Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
Guru Peyarchi 2020 | குரு பெயர்ச்சி பலன்கள் | Guru Peyarchi Palangal in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

தனுசு ராசியில் குரு பெயர்ச்சி: அதிர்ஷ்டத்தின் கிரகம் இடம் பெயர்கிறார்

பெரு வளத்தையும், நல்வாய்ப்புகளையும் ஈர்ப்பதற்கு உகந்த 12 மாதங்கள்

சனி மற்றும் கேது கிரகங்களுடன், குரு இணைகிறார்: நல்லதிர்ஷ்டத்திற்கான 2 மங்கள யோகங்கள்

அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) நேரலை

Sign Up By

  • Day(s)

  • :

  • Hour(s)

  • :

  • Minute(s)

  • :

  • Second(s)

அதிர்ஷ்டத்தின் கிரகம் இடம் பெயர்கிறார்: நல்லதிர்ஷ்டம் மற்றும் யோகத்திற்கான உரிய தருணம்

சந்தோஷம், செல்வம், அதிர்ஷ்டம் ஆகியவற்றின் அதிபதியாகிய வியாழன் கிரகம் (குரு பகவான்), நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) முதல் நவம்பர் 20, 2020 (இந்திய நேரம்) வரை, விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். தனுசு ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம், பெரும் வாய்ப்புகள், எண்ணிலடங்கா நன்மைகள் ஆகியவற்றை எதிர்பார்ப்பதற்கு, மிகச் சிறந்த நேரமாகும்.

இவ்வாறு குரு, அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் குறிக்கும், ராசி சக்கரத்தின் 9 ஆவது வீடும், தனது சொந்த ராசியுமான தனுசு ராசியில் பிரவேசிக்கிறார். குரு பகவானின் அபார ஆசிகள், உங்களிடம் வந்து சேரும் நல்வாய்ப்புகளை நீங்கள் தவறாமலும், முறையாகவும் பயன்படுத்தி, பெரு வளம் மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றை ஈர்ப்பதற்க்கு உதவும்.

குரு பெயர்ச்சியினால் மேன்மையடையும், வாழ்க்கையின் அம்சங்கள்

இந்த 12 மாதப் பெயர்ச்சி காலத்தில், குரு கீழ்க்கண்ட ராசிகளைப் பார்க்கிறார்

  • மேஷம்: தன்னையும், அதிர்ஷ்டத்தையும் குறிக்கும் 1 ஆம் வீடு
  • மிதுனம்: முயற்சி, புத்தி ஆகியவற்றைக் குறிக்கும் 3 ஆம் வீடு
  • சிம்மம்: சுய வெளிப்பாடு, படைப்பாற்றல் ஆகியவற்றைக் குறிக்கும் 5 ஆம் வீடு

தனுசு ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, மேலே குறிப்பிட்டுள்ள படி, வாழ்க்கையின் பல முக்கிய அம்சங்களை சரி செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும் தேவையான குரு பகவானின் ஆசிகள், நமக்கு அபாரமாகக் கிடைக்கின்றன. குரு, தனது சொந்த ராசியான தனுசு விற்குத் திரும்புவது, பொருள் மற்றும் பொருளாதார ஆதாயங்களை மிகச் சிறந்த முறையில் ஈர்ப்பதற்குத் தேவையான திறன்களை, நீங்கள் வளர்த்துக் கொள்ள உதவும்.

இந்த குரு பெயர்ச்சி ஏன் அரிதானதாகக் கருதப்படுகிறது?

