மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப இவர் பலன்களை அளிப்பதால், நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார்.
இவர் ஒரே ராசியில் அதிகமான நாட்கள் இந்த ராசிகதாக்கங்களும் அதிகமாக காணப்படும். அந்த வகையில் ஜோதிட ரீதியில் இவருக்கென்று சில ராசிகள் பிடிக்கும் என நம்பப்படுகின்றது.இவருக்கு பிடித்த ராசி என்பதால் சனி பெயர்ச்சி காலத்திலும், ஏழரை சனி காலத்திலும் சனி பகவான் இவர்களது பிரச்சனைகளை குறைத்து நல்ல பலன்களை அதிகமாக்கி அருள் பொழிகிறார்
வருக்கு பிடித்த ராசி என்ன என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சுக்கிரன் மற்றும் சனிபகவானின் அருள் இந்த ராசிக்கு பல மடங்காக கிடைக்கிறது.சனி பகவான் இவர்களுக்கு தீய விளைவுகளை குறைத்தும் நல்ல விளைவுகளை பலமடங்கு அதிகரித்தும் அருள் பொழிகிறார்.
வர்களின் உழைப்பிற்கேற்ற பலனை அவர் கொடுப்பதில் எப்போதும் உறுதியாக இருப்பார்.இதனால் இவர்கள் கடினமாய் உழைத்தால் மட்டும் போதும் சனி பகவானின் அருளை பெற்று விடுவார்கள். அவர்கள் இலக்கை அடைவசனி பகவான் உதவியாக இருப்பார்.
நிதி நிமையில் எப்போதும் சிறந்து விளங்குவார்கள்.இவர்கள் மற்றர்களுக்கு கொடை கொடுப்பதில் வல்லவர்காளாக உள்ளார்கள்.இவர்களுக்கு ஏழரை சனி, சனி பெயர்ச்சி ஆகியவற்றின் தாக்கம் அதிகமாக இருக்காது. பிரச்சனைகள் கொஞ்சமாகவும் நன்மைகள் ஏராளமாகவும் பெறுகிறார்கள்.
பிரச்சனைகள் கொஞ்சமாகவும் நன்மைகள் ஏராளமாகவும் பெறுகிறார்கள்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025