நாக சதுர்த்தி : நாக தோஷ நிவர்த்திக்கான ஆற்றல் மிக்க நாள், ஆகஸ்ட் 5, 2019 காலை 9.00 இந்திய சீர்நேரம் | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

நாக தோஷம் நீங்கவும் நாக தேவதைகளின் ஆசிகளைப் பெறுவதற்கும் வேதம் காட்டும் வழி

நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி
நாக தோஷ நிவர்த்திக்கான ஆற்றல் மிக்க நாட்கள்

3 பிரம்மாண்ட ஹோமங்கள், 9 பூஜைகள் மற்றும் 4 பாரம்பரிய வழிபாட்டுச் சடங்குகள்

ஆகஸ்ட் 3, 2019 இரவு 7.30 பசுபிக் நேரம்/இரவு 10.30 கிழக்கத்திய நேரம் / ஆகஸ்ட் 4, 2019 காலை 8.00 இந்திய சீர்நேரம்

ஆகஸ்ட் 4, 2019 இரவு 8.30 பசுபிக் நேரம்/இரவு 11.30 கிழக்கத்திய நேரம் / ஆகஸ்ட் 5, 2019 காலை 9.00 இந்திய சீர்நேரம்

Sign Up By

  • Day(s)

  • :

  • Hour(s)

  • :

  • Minute(s)

  • :

  • Second(s)

நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி: நாக தோஷ நிவர்த்திக்கான ஆற்றல் மிக்க நாட்கள்

நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி (கருட பஞ்சமி என்றும் அழைக்கப்படும்) என்பது இந்துக்களின் பாரம்பரிய வழிபாடு ஆகும். இந்த வழிபாடு நாக தேவதைகளுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றது. நாகங்கள் மிகுந்த சக்தி வாய்ந்தவை மற்றும் தெய்வாம்சம் பொருந்தியவை ஆகும். மேலும் சாப நிவர்த்தி அளிக்கும் சக்தி வாய்ந்தவை ஆகும். முற்பிறவி கர்ம வினையால் ஏற்பட்ட நாக தோஷம் நீங்கவும், குழந்தைகள் நலன், குடும்பநலன் மற்றும் அனைத்து வளங்களும் வாழ்வில் பெற நாகத்தை வணங்கி வழிபட வேண்டிய மங்களகரமான நாட்களாகும்.

நாகர்களின் ஆசிகளைப் பெறுவதற்கான ஆன்மீக நுட்ப வழி

நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி அன்று, நாகர்களின் ஆசிகளைப் பெற வேண்டி பாம்புகளின் புற்றுக்கு முட்டை மற்றும் பால் வார்த்தல் பொதுவான வழிபாட்டு முறை ஆகும். நாக தேவதைகளின் ஆசி வேண்டி அன்றைய தினம் வெள்ளி, கல், மரம், மற்றும் அரிசி மாவில் செய்த நாக பிரதிமைகளுக்கு பால் அபிஷேகம் செய்வது வழக்கம். சக்தி வாய்ந்த நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி தினங்களில், பக்தி சிரத்தையோடு நாகர்களுக்கு பூஜை மற்றும் வழிபாடு செய்வதன் மூலம், முற்பிறவியில் பாம்புகளைக் கொன்ற தோஷம் நீங்கும், விஷங்கள், ரசாயனங்கள் மற்றும் ஒவ்வாமை போன்றவைகளின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்றும் மது மற்றும் போதைகளின் பிடியிலிருந்து விடுதலை பெற முடியும் என்றும், மாயை மற்றும் பயம் நீங்கும் என்றும் நம்பப்படுகின்றது.

நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி விழா விவரங்கள் :

ஆஸ்ட்ரோவேத், நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளை, வேதாகம முறைப்படி நடத்த உள்ளது. நாக தோஷம் நீங்கும் வகையில் சக்தி வாய்ந்த நாட்களில் கீழ்க்கண்ட ஆசிகளைப் பெறும் வகையில் இந்த ஹோமம் மற்றும் பூஜைகள் நடத்தப்படும்.

நாக தோஷ நிவர்த்தி பெற 3 பிரம்மாண்ட ஹோமங்கள்

ஆதிசேஷ மகா மந்த்ர ஹோமம்

நாக சதுர்த்தி அன்று பிரம்மாண்ட ஆதிசேஷ மகா மந்த்ர ஹோமம் (நாக தோஷ நிவர்த்தி ஹோமம்)

நாகராஜனின் அருளாசியைப் பெற்றுத் தரும் ஆதிசேஷ மகா மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் ஆகும். ஆதிசேஷ மகா மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் சர்ப்ப தோஷ நிவர்த்தி கிட்டும். பிறப்பு ஜாதகத்தில் காணப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேதுவினால் ஏற்படும் கால சர்ப்ப தோஷத்தை நிவர்த்தி செய்யக்கூடியது.