Venus in Libra

தனுசு ராசியில் அவரது பெயர்ச்சியின் பொழுது, குரு பகவான், ஜனவரி 24, 2020 வரையிலான 76 நாட்களுக்கு, சனி கிரகத்துடன் இணைந்து இருக்கிறார்; மேலும், செப்டம்பர் 23, 2020 வரையிலான 10 மாதங்கள் 18 நாட்களுக்கு கேது கிரகத்துடன் இணைந்து இருக்கிறார். இது ஒரு அரிய நிகழ்வாகும். இவ்வாறு குரு-கேது-சனி இணைந்திருப்பது, பொதுவாக, முன்னேற்றத்தையும், பல சவால்களைக் கடந்து வாழ்க்கையில் வளர்ச்சி பெறுவதற்கான உறுதியையும் அளிக்கும். தனுசு ராசியில் இருக்கும் பொழுது குரு பகவான், கேது கிரகத்தின் நட்சத்திரமான மூலம், சுக்கிர கிரகத்தின் நட்சத்திரமான பூராடம் (பூர்வாஷாட), மற்றும் சூரிய தேவனின் நட்சத்திரமான உத்தராடம் (உத்தராஷாட) ஆகியவற்றில் சஞ்சரிக்கிறார். இந்த நட்சத்திரங்களில் குரு சஞ்சரிப்பது, வாழ்க்கையில் பணத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய உள்ளார்ந்த நோக்கையும், செல்வத்தை ஈர்ப்பதற்க்கு ஏற்ற அறிவாற்றலையும், ஆன்மீகத்தில் அதிக ஈடுபாட்டையும் அளித்து, உங்கள் நம்பிக்கையையும் மேம்படுத்த வல்லது ஆகும்.

குரு-சனி சேர்க்கையின் விளைவுகள்

வேத ஜோதிடத்தின் படி, குரு, தர்மத்தைக் குறிக்கும் 9 ஆம் வீட்டின் அதிபதியாகவும், சனி, கர்மத்தைக் குறிக்கும் 10 ஆம் வீட்டின் அதிபதியாகவும் திகழ்கின்றனர். எனவே, குருவும், சனியும் தனுசு ராசியில் இணைந்திருப்பது, தர்ம கர்மாதிபதி யோகம் எனப்படும் மங்களகரமான யோகத்தைத் தருகிறது. இது, உங்களது தனிபட்ட வாழ்க்கை, மற்றும் வேலை, தொழில் ஆகியவற்றில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பெற்றுத் தரக் கூடியது ஆகும்.

மேற்படிப்பு, வேலையில் நல்ல மாற்றம், திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள், இந்த கிரக சேர்க்கையால் விளையக்கூடிய, சில நற்பலன்கள் ஆகும். இந்த கிரக சேர்க்கை காலத்தில், நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளில், சாதகமான தீர்ப்பு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

அதே நேரம், இந்த இரு முக்கிய கிரகங்கள் சேர்வது என்பது, பணி தொடர்பான, சில தேவையற்ற பதட்டங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் போன்றவற்றை அளிக்கலாம்.

குரு-கேது சேர்க்கையின் விளைவுகள்

அறிவுத் திறன், பெரு வளம் ஆகியவற்றின் கிரகமான குரு, ஞானத்தின் கிரகமான கேதுவுடன், உயர்ந்த அறிவாற்றலின் வீடான தனுசு ராசியில் இணைகிறது. எனவே, இந்தக் காலகட்டத்தில், ஆன்மீக நாட்டம் என்பது மிக அதிகமாக இருக்கும் எனலாம்.

இந்த இரு கிரகங்களின் சேர்க்கை, செல்வத்தை ஈட்டும் யோகமாகிய கேள யோகம் எனப்படும் செல்வ யோகமாக அமைகிறது. எனவே, குரு-கேது சேர்க்கை, உயர்ந்த அறிவாற்றலைத் தருவது மட்டுமல்லாமல், அதைப் பயன்படுத்தி செல்வத்தை ஈட்டவும் உதவுகிறது.

அதே நேரம், பணத்தை முதலீடு செய்யும் பொழுது, நீங்கள் கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில், சூழ்ச்சிகளுக்கும், நீங்கள் தவறாக வழி நடத்தப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

