நவராத்திரி 2019, துர்கா பூஜா 2019, தசரா 2019, விஜயதாசமி 2019 | AstroVed.com | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

நவராத்திரி:
இறைவிக்கு உகந்த 9 இரவுகள்

ஆஸ்ட்ரோவேத் முதல் முதலாக நடத்தும், 7 பெரும் சக்கர இறைவிகள் + 2 காவல் தெய்வங்கள் ஆகியவர்களை வழிபடும் பிரம்மாண்டமான ஹோமங்கள் = 9 பெரும் இறைவி வழிபாடுகள்

தன்னிலை மேம்பாட்டிற்காக, உங்கள் சக்தி மையங்களை செயலாற்றல் பெறச் செய்யுங்கள்

செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 7, 2019
(இந்திய நேரம்) வரை நேரலை

ஆஸ்ட்ரோவேத் மாத பிரீவ்யூ அன்பளிப்பு: 35% தள்ளுபடி நவராத்திரி அனைத்து இரவுகள் பேக்கேஜ்

பதிவு செய்க

  • Day(s)

  • :

  • Hour(s)

  • :

  • Minute(s)

  • :

  • Second(s)

பெரும் சக்கர இறைவிகளுக்காக முதல் முறையாக நடத்தப்படும் பிரம்மாண்ட நவராத்திரி ஹோமங்கள்

நவராத்திரி என்பது, செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 7, 2019 (இந்திய நேரம்) வரை உள்ள, இறைவிக்கு உகந்த 9 இரவுகள் ஆகும். ஆற்றல் வாய்ந்த இந்த காலகட்டத்தில் உள்ள இரவுகள் ஒவ்வொன்றிலும், தீமையை அழிப்பதற்காகவும், ஆசிகளை வழங்குவதற்காகவும் உலக அன்னை, தன் வெவ்வேறு வடிவங்களில், பூவுலகில் இறங்கி வருகிறாள். இந்த நவராத்திரி நாட்களில், ஆஸ்ட்ரோவேத், நமது உடலில் அமைந்துள்ள 7 சக்கரங்களை (ஆற்றல் மையங்கள்) ஆட்சி செய்யும் 7 பெரும் இறைவியரை வேண்டி வழிபடுவதற்காக, பிரம்மாண்டமான ஹோமங்களை முதல் முறையாக நடத்துகிறது.

சக்கரங்கள் என்பவை, நம் உடலில் அமைந்துள்ள ஆற்றல் மையங்கள் ஆகும். இவை, பிராணன் எனப்படும் உயிர் சக்தியை வழிநடத்தி, பல்வேறு ஆற்றல்களும், திறன்களும், நன்கு இயங்கத் துணைபுரிகின்றன. புராணங்களின் படி, முதுகுத் தண்டில் அமைந்துள்ள 7 முக்கிய சக்கரங்களை, 7 பெரும் இறைவியர் ஆட்சி புரிந்து, சக்தி, சுய மேம்பாடு ஆகியவற்றுக்குத் தேவையான செயலாற்றத்தை நிர்வகிக்கின்றனர். உலக அன்னைக்கு உகந்த இந்த ஆற்றல் வாய்ந்த இரவுகளில், இந்த 7 சக்கரங்களின் இறைவிகளுக்குப் புனித ஹோமங்கள் நடத்துவது, அறிவுத்திறன், ஆற்றல், அற்புதங்கள், பிரபஞ்சத்துடனான இணக்கம் ஆகியவற்றை அருளும், அவர்களது தனிச்சிறப்பு வாய்ந்த ரகசியமான 20 ஆசிகளை வேண்டிப் பெற்றுத் தரும்.

ஆக்ரோஷமான காவல் தெய்வங்கள் பிரத்யங்கிரா மற்றும் சண்டி தேவிக்கு, 2 சிறப்பு இறுதிநிலை ஹோமங்கள்

நவராத்திரியை முன்னிட்டு நடத்தப்படும் இந்த சிறப்பு இறுதிநிலை நிகழ்ச்சிகள், விபரீத பிரத்யங்கிரா தேவி மற்றும் சண்டி தேவி என்ற, இரண்டு பெரும் காவல் தெய்வங்களை வழிபடுகிறது. இறைவியின் இந்த ஆக்ரோஷமான இரு வடிவங்களை உங்கள் வாழ்க்கையில் வரவேற்று வணங்குவது, பல நன்மைகளைத் தரும். இது, எதிர்மறைத் தாக்கங்களை அழிக்கும்; உங்களைச் சுற்றிலும் ஒரு பாதுகாப்புக் கவசத்தை உருவாக்கும்; உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் ஆற்றல் அளிக்கும்.

