நோய்களை குணப்படுத்தும், மூலிகை மற்றும் மருந்திற்கான ராமேஸ்வரத்தில் குடிகொண்டிருக்கும் பழம் பெரும் இறைவியின் அருள் வேண்டி வழிபடுங்கள் - தேவி நம்புநாயகி ஹோமம் – செப்டம்பர் 4, 2௦18 (இந்திய நேரப்படி) - Tamil | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
[desktoponly]

நோய்களை குணப்படுத்தும், மூலிகை மற்றும் மருந்திற்கான ராமேஸ்வரத்தில் குடிகொண்டிருக்கும் பழம் பெரும் இறைவியின் அருள் வேண்டி வழி படுங்கள்

தேவி நம்புநாயகி ஹோமம்

உடல், உணர்ச்சி மற்றும் மன ரீதியிலான பாதிப்புகளை தீர்க்கும் வேத நுட்ப வழிபாடு

செப்டம்பர் 4, 2௦18 (இந்திய நேரப்படி)

Sign Up By

  • Day(s)

  • :

  • Hour(s)

  • :

  • Minute(s)

  • :

  • Second(s)

“அன்னை நம்புநாயகிக்கென ஒருகோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த தேவியானவள் பல பில்லியியன் வருடங்களுக்கு முன்பே இந்த பூமிக்கு வந்து விட்டாள். இவள் நோய்களைத் தீர்க்கும் அற்புதங்களைப் புரிபவள். அதனால் தான் அவள் இந்த பூமிக்கு வந்தாள்.”

டாக்டர் : பிள்ளை

நம்புநாயகி : நோய்களை தீர்க்கும் கருணையே வடிவான தேவி

அன்னை நம்புநாயகி தனது தாயின் வாழ்வில் புரிந்த அற்புத நிகழ்வுகளை டாக்டர் பிள்ளை அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்.

கோவில் மரபுப்படி, தேவி நம்பு நாயகி மூலிகை மற்றும் மருந்திற்கான பழமையான கடவுள். உடல், உணர்ச்சி மற்றும் மன ரீதியிலான நோய்களை தீர்ப்பதற்காக பூலோகத்திற்கு வந்த கடவுள். துன்பம் விளைவிக்கும் நோய்களுக்கு பின்னால் இருக்கும் கர்ம விதியை அகற்றுவதற்கு இந்த பெரும் கடவுளுக்கு சக்தி இருக்கிறது என்று நம்பப்படுகிறது. அவளது சக்திகள் வலிகளை உருவாக்கும் அல்லது தூண்டிவிடும் கர்மாவின் மூல காரணத்தை அழிக்கும் சக்தி வாய்ந்தவை ஆகும். நம்புநாயகி ஆலயம் , ராமேஸ்வரத்தில் உள்ளது. உலகில் காணப்படும் கர்ம வினைகளை தீர்க்கும் பல ஆலயங்களுள் இது மிகவும் சக்தி வாய்ந்த ஆலயம் ஆகும்.

நம்புநாயகி எப்படி அருள் புரிகிறாள்: அவளை தாயாக பாவிக்க வேண்டும்

 தேவி நம்புநாயகியின் அருளால் பயனடைந்தவர்களின் அனுபவங்களின் படி, அவளின் நோய் தீர்க்கும் ஆசியைப் பெற நீங்கள் அவளை அன்னையாக ஏற்று வழிபட வேண்டியது அவசியம். கோவில் புராணக் கதைப்படி, நம்புநாயகி தனது சித்த சக்திகளை பயன்படுத்தி உங்கள் உடல் மனம் மற்றும் கர்மாவிற்குள் நுழைந்து உங்கள் துன்பத்தை நீக்குகிறாள்.