குருவின் 12 மாத அதிர்ஷ்டம் மற்றும் யோகம் பரிகார சேவைகளின் விளக்கம்

ஆஸ்ட்ரோவேத் நடத்தும் குரு பெயர்ச்சி பரிகார ஹோமங்கள் மற்றும் பூஜைகள், குரு பகவானை வேண்டி வழிபடும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை, உங்கள் அறிவாற்றலையும், ஞானத்தையும் மேம்படுத்தி, அதன் மூலம், உங்களை வளர்ச்சி வளம் ஆகியவற்றை நோக்கி அழைத்துச் செல்ல வல்லவை ஆகும். சரியான தருணத்தில், குரு பகவானுக்காக நிகழ்த்தப்படும் இந்த ஹோமங்கள் மற்றும் பூஜைகளில் கலந்து கொள்வது என்பது, இந்த 12 மாத காலகட்டத்தில், சுய முன்னேற்றம், விருப்பங்கள் நிறைவேறுதல் போன்றவற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும், உங்கள் இலக்குகளை நோக்கி நீங்கள் நன்கு முன்னேறவும் உதவும்.

Maha Mantra Homa

6 புரோகிதர்கள் நடத்தும், பிரகஸ்பதி பீஜாட்சர மகாமந்திர ஹோமம் (குரு பகவானின் பீஜாட்சர புனித ஒலியை 10008 முறை பாராயணம் செய்து நடத்தப்படும் ஹோமம்), ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) அன்று

புனித நூல்களின் படி, பகவான் பிரகஸ்பதி (குரு பகவான்) யின் ஆசிகளை வேண்டிப் பெறும் மந்திரங்களில் சக்தி வாய்ந்ததாக விளங்கும் பிரகஸ்பதி பீஜாட்சர மகாமந்திரத்தைப் பாராயணம் செய்வது, அறிவு, வளம், நல்லதிர்ஷ்டம் ஆகியவற்றை உங்களுக்கு வழங்கக் கூடியதாகும். குரு பெயர்ச்சி நாளில் இந்த மந்திரத்தைப் பாராயணம் செய்து நடத்தப்படும் ஹோமம், கருணையின் வடிவாகத் திகழும் இந்த கிரகத்தின் அபார ஆசிகளை வேண்டிப் பெறுவதற்காகச் செய்யப்படுகிறது.

4-Priest Guru Graha Shanthi Homa

4 புரோகிதர்கள் நடத்தும் குரு கிரக சாந்தி ஹோமம் (குருவின் ஆசிகளை வேண்டும் ஹோமம்), ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் அக்டோபர் 29, 2019 (இந்திய நேரம்) அன்று

புனித நூல்களின் படி, இந்த ஹோமம் நடத்துவது, ஆரோக்கியமும், செல்வச்செழிப்பும் நிறைந்த வாழ்வு, வளம், நல்ல கல்வி ஆகியவை அளித்து, உங்கள் ஜாதகத்தின் படி குரு பெயர்ச்சியினால் ஏற்படக்கூடிய எந்த தீய விளைவுகளையும் போக்க வல்லது.

Archana

குரு பகவானுக்கு 3 ஆலயங்களில் அர்ச்சனை, நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) அன்று

  • திட்டை ஆலயம் – வசிஷ்ட முனிவர் இங்கு, குரு பகவானை, ராஜ குரு வடிவத்தில் வழிபட்டார் என ஆலய புராணம் கூறுகிறது. இங்கு குரு பகவான், உங்களுக்கு நல்ல பேச்சாற்றல், அறிவுத் திறன் ஆகிய நல்லாசிகளை வழங்குவார் என்பது நம்பிக்கை
  • பாடி சிவன் ஆலயம் – ஆலய புராணத்தின் படி, குரு, அவரது மூத்த சகோதரரின் மனைவி மேனகாவின் சாபத்திலிருந்து, இங்கு விடுதலை பெற்றார். இங்கு குரு பகவானை வழிபடுவது, பாவங்களைப் போக்கி, அறிவாற்றலுக்கான ஆசிகளை அளிக்கும் என்று நம்பப்படுகிறது
  • சித்ரரத வல்லப பெருமாள் ஆலயம் – குரு பகவான் இங்கு, யோக குரு எனப்படும் மங்களகரமான கிரகமாக விளங்குகிறார். இவர் தானாகவே உருவான ஸ்வயம்பு வடிவமாகவும் உள்ளார். குரு இங்கு, அசுர லோகத்திலிருந்து அவரது மகன் கசனைக் காப்பாற்றுவதற்காக, பகவான் விஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்தார் என்று ஆலய புராணம் கூறுகிறது. குருவை இங்கு வேண்டி மகிழ்விப்பது, இணக்கமான உறவுகளையும், குழந்தை வரத்திற்கான ஆசிகளையும் அளிக்க வல்லது

