Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
2024 பிப்ரவரி மாத முக்கிய விசேஷ, விரத மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் முழு விபரம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

2024 பிப்ரவரி மாத முக்கிய விசேஷ, விரத மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் முழு விபரம்

Posted DateFebruary 15, 2024

2024 இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தை 18ம் தேதி துவங்கி, மாசி 17ம் தேதி வரை உள்ளது. 2024 ம் ஆண்டு லீப் இயர் என்பதால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் உள்ளன.

உலகமே கொண்டாடும் காதலர் தினம் பிப்ரவரி மாதத்திவருவதால் இது இந்த மாதத்தில் என்னென்ன விசேஷங்கள், எந்தெந்த தேதியில் வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி 2024 முக்கிய விசேஷ நாட்கள் :

பிப்ரவரி 09 (தை 26) வெள்ளி – தை அமாவாசை

பிப்ரவரி 09 (தை 26) வெள்ளி – 

14 ( 03)–

பிப்ரவரி 16 (மாசி 04) வெள்ளி – ரதஸப்தமி

பிப்ரவரி 24 (மாசி 12) சனி – மாசி மகம்

பிப்ரவரி 2024 விரத நாட்கள் :

அமாவாசை – பிப்ரவரி 09 வெள்ளி (தை 18)

பெளர்ணமி – பிப்ரவரி 24 சனி (மாசி 12)

கிருத்திகை – பிப்ரவரி 16 வெள்ளி (மாசி 04)

திருவோணம் – பிப்ரவரி 09 வெள்ளி (தை 26)

ஏகாதசி – பிப்ரவரி 06 செவ்வாய் (தை 23)

பிப்ரவரி 20 செவ்வாய் (மாசி 08)

சஷ்டி – பிப்ரவரி 01 வியாழன் (தை 18),

பிப்ரவரி 15 வியாழன் (மாசி 03)

சங்கடஹர சதுர்த்தி – பிப்ரவரி 28 புதன் (மாசி 16)

சிவராத்திரி – பிப்ரவரி 08 வியாழன் (தை 25)

பிரதோஷம் – பிப்ரவரி 07 புதன் (தை 24),

பிப்ரவரி 21 புதன் (மாசி 09)

சதுர்த்தி – பிப்ரவரி 13 செவ்வாய் (மாசி 01)

பிப்ரவரி 2024 சுபமுகூர்த்த நாட்கள் :

பிப்ரவரி 01 – தை 18 (வியாழன்) – தேய்பிறை

பிப்ரவரி 02 – தை 19 (வெள்ளி) – தேய்பிறை

பிப்ரவரி 08 – தை 25 (வியாழன்) – தேய்பிறை

பிப்ரவரி 11 – தை 28 (ஞாயிறு) – வளர்பிறை

––

பிப்ரவரி 19 – மாசி 07 (திங்கள்) – வளர்பிறை

பிப்ரவரி 21 – மாசி 09 (புதன்) – வளர்பிறை

பிப்ரவரி 22 – மாசி 10 (வியாழன்) – வளர்பிறை

பிப்ரவரி 26 – மாசி 14 (திங்கள்) – தேய்பிறை

பிப்ரவரி 2024 அஷ்டமி, நவமி, கரிநாட்கள் :

அஷ்டமி – பிப்ரவரி 02 (வெள்ளி), பிப்ரவரி 16 (வெள்ளி)

நவமி – பிப்ரவரி 03 (சனி), பிப்ரவரி 17 (சனி)

கரி நாட்கள் – பிப்ரவரி 27 (செவ்வாய்), பிப்ரவரி 28 (புதன்), பிப்ரவரி 29 (வியாழன்)

பிப்ரவரி 2024 வாஸ்து நாட்கள் :

கிடையாது

23.02.2024 3.34 24.02.2024 6.00