வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் பெற்று, சிறப்போடும், மகிழ்ச்சியோடும் வெற்றியோடும் வாழ வேதம் காட்டும் வழிபாட்டு முறை
9 நாட்கள் – மாபெரும் சக்தி வாய்ந்த 64 யோகினி பூஜை
ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 14 வரை இந்திய நேரம்
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
“ஆற்றல் சக்தி என்பதெல்லாம் பெண்மையைக் குறிக்குமேயன்றி ஆண்மையை அல்ல. இது நமது புராதன பாரத யோகியர்களின் மகத்தான கண்டுபிடிப்பு ஆகும். அழகு, தாய்மை, இன்பம், பூரிப்பு இவையெல்லாம் பெண்மைக்கான குணாதிசயங்கள். பெண்மையே மிகச் சக்தி வாய்ந்த ஆற்றல் ஆகும்”
~டாக்டர் . பிள்ளை
வசந்த காலத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி வசந்த நவராத்திரி ஆகும். இந்த திருநாளில், ஆஸ்ட்ரோவேத், அன்னை லலிதாம்பிகையின் திருமேனியிலிருந்து தோன்றி சக்திகளாக விளங்கும் 64 யோகினிகளை வழிபடும் வகையில் கிடைப்பதற்கரிதான ஒரு பூஜையை நடத்தவிருக்கின்றது. சக்தி வாய்ந்த இந்த 64 தேவியருக்கும் செய்யும் பூஜை மூலம் உங்கள் விருப்பங்கள் யாவும் நிறைவேறும். பயம் மற்றும் தீமைகள் அகலும். அறிவு, அமைதி, மங்களம், சந்ததி விருத்தி மற்றும் எல்லா வளமும் நலனும் கிட்டும்.
லலிதோபாக்யானம் என்ற நூலின் படி, தேவி லலிதா திரிபுரசுந்தரி தன்னிலிருந்து மகா சக்தி வாய்ந்த 64 யோகினிகளை உருவாக்கினார். இந்த 64 யோகினிகளும் நமது பிரார்த்தனையை அன்னை லலிதாம்பிகையிடம் கொண்டு சேர்க்கின்றனர். நாம் விரும்பும் நல்லவை யாவற்றையும் நல்கும் தெய்வீக பெண் சக்திகளாக இவர்கள் விளங்குவதாக நம்பிக்கை நிலவுகின்றது.
| தேவியரின் அம்சங்கள் | யோகினி | 64 யோகினியரின் குணாதிசயங்கள் |
|---|---|---|
| முப்பெருந்தேவியர் | ||
| துர்கா சச்சிதானந்த | உண்மை மற்றும் பேரானந்த வடிவானவள் | |
| லக்ஷ்மி மோனோரம யோனி | அழகின் ஆதாரமாய் விளங்குபவள் | |
| சரஸ்வதி ஸ்வர்க தேவி | சுவர்கத்தின் அதிபதியாய் விளங்குபவள் | |
| தச மகா வித்யா | ||
| காளி நித்யா சித்தமாதா | சித்தர்களின் தாயாய் விளங்குபவள் | |
| தாரா யோக ரக்த பூர்ணா | இணையும் போது பூரணத்துவம் அளிப்பவள் | |
| ஷோடசி லதிகா தேவி | கொடி போல படர ஏற்றவள் | |
| புவனேஸ்வரி மந்திரிணி | மந்திரங்களின் சக்தியாய் விளங்குபவள் | |
| சின்னமஸ்தா யோனி வேகா | மாற்றத்திற்கு ஆதாரமாக விளங்குபவள் | |
| பைரவி சத்ய சுக்ரினி | பேரழகு வாய்ந்தவள் | |
| தூமவதி குண்டலினி | ஆற்றலின் துவக்கமாய் இருப்பவள் | |
| பகளாமுகி குரு மூர்த்தி | குருவின் வடிவாய் விளங்குபவள் | |
| மாதங்கி காந்த யுவதி | அன்பே இளமையும் அழகும் என்று உணர்த்துபவள் | |
