2019 ல் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் - ஒரு வருடத்திற்கான விரிவான பலன்கள்: உங்களுக்கான பிரத்தியேகமான அத்தியாவசியமான எதிர்கால பலன்கள் மற்றும் வருடம் முழுவதிற்குமான வழிகாட்டி - Tamil | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

2019 ஆம் ஆண்டில் உங்கள் வாழ்க்கை எப்படி அமையும் எனத் தெரிந்து கொள்ளுங்கள்

2019ஆம்ஆண்டிற்கான பிரத்தியேகமான பலன்கள்

ஒரு வருடத்திற்கான விரிவான பலன்கள்: உங்களுக்கான பிரத்தியேகமான அத்தியாவசியமான எதிர்கால பலன்கள் மற்றும் வருடம் முழுவதிற்குமான வழிகாட்டியை நீங்கள் பெறலாம்

விரைவுச் சலுகை:அஸ்ட்ரோவேட் 2019 நாள்காட்டியைஅன்பளிப்பாகப்பெறுங்கள்

ஜோதிடத்தின்மூலம்உங்கள்அதிர்ஷ்டத்தைமாற்றிக்கொள்ளுங்கள்

வேத ஜோதிடம் என்பது மேற்கத்திய ஜோதிடத்திலிருந்து மிகவும் வேறுபட்டது. நமது பாரத நாட்டின் ஜோதிடம் இறையருள் மூலம் தீர்க்க தரிசனம் கிடைக்கப் பெற்ற ரிஷிகள் மற்றும் முனிவர்கள் மூலம் வளர்ச்சி அடையப் பெற்ற சிறந்த சாஸ்திரம் ஆகும். உங்களுடைய வாழ்க்கையின் எதிர்காலத்திற்கு உங்களைத் தயார் செய்து கொள்வதற்கு, பழங்கால வேத ஜோதிடக் கணிப்புக்கள் உதவுகின்றன.

2019ம் ஆண்டின் உங்களுக்கான பிரத்தியேகமான வருடாந்திர பலன்கள் 2௦19 ஆம் ஆண்டில் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என நீங்கள் அறிந்து கொள்ள உதவும். மேலும் கிரகங்களின் அமைப்பை அறிந்து பரிகாரம் செய்வதன் மூலம் வரும் ஆண்டை வெற்றிகரமான ஆண்டாக அமைத்துக் கொள்ள வழிகாட்டியாக செயல்பட்டு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

2019ஆம்ஆண்டின்ஒருவருடவிரிவானஅறிக்கையைநான்ஏன்பெறவேண்டும்?

2019ஆம் ஆண்டிற்கு உங்களைத் தயார்படுத்தி கொள்ளுங்கள். ஜோதிடம் என்னும் வேத விஞ்ஞானம், நீங்கள் அறியாத உங்கள் எதிர்காலத்தையும் உங்களுக்கு நேரப் போகும் அனுபவத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டும். 2019ஆம் ஆண்டின் உங்களுக்கான பிரத்தியேக பலன்கள் எங்களுடைய ஜோதிட நிபுணர்களால் கணிக்கப்பட்டு, நீங்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாகவும் அதே சமயத்தில் துல்லியமாகவும் வழங்கப்படும்.

கிரகங்களின் சஞ்சாரம் அல்லது பெயர்ச்சி காரணமாக நீங்கள் எதிர் கொள்ளவிருக்கும் சிறந்த வாய்ப்புகள் அல்லது சவால்கள் போன்றவற்றை நீங்கள் இதன் மூலம் அறியலாம். மேலும் 2019ஆம் ஆண்டின் ஒவ்வொரு காலாண்டிலும் உங்களது வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களில் கிரகங்களின் தாக்கங்கள் காரணமாக ஏற்படப் போகும் நன்மை தீமை போன்றவற்றை நீங்கள் இதன் மூலம் அறியலாம்.

