AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now
ஷீரடி சாய்பாபாவின் 101 வது மகா சமாதி நாள் மற்றும் ஆஸ்ட்ரோவேத் 4 ஷீரடி சாய்பாபாவின் ஆண்டு விழா - Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

பிரம்மாண்ட விழா : ஷீரடி சாய்பாபாவின் 101 வது மகா சமாதி நாள் மற்றும் ஆஸ்ட்ரோவேத் 4 ஷீரடி சாய்பாபாவின் ஆண்டு விழா

வாழ்வில் பல அற்புதங்களைக் காண, ஆசிகளைப் பெற, நடைபெறவிருக்கும் ஷீரடி சாய்பாபாவின் பூஜைகளுக்கு நன்கொடை வழங்க ஓர் அரிய வாய்ப்பு

Sign Up By

  • Day(s)

  • :

  • Hour(s)

  • :

  • Minute(s)

  • :

  • Second(s)

“ஆஸ்ட்ரோவேத் மையத்தில், ஷீரடி சாய் பாபாவின் சிலைகள் நிறுவுதல் பற்றி நான் அறிவிப்பு வெளியிட்டிருந்தேன். கல்ப விருட்ச காமதேனு குபேர சாய்பாபா. உங்களின் நிதி சம்பந்தமான பிரச்சினைகள் தீரவும், கடன் தொல்லைகள் நீங்கவும் சிறந்த பொருளாதார வளத்திற்கான ஆசிகளைப் பெறவும் இந்த சாய்பாபாவை வணங்குங்கள். நோய் நிவாரண சாய்பாபா. உங்கள் தேக ஆரோக்கியப் பிரச்சினைகளைக் களைந்து நோய்களை தீர்க்கும் நிவாரணியாக விளங்குபவர் அவரே. தத்தாத்ரேய ஷீரடி சாய்பாபா. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒன்றாக ஐக்கியமாகிய மும்மூர்த்தி வடிவாக விளங்குபவர் தத்தாத்ரேயர் ஆவார். மும்மூர்த்தியாகிய அந்த தத்தாத்ரேயரின் அவதார வடிவமே சாய்பாபா ஆவார். உங்களின் நிதி சம்பந்தமான பிரச்சினைகள் தீரவும், கடன் தொல்லைகள் நீங்கவும், சிறந்த பொருளாதார வளத்திற்கான ஆசிகளைப் பெறவும், வாழ்வில் வளங்கள் யாவும் பெறவும் இந்த நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்கு கொள்ளுங்கள்.

– டாக்டர் பிள்ளை

அற்புதங்கள் பல நிகழ்த்தும் ஷீரடி சாய்பாபாவின் 101வது மகாசமாதி நாள் 8, அக்டோபர் 2019 ஆகும். பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனின் ஆதி குருவாக விளங்கிய தத்தாத்ரேயரின் தெய்வீக அவதாரமாகவே ஷீரடி சாய்பாபா கருதப்படுகிறார்.

டாக்டர் பிள்ளை அவர்களின் மேற்பார்வையில் சென்ற ஆண்டு, ஷீரடி சாய்பாபாவின் 100வது மகாசமாதி நாளில் ஆஸ்ட்ரோவேத் ஷீரடி சாய்பாபாவின் 4 திருஉருவச் சிலைகளை பிரதிஷ்டை செய்வித்தது. ஒவ்வொரு சிலையும் சிறந்த ஆசிகள் அளிக்கும் வகையில் பிரத்தியேக உருவத்தில் டாக்டர் பிள்ளை அவர்களால் வடிவமைக்கப்பட்டது.

ஆஸ்ட்ரோவேதின் அற்புதம் புரியும் ஷீரடி சாய்பாபாவின் 4 திருவுருவச் சிலைகள்

  • தத்தாத்ரேய ஷீரடி சாய்பாபா ( சகல விதமான ஆசிகள் மற்றும் பாதுகாப்பு)
  • கல்ப விருட்ச காமதேனு குபேர சாய்பாபா(பணம் பெருக ஆசிகள்)
  • நோய் நிவாரண சாய்பாபா(ஆரோக்கியத்திற்கான ஆசிகள்)
  • ஆபத் சகாய ஷீரடி சாய்பாபா (எந்த பிரச்சினைக்கும் உடனடி தீர்வுகள்)

ஷீரடி சாய்பாபா மற்றும் ஆஸ்ட்ரோவேதின் 4 விசேக்ஷ ஷீரடி சாய்பாவின் அற்புதங்கள் மற்றும் ஆசிகளைப் பெற மகா சமாதி நாளன்று, ஆஸ்ட்ரோவேத் ஷீரடி சாய்பாபா பூஜை மற்றும் 6 புரோகிதர்களைக் கொண்டு பிரம்மாண்ட ஹோமம் நடத்தவிருக்கின்றது

ஆஸ்ட்ரோவேத் ஷீரடி சாய்பாபா சிலை பராமரிப்பு நிகழ்ச்சிக்கு நீங்கள் நன்கொடை அளித்து உபயதாரர் ஆகலாம். அதன் மூலம் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறவிருக்கும் பூஜை மற்றும் அபிஷேக ஆராதனையில் உங்கள் ஜென்ம நட்சத்திரம் மற்றும் பெயரை நீங்கள் இணைத்துக் கொண்டு, செல்வம்,ஆரோக்கியம் மற்றும் சிறந்த பாதுகாப்பிற்கான சாய்பாபாவின் ஆசிகளைப் பெறலாம்.

