ஆடி பௌர்ணமி
(இறைவிக்கு உகந்த முழு நிலவு நாள்) – ஆகஸ்டு 14, 2019 (இந்திய நேரம்)
பகவதி சேவா
உலக அன்னை ராஜராஜேஸ்வரிக்கு சக்தி வாய்ந்த பூஜை- ஆகஸ்டு 16, 2019 (இந்திய நேரம்) நேரலை
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
வரலக்ஷ்மி விரதம், ‘வரமளிக்கும் வெள்ளிக்கிழமை’ என அழைக்கப்படுகிறது. வரங்களை அளித்து, விருப்பங்களை நிறைவேற்றும் வடிவத்தில், அன்னை லக்ஷ்மி,வரலக்ஷ்மி எனப் போற்றப்படுகிறாள். இவரை வேண்டி வழிபடும் சுபதினம், வரலக்ஷ்மி விரதம் ஆகும். வரலக்ஷ்மி வடிவில் துலங்கும் அன்னை லக்ஷ்மி, வரங்களைக் கொடுத்து, நம் ஆசைகளை நிறைவேற்றுவார்.
வரலக்ஷ்மி விரதத்தன்று, ஆஸ்ட்ரோவேத், அன்னையின் 1008 நாமங்களை உச்சரித்துப் போற்றும் மகாலக்ஷ்மி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, லக்ஷ்மி தேவியின் ஆசிகளை வேண்டுகிறது. இந்த வழிபாட்டில் தாமரை மலர், தேன், வில்வ இலைகள் படைக்கப்பட்டு, அஷ்டதசபுஜ மகாலக்ஷ்மி ஹோமம் நடத்தப்படுகிறது. 18 கரங்களுடன் விளங்கும் அன்னைக்குச் செய்யப்படும் இந்த ஹோமம், உங்களுக்கு, பெரும் செல்வம், வரங்கள், செழுமை, ஆற்றல் ஆகியவற்றை அளிக்கும் என புராணங்கள் கூறுகின்றன.
வரலக்ஷ்மி விரதம் 2018 வழிபாடு
புராணங்களின் படி, வரலக்ஷ்மி விரதத்தன்று அன்னை வரலக்ஷ்மியைப் போற்றி வணங்குவது, லக்ஷ்மி தேவியின் எட்டு தெய்வீக வடிவங்கள் அனைவரின் இணைந்த நல்லாசிகளையும் பெற்றுத் தரும். இது,
ஆடி வெள்ளிக்கிழமைகள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளைப் போலவே, தமிழ் மாதமாகிய ஆடியில் வரும் பௌர்ணமி நாளும், இறைவியுடன் தெய்வீகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள மிகவும் உகந்த, சுபதினமாகக் கருதப்படுகிறது. ஆற்றல்கள் நிறைந்த இந்த நாளில், அன்னைக்கு சிறப்பு ஹோமங்களும், பூஜைகளும் செய்வது, விருப்பங்கள் நிறைவேறவும், நல்லதிர்ஷ்டம், பாதுகாப்பு பெற்றிடவும், அவரது அபார ஆசிகளை வேண்டிப் பெற வல்லது என்பது நம்பிக்கை.
ஆடி பௌர்ணமி அன்று, அன்னையைப் போற்றி வணங்குபவர்களுக்கு, கீழ்க்கண்ட பலன்கள் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன:
பகவதி சேவா என்பது, உலக அன்னை ராஜராஜேஸ்வரி தேவிக்கு நிகழ்த்தப்படும், தனிச்சிறப்பு கொண்ட, ஆற்றல் வாய்ந்த வழிபாடாகும். இந்த இறைவி அனைத்து வளங்கள், மற்றும் செழுமை, தூய்மை, பெருஞ் செல்வம் போன்றவற்றுக்கு எல்லாம், முழுமுதற் காரணமாக விளங்கும் சக்தியாகத் திகழ்கிறாள். இந்த வழிபாடு, மக்களுக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி ஆகியவற்றை அளித்து, சுற்றுச் சூழலில் சமநிலையை ஏற்படுத்தி, நம்மிடமும், உலகத்திலும் அமைதியை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது.
புராணங்களின் படி, பகவதி சேவா பூஜை செய்து அன்னை ராஜராஜேஸ்வரி தேவியை மகிழ்விப்பது, கீழ்க்கண்ட பலன்களை அளிக்கும்:
பகவதி சேவா பூஜையின் பலன்கள்

சத்யநாராயண பூஜையை பௌர்ணமி நாட்களில் நடத்துவது, மங்களங்களைத் தரும். சத்யநாராயணர் வடிவில் விளங்கும் பகவான் விஷ்ணுவிற்கு, ஆடி பௌர்ணமியில் இந்தப் பூஜையை நடத்துவது, வளம், செல்வம், ஆரோக்கியம், சந்தோஷம், அறிவு, பெரும் செழிப்பு ஆகியவற்றை அளிக்கக்கூடியதாகும்.

நவாவரண பூஜை என்பது, இறைவியின் மனதிற்கு மிகவும் பிடித்த ஒன்று என, லலிதோபாக்கியானம் என்ற புனித நூல் கூறுகிறது. இந்த வழிபாடு, விருப்பங்களை நிறைவேற்றும்; நோய்களைத் தீர்க்கும்; செல்வம் தரும்; துரதிர்ஷ்டத்தைத் தடுக்கும்; மேலும், அறிவு, அமைதி, வளம், நல்ல குழந்தைகள் அருளும்.

