Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
மகா சிவராத்திரி 2020, மகா சிவராத்திரி விழா, சிவராத்திரி 2020
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மகா சிவராத்திரி லட்சக்கணக்கான ஆண்டு தியானத்திற்கு நிகரான ஒரு இரவு வழிபாடு

விருப்பங்கள் நிறைவேறுவதற்கான 32 புரோகிதர்கள் நடத்தும் பிரம்மாண்டமான மகா ருத்ரம் பாராயணம் மற்றும் ஹோமம் – டாக்டர் பிள்ளை ஆலயத்தில் +
320 சிவ ஆலயங்களில் 1 கால அபிஷேகம் செய்து வழிபடுதல் + சிவ ஆலயத்தில் 63 நாயன்மார்கள் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து வழிபடுதல் + உங்கள் வெற்றியைத் தடுக்கும் எதிர்மறை ஆற்றல்களையும், தீய கர்மாக்களையும் நீக்குவதற்காக, 11 புனிதப் பொருட்களைப் படைத்து செய்யப்படும் 4 கால அபிஷேகம்

12 மணி நேர நேரலை – பிப்ரவரி 21, 2020 (இந்திய நேரம்)

ஜனவரி 31 க்குள் பதிவு செய்து கொள்ளுங்கள்: 24 ஆலயங்களில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கும், திருவற்றியூர் ஆலயத்தில் 27 நட்சத்திர சிவ லிங்கங்களுக்கும் 210 போனஸ் பூஜைகள்+ மகா சிவராத்திரி பேக்கேஜ் களில் 15% வரை விரைவு சலுகை ஆகியவற்றைப் பெறுங்கள்

Sign Up By

  • Day(s)

  • :

  • Hour(s)

  • :

  • Minute(s)

  • :

  • Second(s)

“என்னைப் பொறுத்தவரை, வருடத்தின் மிக முக்கிய நாள் என்பது, சிவனுக்கு உரிய இந்த இரவாகும். ஏனெனில் இந்த இரவில், அவரது தெய்வீக ஆற்றலில் இணையும் வாய்ப்பை, அவர் அனைவருக்கும் அளிக்கிறார். இதன் மூலம் நீங்கள் சிவனாகவே மாற முடியும். சிவபெருமான், தெய்வீக ஞானத்தின் கடவுளாவார். வேறு எதுவும் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. அனைத்து மனிதர்களுக்கும், தன்னைத் தழுவிக் கொள்ளும் வாய்ப்பை அவர் அளிக்கிறார். அதாவது, இந்த புனித இரவிலேயே அவர்கள் தெய்வீக ஞானத்தை அடைய முடியும்.”

– டாக்டர் பிள்ளை

சிவபெருமானின் அபார இரவு: லட்சக்கணக்கான ஆண்டுகள் தியானம் செய்வதன் பலனைத் தர வல்லது

சிவராத்திரியின் மகத்துவத்தைப் பற்றி டாக்டர் பிள்ளையின் உரை

சிவபெருமானுக்கு உரிய சிறந்த இரவுப் பொழுதான மகா சிவராத்திரி என்பது, அந்த நேரத்தில் பூமிக்கு இறங்கி வரும் அவரது அருளை வேண்டிப் பெறுவதற்கு, வருடத்திற்கு ஒருமுறை நமக்குக் கிடைக்கும் நல்வாய்ப்பாகும். இது வளம் அளித்து, விருப்பங்களை நிறைவேற்றி, பாவம், நோய், கடன் ஆகியவற்றைப் போக்க வல்லது. இந்த மகா சிவராத்திரி, ஆஸ்ட்ரோவேத் இன் சரித்திரத்திலேயே மிகவும் முக்கியமான சிவராத்திரி கொண்டாட்டமாக அமைகிறது. ஏனெனில் இந்த நாளில் நாம், டாக்டர் பிள்ளை அவர்களின் ஆலயத்திலும், சிவபெருமானின் சிறப்பு வாய்ந்த சில ஆலயங்களிலும் நடத்தப்படும் கீழ்க்கண்ட 4 மிகப் பிரம்மாண்டமான வழிபாடுகளின் மூலம், சிவபெருமானை வணங்கி வேண்டுகிறோம். இதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறுதல் மற்றும் வளம் ஆகியவற்றுக்கான அவரது அபார ஆசிகளை, நாம் அடைய முடியும்.

