ராம நவமி 2020, ராம நவமி, Rama Navami Tamil, ராம நவமி விரதம் - AstroVed Tamil | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

5 புரோகிதர்களால் நடத்தப்படும் பிரம்மாண்ட ஸ்ரீ ராம தசாக்ஷரி ஹோமம் (வாழ்வில் வெற்றி, பாதுகாப்பு மற்றும் வளம் பெறுவதற்கான ஹோமம்)

ஸ்ரீ ராமநவமி : வாழ்வில் வளமும், நலமும், வெற்றியும், பாதுகாப்பும் அருளும் நன்னாள்

குடந்தை ராமசாமி கோவலில் நடைபெறவிருக்கும் ஹோமத்திற்கு நன்கொடை அளித்து ஸ்ரீ ராமனின் அருளைப் பெறலாம்

நேரலை ஏப்ரல் 13, 2019, இரவு 8.00 மணி பசுபிக் நேரம் / இரவு 11.00 மணி கிழக்கத்திய நேரம் / ஏப்ரல் 14, 2019, காலை 8.30 மணி இந்திய நேரம்

Sign Up By

  • Day(s)

  • :

  • Hour(s)

  • :

  • Minute(s)

  • :

  • Second(s)

“சாதாரண மனித அறிவின் மூலம் ராமன் மற்றும் ராமாவாதாரக் கதையின் ஆழம் காண இயலாது. பிரபஞ்சத்தின் ஏதாவது ஒரு இடத்தில் ராமன் கதை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றது. நவமி திதி அன்று தான் ஸ்ரீ ராமர் அவதாரம் செய்தார். அவதார நாளன்று நமக்கு இறை தொடர்பு கிட்டும். எனவே அன்றைய தினம், தியானம் மற்றும் ஆலய வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். ஸ்ரீ ராமநவமி அன்று ராம நாம ஜெபம் செய்து பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள்.
~ டாக்டர் பிள்ளை

நலம் பல நல்கும் ஸ்ரீராமநவமி நன்னாள் பற்றி டாக்டர் பிள்ளை அவர்களின் உரையாடல்

ஸ்ரீ ராமநவமி : நலம் பயக்கும் நன்னாள்

பகவான் விஷ்ணு, தனது முக்கிய 1௦ அவதாரங்களுள் 7 ஆவது அவதாரத்தில் ராமபிரானாகத் தோன்றினார். அவர் அவதரித்த நன்னாளே ஸ்ரீ ராமநவமி நாளாக கொண்டாடப்படுகின்றது. ஏப்ரல் 14 , 2௦19 அன்று, ஆஸ்ட்ரோவேத் ஸ்ரீ ராமநவமி விழாவை வெகு விமரிசையாக கொண்டாட இருக்கின்றது. இந்த நன்னாளிலே, நாரத புராணத்தில், நாரதமுனி சிரேஷ்டிரால் அளிக்கப்பட்ட புனித மந்திரங்களை ஜெபித்து மிகப் பிரம்மாண்டமான ஸ்ரீ ராம தசாக்ஷரி ஹோமம் நடைபெறவிருக்கின்றது. இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம், ஒருவரின் வாழ்வில் செல்வங்கள் பெருகும், வெற்றி மற்றும் நீண்ட ஆயுள் கிட்டும், பாவங்கள் தொலைந்து மோட்சம் என்னும் வீடுபேறு கிட்டும். மேலும், புராதனம் வாய்ந்த குடந்தை ராமசுவாமி கோவிலில் ஸ்ரீ ராமநவமி அன்று நடைபெறவிருக்கும் ஹோமத்திற்கு, உங்களின் நன்கொடைவரவேற்கப்படுகின்றது. அதன் மூலமும் பகவான் ஸ்ரீ ராமனின் அருளைப் பெற்று வாழ்வில் வளம் பெறலாம்.

5 புரோகிதர்களால் நடத்தப்படும் பிரம்மாண்ட ஸ்ரீராம தசாக்ஷரி ஹோமம்
(வாழ்வில் வெற்றி, பாதுகாப்பு மற்றும் வளம் பெறுவதற்கான ஹோமம்)

தசரதன்-கௌசல்யை மைந்தனாய் அவதரித்து, அயோத்தியின் அரசனாய் ராஜ்ய பரிபாலனம் செய்த, விஷ்ணுவின் அவதாரமான, ஸ்ரீ ராமன் அவதரித்த நாளே ஸ்ரீராமநவமியாக கொண்டாடப்படுகின்றது. அன்று, ஸ்ரீ ராமனின் அருள் வேண்டி, நாரத புராணத்தில், நாரதமுனி அருளிய தசாக்ஷரி மந்திரம் ஓதி பிரம்மாண்ட ஸ்ரீ ராம தசாக்ஷரி ஹோமம் நடைபெற உள்ளது.