| கமலா சுக்ல சம்ஸ்திதா | விந்துவில் உறைபவள் | |
| காளியின் 15 வடிவங்கள் | ||
| மகா காளி சித்தேஸ்வரி | சித்தர்களின் தலைவியாய் விளங்குபவள் | |
| கபாலினி நாகலக்ஷ்மி | நாகர்களின் தலைவி | |
| குலா தேவி ஸ்வர்ண தேஹா | சுவர்ண மேனி உடையவள் | |
| குருகுல்லா ரசனதா | தேக இச்சையை ஆள்பவள் | |
| விரோதினி விலாசினி | மனதுள் உறைபவள் | |
| விப்ர சித்த ரக்த பிரியா | விருப்பங்களை விரும்புபவள் | |
| உக்ர ரக்த போக ரூபா | போகமயமாய் இருப்பவள் | |
| உக்ர பிரபா சுக்ராநதா | விந்து சாரமாய் விங்குபவள் | |
| தீப முக்தி ரக்த தேஹா | தேக இச்சை களைபவள் | |
| நீல புக்தி ரக்த ஸ்பர்ஷ | தீண்டலின் சுகத்தை அளிப்பவள் | |
| கஹன மகா ஜெகதாம்பா | பிரபஞ்சத்தின் அன்னையாய் விளங்குபவள் | |
| பாலக காம சேவிதா | அன்பின் கடவுளாய் விளங்குபவள் | |
| மாத்ர தேவி ஆத்ம வித்யா | ஆத்ம விசார ஞானம் அளிப்பவள் | |
| முத்ர பூர்ண ரஜத்கிருபா | கருணையின் கீற்றாய் விளங்குபவள் | |
| மிதா தந்த்ர கௌ திக்ஷா | தந்திர மந்திர மார்கத்தின் தொடக்கமாய் விளங்குபவள் | |
| திதி நித்யா தேவிகள் | ||
| காமேஸ்வரி சர்வசக்தி | சர்வ சக்தியாக விளங்குபவள் | |
| பகமாலினி தாரிணி | ஆபத்திலிருந்து விடுவிப்பவள் | |
| நித்ய க்லின்னா தந்த்ரப்ரிதா | தந்திரப் ப்ரியையாய் இருப்பவள் | |
| பேருண்டா தத்வ உத்தம | ஜீவ சக்தியின் சாரமாக விளங்குபவள் | |
| வஹ்னிவாசினி சசினி | சந்திரனின் ஒளியாக விளங்குபவள் | |
| மகா வஜ்ரேச்வரி ரக்த தேவி | புலன்களை அடக்குபவள் | |
| சிவதூதி ஆதி சக்தி | ஆதி சக்தி ஸ்வரூபமாய் விளங்குபவள் | |
| த்வரிதா ஊர்த்வரேததா | பேரானந்தம் அளிப்பவள் | |
| குலசுந்தரி காமினி | தேடலின் வடிவானவள் | |
| நித்ய ஞானஸ்வரூபிணி | அறிவின் வடிவாய் விளங்குபவள் | |
| நீல பாதக சித்திதா | முழுமையை வழங்குபவள் | |
| விஜய தேவி வசுதா | செல்வத்தை வழங்குபவள் | |
| சர்வமங்கள தந்த்ரதா | தந்திர தேவதை | |
| ஜ்வாலா மாலினி நாகினி | நாக தேவதை | |
| சித்ர தேவி ரக்த பூஜா | விரும்பி வணங்கப்படுபவள் | |
| நமது உடலின் ஆறு ஆதாரங்களில் உறையும் அம்பிகை | ||
| டாகினி மடசாலினி | ஆனந்த பரவச வடிவானவள் | |
| ராகினி பாபரசினி | பாவங்களை போக்குபவள் | |
| லாகினி சர்வ தந்த்ரேசி | சர்வ தந்திர தேவதை | |
| காகினி நாக நர்தகி | நாகராஜனுடன் நர்த்தனம் ஆடுபவள் | |
| சாகினி மித்ர ரூபிணி | தோழி வடிவானவள் | |
| ஹாகினி மனோஹாரிணி | மனதை மயக்குபவள் | |
| சப்த மாத்ரிகா (சப்த கன்னியர்கள்) | ||
| சாமுண்ட பரியங்கனதா | புனிதத்தை ஆள்பவள் | |
| வாராஹி சத்ய ஏகாகினி | உண்மை வடிவானவள் | |