  • விருப்பங்கள் நிறைவேறுதல் மற்றும் வளத்திற்கான ஆசிகளைப் பெற 32 புரோகிதர்கள் நடத்தும் பிரம்மாண்டமான மகா ருத்ர ஹோமம் – டாக்டர் பிள்ளை ஆலயத்தில்
  • 320 சிவ ஆலயங்களில் 1 கால அபிஷேகம் செய்வதன் மூலம் சிவபெருமானது ஆற்றலுக்குப் புத்துயிரூட்டுதல்
  • வாழ்க்கையையே மாற்றியமைக்கக் கூடிய ஆசிகளைப் பெற, கண்டியூர் ஏகாம்பரேஸ்வரர் சிவ ஆலயத்தில் 63 நாயன்மார்கள் விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்வதற்கு பொருளுதவி செய்தல்
  • உங்கள் வெற்றியைத் தடுக்கும் எதிர்மறை ஆற்றல்களையும், தீய கர்மாக்களையும் நீக்குவதற்காக, 11 புனிதப் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் 4 கால அபிஷேகம்

மகா சிவராத்திரி ஏன் இவ்வளவு முக்கியமானதாகத் திகழ்கிறது?

மகா சிவராத்திரி அன்று, சிவபெருமான், அவரைத் தழுவி, அவருடன் ஆழ்ந்த, தெய்வீகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை உங்களுக்கு அளிக்கிறார். இதன் மூலம், உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடிய அபார வரங்களை நீங்கள் பெறலாம். மிக எளிதாக மகிழ்ச்சி அடையும் தெய்வமாக அவர் திகழ்கிறார். விருப்பங்களை நிறைவேற்றும் இந்த விசேஷமான இரவு வழிபாடுகளில், சிவபெருமானுடன் ஆழ்ந்த தொடர்பு கொள்ள உங்களுக்கு உதவுவதற்காக, ஆஸ்ட்ரோவேத், விரிவான வழிபாட்டு பேக்கேஜ் ஒன்றை தயாரித்திருக்கிறது. இந்த விசேஷ நிகழ்ச்சிகளின் சிறப்பும், அவை அளிக்கும் தனித்தன்மை வாய்ந்த ஆசிகளும், இந்த ஆண்டின் மகா சிவராத்திரி வழிபாடுகளை மிக முக்கியமானதாக ஆக்குகின்றன.

Maha Rudram

விருப்பங்கள் நிறைவேறுவதற்கான 32 புரோகிதர்கள் நடத்தும் பிரம்மாண்டமான மகா ருத்ரம் பாராயணம் மற்றும் ஹோமம் – டாக்டர் பிள்ளை ஆலயத்தில்

மகா ருத்ரம் ஹோமம் என்பது, 32 புரோகிதர்களால், 1331 முறை ஓதப்படும் மகா ருத்ர பாராயணம் மற்றும் 121 முறை ஓதப்படும் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான பிரார்த்தனையான சமகம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். இவை, சக்தி வாய்ந்த 4 காலங்களிலும், சிவபெருமானின் உக்ர வடிவமான ருத்ர மூர்த்திக்குச் செய்யப்படுகின்றன. இந்த பாராயணங்களின் காரணமாக, மகா சிவராத்திரியின் பொழுது, சிவபெருமானின் ஆசிகள் பன்மடங்காகப் பெருகுகின்றன என்பது நம்பிக்கை. இது, சிவனுடன் நீங்கள் ஆழ்ந்த தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் வரங்களை வேண்டிப் பெற உதவும்.

தீமைக்கும், எதிர்மறை ஆற்றல்களுக்கும் எதிராக ஆக்ரோஷமாகச் செயல்படும் ருத்ர பகவான் குறித்த இந்த ஆற்றல் வாய்ந்த வேத மந்திரங்கள், அவரை, சாந்தமாக மாற்றுகின்றன. இதன் மூலம் உங்கள் எண்ணங்கள் தூய்மை அடைகின்றன; இவை, மனதிலிருந்து எதிர்மறைகளை நீக்குகின்றன; நேர்மையான விருப்பங்களை நிறைவேற்றுகின்றன. புராணங்களின் படி, இந்த 4 காலங்களில் ருத்ர ஹோமம் செய்வது, பாவங்களையும், கண் திருஷ்டியையும் போக்கி, உங்களுக்கு, நல்வாழ்வு, வளம், நல்லாரோக்கியம், ஞானம் ஆகியவற்றை அருளும்.

