எதிரிகளை வெல்லவும், கடன் தொல்லை மற்றும் நோய்களிலிருந்து விடுபடவும் ஞானம் பெறவும் சூரசம்ஹார வீரன் முருகனை வழிபடுங்கள்
முதல் நாள் 6 புரோகிதர்கள் கொண்டு நடத்தப்படும் ஸ்ரீ சாரதா திலகோக்த சுப்பிரமணிய மூல மந்திர ஹோமம் (முருகன் பீஜ மந்திர ஹோமம்)
கடைசி நாளன்று 6 புரோகிதர்கள் கொண்டு நடத்தப்படும் சத்ரு சம்ஹார ஹோமம்(எதிரிகளை வெல்வதற்கான ஹோமம்)
எதிரிகளை வெல்லவும், கடன்களில் இருந்து விடுபடவும், செல்வம் மற்றும் ஞானம் பெறுவதற்குமான வேத நுட்பம்
நேரலை அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 2, 2019 (IST)
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
“Muruga represents the primordial energy force identified in every ancient tradition in their own imagery. He is a spiritual warrior archetype who is responsible for human evolution at the subtlest level. The 6 days are very important days because if you miss these 6 days, then you have to wait for a one-year period”
– Dr. Pillai
கந்த சஷ்டி : முருகனுடன் தொடர்பு கொண்டு அருள் பெறுவதற்கு ஏற்ற தருணம்
ஆறு நாட்கள் கொண்டாடப்படும் கந்தசஷ்டி விழா, எதிர்மறை ஆற்றல்கள், வழக்கு பிரச்சினைகள், எதிரிகள் மற்றும் தீய வினைகளை வென்று வாழ்வில் வளம் பெறுவதற்கு, சூரசம்ஹாரம் செய்த வீரனாய் விளங்கும் முருகனின் அருளைப் பெற்றுத் தரும் சக்தி நிறைந்த நாட்கள் ஆகும். முருகனின் ஞான அருளாசி பெற்று உங்கள் முயற்சிகளில் வெற்றி காணவும் இந்த சக்தி வாய்ந்த 6 நாட்களை நீங்கள் தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நாட்களில் முருகனின் அருள் நிறைந்து இருக்கும் என்பதால், இந்நாட்களில் முருகனை வழிபடுவதன் மூலம் நம் வாழ்வில் தடைகளையும் துன்பங்களையும் ஏற்படுத்தும் தீய சக்திகளான கர்மா, மாயை மற்றும் அகங்காரத்தை வெல்லலாம்.
ஆறு என்ற எண், சூர சம்ஹார வீரன் முருகனைக் குறிக்கும் சக்தி வாய்ந்த எண் ஆகும். கீழே அளித்துள்ள விளக்கங்கள் ஆறு என்ற எண்ணுடன் முருகனுக்கு உள்ள தொடர்பை விளக்கும்:
சக்தி வாய்ந்த இந்த 6 நாட்களில் முருகனின் தெய்வீக அருளைப் பெற்றுத் தர, ஆஸ்ட்ரோவேத், கந்த சஷ்டியின் முதல் நாளும் கடைசி நாளும் இரண்டு பிரம்மாண்ட ஹோமங்களை நடத்தவிருக்கின்றது

முதல் நாளன்று நமது புரோகிதர்கள் “சாரதா திலகோக்தம்” என்ற புனித நூலில் கூறப்பட்டுள்ள சக்தி வாய்ந்த “சுப்பிரமணிய மூல மந்திரத்தை” ஜெபித்து பிரம்மாண்ட ஹோமம் செய்யவிருக்கிறார்கள். முருகனின் பீஜ மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ள 6 எழுத்துக்களைக் கொண்டது.
ஆற்றல் நிறைந்த நேரத்தில் ஜெபிக்கப்படும் இந்த சிறப்பு வாய்ந்த அரிய மந்திரம், முருகனின் கீழ்க்கண்ட ஆசிகளை பெற்றுத் தரும்:
கந்த சஷ்டி கடைசி நாளன்று, சூரனை முருகன் அழித்த நாளன்று, நமது அகம் மற்றும் புறத்தில் இருக்கும் எதிர் மறை ஆற்றல்களை அழிக்க சூரசம்ஹார ஹோமம் நடத்தப்படவிருக்கின்றது. சூர சம்ஹார வீரன் முருகனின் அருளைப் பெற 6 விதமான பூக்கள், பழங்கள் மற்றும் நைவேத்தியப் பொருட்களை முருகனுக்கு அர்ப்பணம் செய்யவிருக்கிறோம்.
சக்த வழிபாட்டு முறைப்படி, இந்த ஹோமம் செய்வதன் மூலம் கீழ்க்கண்ட நன்மைகள் கிட்டும் :
புனித நூல்களின்படி முருகன் பீஜ மந்திரம் ஜெபித்து இந்த ஹோமம் செய்வதன் மூலம் பயம் மற்றும் தீய ஆற்றல்கள் விலகும்; வெற்றி மற்றும் அனைத்து வளங்களும் கிடைக்கும்.