7 பெரும் சக்கர இறைவிகள் + 2 பெரும் காவல் தெய்வங்கள் மற்றும் அவர்களது ஆசிகள்

பிராஹ்மி

பிராஹ்மி – மூலாதார (அடிப்படை) சக்கரத்தின் இறைவி

மூலாதார சக்கரம் என்பது அடிப்படையான சக்கரம் ஆகும். சூக்ஷ்ம உடலின் ஆதார நிலையில் அமைந்துள்ள இது, சக்தியைக் குறிக்கிறது. இந்த சக்கரத்தை, அன்னை பிராஹ்மி ஆட்சி செய்கிறார். இவரை வழிபடுவது-

  • இந்த ஆற்றல் மையம் தொடர்பான தடைகளான கவலை, பயம், பாதுகாப்பாற்ற உணர்வு, ஸ்திரத்தன்மை அற்ற நிலை போன்றவற்றை நீக்கும்
  • எளிமை, சந்தோஷம், மற்றும் மன நிம்மதி தரும்

வைஷ்ணவி

வைஷ்ணவி– ஸ்வாதிஷ்டான (புனித சடங்குகள் சார்ந்த) சக்கரத்தின் இறைவி

ஸ்வாதிஷ்டான (புனிதச் சடங்குகள் சார்ந்த) சக்கரம் என்பது, இரண்டாவது சக்கரம் ஆகும். வயிற்றின் அடிப்பகுதியில் அமைந்துள்ள இது, ஆசை, இன்பம், மாற்றம், இயக்கம் போன்றவற்றைக் குறிக்கிறது. இந்த சக்கரத்தை, அன்னை வைஷ்ணவி ஆட்சி செய்கிறார். இவரை வழிபடுவது-

  • இந்த மையத்தைச் சூழ்ந்துள்ள தடைகளை நீக்கும்
  • படைப்பாற்றல், இன்பம், குதூகலம், ஆனந்தம் அளிக்கும்
  • மனச் சோர்வு நீங்கத் துணை புரியும்

மகேஷ்வரி

மகேஷ்வரி– மணிபூர (தொப்புள்) சக்கரத்தின் இறைவி

மணிபூர (தொப்புள்) சக்கரம் என்பது, மூன்றாவது சக்கரம் ஆகும். சோலார் பிளெக்ஸஸ் எனப்படும் வயிற்றுப் பகுதியில் அமைந்துள்ள இது, ஆற்றல், மனோபலம், நம்பிக்கை, உருமாற்றம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த சக்கரத்தை, அன்னை மகேஷ்வரி ஆட்சி செய்கிறார். இவரை வழிபடுவது-

  • சக்தி, சுய கௌரவம், மற்றும் ஆற்றலை மேம்படுத்தும்
  • நேர்மறையான ஊக்கம் அளிக்கும்
  • நல்ல முடிவெடுக்கும் திறன் அளிக்கும்

வாராஹி

வாராஹி– அனாகத (இதயம்) சக்கரத்தின் இறைவி

அனாகத சக்கரம் என்பது, இதயம் உள்ள பகுதியில் அமைந்துள்ளது. இது, அன்பு, கருணை, மனித நேயம் போன்றவற்றைக் குறிக்கிறது. இந்த சக்கரத்தை, அன்னை வாராஹி ஆட்சி செய்கிறார். இவரை வழிபடுவது-

  • பற்றற்ற உணர்வைப் போக்கும்
  • அன்பு செலுத்த இயலாத தன்மையை நீக்கும்
  • தன் மீதும், பிறர் மீதும் கருணை காட்ட உதவும்