ஸ்ரீ ராமநவமி அன்று செய்யும் இந்த சிறப்பு ஹோமம் மூலம் ராமபிரானின் கீழ்கண்ட அருளுக்கு பாத்திரமாகலாம்

  • நீண்ட ஆயுள் மற்றும் குழந்தைப் பேறு
  • வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெறலாம்
  • கௌரவம் மற்றும் வெற்றி பெறலாம்
  • ஆபத்துக்களிலிருந்து காத்துக் கொள்ளலாம்
  • தெய்வீக அருளால் பாதுகாப்பு பெறலாம்
  • மரண பயத்தை வெல்லலாம்
  • ஒழுக்கமும், நற்குணங்களும் பெறலாம்
  • பாவங்களை தொலைக்கலாம்
  • துயரங்களை நீக்கலாம்
  • மோட்சம் என்னும் வீடுபேறு அடையலாம்

புனிதமான ஆலயத்தில் நடைபெறும் ஹோமத்திற்கு நன்கொடை அளித்தல்:

Fire Labs

ஸ்ரீ ராமநவமி அன்று, கோவில் நகரம் என்று கூறப்படும் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமசுவாமி ஆலயத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீராமநவமி ஹோமத்திற்கு நன்கொடை வரவேற்கப்படுகின்றது. அயோத்தி மாநகருக்கு இணையாக கருதப்படும், இந்த ஆலயத்தில், சீதை, பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன், ஆஞ்சநேயர் சமேதராக ஸ்ரீ ராமர் காட்சி அளிக்கிறார். ஸ்ரீ ராமநவமி அன்று இந்த புராதன ஆலயத்தின் ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம் இல்லறம் நல்லறமாய் அமையும். ஸ்ரீராமனின் அருள் கடாட்சம் வாழ்வில் பொங்கிப் பெருகும்.

ராமாவதாரம்

பாகவத புராணத்தின்படி, த்ரேதா யுகத்தில், சூரிய வம்ச குலத்தில், தசரத சக்கரவர்த்திக்கும் கௌசல்யைக்கும் தவப் புதல்வனாய், இளவரசனாய் ஸ்ரீ ராமர் அவதாரம் செய்தார். நீதி நெறி தவறாத அரசனாக ராமன் தனது வம்சத்தையும், ராஜ்யத்தையும் பரிபாலனம் செய்தார். மனித குலத்தை காத்து ரட்சிக்கும் வகையில் மனிதர்களின் ஆன்மீக மற்றும் லௌகீக வாழ்வில் பாதுகாவலனாய் விளங்கியவர். தர்மத்தை காப்பது ஒன்றே தனது தலையாய கடமை என்று உணர்த்தியவர். அவதார புருஷராக ராமன் அவதரித்த நாளில் அவரை வணங்கி வழிபடுவதன் மூலம் நம்முள் இறை ஆற்றல் பெருகும்.

ஸ்ரீ ராமநவமி விழா பற்றிய விவரங்கள்
ஸ்ரீ ராம தசாக்ஷரி ஹோமம்

5 புரோகிதர்களைக் கொண்டு ஸ்ரீ ராம தசாக்ஷரி ஹோமம் (வெற்றி பாதுகாப்பு மற்றும் நலம் பல நல்கும் ஹோமம்)

புனித நூல்களின் படி ஸ்ரீராம தசாக்ஷரி ஹோமம் செய்வதன் மூலம், ராமனின் அருளால் செல்வங்கள் பெருகும், வெற்றி, நீண்ட ஆயுள் மற்றும் பாதுகாப்பு கிட்டும், பாவங்கள் தொலைந்து மோட்சம் என்னும் வீடுபேறு கிட்டும்.

குடந்தை ராமசுவாமி ஆலயத்தில் ஹோமத்திற்கு நன்கொடை வழங்கல்

குடந்தை ராமசுவாமி ஆலயத்தில் ஹோமத்திற்கு நன்கொடை வழங்கல்

இந்தக் கோவிலில் நடைபெறும் ஹோமத்திற்கு நன்கொடை வழங்குவதன் மூலம் இடையூறுகள் நீங்கி மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழலாம்.