1 Kala Abishekam

320 சிவ ஆலயங்களில், சிவ லிங்கத்திற்கு 1 கால அபிஷேகம்

“பல ஆலயங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிவலிங்கங்களுக்கு, நிதிப் பற்றாக்குறை காரணமாக, அபிஷேகங்கள் நடத்தப்படுவதில்லை. இந்த ஆலயங்கள் கிராமப் பகுதிகளிலோ அல்லது செல்வதற்கு கடினமான இடங்களிலோ இருக்கின்றன. நகரங்களிலும் சில உள்ளன. இவற்றில் உள்ள பல லிங்கங்களை, ரிஷிகளும், யோகிகளும் பூஜித்திருக்கிறார்கள். இது போன்ற ஆலயங்கள் சிலவற்றில், இந்தப் புனித நாளில், நாங்கள், பல பகுதிகளைச் சேர்ந்த புரோகிதர்கள் குழுவின் உதவியுடன் அபிஷேகங்கள் செய்கிறோம்.” – டாக்டர் பிள்ளை

நன்கு பராமரிக்கப்படாத சிவ ஆலயங்களுக்கு புத்துயிரூட்டும் நோக்கத்தில், ஆஸ்ட்ரோவேத், மகா சிவராத்திரி அன்று, 320 சிவ ஆலயங்களில் பூஜைகளுக்கு நிதியுதவி செய்கிறது. புனிதமான இந்த சிவ பூஜைகள், இந்தத் தலங்களில் சிவபெருமானின் ஆற்றலுக்குப் புத்துயிரூட்டவும், பல நன்மைகள் தரவும் உதவும் என்று கருதப்படுகிறது. மகா சிவராத்திரி அன்று, இது போன்ற நன்கு பராமரிக்கப்படாத 320 சிவ ஆலயங்களில் ஒரு கால அபிஷேகம் நடத்த பொருளுதவி செய்வது, பாவங்களைப் போக்கி, உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் நல்வாழ்வு அளிக்கும்.

Nayanmars

கண்டியூர் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் 63 நாயன்மார்கள் விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்வதற்கு பொருளுதவி செய்தல்

சிவனடியார்களான 63 நாயன்மார்கள், சிவபெருமானைக் குறித்து அபாரமான பதிகங்களைப் பாடியிருக்கிறார்கள். மகா சிவராத்திரி அன்று, ஆஸ்ட்ரோவேத், இந்த 63 நாயன்மார்களின் விக்கிரகங்களை, பழமையான ஒரு சிவ ஆலயத்திற்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. சூரிய பகவான், மகான்களான பல பக்திக் கவிஞர்கள், பிரதோஷ நாளில் இங்கு சிவ தரிசனம் பெற்ற ரிஷி சாதாதபர் போன்றவர்கள் இந்தப் புனிதத் தலத்தில் வழிபட்டுள்ளனர் என்று ஆலய புராணங்கள் கூறுகின்றனர். இந்தப் புனிதத் தலத்திற்கு நாயன்மார்களின் சிலைகளை வழங்குவது, உங்கள் வாழ்க்கையையே மாற்றியமைக்கக் கூடிய இந்த 63 மகான்களின் கூட்டு ஆசிகளைப் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை.

4-kala-abishekam

4 கால அபிஷேகம் மற்றும் அர்ச்சனை, ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில்

சிவபெருமான் அபிஷேகப் பிரியர். புரணங்களின் படி, 11 புனிதப் பொருட்களைக் கொண்டு, சிவராத்திரி இரவின் 4 சக்தி வாய்ந்த காலப் பொழுதுகளில், சிவபெருமானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்வது, 16 வகை ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தரும்:

  • நம்முள்ளே இருக்கும் பகைவர்களின் மீது வெற்றி அளித்து, மன பாரத்தையும், சனி தோஷத்தையும் போக்கும்
  • அனைத்து வகை நல்வாழ்வு அளிக்கும்
  • செல்வத்திற்கான ஆசிகள் வழங்கும்
  • கடன்களைப் போக்கும்
  • மரண பயம் நீக்கும்
  • அஷ்ட ஐஸ்வர்ய ஆசிகள் வழங்கும்
  • அனைத்து வகை வளம் தரும்
  • வாழ்க்கையில் பிரச்சினைகளையும், கவலைகளையும் தொலைக்கும்
  • பகைமையை நீக்கி, நல்லாரோக்கியம் தரும்
  • எல்லா பாவங்களையும் போக்கும்
  • நாக சாபங்களைப் போக்கி, நீண்ட வாழ்வு அளிக்கும்
  • குடும்பத்திற்கு, மங்களம், நல்லதிர்ஷ்டம் தரும்
  • லக்ஷ்மி தேவியின் அருளையும், அபார செல்வத்தையும் அளிக்கும்
  • நல்ல குழந்தைகளை அருளும்
  • மோட்சம் தரும்
  • மனநிறைவும், ஆசிகளும் நிறைந்த வாழ்வு அளிக்கும்