தேவி நம்புநாயகி கோவிலின் ஜனாபிமானம் : ஒரு அரசனின் நோய்க்கு அற்புதமான தீர்வு

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர் ஒருவரின் நோய் அற்புதமான முறையில் குணமாக்கியதன் காரணமாக தேவி நமபு நாயகியும் இந்தக் கோவிலும் பிரபலமானது என்று கோயில் கதைகள் மூலம் தெரிய வருகின்றது. அவளது ஆலயம் எவரும் நுழைவதற்கு கடினமான காட்டுக்குள் அமைந்து இருந்தது. மிகவும் ஆபத்தான தோல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அரசன் இந்த அன்னையைப் பற்றி கேள்வியுற்று நீண்ட தூரப் பயணம் மேற்கொண்டு இந்த ஆலயத்தை அடைந்தார். அன்னை தனது நோயை பூரணமாக குணப்படுத்தி விடுவாள் என்று அவர் பரிபூரணமாக நம்பினார். அந்த அரசன் பல மாதங்கள் வரையில் அந்தக் கோவிலிலேயே தங்கயிருந்தார். அன்னையின் அருளால் நோய் குணமாகி நல் வாழ்வு பெற்றார். நம்புநாயகி புகழ் எவ்வாறு பரவியது என்பதனை இந்தக் கதையின் மூலம் அறியலாம்.

ஆஸ்ட்ரோவேடின் ஹோமங்கள் மற்றும் பூஜைகள்

ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு வேண்டி தேவி நம்புநாயகியின் ஆசிகளைப் பெற ஆஸ்ட்ரோவேட் கோவிலில் புனித ஹோமம் மற்றும் வழிபாட்டு பூஜைகளை நடத்துகின்றது. பூஜை மற்றும் ஹோமம் விவரங்கள் பின்வருமாறு:

Archana

ஆலயத்தில் நம்புநாயகிக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை

ராமேஸ்வரத்தில் கோவில் கொண்டிருக்கும் அன்னை நம்புநாயகிக்கு ஆலயத்தில் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்வதன் மூலம் கர்ம வினைகள் காரணமாக வரும் நோய்கள், மன அழுத்தம் நீங்கி நலமான வாழ்வைப் பெறலாம்.

Nambunayaki Homa

ஆலயத்தில் நம்புநாயகிக்கு ஹோமம்

ஆலய வழக்கப்படி, நம்புநாயகி ஹோமம் செய்வதன் மூலம் நோய்களை ஏற்படுத்தும் எதிர்மறை கர்மாக்கள் வேரோடு அழிக்கப்படுகின்றன. உடல், உணர்ச்சி மற்றும் மனம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் குணமடைவதற்கு அவள் ஆசியைப் பெற்று மகிழலாம்.

கேரளா கோவிலில் கடும் பாயாஸம் நிவேதனம்

கடும் பாயாசம் என்பது ஒரு இனிப்புப் பண்டம். வேக வைத்த பழுப்பு நிற அரிசி மற்றும் வெல்லம் கலந்து தயாரிக்கப்படும் உணவே கடும் பாயாசம் எனப்படும். நோய் சம்பந்தமான பிரச்சினைகளுக்கான பிரார்த்தனையை செய்யும் போது இனிப்பு பாயசம் நிவேதனம் செய்வது கேரளா கோவில்களின் பாரம்பரிய பழக்கம் ஆகும்.

கேரளா கோவிலில் அன்னைக்கு த்ரிமதுரம் நிவேதனம்

பழங்கள் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்புப் பொருளே த்ரிமதுரம் எனப்படும். இது சர்க்கரை, வாழைப்பழம் மற்றும் உலர் திராட்சை கலந்து தயாரிக்கப்படுகின்றது.

நம்புநாயகி நோய் தீர்க்கும் பேசிக் பேக்கேஜ்

Nambunayaki Healing Basic Package

  • ஆலயத்தில் நம்புநாயகிக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை
  • கேரளா கோவிலில் கடும் பாயாஸம் நிவேதனம்
  • கேரளா கோவிலில் அன்னைக்கு த்ரிமதுரம் நிவேதனம்
  • ஆலயத்தில் நம்புநாயகிக்கு ஹோமம்