கௌமாரி

கௌமாரி– விசுத்த (தொண்டை) சக்கரத்தின் இறைவி

விசுத்த சக்கரம் என்பது, ஐந்தாவது முக்கிய சக்கரம் ஆகும். தொண்டைப் பகுதியில் அமைந்துள்ள இது, தகவல் தொடர்பு, ஒலி தொடர்பான படைப்பாற்றல், பேச்சுத் திறன் போன்றவற்றைக் குறிக்கிறது. இந்த சக்கரத்தை, அன்னை கௌமாரி ஆட்சி செய்கிறார். இவரை வழிபடுவது-

  • பொது மேடையில் பேசுவது குறித்த அச்சத்தை விலக்க உதவும்
  • கூச்ச சுபாவத்தைப் போக்கும்
  • கருத்துக்களை தயக்கமின்றி வெளியிடும் துணிவை அளிக்கும்

இந்த்ராணி

இந்த்ராணி– ஆக்ஞா (மூன்றாவது கண்) சக்கரத்தின் இறைவி

ஆக்ஞா சக்கரம் என்பது, நெற்றியில், இரு புருவங்களுக்கு இடையே அமைந்தூள்ளது. ‘மூன்றாவது கண்’ என்று அழைக்கப்படும் இது, உணர்ந்து அறியும் ஆற்றல், உள்ளுணர்வு, கண் பார்வை போன்றவற்றைக் குறிக்கிறது. இந்த சக்கரத்தை, அன்னை இந்த்ராணி ஆட்சி செய்கிறார். இவரை வழிபடுவது-

  • பார்வைக் குறைபாடுகளிலிருந்து நிவாரணம் தரும்
  • கற்பனைத் திறன், கண் பார்வை ஆகியவற்றை மேம்படுத்தும்
  • சிந்தனையில் தெளிவு உண்டாக்கும்

சாமுண்டா

சாமுண்டா– சகஸ்ரார (உச்சந் தலை) சக்கரத்தின் இறைவி

சகஸ்ராரம் அல்லது உச்சந் தலை சக்கரம் என்பது, தலை உச்சியில் அமைந்துள்ளது. இது, உயர்ந்த ஞானம், அறிவாற்றல், புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றைக் குறிக்கிறது. இந்த சக்கரத்தை, அன்னை சாமுண்டா ஆட்சி செய்கிறார். இவரை வழிபடுவது-

  • கற்பதில் உள்ள குறைபாடுகளைப் போக்கும்
  • மனச் சோர்வு, குழப்பத்தை நீக்கும்
  • தன் மீதும், பிறர் மீதும் பரிவு கொள்ளும் மனம் கொடுக்கும்

பிரத்யங்கிரா

அன்னை விபரீத பிரத்யங்கிரா – பெரும் காவல் தெய்வம்

விபரீத பிரத்யங்கிரா தேவியுடன் நீங்கள் தெய்வீகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் பொழுது, நேர்மறைகள், அமைதி, வளம் போன்றவை அளித்து, அவர் உங்களைக் காப்பாற்றுவார். புராணங்களின் படி, இந்த இறைவிக்கு ஹோமம் செய்வது, தீய சக்திகள், துன்பம், மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்கும்.

சண்டி தேவி

சண்டி தேவி- பெரும் காவல் தெய்வம்

துர்கா தேவியின் ஆக்ரோஷ அவதாரமான சண்டி, பெரும் தெய்வமாகத் திகழ்கிறார். சண்டி தேவியை நினைவு கொள்வதே, உங்களைச் சூழ்ந்துள்ள எதிர்மறைகளை அழித்து, பலவகை வளங்களையும், பாதுகாப்பையும் உங்களுக்கு அளிக்க வல்லது. துர்கா சப்தசதி என்றும் அழைக்கப்படும் தேவி மகாத்மியம், தீய சக்திகளை ஒழிக்கும் அன்னையை புகழ்ந்து, போற்றுகிறது. மகிமை வாய்ந்த இந்தப் புராணம், அன்னைக்கும், அசுரர்களுக்கும் இடையே நடைபெற்ற கடும் போரையும், எவ்வாறு அவர் தீய சக்திகளை அழித்து, அமைதியையும், ஆனந்தத்தையும் நிலைநாட்டினார் என்பதையும் விவரிக்கிறது.