ஏரி காத்த ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ராமருக்கு அர்ச்சனை

ஏரி காத்த ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ராமருக்கு அர்ச்சனை

இந்த ஆலயத்தில் ஸ்ரீ ராமருக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் ஸ்ரீ ராமனின் அருளால் தம்பதிகளிடையே ஒற்றுமை சிறக்கும், சிறந்த கல்வி, மற்றும் குழந்தைப் பேறு கிடைக்கும்.

ஏரி காத்த ராமர் ஆலயத்தில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு அர்ச்சனை

ஏரி காத்த ராமர் ஆலயத்தில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு அர்ச்சனை

ஆஞ்சநேயர் சிறந்த ராம பக்தர். ஸ்ரீ ராம நவமி அன்று ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்வதன் மூலம், புத்தி பலம், உடல் பலம், ஆன்மீக பலம், ஆரோக்கியம், செல்வம் மற்றும் நல்லுறவுடன் வாழ்வதற்கான ஆசிகள் கிடைக்கும்.

சுந்தரகாண்ட பாராயணம்

சுந்தரகாண்ட பாராயணம்

சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்வதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம். சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் குறிப்பிட்ட நற்பலன்களை அளிக்கின்றது. மொத்தத்தில், சுந்தரகாண்ட பாராயணம் செய்வதால் வாழ்வில் பிரச்சினைகளை சமாளிக்கும் ஆற்றல் மற்றும் வளமும் , வெற்றியும் அமைதியும் கிட்டும்.

பக்தர்களுக்கு பானகம் வழங்குதல்

பக்தர்களுக்கு பானகம் வழங்குதல்

ஸ்ரீ ராமநவமி அன்று பானகம் வழங்குவது பாரம்பரிய பழக்கம் ஆகும். வெல்லம் நீரில் கரைவது போல நமது பாவங்கள் யாவும் ஸ்ரீராமன் அருளால் கரையும் என்ற நம்பிக்கை நிலவுகின்றது.

ஸ்ரீ ராமநவமி 2019 பேக்கேஜ்கள்

  • எசென்ஷியல்

    ஸ்ரீ ராமநவமி எசென்ஷியல் பேக்கேஜ்

    • 5 புரோகிதர்களைக் கொண்டு ஸ்ரீராம தசாக்ஷரி ஹோமம் (வெற்றி பாதுகாப்பு மற்றும் நலம் பல நல்கும் ஹோமம்)
    • ஏரி காத்த ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ராமருக்கு அர்ச்சனை
    • ஏரி காத்த ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை

  • என்ஹான்ஸ்ட்

    ஸ்ரீ ராமநவமி என்ஹான்ஸ்ட் பேக்கேஜ்

    • 5 புரோகிதர்களைக் கொண்டு ஸ்ரீ ராம தசாக்ஷரி ஹோமம் (வெற்றி பாதுகாப்பு மற்றும் நலம் பல நல்கும் ஹோமம்)
    • ஏரி காத்த ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ராமருக்கு அர்ச்சனை
    • ஏரி காத்த ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை
    • சுந்தரகாண்ட பாராயணம்
    • பக்தர்களுக்கு பானகம் வழங்குதல்
    • 1008 முறை ஸ்ரீ ராமஜெயம் எழுதுதல்

  • எலைட்

    ஸ்ரீ ராம நவமி எலைட் பேக்கேஜ்

    • 5 புரோகிதர்களைக் கொண்டு ஸ்ரீ ராம தசாக்ஷரி ஹோமம் (வெற்றி பாதுகாப்பு மற்றும் நலம் பல நல்கும் ஹோமம்)
    • ராம சுவாமி ஆலய ஹோமத்திறகு நன்கொடை வழங்கல்
    • ஏரி காத்த ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ராமருக்கு அர்ச்சனை
    • ஏரி காத்த ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை
    • சுந்தரகாண்ட பாராயணம்
    • பக்தர்களுக்கு பானகம் வழங்குதல்
    • 1008 முறை ஸ்ரீராமஜெயம் எழுதுதல்
    • ராம, லக்ஷ்மண, சீதா, ஹனுமன் இணைந்த சதியூட்டபப்ட்ட விக்ரகம்