தேவி நம்பு நாயகி மூலிகை மற்றும் மருந்திற்கான பழமையான கடவுள். உடல், உணர்ச்சி மற்றும் மன ரீதியிலான நோய்களை தீர்ப்பதற்காக பூலோகத்திற்கு வந்த கடவுள். துன்பம் விளைவிக்கும் நோய்களுக்கு பின்னால் இருக்கும் கர்ம விதியை அகற்றுவதற்கு இந்த பெரும் கடவுளுக்கு சக்தி இருக்கிறது என்று நம்பப்படுகிறது. அவளது சக்திகள் வலிகளை உருவாக்கும் அல்லது தூண்டிவிடும் கர்மாவின் மூல காரணத்தை அழிக்கும் சக்தி வாய்ந்தவை ஆகும்.நோய்களை தீர்க்கும் மற்றும் மருந்து மற்றும் மூலிகைக்கான பழமைக் கடவுளாம் நம்புநாயகியின் ஹோமத்தில் பங்கு கொண்டு அவள் அருளைப் பெறுங்கள்.

எனக்கு கிடைப்பது என்ன?

ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

நம்பு நாயகி நோய் தீர்க்கும் பிரிமியர் பேக்கேஜ்

Nambunayaki Healing Premier Package

  • ஆலயத்தில் நம்புநாயகிக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை
  • கேரளா கோவிலில் கடும் பாயாஸம் நிவேதனம்
  • கேரளா கோவிலில் அன்னைக்கு த்ரிமதுரம் நிவேதனம்
  • ஆஸ்ட்ரோவேட்ஹோமம் மையத்தில் நம்புநாயகிக்கு தனிப்பட்ட ஹோமம்

தேவி நம்பு நாயகி மூலிகை மற்றும் மருந்திற்கான பழமையான கடவுள். உடல், உணர்ச்சி மற்றும் மன ரீதியிலான நோய்களை தீர்ப்பதற்காக பூலோகத்திற்கு வந்த கடவுள். துன்பம் விளைவிக்கும் நோய்களுக்கு பின்னால் இருக்கும் கர்ம விதியை அகற்றுவதற்கு இந்த பெரும் கடவுளுக்கு சக்தி இருக்கிறது என்று நம்பப்படுகிறது. அவளது சக்திகள் வலிகளை உருவாக்கும் அல்லது தூண்டிவிடும் கர்மாவின் மூல காரணத்தை அழிக்கும் சக்தி வாய்ந்தவை ஆகும். நோய்களை தீர்க்கும் மற்றும் மருந்து மற்றும் மூலிகைக்கான பழமைக் கடவுளாம் நம்புநாயகியின் ஹோமத்தில் பங்கு கொண்டு அவள் அருளைப் பெறுங்கள்.

எனக்கு கிடைப்பது என்ன?

ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

[/desktoponly] [mobileonly]

உடல், உணர்ச்சி மற்றும் மன ரீதியிலான பாதிப்புகளை தீர்க்கும் வேத நுட்ப வழிபாடு

நோய்களை குணப்படுத்தும், மூலிகை மற்றும் மருந்திற்கான ராமேஸ்வரத்தில் குடிகொண்டிருக்கும் பழம் பெரும் இறைவியின் அருள் வேண்டி வழி படுங்கள்

தேவி நம்புநாயகி ஹோமம்

Dr. Pillai

“அன்னை நம்புநாயகிக்கென ஒருகோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த தேவியானவள் பல பில்லியியன் வருடங்களுக்கு முன்பே இந்த பூமிக்கு வந்து விட்டாள். இவள் நோய்களைத் தீர்க்கும் அற்புதங்களைப் புரிபவள். அதனால் தான் அவள் இந்த பூமிக்கு வந்தாள்.”
~ டாக்டர் பிள்ளை

நம்புநாயகி : நோய்களை தீர்க்கும் கருணையே வடிவான தேவி

கோவில் மரபுப்படி, தேவி நம்பு நாயகி மூலிகை மற்றும் மருந்திற்கான பழமையான கடவுள். உடல், உணர்ச்சி மற்றும் மன ரீதியிலான நோய்களை தீர்ப்பதற்காக பூலோகத்திற்கு வந்த கடவுள். துன்பம் விளைவிக்கும் நோய்களுக்கு பின்னால் இருக்கும் கர்ம விதியை அகற்றுவதற்கு இந்த பெரும் கடவுளுக்கு சக்தி இருக்கிறது என்று நம்பப்படுகிறது. அவளது சக்திகள் வலிகளை உருவாக்கும் அல்லது தூண்டிவிடும் கர்மாவின் மூல காரணத்தை அழிக்கும் சக்தி வாய்ந்தவை ஆகும். நம்புநாயகி ஆலயம் , ராமேஸ்வரத்தில் உள்ளது. உலகில் காணப்படும் கர்ம வினைகளை தீர்க்கும் பல ஆலயங்களுள் இது மிகவும் சக்தி வாய்ந்த ஆலயம் ஆகும்.

