Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
ஜன்மாஷ்டமி 2019, கிருஷ்ணா ஜன்மாஷ்டமி, கிருஷ்ணா பிறந்த நாள், கிருஷ்ண ஜெயந்தி 2019
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

வறுமையைப் போக்கி, உலக இன்பத்தையும், ஆன்மீக வளத்தையும் அருளும் வேதகால தொழில்நுட்பம்

கிருஷ்ண ஜெயந்தி:
அற்புதங்களை நிகழ்த்தும், பகவான் கிருஷ்ணரின் பிறந்த நாள்

ஷோடச உபசார பூஜை
(கிருஷ்ணரின் ஆசிகளை வேண்டும், 16 வகையான விரிவான பூஜை)
நேரலை ஆகஸ்டு 24, 2019 மாலை 5 மணி (இந்திய நேரம்)

பிரம்மாண்டமான, கிருஷ்ண அஷ்டோத்தர சம்புதித மூல மந்திர ஹோமம் (செல்வம், வெற்றி, விருப்பங்கள் நிறைவேறுதல் ஆகியவற்றுக்கான ஹோமம்)
நேரலை ஆகஸ்டு 24, 2019 மாலை 6.30 மணி (இந்திய நேரம்)

Sign Up By

  • Day(s)

  • :

  • Hour(s)

  • :

  • Minute(s)

  • :

  • Second(s)

“கிருஷ்ணர் பிறந்த நாளை, ஒவ்வொரு வருடமும் கொண்டாடுவது என்பது, இந்தியப் பாரம்பரியமாக உள்ளது. அஷ்டமி திதியும், அவரது ஜன்ம நட்சத்திரமான ரோஹிணியும் ஒன்றாக இணைந்து வரும், மிகப் புனிதமான நாளில், இது அனுசரிக்கப்படுகிறது. கிருஷ்ணர், பொருள் மற்றும் ஆன்மீகம் என்ற இரண்டின் கடவுளாகவும் விளங்குகிறார். நீங்கள் அவரை எவ்வாறு உணர்ந்து அறிகிறீர்களோ, அதற்கு ஏற்ப நீங்கள் விரும்புவதை எல்லாம் அவர் உங்களுக்கு அளிக்க வல்லவர் ஆவார். உலக சுகங்களுக்கு பதிலாக, ஆன்ம ஞானத்தை அருள்பவர் அவர் என நீங்கள் நினைத்தால், அவர், அதையே உங்களுக்கு அருளுவார். மாறாக, ‘கேளிக்கைகள், லீலைகள் புரியும் கடவுள்’ என அவரை நினைத்தால், அவர், அதையும் உங்களுக்கு அருளுவார்.”

– டாக்டர் பிள்ளை

கிருஷ்ண ஜெயந்தி: அற்புதங்களை நிகழ்த்தும், பகவான் கிருஷ்ணரின் பிறந்த நாள்

கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஜென்மாஷ்டமி என்பது, சக்தி வாய்ந்த 24 மணி நேரப் பொழுதாகும். இந்தக் காலகட்டத்தில், பகவான் கிருஷ்ணரின் தேய்வீக ஆற்றலால், இம் மண்ணுலகம் நிறைந்து விடுகிறது. ஆகஸ்டு 24, 2019 (இந்திய நேரம்) என்பது, பகவான் கிருஷ்ணரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கும், வறுமையைப் போக்கி, உலக இன்பம் மற்றும் ஆன்மீக வளத்தை அடைவதற்கான அவரது தெய்வீக ஆசிகளைப் பெறுவதற்கும், வருடத்திற்கு ஒருமுறை நமக்குக் கிடைக்கும் நல்வாய்ப்பாக விளங்குகிறது. ஸ்ரீமத் பாகவதத்தின் படி, அற்புதங்கள் நிகழ்த்தும் பகவான் கிருஷ்ணரை, அவரது பிறந்த நாள் அன்று, புனித அக்னியில் ஆவாஹனம் செய்து வேண்டி வழிபடுவது, அனைத்து வகை துன்பங்களிலிருந்தும் விடுபட்டு, நாம், வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வாழ உதவுகிறது.

