AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now
அரிய கிரக சேர்க்கை நாளன்று சூரிய கிரகணம் -சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேதுவின் பிடிக்குள் முக்கிய 6 கிரகங்கள் – டிசம்பர் 26, 2௦19 இந்திய நேரம் - Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

அரிய கிரக சேர்க்கை நாளன்று சூரிய கிரகணம்

சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது 6 முக்கிய கிரகங்களை சூழ்ந்திருக்கும் : கர்ம வினைகளை அகற்றிக் கொள்ளுங்கள்; முன்னோர்களை திருப்திபடுத்துங்கள்

உங்கள் மூதாதையர்களின் ஆசிகளைப் பெறவும் ஆத்மகாரகன் சூரியனின் அருளைப் பெறவும் உகந்த நாள்

டிசம்பர் 26,2019 அன்று காலை 8.09 மணிக்கு கிரகணம் ஆரம்பிக்கின்றது. 09.35 மணிக்கு உச்சமாக இருக்கும்; இந்த கிரகணம் காலை 11.40 வரை நீடிக்கும் (இந்திய நேரம்)

Sign Up By

  • Day(s)

  • :

  • Hour(s)

  • :

  • Minute(s)

  • :

  • Second(s)

சூரிய கிரகணம் : 6 முக்கிய கிரகங்கள் சர்ப்ப கிரகங்களின் பிடியில்

பாரம்பரிய ஜோதிடப்படி, டிசம்பர் 26 , 2019 அன்று அரிதான வகையில் கிரகங்கள் சேர்க்கை பெற்றிருக்கும் நாளில் சூரிய கிரகணம் நடைபெறவிருக்கின்றது. அன்று 6 முக்கிய கிரகங்கள் – சூரியன், சந்திரன், குரு, சனி, செவ்வாய் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் ராகு மற்றும் கேதுவால் சூழப்பட்டிருக்கும். மேலும், கிரகணத்தின் போது சூரியன், சந்திரன், புதன் மற்றும் குரு ஆகிய கிரகங்கள் கேதுவின் நட்சத்திரமாகிய மூலம் நட்சத்திரத்தில் இருக்கும் . இந்த நாளில் பணம் சம்பாதிப்பது தொடர்பான எந்த ஒரு புதிய முயற்சியும் தொடங்குவது கூடாது. இந்த நாள் உங்கள் கர்ம வினைகளை அகற்றவும், முன்னோர்களுக்கு ப்ரீதி செய்யவும், ஆத்ம ஞானம் பெறவும் உகந்த நாள்.

இந்த அரிய சூரிய கிரகணத்தால் ஏற்படும் விளைவுகள்

நடைபெறவிருக்கும் கிரகணத்தன்று, சூரியன், சந்திரன், புதன், குரு மற்றும் சனி ஆகிய கிரகங்கள், குருவின் வீடாகிய தனுசு ராசியில் கேதுவின் தாக்கத்திற்கு உள்ளாகிறது. கீழ்க்கண்ட கிரக காரகங்களில் சூரிய கிரகணத்தின் தாக்கம் இருக்கும் என்று பாரம்பரிய ஜோதிட விதிகள் கூறுகின்றன .

  1. சூரியன் ஆன்மா, ஆற்றல், அதிகாரம் மற்றும் அதீத படைபாற்றலைக் குறிக்கும்
  2. சந்திரன், மனம், உள்ளுணர்வு, தாய் மற்றும் பணம் இவற்றைக் குறிக்கும்
  3. புதன் தகவல் பரிமாற்றம், பயணம் மற்றும் தகவல் இணைப்பு ஆகியவற்றைக் குறிக்கும்
  4. குரு எனப்படும் வியாழன் அதிர்ஷ்டம், பாக்கியம் மற்றும் வளத்தைக் குறிக்கும்
  5. சனி வேலை, ஆரோக்கியம் மற்றும் கர்மாவைக் குறிக்கும்

தனிப்பட்ட முறையில், நீங்கள் அரசு மற்றும் அதிகார வர்க்கத்தினரிடம் விஷயங்களை கவனமாகக் கையாள வேண்டும். உங்கள் உள்ளுணர்வு வெற்றிக்கு பதிலாக தோல்வியை அளிக்கலாம். உங்கள் தகவல் பரிமாற்றம், ஆரோக்கியம் போன்றவற்றில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வயிறு மற்றும் அடி வயிறு போன்ற பகுதிகளில் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் மூதாதையர்களை நினைவு கூர்ந்து அவர்களை திருப்தி படுத்தும் வகையில் அவர்களுக்கு தர்ப்பணம் அளித்தல் உங்களுக்கு நன்மை பயக்கும் .

பாரம்பரிய ஜோதிடத்தில் , கிரகணம் எந்தெந்த நாடுகளில் தெரிகின்றதோ அங்கெல்லாம் சில தீய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்றது. உலகளவில் தொற்று நோய்கள், அண்டை நாடுகளின் ஒத்துழைப்பின்மை, சட்டம் ஒழுங்குப் பிரச்சினை, தவறான தீர்மானங்கள் காரணமாக உலகத் தலைவர்களுக்கு பாதிப்பு, மற்றும் பெரும்பான்மையாக மக்கள் தீமைகள் மூலம் பாதிக்கப்படுதல் போன்றவை நிகழும் என்று கருதப்படுகின்றது.

சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படும் நட்சத்திரங்கள்

தனிப்பட்ட முறையிலும் உலக அளவிலும் நேர்மறை விளைவுகள் ஏற்படுத்திக் கொள்வதற்கென்று சில பரிகாரங்களை ரிஷிகள் மற்றும் முனிவர்கள் பரிந்துரைத்துள்ளனர். கீழ்க்கண்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சிறிது கவனமுடன் இருக்க வேண்டும். மேலும் பரிகாரங்களை செய்ய வேண்டும்.

தனுசு ராசி நடச்சத்திரங்கள்

Sagittarius

மூலம், பூராடம் மற்றும் உத்திராடம்

கேதுவின்பிற நட்சத்திரங்கள்

Ketu

அசுவனி மற்றும் மகம்

விருச்சிக ராசி நட்சத்திரம்

Scorpio

கேட்டை

கிரகணம் ஏற்படும் நாளில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை

  • முடிந்தவர்கள் டிசம்பர் 25, 2019 அன்று மாலை 5.30 மணி முதல் உபவாசம் இருப்பது நல்லது
  • கிரகண நேரத்தில் சமைப்பதும் சாப்பிடுவதும் கூடாது
  • விஷ்ணு சஹஸ்ரநாமம் அல்லது சிவ மிருத்யுஞ்ஜய மந்திரம் கேட்க வேண்டும்
  • ‘ஓம் நமசிவாய’ அல்லது ‘ஓம் நமோ நாராயணாய‘ என்ற மந்திரம் ஜெபிக்க வேண்டும்.
  • கருவுற்ற தாய்மார்கள் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் வெளியில் சூரியன் படும்படி வெளியில் வராமல் இருப்பது நல்லது

ஆஸ்ட்ரோவேதின் சூரிய கிரகண பரிகாரங்கள்

சூரிய கிரகணம் ஏற்படும் நாளன்று கிரகண தோஷங்கள் நிவர்த்திக்காக தர்ப்பணம் மற்றும் சக்தி வாய்ந்த பரிகாரங்களை உங்கள் சார்பாக ஆஸ்ட்ரோவேத் நடத்த உள்ளது,

Sun Homa

சூரிய கிரகணம் நிகழும் முன்பு சூரிய ஹோமம்

சூரிய கிரகணம் நிகழும் முன் சூரிய ஹோமம் செய்வதன் மூலம், கிரகண நேரத்தில் அரிய வகையில் கிரகங்கள் அமைந்துள்ளதால் ஏற்படும் தீமைகள் குறையும்.

Veda Parayanam During Grahana Period

கிரகண நேரத்தில் வேத பாராயணம் (டிசம்பர் 26, 2019 (காலை 8.06 மணி முதல் காலை 11.13 மணி வரை)

கிரகண நேரத்தில் உதக சாந்தி மந்திரம் (வேதங்களில் இரண்டாவதான யஜுர் வேதத்தில் இருக்கும் முக்கிய மந்திரம் ) பாராயணம் செய்வதன் மூலம் கிரகண தோஷங்கள் நிவர்த்தி ஆகும் மற்றும் சாதாரண நாட்களில் பாராயணம் செய்வதால் ஏற்படும் பலன்களை விட பல மடங்கு நற்பலன்களை அளிக்கும் என்று மறை நூல்கல் கூறுகின்றன.

Tarpanam

கிரகண நேரத்தில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம்

கிரகண நேரத்தில் செய்யும் தர்ப்பணம் மூலம் மூதாதையர்கள் திருப்தி அடைந்து தங்கள் நல்லாசிகளை வழங்குவார்கள்.




சூரிய கிரகணம் 2019 பேக்கேஜ்

Solar Eclipse 2019 Package

  • கிரகண நேரத்திற்கு முன்பு சூரிய ஹோமம்
  • கிரகண நேரத்தில் வேத பாராயணம்
  • கிரகண நேரத்தில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம்

டிசம்பர்26, 2019 அன்று அரிதான வகையில் கிரகங்கள் சேர்க்கை பெற்றிருக்கும் நாளில் சூரிய கிரகணம் நடைபெறவிருக்கின்றது. அன்று 6 முக்கிய கிரகங்கள் – சூரியன், சந்திரன், குரு, சனி, செவ்வாய் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் ராகு மற்றும் கேதுவால் சூழப்பட்டிருக்கும். இந்த நாள் உங்கள் கர்ம வினைகளை அகற்றவும், முன்னோர்களுக்கு ப்ரீதி செய்யவும், ஆத்ம ஞானம் பெறவும் உகந்த நாள். சூரிய கிரகணம் அன்று உங்கள் மூதாதையர்களின் ஆசிகளையும் ஆத்மகாரகன் சூரியனின் அருளையும் பெற்றிடுங்கள் .

குறிப்பு

இந்த சேவை குறித்த எந்தவொரு பிரசாதமும் அனுப்பி வைக்கப்பட மாட்டது