நம்புநாயகி எப்படி அருள் புரிகிறாள்: அவளை தாயாக பாவிக்க வேண்டும்

 தேவி நம்புநாயகியின் அருளால் பயனடைந்தவர்களின் அனுபவங்களின் படி, அவளின் நோய் தீர்க்கும் ஆசியைப் பெற நீங்கள் அவளை அன்னையாக ஏற்று வழிபட வேண்டியது அவசியம். கோவில் புராணக் கதைப்படி, நம்புநாயகி தனது சித்த சக்திகளை பயன்படுத்தி உங்கள் உடல் மனம் மற்றும் கர்மாவிற்குள் நுழைந்து உங்கள் துன்பத்தை நீக்குகிறாள்.

தேவி நம்புநாயகி கோவிலின் ஜனாபிமானம் : ஒரு அரசனின் நோய்க்கு அற்புதமான தீர்வு

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர் ஒருவரின் நோய் அற்புதமான முறையில் குணமாக்கியதன் காரணமாக தேவி நமபு நாயகியும் இந்தக் கோவிலும் பிரபலமானது என்று கோயில் கதைகள் மூலம் தெரிய வருகின்றது. அவளது ஆலயம் எவரும் நுழைவதற்கு கடினமான காட்டுக்குள் அமைந்து இருந்தது. மிகவும் ஆபத்தான தோல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அரசன் இந்த அன்னையைப் பற்றி கேள்வியுற்று நீண்ட தூரப் பயணம் மேற்கொண்டு இந்த ஆலயத்தை அடைந்தார். அன்னை தனது நோயை பூரணமாக குணப்படுத்தி விடுவாள் என்று அவர் பரிபூரணமாக நம்பினார். அந்த அரசன் பல மாதங்கள் வரையில் அந்தக் கோவிலிலேயே தங்கயிருந்தார். அன்னையின் அருளால் நோய் குணமாகி நல் வாழ்வு பெற்றார். நம்புநாயகி புகழ் எவ்வாறு பரவியது என்பதனை இந்தக் கதையின் மூலம் அறியலாம்.

ஆஸ்ட்ரோவேடின் ஹோமங்கள் மற்றும் பூஜைகள்

ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு வேண்டி தேவி நம்புநாயகியின் ஆசிகளைப் பெற ஆஸ்ட்ரோவேட் கோவிலில் புனித ஹோமம் மற்றும் வழிபாட்டு பூஜைகளை நடத்துகின்றது. பூஜை மற்றும் ஹோமம் விவரங்கள் பின்வருமாறு:

Archana

ஆலயத்தில் நம்புநாயகிக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை-
ராமேஸ்வரத்தில் கோவில் கொண்டிருக்கும் அன்னை நம்புநாயகிக்கு ஆலயத்தில் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்வதன் மூலம் கர்ம வினைகள் காரணமாக வரும் நோய்கள், மன அழுத்தம் நீங்கி நலமான வாழ்வைப் பெறலாம்.

Balakrishna Homa

ஆலயத்தில் நம்புநாயகிக்கு ஹோமம்
ஆலய வழக்கப்படி, நம்புநாயகி ஹோமம் செய்வதன் மூலம் நோய்களை ஏற்படுத்தும் எதிர்மறை கர்மாக்கள் வேரோடு அழிக்கப்படுகின்றன. உடல், உணர்ச்சி மற்றும் மனம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் குணமடைவதற்கு அவள் ஆசியைப் பெற்று மகிழலாம்.