ஸ்ரீ ராமநவமி 2019 பேக்கேஜ்கள்

ஸ்ரீ ராமநவமி எசென்ஷியல் பேக்கேஜ்

ஸ்ரீ ராமநவமி எசென்ஷியல் பேக்கேஜ்

  • 5 புரோகிதர்களைக் கொண்டு ஸ்ரீ ராம தசாக்ஷரி ஹோமம் (வெற்றி பாதுகாப்பு மற்றும் நலம் பல நல்கும் ஹோமம்)
  • ஏரி காத்த ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ராமருக்கு அர்ச்சனை
  • ஏரி காத்த ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை

பகவான் விஷ்ணு தனது முக்கிய 1௦ அவதாரங்களுள் 7 ஆவது அவதாரத்தில் ராமபிரானாகத் தோன்றினார். அவர் அவதரித்த நன்னாளே ஸ்ரீராமநவமி நாளாக கொண்டாடப்படுகின்றது. இந்த வருடம் ஏப்ரல் 14 , 2௦19 அன்று ஆஸ்ட்ரோவேத் ஸ்ரீராமநவமி விழாவை வெகு விமரிசையாக கொண்டாட இருக்கின்றது. உங்கள் வாழ்வில் செல்வம் பெருகவும், நீண்ட ஆயுள் பெறவும், வெற்றி அடையவும், பாவங்கள் கரையவும், மோட்சம் என்னும் வீடுபேறு அடையவும் எங்களின் ஸ்ரீராமநவமி எசென்ஷியல் விழாவில் பங்கு கொண்டு பலனடையுங்கள்.

பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானம் செய்யும் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

ஸ்ரீ ராமநவமி என்ஹான்ஸ்ட் பேக்கேஜ்

ஸ்ரீ ராமநவமி என்ஹான்ஸ்ட் பேக்கேஜ்

  • 5 புரோகிதர்களைக் கொண்டு ஸ்ரீ ராம தசாக்ஷரி ஹோமம் (வெற்றி பாதுகாப்பு மற்றும் நலம் பல நல்கும் ஹோமம்)
  • ஏரி காத்த ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ராமருக்கு அர்ச்சனை
  • ஏரி காத்த ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை
  • சுந்தரகாண்ட பாராயணம்
  • பக்தர்களுக்கு பானகம் வழங்குதல்
  • 1008 முறை ஸ்ரீ ராமஜெயம் எழுதுதல்

பகவான் விஷ்ணு தனது முக்கிய 1௦ அவதாரங்களுள் 7 ஆவது அவதாரத்தில் ராமபிரானாகத் தோன்றினார். அவர் அவதரித்த நன்னாளே ஸ்ரீராமநவமி நாளாக கொண்டாடப்படுகின்றது. இந்த வருடம் ஏப்ரல் 14 , 2௦19 அன்று ஆஸ்ட்ரோவேத், ஸ்ரீராமநவமி விழாவை வெகு விமரிசையாக கொண்டாட இருக்கின்றது. உங்கள் வாழ்வில் செல்வம் பெருகவும், நீண்ட ஆயுள் பெறவும், வெற்றி அடையவும், பாவங்கள் கரையவும், மோட்சம் என்னும் வீடுபேறு அடையவும் எங்களின் ஸ்ரீராமநவமி என்ஹான்ஸ்ட் விழாவில் பங்கு கொண்டு பலனடையுங்கள்.

பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானம் செய்யும் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

ஸ்ரீ ராம நவமி எலைட் பேக்கேஜ்

ஸ்ரீ ராம நவமி எலைட் பேக்கேஜ்

  • 5 புரோகிதர்களைக் கொண்டு ஸ்ரீ ராம தசாக்ஷரி ஹோமம் (வெற்றி பாதுகாப்பு மற்றும் நலம் பல நல்கும் ஹோமம்)
  • குடந்தை ராமசுவாமி கோவிலில் ஹோமத்திற்கு நன்கொடை அளித்தல்
  • ஏரி காத்த ராமர் ஆலயத்தில் ஸ்ரீராமருக்கு அர்ச்சனை
  • ஏரி காத்த ராமர் ஆலயத்தில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு அர்ச்சனை
  • சுந்தரகாண்ட பாராயணம்
  • பக்தர்களுக்கு பானகம் வழங்குதல்
  • 1௦௦8 முறை ஸ்ரீ ராமஜெயம் எழுதுதல்
  • சக்தியூட்டப்பட்ட 1.5. இன்ச் ராம, லக்ஷ்மண, சீதா, ஹனுமன் ஸமேத விக்ரகம்