மகா சிவராத்திரி – இதர வழிபாடுகளின் விளக்கம்

Conch Shell Abishekam

கண்டியூர் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் விசேஷ சங்கல்பத்துடன் கூடிய 108 சங்காபிஷேகம்

புனித மூலிகைகளைக் கொண்டு சங்காபிஷேகம் செய்வது, சிவபெருமானுக்கு பிடித்த வழிபாடுகளில் ஒன்று என்று கருதப்படுகிறது. குளிர்ச்சி தரும் இந்த முழுக்கு, அவரது ஆசிகளைப் பெற்றுத் தர வல்லது

Panchabootha Sthalam

பஞ்சபூதத் தலங்களில் அபிஷேகம்
  • காஞ்சீபுரம் (நிலம்) – விருப்பங்களை நிறைவேற்றி, மன அமைதியையும், மோட்சத்தையும் அளிக்கும்
  • திருவானைக்காவல் (நீர்) – தம்பதிகளிடையே ஒற்றுமை, நல்ல விளைச்சல் மற்றும் நீர் ஆதாரம் தரும்
  • திருவண்ணாமலை (நெருப்பு) – துக்கம், நோய்கள் போக்கி, மோட்சம் தரும்
  • காளஹஸ்தி (காற்று) – நாக கிரகங்களான ராகு, கேது தோஷங்களிலிருந்து நிவாரணம் அளித்து, வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கும்
  • சிதம்பரம் (ஆகாயம்) – ஆரோக்கியக் கோளாறுகள் போக்கி, மன அமைதி, வளம், கலைத் திறன் அளிக்கும்

Ghee Sponsorship

108 சிவ ஆலயங்களில் விளக்கு ஏற்றுவதற்கு நெய் அளித்தல்

சிவ ஆலயங்களில் விளக்கு ஏற்றுவதற்கு நெய் வழங்குவது, பாரம்பரிய நடைமுறையாகும். இது லக்ஷ்மி தேவியின் தெய்வீக ஆசிகளை வேண்டிப் பெற்று, அபாரமான பொருட் செல்வத்தை ஈர்க்க உதவும்

மகா சிவராத்திரி பேக்கேஜ்கள்

  • மகா சிவராத்திரி எசென்ஷியல் பேக்கேஜ்

    • 32 புரோகிதர்கள் நடத்தும் மகா ருத்ரம் பாராயணம்– 4 காலங்களிலும், டாக்டர் பிள்ளை ஆலயத்தில்
    • ருத்ர ஹோமம் (விருப்பங்களை நிறைவேற்றும் ஹோமம்) மற்றும் வசோதாரா– 4 ஆவது காலத்தில், டாக்டர் பிள்ளை ஆலயத்தில்
    • விசேஷ சங்கல்பத்துடன், 108 சங்காபிஷேகம், டாக்டர் பிள்ளை ஆலயத்தில்
    • 4 கால அபிஷேகம், அர்ச்சனை, டாக்டர் பிள்ளை ஆலயத்தில்

  • மகா சிவராத்திரி என்ஹான்ஸ்டு பேக்கேஜ்

    • 32 புரோகிதர்கள் நடத்தும் மகா ருத்ரம் பாராயணம்– 4 காலங்களிலும், டாக்டர் பிள்ளை ஆலயத்தில்
    • ருத்ர ஹோமம் (விருப்பங்களை நிறைவேற்றும் ஹோமம்) மற்றும் வசோதாரா– 4 ஆவது காலத்தில், டாக்டர் பிள்ளை ஆலயத்தில்
    • விசேஷ சங்கல்பத்துடன், 108 சங்காபிஷேகம், டாக்டர் பிள்ளை ஆலயத்தில்
    • 4 கால அபிஷேகம், அர்ச்சனை, டாக்டர் பிள்ளை ஆலயத்தில்
    • பஞ்சபூதத் தலங்களில் அபிஷேகம்
    • 108 சிவ ஆலயங்களில் விளக்கு ஏற்றுவதற்கு நெய் அளித்தல்
    • சக்தியூட்டப்பட்ட 5 முக ருத்ராட்சம், சிவலிங்கத்துடன் கூட வெள்ளி உறைக்குள்