நவராத்திரி அனைத்தும் அடங்கிய பேக்கேஜ் வழிபாடுகளின் விளக்கம்

உலக அன்னையை வேண்டி வழிபடும் 12 பிரம்மாண்ட ஹோமங்கள்

துர்காஷ்டமி

8 ஆம் நாள்: துர்காஷ்டமி நாளில் விபரீத பிரத்யங்கிரா தேவி ஹோமம், 9 பெண் குழந்தைகளுக்கு நடத்தப்படும் கன்யா பூஜையுடன்

அன்னை விபரீத பிரத்யங்கிரா தேவிக்கு ஹோமம் நடத்துவது, தீய சக்திகளை அழிக்கும்; துன்பங்களையும், மன அழுத்தத்தையும் தொலைக்க உதவும்; நேர்மறைகளாலான கவசத்தை அளிக்கும், என்று புராணங்கள் கூறுகின்றன

  • உடல், மன நோய்களை விளைவிக்கும் எதிர்மறைகளை அழிக்கும்
  • உங்கள் முயற்சிகளை சீரழிக்கும் கண் திருஷ்டியைப் போக்கும்
  • தாமதங்களையும், ஆழ வேரூன்றிய எதிர்மறை சக்திகளையும் நீக்கும்
  • துன்பங்களையும், மன அழுத்தத்தையும் தொலைக்கும்
  • நேர்மறைகளால் உங்களைப் பாதுகாக்கும்
  • சூனியம் போன்றவற்றின் பாதிப்புகளை விலக்கும்

Saraswati

9 ஆம் நாள்: சரஸ்வதி ஸ்தோத்திர பாராயணம், வித்யா சரஸ்வதி ஹோமத்துடன்

புராணங்களின் படி, இந்த ஹோமம் நடத்துவது

  • வரங்கள் தந்து விருப்பங்களை நிறைவேற்றும்
  • நல்ல புரிதலையும், நினைவாற்றலையும் தரும்
  • அறிவாற்றலும், கூர்மையான புத்தியும் கொடுக்கும்
  • பாவங்கள் அனைத்தையும் அழிக்கும்
  • இலக்குகளை எட்ட உதவும்
  • கல்வியிலும், வேலையிலும் வெற்றி அளிக்கும்
  • தகவல் தொடர்புத் திறனில் மேன்மை தரும்
  • தடைகள் அனைத்தையும் போக்கும்
  • பாவங்களுக்குப் பரிகாரம் அளிக்கும்
  • வாழ்க்கைப் பிரச்சினைகளை விலக்கும்
  • சிந்தனையில் தெளிவு உண்டாக்கும்
  • மன அமைதியும், சந்தோஷமும் தரும்
  • வெற்றி, அனைத்துவகை வளம் அருளும்

நவ சண்டி ஹோமம்

விஜயதசமி அன்று நவ சண்டி ஹோமம் (வெற்றி கொண்ட 10 ஆம் நாள்)

புனித நூல்களின் படி, ஆக்ரோஷமான தெய்வமான சண்டி தேவிக்கு ஹோமம் செய்வது, கண் திருஷ்டி, சாபங்கள், தடைகள் போன்றவற்றை விலக்கி, உங்களுக்கு, நீண்ட ஆரோக்கியம், செல்வம், வளம் அளிக்கும்

  • எதிர்மறை சக்திகளுக்கு எதிராக, தகர்க்கமுடியாத பாதுகாப்புக் கவசத்தை உருவாக்கும்
  • எதிர்மறை உணர்வுகளை வெல்ல உதவும்
  • கண் திருஷ்டியிலிருந்து, உங்களுக்குப் பாதுகாப்பு அளீக்கும்
  • குடும்பத்தில், ஒற்றுமையும், சந்தோஷமும் தரும்
  • உடலையும், உள்ளத்தையும் குணப்படுத்தி, புத்துணர்வு பெறச் செய்யும்
  • ஆசை, அறிவு, செயல்கள் குறித்த ஆற்றல்களை அளிக்கும்
  • மன அழுத்தத்தை எதிர்கொள்ளவும், சாந்தி பெறவும் உதவும்
  • தடைகளை நீக்கி, சொந்த வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் புது வாய்ப்புகளைப் பெற்றுத் தரும்
  • எதிரிகளையும், உங்கள் நண்பர்களாக மாற்றும்
  • திறன்களை நன்கு வெளிப்படுத்தும் ஆற்றல் தரும்