Brihaspati Kavacham Chanting

பிரகஸ்பதி ஸ்தோத்திரம், பிரகஸ்பதி கவசம் பாராயணம், ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில், நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) முதல் 4 வியாழக்கிழமைகளுக்கு

புராணங்களின் படி, குரு பகவானைப் போற்றும் பிரகஸ்பதி ஸ்தோத்திரம் மற்றும் குரு பகவானின் பாதுகாப்பு ஆசிகளை வேண்டும் பிரகஸ்பதி கவசம் ஆகியவை, பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற உதவும்; நல்லாரோக்கியம், அதிர்ஷ்டம் அருளும்; எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, அனைத்து வகை வளத்தையும், சந்தோஷத்தையும் நீங்கள் அனுபவிக்க உதவும்

12-Inch Jupiter Yantra Pooja

12 இன்ச் குரு யந்திர பூஜை, நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) முதல் 4 வியாழக்கிழமைகளுக்கு

பாரம்பரிய நடைமுறைகளின் படி, குரு யந்திரத்திற்கு விசேஷ பூஜை செய்வது, நல்லிணக்கம், வளம், வெற்றி, நல்லாரோக்கியம் ஆகியவை தரும். குரு பகவான் ஆற்றலுடன் விளங்கும் நாட்களான 4 வியாழக்கிழமைகளின், குரு யந்திரத்திற்குப் பூஜை செய்வது, குரு பகவானின் ஆசிகளை வேண்டிப் பெறும். இது, சங்கடமான பணி நிலவரத்தை, அமைதியும், சந்தோஷமும் நிறைந்த அனுபவமாக மாற்றி, உங்களுக்கு மனநிறைவு தரும் வேலை மற்றும் உயர்ந்த கல்வி, புலமைக்கான வாய்ப்புகள் ஆகியவற்றுக்கான ஆசிகளை வழங்கும்

Maha Vishnu

மகா விஷ்ணுவிற்கு மஞ்சள் மலர்களைக் கொண்டு தசாட்சர புஷ்பாஞ்சலி, நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) அன்று

ஆலய பாரம்பரியத்தின் படி, இந்தப் பூஜையின் மூலம், அறிவுத்திறன், வெற்றி, பிரச்சினைகளற்ற வாழ்க்கை ஆகியவற்றுக்கான, பகவான் விஷ்ணு மற்றும் குரு பகவானின் ஆசிகளை வேண்டிப் பெற முடியும்

Chanting

விஷ்ணு சகஸ்ரநாமம் (பகவான் விஷ்ணுவின் 1000 நாமங்கள்) பாராயணம், நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) முதல் 4 வியாழக்கிழமைகளுக்கு

வேத ஜோதிடத்தின் படி, விஷ்ணு பகவானை வழிபடுவதன் மூலம், குருவை திருப்தி அடையச் செய்யலாம். குரு பெயர்ச்சி காலத்தில், வியாழக் கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்வது, ஆரோக்கியமும், வளமும் நிறைந்த வாழ்க்கையை உங்களுக்கு அருளும் என்பது நம்பிக்கை

Palpayasam

கேரள ஆலயத்தில் குருவாயூரப்பனுக்கு பால்பாயசம் நைவேத்தியம், நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) அன்று

பகவான் விஷ்ணுவின் விசேஷ வடிவமான குருவாக, குருவாயூரப்பன் திகழ்கிறார். பால்பாயசம் என்பது, இந்த குருவாயூரப்பனின் விருப்பமான உணவுப் பதார்த்தமாக விளங்குகிறது. பாரம்பரிய நடைமுறைகளின் படி, குருவாயூரப்பனுக்கு இதை அர்ப்பணிப்பது, புனிதமானதாகக் கருதப்படுகிறது. இது, ஆயுஷ், ஆரோக்கியம், சௌக்கியம் எனப்படும் நீண்ட ஆயுள், நல்ல உடல் நிலை, அனைத்துவகை நல்வாழ்வு ஆகியவற்றுக்கான குருவாயூரப்பனின் ஆசிகளை வேண்டிப் பெற வல்லது