சுவேத க்ரீவ கருட மந்திர ஹோமம்

கருட பஞ்சமி அன்று பிரம்மாண்ட சுவேத க்ரீவ கருட மந்திர ஹோமம் (விஷம் மற்றும் எதிரி பயம் நீக்கும் ஹோமம்)

வேத நூல்களின்படி, சுவேத க்ரீவ கருட மந்திரம் ஜெபித்து புனித ஹோமம் செய்வதன் மூலம் விஷம் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி ஆற்றல் அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நல்லாசிகள் கிடைக்கும்.

சர்ப்ப பலி ஹோமம்

கேரளா கோவிலில் பிரம்மாண்ட சர்ப்ப பலி ஹோமம்

பாரம்பரிய வழக்கப்படி, சர்ப்ப பலி ஹோமம் செய்வதன் மூலம், பிறப்பு ஜாதகத்தில் காணப்படும் ராகு கேது தோஷங்கள் நீங்கும். திருமணம் மற்றும் குழந்தைப் பேறு தொடர்பான பிரச்சினைகள் தீரும்.

நாகர்களின் ஆசிகளைப் பெற 9 சக்தி வாய்ந்த பூஜைகள்

அபிஷேகம் மற்றும் அர்ச்சனை

திருப்பாம்புரம் கோவிலில் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை

ஆலய மரபுப்படி, இந்த ஆலயத்தில் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்வதன் மூலம் கால சர்ப்ப தோஷ நிவர்த்தி, ராகு தோஷ நிவர்த்தி, களத்திர தோஷம் நீங்கும். கடன் சுமை விலகும், திருமணத் தடைகள் நீங்கும்.

கருட சுக்த புஷ்பாஞ்சலி

கேரளாவில் கருடன் காவு ஆலயத்தில் கருட சுக்த புஷ்பாஞ்சலி

கேரளாவில் இருக்கும் கருடன் காவு ஆலயம், நாக தேவதைகளுக்கான சிறப்புப் பூஜைக்கு பிரசித்தி பெற்ற இடம் ஆகும். இந்தப் பூஜையின் மூலம் நாக தேவதைகளின் அருளாசியும் பாதுகாப்பும் கிடைக்கும். கருட சுக்த மந்திரம் ஜெபிப்பதன் மூலம் தோல் சம்பந்தமான வியாதிகள், சுவாசக் கோளாறுகள், விஷம் காரணமாக ஏற்படும் நோய்கள் மற்றும் பறவைகளின் மூலம் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.

சர்ப்ப பலி பூஜை

கேரளாவின் பேரளச்சேரி ஆலயத்தில் சர்ப்ப பலி பூஜை

ஆலய மரபுப்படி, கேரளா பாணியின் இந்த சிறப்பு பூஜை செய்வதன் மூலம் உங்கள் விருப்பங்கள் யாவும் நிறைவேறும். ராகு கேது தோஷங்கள் நீங்கும். பிறப்பு ஜாதகத்தில் காணப்படும் நாக தோஷம் நிவர்த்தி ஆகும். திருமணம் மற்றும் குழந்தைப் பேறு தொடர்பான பிரச்சினைகள் தீரும்.

5 புனித  ஆலயங்களில் அர்ச்சனை பூஜை

நாகர்களின் 5 புனித ஆலயங்களில் அர்ச்சனை பூஜை

ஆலய மரபுப்படி, நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி அன்று நாக தேவதைகளுக்கு 5 புனித ஆலயங்களில் சிறப்பு பூஜை செய்வதன் மூலம் கீழ்க்கண்ட ஆசிகள் கிடைக்கும் என்று நம்பப்படுகின்றது.