பகவான் கிருஷ்ணரின் பிறந்த நாள் ஆசிகள்

பகவான் விஷ்ணுவின் 9 ஆவது அவதாரமான கிருஷ்ண பகவானை, அவரது பிறந்த நாளில் வழிபட்டு மகிழ்விப்பது, கீழ்க்கண்ட ஆசிகளைப் பெற்றுத் தரும் என புராணங்கள் கூறுகின்றன:

  1. பொருள் மற்றும் ஆன்மீக வளர்ச்சி ஏற்படும்
  2. விருப்பங்கள் நிறைவேறும்
  3. பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்
  4. தடைகள் விலகும்
  5. குழந்தை வரம் கிடைக்கும்

  1. வறுமை தொலையும்
  2. உறவுகள் மேம்பட்டு, இனிய சூழல் உருவாகும்
  3. நோய்கள் குணமடைந்து, நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்
  4. பாவங்கள் அனைத்தையும் தொலையும்
  5. இருள் நீங்கி, தெய்வீக ஞானம் கிடைக்கும்

ஆஸ்ட்ரோவேத் நடத்தும் கிருஷ்ணர் பிறந்த நாள் வழிபாடுகளின் விளக்கம்

கிருஷ்ணர் பிறந்த நாளான கிருஷ்ண ஜெயந்தி அன்று, ஆஸ்ட்ரோவேத், தனிச் சிறப்பு வாய்ந்த புனித ஹோமத்தையும், பூஜைகளையும் நடத்துகிறது. இவை, வறுமையை நீக்குவதற்கும், பற்றாக்குறையைப் போக்குவதற்கும், உலக இன்பத்தையும், ஆன்மீக வளத்தையும் அனுபவிப்பதற்குமான பகவான் கிருஷ்ணரின் பிறந்த நாள் ஆசிகளைப் பெற்றுத் தரக் கூடியவை ஆகும்.

Shodasha Upachara Pooja

ஷோடச உபசார பூஜை (கிருஷ்ணரின் ஆசிகளை வேண்டும், 16 வகையான விரிவான பூஜை)- ஆகஸ்டு 24, 2019 மாலை 5 மணி (இந்திய நேரம்) நேரலை

வேதகால நடைமுறைகளின் படி, ஷோடச உபசார பூஜை (16 வகை பூஜை) என்பது, கடவுள் பிரார்த்தனைக்குப் பிறகு நிகழ்த்தப்படுகிறது. புனித நூல்களில் கூறியுள்ளபடி, பகவான் கிருஷ்ணருக்கு ஷோடச உபசார பூஜை செய்வது, அவரது அபார ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தரும்

Moola Mantra Homa

5 புரோகிதர்கள் நடத்தும், பிரம்மாண்டமான, கிருஷ்ண அஷ்டோத்தர சம்புதித மூல மந்திர ஹோமம் (செல்வம், வெற்றி, விருப்பங்கள் நிறைவேறுதல் ஆகியவற்றுக்கான ஹோமம்)- ஆகஸ்டு 24, 2019 மாலை 6.30 மணி (இந்திய நேரம்) நேரலை

புனித நூல்களின் படி, கிருஷ்ண மூல மந்திரம் மற்றும் கிருஷ்ண அஷ்டோத்தரம் (கிருஷ்ணரின் 108 நாமங்கள்) பாராயணம் செய்து, பகவான் கிருஷ்ணருக்கு புனித ஹோமம் செய்வது, கீழ்க்கண்ட ஆசிகளைப் பெற்றுத் தரும்:

  • செல்வம் மற்றும் பாதுகாப்பு தரும்
  • ஆசைகளை நிறைவேற்றும்
  • எதிர்மறைகளை அழிக்கும்
  • சந்தோஷத்தையும், முக்தியையும் அருளும்
  • வலிமை, வெற்றி கொடுக்கும்
  • துன்பங்களைப் போக்கும்

Sahasranama Archana

துளசி, தாமரை, மல்லிகை ஆகியவற்றுடன் செய்யப்படும் சஹஸ்ரநாம அர்ச்சனை (கிருஷ்ணரின் 1000 நாமங்களை ஓதி நடத்தப்படும் பூஜை)

‘நாரத பஞ்சராத்ரா’ வின் படி, கிருஷ்ண சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்வது, வறுமையை ஒழிக்கும்; விருப்பங்களை நிறைவேற்றும்; மங்களம் அருளும்; நோய்களைப் போக்கும்; பாவங்களைத் தொலைக்கும்; உலக இன்பத்தையும், ஆன்மீக விடுதலையையும் பெற்றுத் தரும்

108 times Chanting of Krishna Maha Mantra

கிருஷ்ண மகா மந்திரத்தை, 108 முறை பாராயணம் செய்தல்

புனித நூல்களின் படி, ஆற்றல் வாய்ந்த கிருஷ்ண மகா மந்திரத்தை பாராயணம் செய்வது:

  • வெற்றி அளிக்கும்
  • இன்பம், நிம்மதி, சந்தோஷம் தரும்
  • துன்பங்கள் அனைத்திலிருந்தும் விடுதலை கொடுக்கும்
  • கெட்ட பழக்கங்கள், தீய எண்ணங்கள், எதிர்மறை உணர்வுகள் ஆகியவற்றைப் போக்க உதவும்
  • பயம், மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றைப் போக்கும்
  • அன்பு, கருணை, மன மகிழ்ச்சி போன்ற தெய்வீக குணங்களை வளர்த்துக் கொள்ள உதவும்
  • மெய்யுணர்வு அடைவதற்கான சக்தி வாய்ந்த சாதனமாகத் திகழும்
  • உங்களையும், சூழ்நிலையையும் தூய்மையாக்கும்
  • உடலையும், உள்ளத்தையும் சுத்தப்படுத்தும்
  • மேலான உணர்வு நிலையை அடைய உதவும்