மஞ்சள் துணி, கொண்டக்கடலை, செம்பு பாத்திரங்கள் தானம் மற்றும் வேத பண்டிதர்களுக்கு உணவளித்தல், நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) அன்று

வேத ஜோதிடத்தின் படி, குருவின் நிறம் மஞ்சள்; அவருக்கு உகந்த தானியம் கொண்டக்கடலை. குருவிற்கு விருப்பமானவைகளை வேத பண்டிதர் ஒருவருக்கு தானம் செய்வது, குரு பகவானின் பலதரப்பட்ட ஆசிகளை நீங்கள் பெற்றுப் பயனடைய வழிவகுக்கும்

Jupiter Transit in Sagittarius

Predictions for 12 Moon Signs

Aries

Taurus

Cancer

Leo

virgo

Libra

Scorpio

Sagittarius

Capricorn

Aquarius

Pisces

தனுசு ராசியில் குரு பெயர்ச்சி 2019 பேக்கேஜஸ்

  • தனுசு ராசியில் குரு பெயர்ச்சி எசென்ஷியல் பேக்கேஜ்

    • 3 ஆலயங்களில் குரு பகவானுக்கு அர்ச்சனை, நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) அன்று
    • பிரகஸ்பதி ஸ்தோத்திரம், பிரகஸ்பதி கவசம் பாராயணம், ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில், நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) முதல் 4 வியாழக்கிழமைகளுக்கு
    • 12 இன்ச் குரு யந்திர பூஜை, நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) முதல் 4 வியாழக்கிழமைகளுக்கு
    • மகா விஷ்ணுவிற்கு மஞ்சள் மலர்களைக் கொண்டு தசாட்சர புஷ்பாஞ்சலி, நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) அன்று

  • தனுசு ராசியில் குரு பெயர்ச்சி என்ஹான்ஸ்டு பேக்கேஜ்

    • 3 ஆலயங்களில் குரு பகவானுக்கு அர்ச்சனை, நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) அன்று
    • பிரகஸ்பதி ஸ்தோத்திரம், பிரகஸ்பதி கவசம் பாராயணம், ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில், நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) முதல் 4 வியாழக்கிழமைகளுக்கு
    • 12 இன்ச் குரு யந்திர பூஜை, நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) முதல் 4 வியாழக்கிழமைகளுக்கு
    • மகா விஷ்ணுவிற்கு மஞ்சள் மலர்களைக் கொண்டு தசாட்சர புஷ்பாஞ்சலி, நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) அன்று
    • 6 புரோகிதர்கள் நடத்தும், பிரகஸ்பதி பீஜாட்சர மகாமந்திர ஹோமம் (குரு பகவானின் பீஜாட்சர புனித ஒலியை 10008 முறை பாராயணம் செய்து நடத்தப்படும் ஹோமம்), ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் நவம்பர் 5, 2019 அன்று காலை 7 மணி (இந்திய நேரம்)
    • விஷ்ணு சகஸ்ரநாமம் (பகவான் விஷ்ணுவின் 1000 நாமங்கள்) பாராயணம், நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) முதல் 4 வியாழக்கிழமைகளுக்கு
    • கேரள ஆலயத்தில் குருவாயூரப்பனுக்கு பால்பாயசம் நைவேத்தியம், நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) அன்று

  • தனுசு ராசியில் குரு பெயர்ச்சி எலைட் பேக்கேஜ்

    • <

    • மஞ்சள் துணி, கொண்டக்கடலை, செம்பு பாத்திரங்கள் தானம் மற்றும் 1 வேத பண்டிதருக்கு உணவளித்தல், நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) அன்று