  • கால சர்ப்ப தோஷம் (ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு இடையில் அமைவது), ராகு / கேது தசை அல்லது புக்தியின் பாதக விளைவு, களத்திர தோஷம் (மாங்கல்ய தோஷம்) லக்னத்திலிருந்து ராகு கேது அஷ்டம ஸ்தானத்தில் (எட்டாமிடம்) இருப்பதால் ஏற்படும் தோஷம் போன்றவற்றிற்கு நிவர்த்தி கிட்டும்.
  • திருமணம் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்
  • கடன் சுமைகள் குறையும்
  • நாகத்தை கொன்ற தோஷம் (சர்ப்ப தோஷம்) நீங்கும்
  • விருப்பங்கள் நிறைவேறும்
  • சொத்து, புகழ் வண்டி வாகனங்கள் போன்றவற்றால் ஆதாயம்
  • பிரிந்த தம்பதியர் இணைய உதவும்
  • தோல் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் நோய்களுக்கு தீர்வு கிட்டும்
  • வெற்றி, மகிழ்ச்சி, மற்றும் நாக தேவதைகளின் ஆசிகள் கிட்டும்

நூரும் பாலும் சமர்ப்பித்தல்

கேரளா கோவிலில் நாக தேவதைகளுக்கு நூரும் பாலும் சமர்ப்பித்தல்

கோவில் மரபுப்படி, பாலுடன் அரிசி மற்றும் மஞ்சள் தூள் கலந்து சிறப்பு அபிஷேகம் செய்வதன் மூலம், நாகரின் அருளால் குழந்தைப் பேறு கிட்டும். ராகு கேது கிரகங்களால் ஏற்படும் தடைகள் நீங்கும். கர்ம வினைகளின் தாக்கம் குறையும்.

நாக தேவதைகளுக்கு 48 நாட்கள் பூஜை

48 நாட்கள் நாக பூஜை

நாக பிரதிமைகளுக்கு 48 நாட்கள் நாக பூஜை மற்றும் திருக்குளத்தில் சேர்த்தல்

நாக பிரதிமைகளுக்கு சிறப்பு பூஜை செய்து சாந்திப் படுத்துவது பாரம்பரிய வழக்கம் ஆகும். இதன் மூலம் சர்ப்ப தோஷ விளைவுகளின் தாக்கம் குறையும் என்று நம்பப்படுகின்றது. சக்தியூட்டப்பட்ட நாக பிரதிமைகளை உங்கள் சார்பாக நாங்கள் ஆலயத்தின் புனித நீர்நிலைகளில் சேர்ப்பிப்போம். அல்லது நீங்கள் விரும்பும் இடங்களில் அவற்றை சேர்க்கும் வகையில் உங்களுக்கு அனுப்பி வைப்போம்.

நாக தேவதைகளை சாந்திப்படுத்தும் 4 பாரம்பரிய சடங்குகள்

மஞ்ச பாயாசம் நைவேத்தியம்

கருடன் காவு ஆலயத்தில் கருட பகவானுக்கு மஞ்ச பாயாசம் நைவேத்தியம்

கருட பகவானுக்கு மஞ்சள் பாயாசம் அர்ப்பணிப்பதன் மூலம், வாழ்வில் வளங்கள் பெறவும். எதிர்மறைகள் நீங்கவும், நோய் மற்றும் கஷ்டங்களிலிருந்து விடுபடவும் கருடனின் அருளைப் பெறலாம் என்று நம்பப்படுகின்றது.

கதலி பழ நைவேத்தியம்

கேரளாவின் பாம்பு மேக்காடு மனை ஆலயத்தில் வாசுகி நாகத்திற்கு கதலி பழ நைவேத்தியம்

ஆலய மரபுப்படி, கேரளா கோவிலில் கதலி என்னும் ஒரு வகை வாழைப் பழத்தை வாசுகி நாகத்திற்கு அர்ப்பணம் செய்வதன் மூலம் சர்ப்ப தோஷம் காரணமாக ஏற்படும் நோய் நீங்கும், குழந்தைப் பேறு கிட்டும்.

வஸ்திரம் மற்றும் தாம்பூலம் தானம்

வைதீக பிராமணர்களுக்கு 5 கிராம் வெள்ளி நாணயம், வஸ்திரம் மற்றும் தாம்பூலம் தானம்

இந்தப் பொருட்களை வைதீக பிராமணர்களுக்கு தானம் செய்வதன் மூலம் சர்ப்ப தோஷ நிவாரணம் கிட்டும் என்று காலம் காலமாக நம்பப்படுகின்றது.

ஜெனன ஜாதகத்தை மகா விஷ்ணு ஆலயத்தின் திருக்குளத்தில் சேர்ப்பித்தல்

வேத நூல்களின்படி, மகா விஷ்ணு பாம்புகளுக்கு கடவுள் ஆவார். ஆலய மரபுப்படி ஜெனன ஜாதகத்தை ஆலய திருக்குளத்தில் சேர்பிப்பதன் மூலம் ஜாதகத்தில் காணப்படும் நாக தோஷம் நிவர்த்தி ஆகும் என்று நம்பப்படுகின்றது.

நாகசதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி பேக்கேஜ்கள்

  • நாகசதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி எசென்ஷியல் பேக்கேஜ்

    • திருப்பாம்புரம் கோவிலில் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை
    • கேரளாவில் கருடன் காவு ஆலயத்தில் கருட சுக்த புஷ்பாஞ்சலி
    • கேரளாவின் பேரளச்சேரி ஆலயத்தில் சர்ப்ப பலி பூஜை
    • வைதீக பிராமணர்களுக்கு 5 கிராம் வெள்ளி நாணயம், வஸ்திரம் மற்றும் தாம்பூலம் தானம்

  • நாகசதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி என்ஹான்ஸ்ட் பேக்கேஜ்

    • நாக சதுர்த்தி அன்று பிரம்மாண்ட ஆதிசேஷ மகா மந்த்ர ஹோமம் (நாக தோஷ நிவர்த்தி ஹோமம்)
    • கருட பஞ்சமி அன்று பிரம்மாண்ட சுவேத க்ரீவ கருட மந்திர ஹோமம் (விஷம் மற்றும் எதிரி பயம் நீக்கும் ஹோமம்)
    • திருப்பாம்புரம் கோவிலில் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை
    • கேரளாவில் கருடன் காவு ஆலயத்தில் கருட சுக்த புஷ்பாஞ்சலி
    • கேரளாவின் பேரளச்சேரி ஆலயத்தில் சர்ப்ப பலி பூஜை
    • வைதீக பிராமணர்களுக்கு 5 கிராம் வெள்ளி நாணயம், வஸ்திரம் மற்றும் தாம்பூலம் தானம்
    • நாகர்களின் 5 புனித ஆலயங்களில் அர்ச்சனை பூஜை
    • ஜெனன ஜாதகத்தை மகா விஷ்ணு ஆலயத்தின் திருக்குளத்தில் சேர்ப்பித்தல்

  • நாகசதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி எலைட் பேக்கேஜ்

    • நாக பிரதிமைகளுக்கு 48 நாட்கள் நாக பூஜை மற்றும் திருக்குளத்தில் சேர்த்தல்
    • கேரளா கோவிலில் நாக தேவதைகளுக்கு நூரும் பாலும் சமர்ப்பித்தல்

  • நாகசதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி எலைட் பிளஸ் பேக்கேஜ்

    • நாக சதுர்த்தி அன்று பிரம்மாண்ட ஆதிசேஷ மகா மந்த்ர ஹோமம் (நாக தோஷ நிவர்த்தி ஹோமம்)
    • கருட பஞ்சமி அன்று பிரம்மாண்ட சுவேத க்ரீவ கருட மந்திர ஹோமம் (விஷம் மற்றும் எதிரி பயம் நீக்கும் ஹோமம்)
    • கேரளா கோவிலில் பிரம்மாண்ட சர்ப்ப பலி ஹோமம்
    • திருப்பாம்புரம் கோவிலில் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை
    • கேரளாவில் கருடன் காவு ஆலயத்தில் கருட சுக்த புஷ்பாஞ்சலி
    • கேரளாவின் பேரளச்சேரி ஆலயத்தில் சர்ப்ப பலி பூஜை
    • வைதீக பிராமணர்களுக்கு 5 கிராம் வெள்ளி நாணயம், வஸ்திரம் மற்றும் தாம்பூலம் தானம்
    • நாகர்களின் 5 புனித ஆலயங்களில் அர்ச்சனை பூஜை
    • ஜெனன ஜாதகத்தை மகா விஷ்ணு ஆலயத்தின் திருக்குளத்தில் சேர்ப்பித்தல்
    • நாக பிரதிமைகளுக்கு 48 நாட்கள் நாக பூஜை மற்றும் திருக்குளத்தில் சேர்த்தல்
    • கேரளா கோவிலில் நாக தேவதைகளுக்கு நூரும் பாலும் சமர்ப்பித்தல்
    • கருடன் காவு ஆலயத்தில் கருட பகவானுக்கு மஞ்ச பாயாசம் நைவேத்தியம்
    • கேரளாவின் பாம்பு மேக்காடு மனை ஆலயத்தில் வாசுகி நாகத்திற்கு கதலி பழ நைவேத்தியம்

நாகசதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி எசென்ஷியல் பேக்கேஜ்

எசென்ஷியல் பேக்கேஜ்

  • திருப்பாம்புரம் கோவிலில் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை
  • கேரளாவில் கருடன் காவு ஆலயத்தில் கருட சுக்த புஷ்பாஞ்சலி
  • கேரளாவின் பேரளச்சேரி ஆலயத்தில் சர்ப்ப பலி பூஜை
  • வைதீக பிராமணர்களுக்கு 5 கிராம் வெள்ளி நாணயம், வஸ்திரம் மற்றும் தாம்பூலம் தானம்

நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி அன்று நாக தோஷம் நீங்கவும் நாகர்களின் அருளாசிகளைப் பெறவும் நாகர்களை வேண்டி வழிபடுங்கள். நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி (கருட பஞ்சமி என்றும் அழைக்கப்படும்) என்பது இந்துக்களின் பாரம்பரிய வழிபாடு ஆகும். இந்த வழிபாடு நாக தேவதைகளுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றது. நாகங்கள் மிகுந்த சக்தி வாய்ந்தவை மற்றும் தெய்வாம்சம் பொருந்தியவை ஆகும். மேலும் சாப நிவர்த்தி அளிக்கும் சக்தி வாய்ந்தவை ஆகும்

பூஜை பிரசாதங்கள்

ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

நாகசதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி என்ஹான்ஸ்ட் பேக்கேஜ்

என்ஹான்ஸ்ட் பேக்கேஜ்

குறிப்பு :பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

நாகசதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி எலைட் பேக்கேஜ்

எலைட் பேக்கேஜ்

  • திருப்பாம்புரம் கோவிலில் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை
  • கேரளாவில் கருடன் காவு ஆலயத்தில் கருட சுக்த புஷ்பாஞ்சலி
  • கேரளாவின் பேரளச்சேரி ஆலயத்தில் சர்ப்ப பலி பூஜை
  • வைதீக பிராமணர்களுக்கு 5 கிராம் வெள்ளி நாணயம், வஸ்திரம் மற்றும் தாம்பூலம் தானம்
  • நாகர்களின் 5 புனித ஆலயங்களில் அர்ச்சனை பூஜை
  • நாக சதுர்த்தி அன்று பிரம்மாண்ட ஆதிசேஷ மகா மந்த்ர ஹோமம் (நாக தோஷ நிவர்த்தி ஹோமம்)
  • கருட பஞ்சமி அன்று பிரம்மாண்ட சுவேத க்ரீவ கருட மந்திர ஹோமம் (விஷம் மற்றும் எதிரி பயம் நீக்கும் ஹோமம்)
  • ஜெனன ஜாதகத்தை மகா விஷ்ணு ஆலயத்தின் திருக்குளத்தில் சேர்ப்பித்தல்
  • நாக பிரதிமைகளுக்கு 48 நாட்கள் நாக பூஜை மற்றும் திருக்குளத்தில் சேர்த்தல்
  • கேரளா கோவிலில் நாக தேவதைகளுக்கு நூரும் பாலும் சமர்ப்பித்தல்

நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி அன்று நாக தோஷம் நீங்கவும் நாகர்களின் அருளாசிகளைப் பெறவும் நாகர்களை வேண்டி வழிபடுங்கள். நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி (கருட பஞ்சமி என்றும் அழைக்கப்படும்) என்பது இந்துக்களின் பாரம்பரிய வழிபாடு ஆகும். இந்த வழிபாடு நாக தேவதைகளுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றது. நாகங்கள் மிகுந்த சக்தி வாய்ந்தவை மற்றும் தெய்வாம்சம் பொருந்தியவை ஆகும். மேலும் சாப நிவர்த்தி அளிக்கும் சக்தி வாய்ந்தவை ஆகும்

பூஜை பிரசாதங்கள்

ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

நாகசதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி எலைட் பிளஸ் பேக்கேஜ்

எலைட் பிளஸ் பேக்கேஜ்

பரிந்துரைக்கப்படும் சேவைகள்

கேரளாவில் தனிப்பட்ட சர்ப்ப பலி ஹோமம்

கேரளாவில் தனிப்பட்ட சர்ப்ப பலி ஹோமம்

நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி அன்று கேரளாவில் உங்கள் தனிப்பட்ட சர்ப்ப பலி ஹோமத்திற்கு பதிவு செய்யுங்கள். கேரளா பாணியின் இந்த சிறப்பு பூஜை செய்வதன் மூலம் ராகு கேது தோஷங்கள் நீங்கும். பிறப்பு ஜாதகத்தில் காணப்படும் நாக தோஷம் நிவர்த்தி ஆகும். திருமணம் மற்றும் குழந்தைப் பேறு தொடர்பான பிரச்சினைகள் தீரும்.