பகவான் விஷ்ணு தனது முக்கிய 1௦ அவதாரங்களுள் 7 ஆவது அவதாரத்தில் ராமபிரானாகத் தோன்றினார். அவர் அவதரித்த நன்னாளே ஸ்ரீராமநவமி நாளாக கொண்டாடப்படுகின்றது. இந்த வருடம் ஏப்ரல் 14 , 2௦19 அன்று ஆஸ்ட்ரோவேத் ஸ்ரீராமநவமி விழாவை வெகு விமரிசையாக கொண்டாட இருக்கின்றது. உங்கள் வாழ்வில் செல்வம் பெருகவும், நீண்ட ஆயுள் பெறவும், வெற்றி அடையவும், பாவங்கள் கரையவும், மோட்சம் என்னும் வீடுபேறு அடையவும் எங்களின் ஸ்ரீ ராமநவமி எலைட் விழாவில் பங்கு கொண்டு பலனடையுங்கள்.

பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து,தியானம் செய்யும் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்ப பெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

பரிந்துரைக்கப்படும் சேவைகள் மற்றும் பூஜை பொருட்கள்

ஸ்ரீ ராம தசாக்ஷரி ஹோமம்

ஸ்ரீ ராம நவமி அன்று தனிப்பட்ட ஸ்ரீ ராம தசாக்ஷரி ஹோமம் மற்றும் ராமநவமி முதல் 14 நாட்கள் சுந்தரகாண்ட பாராயணம்

  • தனிப்பட்ட ஸ்ரீ ராம தசாக்ஷரி ஹோமம் (வெற்றி பாதுகாப்பு மற்றும் நலம் பல நல்கும் ஹோமம்)
  • ராமநவமி முதல் 14 நாட்கள்சுந்தரகாண்ட பாராயணம்

ஸ்ரீராமநவமிஅன்றுசுந்தரகாண்டபாராயணத்துடன்கூடிய தனிப்பட்ட ஸ்ரீ ராம தசாக்ஷரி ஹோமத்திற்கு பதிவு செய்து கொள்ளுங்கள். சுந்தரகாண்ட பாராயணம் மூலம் பலவிதமான நன்மைகள் கிட்டும். ஒவ்வொரு அத்தியாயமும் குறிப்பிட்ட நற்பலன்களை அளிக்கின்றது. மொத்தத்தில், சுந்தரகாண்ட பாராயணம் செய்வதால் வாழ்வில் பிரச்சினைகளை சமாளிக்கும் ஆற்றல் மற்றும் வாழ்வில் வளமும் வெற்றியும் அமைதியும் கிட்டும். ஸ்ரீராமநவமி அன்று செய்யப்படும் இந்தப் புனித ஹோமம் மூலம், ஸ்ரீராமபிரானின் அருளால் வாழ்வில் எல்லா வளமும் நலமும், வெற்றியும் பெறலாம். மோட்சம் என்னும் வீடுபேற்றை அடையலாம்.

பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து,தியானம் செய்யும் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

தனிப்பட்ட பாக்ய சுக்த ஹோமம்

அசுவமேத பாராயணத்துடன் கூடிய தனிப்பட்ட பாக்ய சுக்த ஹோமம்

ஸ்ரீ ராமநவமி அன்று யோகம், அதிர்ஷ்டம் மற்றும், செல்வம் வழங்கும் அசுவமேத பாராயணத்துடன் கூடிய தனிப்பட்ட பாக்ய சுக்த ஹோமத்தில் கலந்து கொள்ள இப்பொழுதே பதிவு செய்யுங்கள். இந்த தனிச் சிறப்பு வாய்ந்த ஹோமம், உங்களுக்கு அளப்பரிய ஆற்றல், செல்வம், வளம், அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, குழந்தைப்பேறு மற்றும் உங்கள் அனைத்து செயல்களிலும் வெற்றியை அளிக்கும்.

பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானம் செய்யும் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

Pends

சக்தியூட்டப்பட்ட 1.5. இன்ச் ராம, லக்ஷ்மண, சீதா, ஹனுமன்ஸமேத விக்ரகம்

ராம, லக்ஷ்மண, சீதா, ஹனுமன் இணைந்த இந்த விக்ரகம் ஸ்ரீராமநவமி பூஜையில் வைக்கப்பட்டு இறையாற்றல் ஊட்டப்பட்டது. இந்த விக்ரகத்தை உங்கள் பூஜை அறை அல்லது தியான அறையில் வைப்பதன் மூலம் வாழ்வில் எல்லா நலங்களும், வளங்களும் பெறலாம். வாழ்வில் வெற்றியும் மகிழ்ச்சியும் உங்களை நாடி வரும்.