  • மகா சிவராத்திரி எலைட் பேக்கேஜ்

    • 32 புரோகிதர்கள் நடத்தும் மகா ருத்ரம் பாராயணம்– 4 காலங்களிலும், டாக்டர் பிள்ளை ஆலயத்தில்
    • ருத்ர ஹோமம் (விருப்பங்களை நிறைவேற்றும் ஹோமம்) மற்றும் வசோதாரா– 4 ஆவது காலத்தில், டாக்டர் பிள்ளை ஆலயத்தில்
    • விசேஷ சங்கல்பத்துடன், 108 சங்காபிஷேகம், டாக்டர் பிள்ளை ஆலயத்தில்
    • 4 கால அபிஷேகம், அர்ச்சனை, டாக்டர் பிள்ளை ஆலயத்தில்
    • பஞ்சபூதத் தலங்களில் அபிஷேக
    • 108 சிவ ஆலயங்களில் விளக்கு ஏற்றுவதற்கு நெய் அளித்தல்
    • சக்தியூட்டப்பட்ட 5 முக ருத்ராட்சம், சிவலிங்கத்துடன் கூட வெள்ளி உறைக்குள்
    • நன்கு பராமரிக்கப்படாத 320 சிவ ஆலயங்களில், 1 கால கூட்டு அபிஷேகம்
    • கண்டியூர் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் 63 நாயன்மார்கள் சிலை நிறுவ நிதியுதவி

  • மகா சிவராத்திரி எலைட் பிளஸ் பேக்கேஜ்

    • 32 புரோகிதர்கள் நடத்தும் மகா ருத்ரம் பாராயணம்– 4 காலங்களிலும், டாக்டர் பிள்ளை ஆலயத்தில்
    • ருத்ர ஹோமம் (விருப்பங்களை நிறைவேற்றும் ஹோமம்) மற்றும் வசோதாரா– 4 ஆவது காலத்தில், டாக்டர் பிள்ளை ஆலயத்தில்
    • விசேஷ சங்கல்பத்துடன், 108 சங்காபிஷேகம், டாக்டர் பிள்ளை ஆலயத்தில்
    • 4 கால அபிஷேகம், அர்ச்சனை, டாக்டர் பிள்ளை ஆலயத்தில்
    • பஞ்சபூதத் தலங்களில் அபிஷேகம்
    • 108 சிவ ஆலயங்களில் விளக்கு ஏற்றுவதற்கு நெய் அளித்தல்
    • சக்தியூட்டப்பட்ட 5 முக ருத்ராட்சம், சிவலிங்கத்துடன் கூட வெள்ளி உறைக்குள்
    • நன்கு பராமரிக்கப்படாத 320 சிவ ஆலயங்களில், 1 கால கூட்டு அபிஷேகம்
    • கண்டியூர் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் 63 நாயன்மார்கள் சிலை நிறுவ நிதியுதவி
    • சக்தியூட்டப்பட்ட நடராஜர் விக்கிரகம்
    • பிரத்யேகமான ருத்ர ஹோமம் (விருப்பங்களை நிறைவேற்றும் ஹோமம்)

மகா சிவராத்திரி வழிபாடு நிகழ்ச்சி

நன்கு பராமரிக்கப்படாத 320 சிவ ஆலயங்களில், 1 கால கூட்டு அபிஷேகம்

One Kala Abishekam

நன்கு பராமரிக்கப்படாத சிவ ஆலயங்களுக்கு புத்துயிரூட்டும் நோக்கத்தில், ஆஸ்ட்ரோவேத், மகா சிவராத்திரி அன்று, 320 சிவ ஆலயங்களில் பூஜைகளுக்கு நிதியுதவி செய்கிறது. மகா சிவராத்திரி அன்று, இது போன்ற நன்கு பராமரிக்கப்படாத 320 சிவ ஆலயங்களில் ஒரு கால அபிஷேகம் நடத்த பொருளுதவி செய்வது, பாவங்களைப் போக்கி, உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் நல்வாழ்வு அளிக்கும்.