| கௌமாரி க்ரியா ஷக்தினி | சிரத்தையுடன் செயலாற்ற ஆற்றல் தருபவள் | |
| இந்திராணி முக்தி நியந்த்ரி | பேரின்பத்திற்கு வழி காட்டுபவள் | |
| பிராமணி அனந்த மூர்த்தி | பேரின்ப வடிவானவள் | |
| வைஷ்ணவி சத்ய ரூபிணி | உண்மையின் வடிவானவள் | |
| மகேஸ்வரி பராசக்தி | புலனறிவிற்கு அப்பாற்பட்ட ஆற்றல் உடையவள் | |
| குப்த யோகினி | ||
| அன்னபூரணி சிவ சங்கி | சிவனுடன் உறைபவள் | |
| நரசிம்மி வாம தேவி | அன்புக்குரியவள் | |
| கங்கா யோனி ஸ்வரூபிணி | இனப்பெருக்க ஆற்றல் தருபவள் | |
| அபராஜித சம்படிதா | உச்சக்கட்ட இன்பம் அளிப்பவள் | |
| ப்ரக்ருதிபிரம்மாந்தரி தேவி | கிரீடத்தில் வசிப்பவள் | |
| காயத்ரி நித்யா சித்ரிணி | ஆதி அந்தம் இல்லாத ஆற்றலாய் விளங்குபவள் | |
| மோகினி மத்த யோகினி | வெறியூட்டுபவள் | |
| லலிதா கன்யா சுக்ரதா | சுத்த கன்னியாய் விளங்குபவள் |
அனுபவம் மிக்க எங்கள் புரோகிதர்கள் வேதாக நியமம் மற்றும் ஸ்ரீவித்யை வழிபாட்டை அனுசரித்து கீழே கூறப்பட்டுள்ள முறைப்படி பூஜை வழிபாடுகளை செய்வார்கள்
ஸ்ரீ வித்யை வழிபாட்டு முறைப்படி, 64 யோகினிகளுக்கு பூஜை செய்வதன் மூலம் உங்கள் விருப்பங்கள் யாவும் நிறைவேறும். பயம் மற்றும் தீமைகள் அகலும். அறிவு, அமைதி, மங்களம், சந்ததி விருத்தி மற்றும் எல்லா வளமும் நலனும் கிட்டும்.
வேத நூல்களின் படி சாகம்பரி தேவியை வணங்குவதன் மூலம் வாழ்வில் வளங்கள், உணவுக்கு பஞ்சமற்ற நிலை, செழிப்பு, தைரியம், நம்பிக்கை மற்றும் வெற்றி கிட்டும். தீமைகளிலிருந்து காக்கும்.
வேத நூல்களின் படி அன்னைக்கு துர்கா அஷ்டோத்தரம் கூறி வழிபடுவதன் மூலம் நல்ல ஆரோக்கியம், நிறைந்த செல்வம், சந்ததி, வெற்றி மற்றும் வீடுபேறு கிட்டும்.
ஆலய வழக்கப்படி தூய்மையான சிகப்பு நிற குங்குமம் கொண்டு அன்னைக்கு பூஜை செய்வதன் மூலம் வாழ்வில் மங்களம், அமைதி, வளம் மற்றும் ஆன்மீக இன்பம் கிட்டும்.
செந்நிற பூக்கள் கொண்டு கேரளா பாணியில் செய்யபடும் இந்த பூஜை உடல் வலிமை மற்றும் மனவலிமையை மேம்படுத்தி எதிர்ப்பு சக்தியை கூட்டும்.

வசந்த காலத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி வசந்த நவராத்திரி ஆகும். இந்த திருநாளில், ஆஸ்ட்ரோவேத், அன்னை லலிதாம்பிகையின் திரு மேனியிலிருந்து தோன்றி சக்திகளாக விளங்கும் 64 யோகினிகளை வழிபடும் வகையில் கிடைப்பதற்கரிதான ஒரு பூஜையை நடத்தவிருக்கின்றது. சக்தி வாய்ந்த இந்த 64 தேவியருக்கும் செய்யும் பூஜை மூலம் உங்கள் விருப்பங்கள் யாவும் நிறைவேறும். பயம் மற்றும் தீமைகள் அகலும். அறிவு, அமைதி, மங்களம், சந்ததி விருத்தி மற்றும் எல்லா வளமும் நலனும் கிட்டும்.