பாரம்பரிய கேரள நடைமுறைகளின் படி, இந்த விசேஷ வழிபாடு, அன்னை ராஜராஜேஸ்வரியின் தெய்வீக ஆற்றலை வேண்டிப் பெறுகிறது. இந்த இறை சக்தி, கையால் வரையப்பட்டு சக்தியூட்டப்பட்ட, பத்மம் எனப்படும், பிரபஞ்சத்தைக் குறிக்கும் தாமரை மலரின் மேல் வைக்கப்பட்டுள்ள ஒரு பெரிய தீபத்தில், ஆவாஹனம் செய்யப்படுகிறது. இது உங்கள் வாழ்க்கையில், பாதுகாப்பு, செழுமை, பெரும் வளம் ஆகியவற்றுக்கான அவரது ஆசிகளை வேண்டிப் பெறுகிறது.

கேரள ஆலய புராணங்களின் படி, அந்த ஆலயங்களில், மலர்களை அர்ப்பணித்தவாறே புனித மந்திரங்களை ஓதுவது, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்; ஆற்றலை அதிகரிக்கும்; இரத்த சோகை போன்றவற்றைத் தீர்க்கும். மேலும், உடல் மற்றும் மன ரீதியான தாங்கும் ஆற்றலை மேம்படுத்துவதற்கான, முழுமையான பரிகாரமாகவும் இந்த வழிபாடு திகழ்கிறது, என்பதும் பாரம்பரிய நம்பிக்கை.

பாரம்பரிய கேரள நடைமுறைகளின் படி, நெய் பாயசம் நைவேத்தியம் செய்வது, உலக அன்னை ராஜராஜேஸ்வரி தேவியின் அபார அருளை, உங்களுக்குப் பெற்றுத் தரும்.

தமிழ் மாதமாகிய ஆடி (ஜூலை 17–ஆகஸ்டு 16), இறைவியர் வழிபாட்டுக்கான புனித மாதம் ஆகும். இது, வரங்கள், அனைத்து வகைப் பெரு வளங்கள், செழிப்பு, பாதுகாப்பு, ஆற்றல், அதிர்ஷ்டம் ஆகியவற்றுக்கான, பெரும் இறைவியரின் ஆசிகள் நிறைந்த காலகட்டமாகும். ஆடி பௌர்ணமி, பகவதி சேவா என்ற இந்த விசேஷமான ‘காம்போ’ வழிபாடுகளில் கலந்து கொண்டு, லலிதா, ராஜராஜேஸ்வரி என்ற 2 இறைவியரின் இணைந்த ஆசிகளை வேண்டிப் பெறுங்கள்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

வரலக்ஷ்மி விரதம், ‘வரமளிக்கும் வெள்ளிக்கிழமை’ எனக் கருதப்படுகிறது. வரங்களை அளித்து, விருப்பங்களை நிறைவேற்றும் வடிவத்தில், அன்னை லக்ஷ்மி,வரலக்ஷ்மி எனப் போற்றப்படுகிறாள். இவரை வேண்டி வழிபடும் சுபதினம், வரலக்ஷ்மி விரதம் ஆகும். வரலக்ஷ்மி வடிவில் துலங்கும் அன்னை லக்ஷ்மி, வரங்களைக் கொடுத்து, நம் ஆசைகளை நிறைவேற்றுவார். வரலக்ஷ்மி விரத நாளில், அன்னை வரலக்ஷ்மியை வணங்கி மகிழ்விப்பது, லக்ஷ்மி தேவியின் எட்டு தெய்வீக வடிவங்கள் அனைவரின் இணைந்த நல்லாசிகளைப் பெற்றுத் தரும்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

ஆடி வெள்ளிக்கிழமைகள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளைப் போலவே, தமிழ் மாதமாகிய ஆடியில் வரும் பௌர்ணமி நாளும், இறைவியுடன் தெய்வீகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள மிகவும் உகந்த, சுபதினமாகக் கருதப்படுகிறது. ஆற்றல்கள் நிறைந்த இந்த நாளில், அன்னைக்கு சிறப்பு ஹோமங்களும், பூஜைகளும் செய்வது, விருப்பங்கள் நிறைவேறவும், நல்லதிர்ஷ்டம், பாதுகாப்பு பெற்றிடவும், அவரது அபார ஆசிகளை வேண்டிப் பெற வல்லது என்பது நம்பிக்கை.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

பகவதி சேவா என்ற தனிச்சிறப்பு கொண்ட, சக்தி வாய்ந்த வழிபாடு, ஆடி மாதக் கடைசியில் நடத்தப்படுகிறது. இது, பெரும் தெய்வமாக விளங்கும் அன்னை ராஜராஜேஸ்வரி வடிவில் திகழும் இறைவியின் பாதுகாப்பு ஆற்றல்களை வேண்டிப் பெறுவதற்காக நிகழ்த்தப்படுகிறது. ராஜராஜேஸ்வரி தேவியின் அருள் வேண்டும் இந்த பகவதி சேவா வழிபாட்டில் பங்கெடுத்துக் கொள்வது, வாழ்க்கையில் வளமை, செழுமை, தூய்மை, பெருஞ் செல்வம் ஆகியவற்றை அடைய உதவும்.