கேரளா கோவிலில் கடும் பாயாஸம் நிவேதனம்

கடும் பாயாசம் என்பது ஒரு இனிப்புப் பண்டம். வேக வைத்த பழுப்பு நிற அரிசி மற்றும் வெல்லம் கலந்து தயாரிக்கப்படும் உணவே கடும் பாயாசம் எனப்படும். நோய் சம்பந்தமான பிரச்சினைகளுக்கான பிரார்த்தனையை செய்யும் போது இனிப்பு பாயசம் நிவேதனம் செய்வது கேரளா கோவில்களின் பாரம்பரிய பழக்கம் ஆகும்.

கேரளா கோவிலில் அன்னைக்கு த்ரிமதுரம் நிவேதனம்

பழங்கள் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்புப் பொருளே த்ரிமதுரம் எனப்படும். இது சர்க்கரை, வாழைப்பழம் மற்றும் உலர் திராட்சை கலந்து தயாரிக்கப்படுகின்றது.

  • நம்புநாயகி நோய் தீர்க்கும் பேசிக் பேக்கேஜ்

    • ஆலயத்தில் நம்புநாயகிக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை
    • கேரளா கோவிலில் கடும் பாயாஸம் நிவேதனம்
    • கேரளா கோவிலில் அன்னைக்கு த்ரிமதுரம் நிவேதனம்
    • ஆலயத்தில் நம்புநாயகிக்கு ஹோமம்

    தேவி நம்பு நாயகி மூலிகை மற்றும் மருந்திற்கான பழமையான கடவுள். உடல், உணர்ச்சி மற்றும் மன ரீதியிலான நோய்களை தீர்ப்பதற்காக பூலோகத்திற்கு வந்த கடவுள். துன்பம் விளைவிக்கும் நோய்களுக்கு பின்னால் இருக்கும் கர்ம விதியை அகற்றுவதற்கு இந்த பெரும் கடவுளுக்கு சக்தி இருக்கிறது என்று நம்பப்படுகிறது. அவளது சக்திகள் வலிகளை உருவாக்கும் அல்லது தூண்டிவிடும் கர்மாவின் மூல காரணத்தை அழிக்கும் சக்தி வாய்ந்தவை ஆகும்.நோய்களை தீர்க்கும் மற்றும் மருந்து மற்றும் மூலிகைக்கான பழமைக் கடவுளாம் நம்புநாயகியின் ஹோமத்தில் பங்கு கொண்டு அவள் அருளைப் பெறுங்கள்.

    எனக்கு கிடைப்பது என்ன?

    ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

    டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

    எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

  • நம்பு நாயகி நோய் தீர்க்கும் பிரிமியர் பேக்கேஜ்

    • ஆலயத்தில் நம்புநாயகிக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை
    • கேரளா கோவிலில் கடும் பாயாஸம் நிவேதனம்
    • கேரளா கோவிலில் அன்னைக்கு த்ரிமதுரம் நிவேதனம்
    • ஆஸ்ட்ரோவேட்ஹோமம் மையத்தில் நம்புநாயகிக்கு தனிப்பட்ட ஹோமம்

    தேவி நம்பு நாயகி மூலிகை மற்றும் மருந்திற்கான பழமையான கடவுள். உடல், உணர்ச்சி மற்றும் மன ரீதியிலான நோய்களை தீர்ப்பதற்காக பூலோகத்திற்கு வந்த கடவுள். துன்பம் விளைவிக்கும் நோய்களுக்கு பின்னால் இருக்கும் கர்ம விதியை அகற்றுவதற்கு இந்த பெரும் கடவுளுக்கு சக்தி இருக்கிறது என்று நம்பப்படுகிறது. அவளது சக்திகள் வலிகளை உருவாக்கும் அல்லது தூண்டிவிடும் கர்மாவின் மூல காரணத்தை அழிக்கும் சக்தி வாய்ந்தவை ஆகும். நோய்களை தீர்க்கும் மற்றும் மருந்து மற்றும் மூலிகைக்கான பழமைக் கடவுளாம் நம்புநாயகியின் ஹோமத்தில் பங்கு கொண்டு அவள் அருளைப் பெறுங்கள்.

    எனக்கு கிடைப்பது என்ன?

    ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

    டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

    எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு : : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

[/mobileonly]