சக்தி வாய்ந்த புனித ஆலயங்களில்,, இறைவிகளுக்கான 18 ஆற்றல் வாய்ந்த பூஜைகள்

18 Powerful Goddess Poojas

  • திருவாரூர் ஸ்ரீ ராஜ துர்கா ஆலயத்தில் அர்ச்சனை- தடைகளிலிருந்து நிவாரணமும், வளமும் தரும்
  • வடிவுடையம்மன் ஆலயத்தில் அர்ச்சனை- விருப்பங்களை நிறைவேற்றி, வளம் அளிக்கும்
  • கதிராமங்கலம் வனதுர்கா ஆலயத்தில் அர்ச்சனை- வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம், செல்வம், வெற்றி மற்றும் சந்தோஷமான உறவுகள் தரும்
  • பட்டீஸ்வரம் துர்கை ஆலயத்தில், 3 நாட்களிலும் அர்ச்சனை- தீய சக்திகளை அழித்து, எதிர்மறை எண்ணங்களை விலக்கி, முயற்சிகள் அனைத்திலும் வெற்றி தரும்
  • திருநின்றவூர் ஆலயத்தில் அர்ச்சனை- செல்வம், செழிப்பு தரும்; விருப்பங்கள் நிறைவேறவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும் உதவும்
  • திருநரையூர் ஆலயத்தில் அர்ச்சனை- ஜாதகத்தில் காணப்படும் நவக்கிரக தோஷங்களிலிருந்தும், தோல் வியாதிகள், திக்குவாய் போன்றவற்றிலிருந்தும் நிவாரணம் தரும்; இனிய குரல் வளம் அளிக்கும்
  • நாச்சியார் கோவில் ஆலயத்தில் அர்ச்சனை- திருமணத் தாமதங்களிலிருந்தும், பாம்பு கிரகங்கள் எனப்படும் ராகு, கேது கிரகங்களின் எதிர்மறை பாதிப்புகளிலிருந்தும் நிவாரணம் தரும்
  • கும்பகோணம் அட்சய லக்ஷ்மி ஆலயத்தில், 3 நாட்களிலும் அர்ச்சனை- குடும்பப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளித்து, ஒற்றுமையை வளர்க்கும்; இழந்த செல்வம், சொத்து, புகழ் முதலியவற்றை மீண்டும் பெற உதவும்.
  • அம்மாசத்ரம் சப்த ரிஷீஸ்வரர் ஆலயத்தில் அர்ச்சனை- வாழ்க்கையில் சிறப்பும், ஸ்திரத் தன்மையும் தரும்
  • கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தில் அர்ச்சனை- அறிவாற்றல், புலமை தரும்; கலை, கைத்தொழில், உயர்கல்வி ஆகியவற்றில் வெற்றியும், பதவி உயர்வும் தரும்; பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர உதவும்
  • தெலுங்கானா மாநிலம் வர்கல் ஸ்ரீ வித்யா சரஸ்வதி ஆலயத்தில் அர்ச்சனை- கலை, இசை, புலமை, அறிவாற்றல் போன்றவற்றில் சிறந்து விளங்க உதவும்
  • கேரள மாநிலம் எமூர் பகவதி ஆலயத்தில், 3 நாட்களிலும், சரஸ்வதி சூக்த புஷ்பாஞ்சலி- செல்வம், அறிவாற்றல், சந்தோஷம், நிம்மதி அளித்து, விருப்பங்களை நிறைவேற்றும்

புனிதமான பசு மாட்டிற்கு 1 வேத பூஜை

1 Vedic Pooja to Sacred Cow

அனைத்து 9 நாட்களிலும், கோ பூஜை

கோ எனப்படும் பசு, அன்னை லஷ்மி தேவியின் இருப்பிடமாகவே விளங்குகிறது, என்கின்றன புனித நூல்கள். எனவே, பசு மாட்டை மகிழ்விப்பது என்பது, கருணை மிகுந்த தெய்வமான அன்னையின் அபார அருளை, உங்களுக்குப் பெற்றுத் தரும்

