாலா
ஹிதாஷி
ஹிராணி.
ஹிமாலினி
September 19, 2025
September 17, 2025
September 15, 2025