2019ஆம்ஆண்டின்பிரத்தியேக பலன்களின் சிறப்பம்சங்கள்

துல்லியமானதுதசா / புக்தி மற்றும் 2019 ஆம் ஆண்டின் கிரக பெயர்ச்சிகளின் அடிப்படையில் கணித்து வழங்கப்படும் எங்களின் பலன்கள் அல்லது கணிப்புகளின் உதவியால் நீங்கள் சாதக பாதகங்களை ஆராய்ந்து வரப் போகும் ஆபத்தை தடுப்பதற்கும், சரியான முடிவுகள் எடுப்பதற்கும் உதவியாக இருக்கும்

கிரகங்களின் தாக்கங்கள் எங்களின் கணிப்புகள் மூலம் பல்வேறு கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் அதன் விளைவுகளை நீங்கள் அறிந்து சாதகமான மற்றும் பாதகமான நேரங்களுக்கு ஏற்றார் போல உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்ள உதவிகரமாக இருக்கும்.

பரிகார பரிந்துரைகள்உங்கள் ஜாதகத்தின் அடிப்படையில் கணிக்கப்படும் சாதகமற்ற விளைவுகளைக் குறைப்பதற்கு குறிப்பிட்டபரிகாரங்கள் பரிந்துரைப்படும்.

காலாண்டு கணிப்புகள்வருங்காலத்திற்கு நீங்கள் திட்டமிடும் வகையில் உங்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் ஒவ்வொரு காலாண்டிற்கும் கணிப்புகள் கொடுக்கப்படும்.

தொகுக்கப்பட்ட பலன் அறிக்கைஉங்கள் பலம், பலவீனங்கள், 2019 ஆம் ஆண்டில் பின்பற்றுவதற்கான குறிப்புகள் மற்றும் நீங்கள் மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் போன்றவற்றை கருத்தில் கண்டு இந்த பலன் அறிக்கையை நாங்கள் வடிவமைத்து வழங்குகிறோம்.

போனஸ் : அஸ்ட்ரோவேட் நாள்காட்டி- 2019ஆம்ஆண்டுமுழுவதும்உங்களுக்குவழிகாட்டுகிறது.

வேத ஜோதிடத்தில் காலம் என்பது அடிப்படையானது ஆகும். 2019 ஆம் ஆண்டிற்கான அஸ்ட்ரோவேட் ஜோதிட நாள் காட்டி எளிமையான முறையில், உங்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேரத்தை எவ்வாறு பயனுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது.

2019 ஆம் ஆண்டின் நாள்காட்டிஉங்களுக்கு வருடாந்திர வழிகாட்டியாக அமைந்துள்ளது. அனைத்துக் கிரக பெயர்ச்சிகள்,திதிகள், நட்சத்திரங்கள் மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம். காலத்தின் முக்கிய கூறுகளை எளிதாக அறிந்து கொண்டு உங்கள் நாளைச் சிறப்பாக நிர்வாகித்துக் கொள்ளலாம். உங்கள் அன்பானவர்களுக்கு இந்த நாள்காட்டி ஒரு அற்புதமான பரிசாகும். அது அவர்களுக்கு ஆண்டு முழுவதும் பயனுள்ளதாக இருக்கும்.

2019 ல் உங்கள் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

2019 ஆம்ஆண்டின்பிரத்தியேக கணிப்புகள்

வரவிருக்கும் 2019 ஆம் ஆண்டில் உங்களுக்கான அட்டைகளில்(ஜாதகத்தில்) என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த விரிவான கணிப்பு அறிக்கையானது உங்களுடைய வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது- பணம், வேலை, காதல் மற்றும் உறவு, ஆரோக்கியம் போன்றவற்றில் நீங்கள் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பதற்கு அனுமதிக்கிறது. 2019 ஆம் ஆண்டின் உங்கள் தனிப்பட்ட ஜாதக கணிப்பு அறிக்கை, உங்கள் தசா / புக்தி மற்றும் கிரக பெயர்ச்சிகள் எவ்வாறு உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பதின் அடிப்படையில் இருக்கும்.அறிக்கையில் உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.

உங்கள் தனிப்பட்ட 2019ஆம் ஆண்டின்வருட பலனுக்கு இப்போது ஆர்டர் செய்து அஸ்ட்ரோவேட் 2019ஆம் ஆண்டிற்கான நாள்காட்டியை அன்பளிப்பாகப் பெறுங்கள்

குறிப்பு: பலன்களை கணித்து அதனடிப்படையில் 2019ஆம் ஆண்டிற்கான உங்களுக்கானபிரத்தியேககணிப்பு அறிக்கையை அனுப்பி வைப்பதற்கு 7 வேலை நாட்கள் அவகாசம் அளியுங்கள்.