மரபுப்படி, இந்த ஹோமம் செய்வதன் மூலம், முருகனின் வீர ஆற்றல் அருளாசி மூலம் தைரியம் மற்றும் எதிரிகளை வெல்லும் ஆற்றல் கிட்டும் மற்றும் குடும்ப உறவுகள் மேம்படும்.

புராண வரலாற்றுப்படி, தமிழ்நாட்டின் ஆறு முக்கியமான ஸ்தலங்களில் முருகன் தனது தெய்வீக ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஆறு ஸ்தலங்களே அறுபடை வீடு என்று கூறப்படுகின்றது. அறுபடை வீடுகளில் முருகனுக்கு அர்ச்சனை பூஜை செய்வதன் மூலம் கீழ்க்கண்ட ஆசிகள் கிட்டும்.

ஆலய மரபுப்படி, சுவாமிமலை ஆலயத்தில் முருகனுக்கு பாலாபிஷேகம் செய்வதன் மூலம் தடைகள் விலகும். வளங்கள் பெருகும் மற்றும் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகள் அகலும்

பாரம்பரிய முறைப்படி, தெய்வீக திருமணங்களில் பங்கு பெறுவதும் காண்பதும் மிகவும் மங்களகரமானது. கந்த சஷ்டியின் போது சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண சிறப்பு வைபவத்தில் பங்கு கொண்டு திருமண தடைகளை வெல்லுங்கள். இன்பமயமான திருமண வாழ்க்கை வாழுங்கள்.

புனித நூல்களின்படி, முருகனின் கொடியில் இருக்கும் சேவலுக்கு ஹோமம் செய்வதன் மூலம், உங்கள் வாழ்வை மந்தமாக்கும் தேவையற்ற கடன்கள், முறையற்ற உறவுகள் மற்றும் ஆரோக்கிய சீர்கேடுகள் போன்ற தீய சக்திகள் விலகும்.

ஆறு நாட்கள் கொண்டாடப்படும் கந்தசஷ்டி விழா, எதிர்மறை ஆற்றல்கள், வழக்குப் பிரச்சினைகள், எதிரிகள் மற்றும் தீய வினைகளை வென்று வாழ்வில் வளம் பெறுவதற்கு, சூரசம்ஹாரம் செய்த வீரனாய் விளங்கும் முருகனின் அருளைப் பெற்றுத் தரும் சக்தி நிறைந்த நாட்கள் ஆகும். முருகனின் அருளைப் பெற இந்த சக்தி வாய்ந்த கந்த சஷ்டி 6 நாள் சிறப்பு விழாவில் பங்கு கொள்ளுங்கள்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

ஆறு நாட்கள் கொண்டாடப்படும் கந்தசஷ்டி விழா, (அக்டோபர் 28 முதல் நவம்பர் 2 வரை ) எதிர்மறை ஆற்றல்கள், வழக்கு, எதிரிகள் மற்றும் தீய வினைகளை வென்று வாழ்வில் வளம் பெறுவதற்கு, சூரசம்ஹாரம் செய்த வீரனாய் விளங்கும் முருகனின் அருளைப் பெற்றுத் தரும் சக்தி நிறைந்த நாட்கள் ஆகும். முருகனின் அருளைப் பெற இந்த சக்தி வாய்ந்த கந்த சஷ்டி 6 நாள் சிறப்பு விழாவில் பங்கு கொள்ளுங்கள்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

ஆறு நாட்கள் கொண்டாடப்படும் கந்தசஷ்டி விழா, எதிர்மறை ஆற்றல்கள், வழக்கு, எதிரிகள் மற்றும் தீய வினைகளை வென்று வாழ்வில் வளம் பெறுவதற்கு, சூரசம்ஹாரம் செய்த வீரனாய் விளங்கும் முருகனின் அருளைப் பெற்றுத் தரும் சக்தி நிறைந்த நாட்கள் ஆகும். முருகனின் அருளைப் பெற இந்த சக்தி வாய்ந்த கந்த சஷ்டி 6 நாள் சிறப்பு விழாவில் பங்கு கொள்ளுங்கள்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