ஆஸ்ட்ரோவேத் 4 ஷீரடி சாய்பாபா சிலை பராமரிப்பு நிகழ்ச்சி

எங்களின் விசேஷ 4 ஷீரடி பாபாவின் ஆசிகள் மற்றும் பாதுகாப்பைத் தொடர்ந்து பெற இனி நடைபெறவிருக்கும் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை பூஜைகளில் உங்கள் பெயரை இணைத்துக் கொள்ள, ஷீரடி சாய்பாபா சிலை பராமரிப்பு நிகழ்ச்சிக்கு நன்கொடை அளியுங்கள்.

108.00

ஷீரடி சாய்பாபா சிலை பராமரிப்பு – சில்வர் ஸ்பான்சர்ஷிப்

 Silver Sponsorship

  • ஷீரடி சாய்பாபாவிற்கு அர்ச்சனை மற்றும் ஆரத்தி- திங்கள் மற்றும் வியாழன் – 3 மாதங்கள்
  • ஷீரடி சாய்பாபாவிற்கு வாராந்திர அபிஷேகம் – பிரதி வியாழன் 3 மாதங்கள்
  • வாராந்திர அன்னதானம் – பிரதி வியாழன் 3 மாதங்கள்
  • ஷீரடி சாய்பாபா காயத்ரி மந்திரம் 2511 முறை ஜெபம் செய்து 6 புரோகிதர்களைக் கொண்டு ஹோமம்

அற்புதங்கள் பல நிகழ்த்தும் ஷீரடி சாய்பாபாவின் 101வது மகாசமாதி. ஷீரடி சாய்பாபா மற்றும் ஆஸ்ட்ரோவேதின் 4 விசேக்ஷ ஷீரடி சாய்பாவின் அற்புதங்கள் மற்றும் ஆசிகளைப் பெற மகா சமாதி நாளன்று, ஆஸ்ட்ரோவேத் ஷீரடி சாய்பாபா பூஜை மற்றும் 6 புரோகிதர்களைக் கொண்டு பிரம்மாண்ட ஹோமம் நடத்தவிருக்கின்றது

108.00
FREE SHIPPING

எனக்கு கிடைப்பது என்ன?

ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் விபூதியும் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்

180.00

ஷீரடி சாய்பாபா சிலை பராமரிப்பு – கோல்ட் ஸ்பான்சர்ஷிப்

 Gold Sponsorship

  • ஷீரடி சாய்பாபாவிற்கு அர்ச்சனை மற்றும் ஆரத்தி- திங்கள் மற்றும் வியாழன் – 6 மாதங்கள்
  • ஷீரடி சாய்பாபாவிற்கு வாராந்திர அபிஷேகம் – பிரதி வியாழன் 6 மாதங்கள்
  • வாராந்திர அன்னதானம் – பிரதி வியாழன் 6 மாதங்கள்

ஷீரடி சாய்பாபா காயத்ரி மந்திரம் 2511 முறை ஜெபம் செய்து 6 புரோகிதர்களைக் கொண்டு ஹோமம்

180.00
FREE SHIPPING

எனக்கு கிடைப்பது என்ன?

ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் விபூதியும் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்

288.00

ஷீரடி சாய்பாபா சிலை பராமரிப்பு – டைமண்ட் ஸ்பான்சர்ஷிப்

 Diamond Sponsorship

  • ஷீரடி சாய்பாபாவிற்கு அர்ச்சனை மற்றும் ஆரத்தி- திங்கள் மற்றும் வியாழன் – 12 மாதங்கள்
  • ஷீரடி சாய்பாபாவிற்கு வாராந்திர அபிஷேகம் – பிரதி வியாழன் 12 மாதங்கள்
  • வாராந்திர அன்னதானம் – பிரதி வியாழன் 12 மாதங்கள்

ஷீரடி சாய்பாபா சிலை பராமரிப்பு – பிளாட்டினம் ஸ்பான்சர்ஷிப்

  Platinum Sponsorship

  • ஷீரடி சாய்பாபாவிற்கு அர்ச்சனை மற்றும் ஆரத்தி- திங்கள் மற்றும் வியாழன் – 12 மாதங்கள்
  • ஷீரடி சாய்பாபாவிற்கு வாராந்திர அபிஷேகம் – பிரதி வியாழன் 12 மாதங்கள்
  • வாராந்திர அன்னதானம் – பிரதி வியாழன் 12 மாதங்கள்
  • மார்ச் 31, 2020 வரை அனைத்து விசேக்ஷ சேவைகளிலும் 10% சலுகை