  • தனுசு ராசியில் குரு பெயர்ச்சி எலைட் ப்ளஸ் பேக்கேஜ்

    • பிரத்யேகமான குரு பகவான் ஹோமம், பெயர்ச்சி நாளன்று (இரண்டு நாட்களில் ஒரு நாள் அன்று)
    • சக்தியூட்டப்பட்ட சிட்ரைன் ப்ரேஸ்லெட்

RECOMMENDED SERVICE & PRODUCT

Jupiter Transit in Sagittarius Report

Jupiter Transit in Sagittarius Report

Each person’s chart is unique to them. Depending on the position of Jupiter in your birth chart, Jupiter can help you with growth and development. Your personalized Jupiter in Sagittarius transit report will help you understand the kind of opportunities and challenges you are likely to face during this transit. The report will also suggest remedies to overcome difficult situations arising due to the transit.

Please Note:

Kindly allow us 8 – 12 working days to deliver your report.

தனுசு ராசியில் குரு பெயர்ச்சி எசென்ஷியல் பேக்கேஜ்

Jupiter Transit in Sagittarius Essential Package

  • 3 ஆலயங்களில் குரு பகவானுக்கு அர்ச்சனை, நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) அன்று
  • பிரகஸ்பதி ஸ்தோத்திரம், பிரகஸ்பதி கவசம் பாராயணம், ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில், நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) முதல் 4 வியாழக்கிழமைகளுக்கு
  • 12 இன்ச் குரு யந்திர பூஜை, நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) முதல் 4 வியாழக்கிழமைகளுக்கு
  • மகா விஷ்ணுவிற்கு மஞ்சள் மலர்களைக் கொண்டு தசாட்சர புஷ்பாஞ்சலி, நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) அன்று

சந்தோஷம், செல்வம், அதிர்ஷ்டம் ஆகியவற்றின் அதிபதியாகிய வியாழன் கிரகம் (குரு பகவான்), நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) முதல் நவம்பர் 20, 2020 (இந்திய நேரம்) வரை, விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். நாங்கள் நடத்தும் தனுசு ராசியில் குரு பெயர்ச்சி சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுங்கள்; இதன் மூலம், கருணையின் வடிவாகத் திகழும் இந்த கிரகத்தின் அபார ஆசிகளை முழுமையாகப் பெற்று, ஜாதகத்தில் குருவினால் ஏற்படக்கூடிய பாதகங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

பிரசாதங்கள்

இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

தனுசு ராசியில் குரு பெயர்ச்சி என்ஹான்ஸ்டு பேக்கேஜ்

Jupiter Transit in Sagittarius Enhanced Package

  • 3 ஆலயங்களில் குரு பகவானுக்கு அர்ச்சனை, நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) அன்று
  • பிரகஸ்பதி ஸ்தோத்திரம், பிரகஸ்பதி கவசம் பாராயணம், ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில், நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) முதல் 4 வியாழக்கிழமைகளுக்கு
  • 12 இன்ச் குரு யந்திர பூஜை, நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) முதல் 4 வியாழக்கிழமைகளுக்கு
  • மகா விஷ்ணுவிற்கு மஞ்சள் மலர்களைக் கொண்டு தசாட்சர புஷ்பாஞ்சலி, நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) அன்று
  • 6 புரோகிதர்கள் நடத்தும், பிரகஸ்பதி பீஜாட்சர மகாமந்திர ஹோமம் (குரு பகவானின் பீஜாட்சர புனித ஒலியை 10008 முறை பாராயணம் செய்து நடத்தப்படும் ஹோமம்), ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் நவம்பர் 5, 2019 அன்று காலை 7 மணி (இந்திய நேரம்)
  • விஷ்ணு சகஸ்ரநாமம் (பகவான் விஷ்ணுவின் 1000 நாமங்கள்) பாராயணம், நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) முதல் 4 வியாழக்கிழமைகளுக்கு
  • கேரள ஆலயத்தில் குருவாயூரப்பனுக்கு பால்பாயசம் நைவேத்தியம், நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) அன்று