US $ 97.00

சிவராத்திரி வழிபாடு நிகழ்ச்சிகளுக்கு 15 கிலோ நெய் வழங்குதல்

Ghee Sponsorship

நெய் விளக்கு ஏற்றுவது லக்ஷ்மி தேவியின் அருளைப் பெற்றுத் தரும் என பண்டைய வேத நூல்கள் கூறுகின்றன. ருத்ர ஹோமத்திற்கும் (வசோதாராவின் பொழுது), சிவ ஆலயங்களில் விளக்கு ஏற்றுவதற்கும் நெய் வழங்குவது, சிவபெருமான் மற்றும் லக்ஷ்மி தேவி ஆகியவர்களுடைய அருளை உங்களுக்குப் பெற்றுத் தரும்.

US $ 97.00

US $ 57.00

சிவராத்திரி வழிபாடு நிகழ்ச்சிகளுக்கு 15 லிட்டர் எண்ணெய் வழங்குதல்

Oil Sponsorship

சிவராத்திரி வழிபாடு நிகழ்ச்சிகளுக்கு எண்ணெய் வழங்க பொருளுதவி செய்வது, சிவபெருமானது அருளால், கீழ்க்கண்ட ஆசிகளைப் பெற்றுத் தரும்:

  • நீண்ட ஆயுள்
  • நல்ல ஆரோக்கியம்
  • கர்மாக்களைக் களைதல்
US $ 57.00

4 காலங்களிலும், அபிஷேகத்திற்கு, 11 புனிதப் பொருட்களை அர்ப்பணிப்பது

11 sacred items for the hydration ceremony

சிவபெருமான் அபிஷேகத்திற்கு, 11 புனிதப் பொருட்களை அர்ப்பணிப்பது, 16 வகை ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தரும்:

  • நம், உட் பகைவர்களின் மீது வெற்றி
  • மன பாரம், சனி கிரக பாதிப்புகள் நீங்குதல்
  • மோட்சம்
  • நல்வாழ்வு
  • மரண பயம் நீங்குதல்
  • கடன் தொல்லையிலிருந்து விடுதலை
  • பகைமை நீங்கி, நல்லாரோக்கியம் பெறுதல்
  • நாக சாபங்களைப் தொலைந்து , நீண்ட வாழ்வு பெறுதல்
  • மனநிறைவும், ஆசிகளும் நிறைந்த வாழ்வு
  • அனைத்து துன்பங்களும், பிரச்சினைகளும் தொலைதல்
  • அஷ்ட ஐஸ்வர்ய ஆசிகள்
  • செல்வத்திற்கான ஆசீர்வாதங்கள்
  • லக்ஷ்மி தேவியின் அருளையும், அபார செல்வத்தையும் பெறுதல்
  • நல்ல குழந்தைகள் பெறுதல்
  • அனைத்து வகை வளம்
  • எல்லா பாவங்களும் நீங்குதல்

சிவராத்திரி வழிபாடுகளுக்கு ஹோம மூலிகைகள் வழங்குதல்

homa herbs

ருத்ர ஹோமம் மற்றும் வசோதாராவிற்கான ஹோம மூலிகைகளுக்கு பொருளுதவி செய்வது, கீழ்க்கண்டவற்றிற்கான சிவபெருமானின் நல்லாசிகளைப் பெற்றுத் தரும்:

  • நல்வாழ்வு
  • அனைத்து வகைப் பாதுகாப்பு
  • ஆன்மீக வளர்ச்சி
  • நீண்ட ஆயுள்
  • தெய்வீக ஞானம்

புரோகிதர்களுக்கான தட்சிணைகளுக்கு பெருளுதவி

Priest Dakshina

“வேத விதூஷி தத்தம் தத்தம்” என்பது வேத வாக்கியம். உங்கள் சார்பில் ஹோமம் செய்வதற்காக, நன்கு கற்றறிந்த வேத பாண்டிதர்களுக்கு உரிய பணம் கொடுப்பது, வேதத்தில் குறிப்பிட்டுள்ள படி அனைத்து ஐஸ்வர்யங்களையும் அனுபவிப்பதற்கும், குடும்பத்துடன் சுக வாழ்வு வாழ்வதற்கும் தேவையான ஆசீர்வாதம் அளிக்கும். சிவனுக்குரிய அபாரமான இரவான மகா சிவராத்திரி அன்று, புனித வழிபாடுகளை நிகழ்த்தும் புரோகிதர்களுக்கு தட்சணை அளிப்பதற்கு நிதியுதவி செய்து, பயன் பெறுமாறு ஆஸ்ட்ரோவேத் உங்களை அழைக்கிறது.