சக்தி வாய்ந்த கந்த சஷ்டி வழிபாட்டில் ஸ்ரீ சாரதா திலகோக்த சுப்பிரமணிய மந்திர ஹோமத்திற்கு பதிவு செய்து கொள்ளுங்கள். இந்த சக்தி வாய்ந்த அரிய மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் முருகனின் அருள் கிட்டும். அதன் மூலம் உங்களை வாட்டும் பயம் மற்றும் தீமைகள் அகலும். எதிரிகளை வெல்ல இயலும். உங்களுக்கு வெற்றி கிட்டும். வாழ்வில் எல்லா வளங்களும் கிட்டும்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

கந்த சஷ்டி விழா நேரத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் வைபவத்தில் பங்கு கொள்ள பதிவு செய்யுங்கள். பாரம்பரிய முறைப்படி, தெய்வீக திருமணங்களில் பங்கு பெறுவதும் காண்பதும் மிகவும் மங்களகரமானது. கந்த சஷ்டியின் போது சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண சிறப்பு வைபவத்தில் பங்கு கொண்டு திருமணத் தடைகளை வெல்லுங்கள். இன்பமயமான திருமண வாழ்க்கை வாழுங்கள்.

ஆத்மஞானம், மெய்ஞானம் மற்றும் அறிவின் வடிவமாகத் திகழும் முருகன் உங்கள் தீய வினைகளை அகற்றி வாழ்வின் இருளை நீக்கி ஒளியைத் தருவார். கந்த சஷ்டி ஹோமம் மற்றும் பூஜையில் வைத்து இந்த முருகன் விக்கிரகம் சக்தியூட்டப்படும். இது உங்கள் வாழ்வின் எதிர்மறை ஆற்றல், மற்றும் அறியாமையை விலக்கும். சிறந்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
குறிப்பு:
அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்கு, சக்தியூட்டப்பட்ட பொருள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

ஞானம் மற்றும் அறிவின் வடிவமாகத் திகழ்பவர் முருகப் பெருமான் ஆவார். கந்த சஷ்டி ஹோமம் மற்றும் பூஜையில் வைத்து சக்தியூட்டப்பட்ட இந்த முருகன் விக்கிரகம் உங்கள் இலக்கை நீங்கள் அடைய உதவும். உங்கள் வாழ்வில் புரையோடிக் கிடக்கும் தடைகளையும் எதிர்மறை ஆற்றல்களையும் நீக்கி உங்கள் அகம் மற்றும் புறத்தில் காணப்படும் பிரச்சினைகளை விலக்கி உங்களுக்கு வெற்றியை அளிக்கும்.
குறிப்பு:
அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்கு, சக்தியூட்டப்பட்ட பொருள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

முருகனின் ஆயுதமான வேல் தெய்வீக அம்சம் பொருந்தியது. கந்த சஷ்டி வழிபாட்டில் சக்தியூட்டப்படும் இந்த செப்பு வேல் உங்கள் தீவினைகள், அறியாமை மற்றும் நோய்களை நீக்கும் ஆற்றல் வாய்ந்தது. இந்த சக்தியூட்டப்பட்ட வேல் உங்களுடன் இருந்தால் நீங்கள் தீவினைகள் மற்றும் எதிர்மறை ஆற்றலிலிருந்து விலகலாம்.
குறிப்பு:
அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்கு, சக்தியூட்டப்பட்ட பொருள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

முருகனின் ஆயுதமான வேல் தெய்வீக அம்சம் பொருந்தியது. கந்த சஷ்டி வழிபாட்டில் சக்தியூட்டப்படும் இந்த பஞ்சலோக வேல் உங்கள் அறியாமை இருளை அகற்றி உங்களுக்கு மெய்ஞானம் வழங்கக் கூடியது. இந்த வேல் சிந்தித்து செயல்படும் ஆற்றலை உங்களுக்கு அளிக்கும்.
குறிப்பு:
அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்கு, சக்தியூட்டப்பட்ட பொருள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

முருகனின் ஆயுதமான வேல் தெய்வீக அம்சம் பொருந்தியது. கந்த சஷ்டி வழிபாட்டில் சக்தியூட்டப்படும் இந்த கிரிஸ்டல் வேல் உங்கள் எதிர்மறை ஆற்றல் மற்றும் அறியாமையை நீக்கி முருகனின் அருளாசியையும் பாதுகாப்பையும் பெற்றுத் தரும்.
குறிப்பு:
அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்கு, சக்தியூட்டப்பட்ட பொருள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

இந்த ஓம் பதக்கம் கந்த சஷ்டி வழிபாட்டில் சக்தியூட்டப்பட்டது. இந்த பதக்கத்தை அணிவதன் மூலம் அறியாமை நீங்கும். நேர்மறை எண்ணங்கள் உருவாகும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
குறிப்பு:
அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்கு, சக்தியூட்டப்பட்ட பொருள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.