சந்தோஷம், செல்வம், அதிர்ஷ்டம் ஆகியவற்றின் அதிபதியாகிய வியாழன் கிரகம் (குரு பகவான்), நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) முதல் நவம்பர் 20, 2020 (இந்திய நேரம்) வரை, விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். நாங்கள் நடத்தும் தனுசு ராசியில் குரு பெயர்ச்சி சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுங்கள்; இதன் மூலம், கருணையின் வடிவாகத் திகழும் இந்த கிரகத்தின் அபார ஆசிகளை முழுமையாகப் பெற்று, ஜாதகத்தில் குருவினால் ஏற்படக்கூடிய பாதகங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

பிரசாதங்கள்

இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை,  2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

தனுசு ராசியில் குரு பெயர்ச்சி எலைட் பேக்கேஜ்

Jupiter Transit in Sagittarius Elite Package

தனுசு ராசியில் குரு பெயர்ச்சி எலைட் ப்ளஸ் பேக்கேஜ்

Jupiter Transit in Sagittarius Elite Plus Package

  • 3 ஆலயங்களில் குரு பகவானுக்கு அர்ச்சனை, நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) அன்று
  • பிரகஸ்பதி ஸ்தோத்திரம், பிரகஸ்பதி கவசம் பாராயணம், ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில், நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) முதல் 4 வியாழக்கிழமைகளுக்கு
  • 12 இன்ச் குரு யந்திர பூஜை, நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) முதல் 4 வியாழக்கிழமைகளுக்கு
  • மகா விஷ்ணுவிற்கு மஞ்சள் மலர்களைக் கொண்டு தசாட்சர புஷ்பாஞ்சலி, நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) அன்று
  • 6 புரோகிதர்கள் நடத்தும், பிரகஸ்பதி பீஜாட்சர மகாமந்திர ஹோமம் (குரு பகவானின் பீஜாட்சர புனித ஒலியை 10008 முறை பாராயணம் செய்து நடத்தப்படும் ஹோமம்), ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் நவம்பர் 5, 2019 அன்று காலை 7 மணி (இந்திய நேரம்)
  • விஷ்ணு சகஸ்ரநாமம் (பகவான் விஷ்ணுவின் 1000 நாமங்கள்) பாராயணம், நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) முதல் 4 வியாழக்கிழமைகளுக்கு
  • கேரள ஆலயத்தில் குருவாயூரப்பனுக்கு பால்பாயசம் நைவேத்தியம், நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) அன்று
  • 4 புரோகிதர்கள் நடத்தும் குரு கிரக சாந்தி ஹோமம் (குருவின் ஆசிகளை வேண்டும் ஹோமம்) ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் அக்டோபர் 29, 2019 அன்று காலை 7 மணி (இந்திய நேரம்)
  • மஞ்சள் துணி, கொண்டக்கடலை, செம்பு பாத்திரங்கள் தானம் மற்றும் 1 வேத பண்டிதருக்கு உணவளித்தல், நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) அன்று
  • பிரத்யேகமான குரு பகவான் ஹோமம், பெயர்ச்சி நாளன்று (இரண்டு நாட்களில் ஒரு நாள் அன்று)
  • சக்தியூட்டப்பட்ட சிட்ரைன் ப்ரேஸ்லெட்

சந்தோஷம், செல்வம், அதிர்ஷ்டம் ஆகியவற்றின் அதிபதியாகிய வியாழன் கிரகம் (குரு பகவான்), நவம்பர் 5, 2019 (இந்திய நேரம்) முதல் நவம்பர் 20, 2020 (இந்திய நேரம்) வரை, விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். நாங்கள் நடத்தும் தனுசு ராசியில் குரு பெயர்ச்சி சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுங்கள்; இதன் மூலம், கருணையின் வடிவாகத் திகழும் இந்த கிரகத்தின் அபார ஆசிகளை முழுமையாகப் பெற்று, ஜாதகத்தில் குருவினால் ஏற்படக்கூடிய பாதகங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

பிரசாதங்கள்

இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட சக்தியூட்டப்பட்ட புனிதப் பொருளும், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்கு, சக்தியூட்டப்பட்ட புனிதப் பொருளும், பிரசாதங்களும் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை,  2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.