இதனால் உங்களுக்குக் கிடைப்பது என்ன?

சிவராத்திரி வழிபாடுகளில் செய்யப்படும் சங்கல்பத்தில், உங்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரும், ஜன்ம நட்சத்திரமும் சேர்த்துக் கொள்ளப்படும். இது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் பேக்கேஜ் க்குத் தகுந்தவாறு அமையும்.

1 புரோகிதர் (1 கால பூஜை)

அனைத்து புரோகிதர்கள் (1 கால பூஜை)
இதனால் உங்களுக்குக் கிடைப்பது
  • 5 முக ருத்ராட்சம், சிவலிங்கத்துடன் கூட வெள்ளி உறைக்குள்
  • நடராஜர் விக்கிரகம்

1 புரோகிதர் (அனைத்து 4 கால பூஜை)
இதனால் உங்களுக்குக் கிடைப்பது
  • 5 முக ருத்ராட்சம், சிவலிங்கத்துடன் கூட வெள்ளி உறைக்குள்

மகா சிவராத்திரி பேக்கேஜ்கள்

மகா சிவராத்திரி எசென்ஷியல் பேக்கேஜ்

மகா சிவராத்திரி எசென்ஷியல் பேக்கேஜ்

  • 32 புரோகிதர்கள் நடத்தும் மகா ருத்ரம் பாராயணம்– 4 காலங்களிலும், டாக்டர் பிள்ளை ஆலயத்தில்
  • ருத்ர ஹோமம் (விருப்பங்களை நிறைவேற்றும் ஹோமம்) மற்றும் வசோதாரா– 4 ஆவது காலத்தில், டாக்டர் பிள்ளை ஆலயத்தில்
  • விசேஷ சங்கல்பத்துடன், 108 சங்காபிஷேகம், டாக்டர் பிள்ளை ஆலயத்தில்
  • 4 கால அபிஷேகம், அர்ச்சனை, டாக்டர் பிள்ளை ஆலயத்தில்

சிவபெருமானுக்கு உரிய சிறந்த இரவுப் பொழுதான மகா சிவராத்திரி என்பது, அந்த நேரத்தில் பூமிக்கு இறங்கி வரும் அவரது அருளை வேண்டிப் பெறுவதற்கு, வருடத்திற்கு ஒருமுறை நமக்குக் கிடைக்கும் நல்வாய்ப்பாகும். இது வளம் அளித்து, விருப்பங்களை நிறைவேற்றி, பாவம், நோய், கடன் ஆகியவற்றைப் போக்க வல்லது. இந்த மகா சிவராத்திரி, ஆஸ்ட்ரோவேத் இன் சரித்திரத்திலேயே மிகவும் முக்கியமான சிவராத்திரி கொண்டாட்டமாக அமைகிறது. ஏனெனில் இந்த நாளில் நாம், டாக்டர் பிள்ளை அவர்களின் ஆலயத்திலும், சிவபெருமானின் சிறப்பு வாய்ந்த சில ஆலயங்களிலும் நடத்தப்படும் கீழ்க்கண்ட 4 மிகப் பிரம்மாண்டமான வழிபாடுகளின் மூலம், சிவபெருமானை வணங்கி வேண்டுகிறோம். இதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறுதல் மற்றும் வளம் ஆகியவற்றுக்கான அவரது அபார ஆசிகளை, நாம் அடைய முடியும். சிவனின் இந்த அபார இரவில், ஞானம், வளம், அசாதாரணமான ஆசிகள், விருப்பங்கள் நிறைவேறுதல் ஆகியவற்றை அருளும் சிவபெருமானின் ஆசிகளை வேண்டிப் பெறுங்கள்.

பிரசாதங்கள்

இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: அனைத்து வழிபாடுகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை,  2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

மகா சிவராத்திரி என்ஹான்ஸ்டு பேக்கேஜ்

குறிப்பு: அனைத்து வழிபாடுகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் புனிதப் பொருளும், பிரசாதங்களும் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை,  2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

மகா சிவராத்திரி எலைட் பேக்கேஜ்

மகா சிவராத்திரி எலைட் பிளஸ் பேக்கேஜ்