நவராத்திரி 2019 பேக்கேஜ்கள்

சரஸ்வதி அறிவாற்றல் பேக்கேஜ்

சரஸ்வதி அறிவாற்றல் பேக்கேஜ்

  • 9 ஆம் இரவு: சரஸ்வதி தேவியை வழிபடும் ஹோமம்- சரஸ்வதி ஸ்தோத்திர பாராயணம், வித்யா சரஸ்வதி ஹோமத்துடன்
  • அம்மாசத்ரம் சப்தரிஷீஸ்வரர் ஆலயத்தில் அர்ச்சனை
  • கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தில் அர்ச்சனை
  • தெலுங்கானா மாநிலம் வர்கல் ஸ்ரீ வித்யா சரஸ்வதி ஆலயத்தில் அர்ச்சனை
  • கேரள மாநிலம் எமூர் பகவதி ஆலயத்தில், 3 நாட்களிலும், சரஸ்வதி சூக்த புஷ்பாஞ்சலி

இவற்றுடன் கூட

துர்காஷ்டமி நாளில் விபரீத பிரத்யங்கிரா தேவி ஹோமம், 9 பெண் குழந்தைகளுக்கு கன்யா பூஜையுடன்

விஜயதசமி (நவராத்திரியின் கடைசி நாள்) அன்று நவ சண்டி ஹோமம்

பிரசாதங்கள்

இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை,  2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

பரிந்துரைக்கப்படும் சேவைகள் மற்றும் பொருட்கள்

பிரத்யேகமான சண்டி ஹோமம்

பிரத்யேகமான சண்டி ஹோமம்

இறையாற்றல் நிறைந்த இந்த நவராத்திரியின் 9 நாட்களில் ஏதாவது ஒரு நாளில், உங்களது பிரத்யேகமான சண்டி ஹோமத்திற்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். சக்தி வாய்ந்த, புனிதமான அக்னி வழிபாடான சண்டி ஹோமம், கண் திருஷ்டி, சாபங்கள், தடைகள் போன்றவற்றிலிருந்து உங்களுக்கு விடுதலை அளித்து, நீண்ட, நிலைத்த நல்லாரோக்கியம், செல்வம், வளம் ஆகியவை அளிக்கும் என புராணங்கள் கூறுகின்றன.

பிரசாதங்கள்

இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை,  2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

பிரத்யேகமான விபரீத பிரத்யங்கிரா தேவி ஹோமம்

பிரத்யேகமான விபரீத பிரத்யங்கிரா தேவி ஹோமம்

இறையாற்றல் நிறைந்த இந்த நவராத்திரியின் 9 நாட்களில் ஏதாவது ஒரு நாளில், உங்களது பிரத்யேகமான விபரீத பிரத்யங்கிரா தேவி ஹோமத்திற்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். புராணங்களின் படி, அன்னை விபரீத பிரத்யங்கிரா தேவிக்கு ஹோமம் செய்வது, தீய சக்திகளை அழிக்கும்; துன்பம், மன அழுத்தம் போக்க உதவும்; நேர்மறைக் கவசத்தை உருவாக்கித் தரும்.

பிரசாதங்கள்

இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை,  2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

சக்தியூட்டப்பட்ட 7 சக்கர மாலை

சக்தியூட்டப்பட்ட 7 சக்கர மாலை

நவராத்திரி ஹோமம் மற்றும் பூஜைகளில் சக்தியூட்டப்பட்ட, உங்களது 7 சக்கர மாலைக்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். இது, உங்கள் உடலில் உள்ள 7 சக்கரங்களை (ஆற்றல் மையங்கள்) செயலாற்றல் பெறச் செய்யும். 7 சக்கரக் கற்களால் உருவாக்கப்பட்டுள்ள, சக்தியூட்டப்பட்ட இந்த மாலையை அணிவது, 7 சக்கர இறைவிகள், மற்றும் ஹோமங்களில் வழிபடப்படும் பிரத்யங்கிரா மற்றும் சண்டி எனப்படும் காவல் தெய்வங்கள் போன்றவர்களில் இணைந்த ஆசிகளைப் பெற்றுத் தரும். இது, செல்வம், ஆரோக்கியம், வளம், பாதுகாப்பு அருளும்.

குறிப்பு:

 அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்கு, சக்தியூட்டப்பட்ட பொருள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை,  2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.