பூஜை பிரசாதங்கள்
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

வசந்த காலத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி வசந்த நவராத்திரி ஆகும். இந்த திருநாளில், ஆஸ்ட்ரோவேத், அன்னை லலிதாம்பிகையின் திருமேனியிலிருந்து தோன்றி சக்திகளாக விளங்கும் 64 யோகினிகளை வழிபடும் வகையில் கிடைப்பதற்கரிதான ஒரு பூஜையை நடத்தவிருக்கின்றது. சக்தி வாய்ந்த இந்த 64 தேவியருக்கும் செய்யும் பூஜை மூலம் உங்கள் விருப்பங்கள் யாவும் நிறைவேறும். பயம் மற்றும் தீமைகள் அகலும். அறிவு, அமைதி, மங்களம், சந்ததி விருத்தி மற்றும் எல்லா வளமும் நலனும் கிட்டும்.
பூஜை பிரசாதங்கள்
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

வசந்த காலத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி வசந்த நவராத்திரி ஆகும். இந்த திரு நாளில், ஆஸ்ட்ரோவேத், அன்னை லலிதாம்பிகையின் திருமேனியிலிருந்து தோன்றி சக்திகளாக விளங்கும் 64 யோகினிகளை வழிபடும் வகையில் கிடைப்பதற்கரிதான ஒரு பூஜையை நடத்தவிருக்கின்றது. சக்தி வாய்ந்த இந்த 64 தேவியருக்கும் செய்யும் பூஜை மூலம் உங்கள் விருப்பங்கள் யாவும் நிறைவேறும். பயம் மற்றும் தீமைகள் அகலும். அறிவு, அமைதி, மங்களம், சந்ததி விருத்தி மற்றும் எல்லா வளமும் நலனும் கிட்டும்.
பூஜை பிரசாதங்கள்
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

வாழ்வில் இருள் நீங்கி ஒளி பிறக்க தீமைகள் அகன்று நன்மைகள் சேர வசந்த காலத்தில் தேவியின் ஆற்றல் நிறைந்த சக்தி வாய்ந்த 9 நாட்கள் கொண்ட வசந்த நவராத்திரியின் போது நடத்தப்படும் தனிப்பட்ட சண்டி ஹோமத்தில் பங்கு கொள்ளுங்கள். சண்டி ஹோமத்தில் பங்கு கொண்டு தூய பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் அன்னையின் அருளால் தீமையிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
பூஜை பிரசாதங்கள்
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

வசந்த நவராத்திரி தேவியின் ஆற்றல் பொருந்திய சக்தி வாய்ந்த 9 இரவுகள் ஆகும். சித்திரை மாதம் கொண்டாடப்படும் வசந்த நவராத்திரி நம் வாழ்வின் தீமைகளை அகற்றி நன்மைகளை அளிக்கின்றது. லலிதா சஹஸ்ரநாம பாராயணம் கிரகங்களின் தோஷங்களை போக்கவல்லது. சாபங்களை நீக்க வல்லது. துர்கா சுக்தம் ஹோமம் உடல் மற்றும் உள்ளப் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது. தடைகளை, தீமைகளை நீக்கி அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை அளிக்கின்றது.
பூஜை பிரசாதங்கள்
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

வசந்த நவராத்திரியின் 9 நாள் வழிபாட்டின் முதல் நாளில் உங்களின் தனிப்பட்ட சாகம்பரி ஹோமத்திற்கு பதிவு செய்து கொள்ளுங்கள். புனித நூல்களின் படி சாகம்பரி தேவி குறித்து செய்யப்படும் ஹோமம் மூலம் நிறைவான வாழ்க்கை, பஞ்சமில்லா உணவு, தைரியம், நம்பிக்கை வெற்றி மற்றும் தீமைகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.