Offering of his Favorite Delicacies to Lord Krishna

பகவான் கிருஷ்ணருக்குப் பிடித்த தின்பண்டங்களை அவருக்கு நிவேதனம் செய்தல்

கிருஷ்ணருக்குப் பிடித்த தின்பண்டங்களை, அவரது பிறந்த நாள் அன்று, அவருக்கு அர்ப்பணிப்பது, விருப்பங்களை நிறைவேற்றி, நல்வாழ்வு தரும் எனக் கருதப்படுகிறது

Archana

காஞ்சீபுரம் பாண்டுரங்கன் ஆலயத்தில், பகவான் கிருஷ்ணருக்கு அர்ச்சனை

பகவான் கிருஷ்ணருக்கு அர்ச்சனை செய்வது, சந்தோஷத்தையும், குழந்தை வரத்தையும் அளிக்கும் என ஆலய பாரம்பரியம் கூறுகிறது

Thiru Kayil Venna

கேரள கிருஷ்ணர் ஆலயத்தில், திருக் கையில் வெண்ணெய் (வெண்ணெய் நிவேதனம்)

ஆலயத்தில், பகவான் கிருஷ்ணரின் கைகளில் வெண்ணெய் படைப்பது என்பது, விசேஷமான கேரள பாணி வழிபாடாகும். பாரம்பரிய நடைமுறைகளின் படி, வெண்ணெய் நிவேதனம் செய்யும் இந்த சிறப்பு வழிபாடு, தொழிலில் அதிக லாபங்களும், நல்வாழ்வும், குடும்ப நல்லிணக்கமும் தரும்

Tulsi and Lotus Mala

கேரள ஆலயத்தில் கிருஷ்ணருக்கு துளசியும், தாமரை மாலையும் சமர்ப்பித்தல்

துளசியும், தாமரையும் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தவை எனக் கருதப்படுகிறது. இந்த இரு புனிதப் பொருட்களையும் மாலையாகத் தொடுத்து கிருஷ்ணருக்கு சமர்ப்பிப்பது என்பது, உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற உதவும்

Chandana Kappu

கேரள ஆலயத்தில் கிருஷ்ணருக்கு சந்தனக் காப்பு

ஆலய நடைமுறைகளின் படி, பகவான் கிருஷ்ணருக்கு சந்தனக் காப்பு வழிபாடு செய்வது, உயர் நிலை அடையவும், துணிவும், செல்வாக்கும் பெறவும் உதவும்

Lighting Ghee Lamp

நெய் விளக்கு ஏற்றுதல்

கிருஷ்ணருக்கு நெய் விளக்கு ஏற்றுவது, ஆன்மீக ஆற்றலையும், தெய்வீக ஆசிகளையும் பெற உதவும் என்பது நம்பிக்கை

Offering of Tulsi and Flowers

உடுப்பி ஆலயத்தில், பகவான் கிருஷ்ணருக்கு துளசியும், மலர்களும் சமர்ப்பித்தல்

ஆலய நம்பிக்கைகளின் படி, உடுப்பி ஆலயத்தில் பகவான் கிருஷ்ணருக்கு துளசியும், மலர்களும் சமர்ப்பிப்பது, திருமணத் தடைகளை விலக்கும்; குழந்தை வரம் அருளும்; கல்வியில் சிறக்க உதவும்

Pal Payasam (Milk Pudding) Offering

பால் பாயசம் நிவேதனம்

பகவான் கிருஷ்ணருக்கு பால் பாயசம் சமர்ப்பிப்பது, செல்வம், பதவி பெற உதவும்; தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கொடுக்கும்

Aval Nivedhyam (Flaked Rice Offering) to Kerala Krishna Powerspot

கேரள கிருஷ்ணர் ஆலயத்தில் அவல் நிவேதனம்

கிருஷ்ணர், தன் அருமை நண்பர் சுதாமா அளித்த கைப்பிடி அவலைப் பெற்றுக் கொண்டு, அவருக்குப் பெரும் செல்வத்தையும், பொருளாதார வசதிகளையும் அளித்தார் என புராணங்கள் கூறுகின்றன. பகவான் கிருஷ்ணருக்கு அவல் நிவேதனம் செய்வது, வளம், சந்தோஷம், நல்வாழ்வு போன்றவற்றை உங்களுக்குப் பெற்றுத் தரும்

கிருஷ்ண ஜெயந்தி 2019 பேக்கேஜ்கள்

கிருஷ்ண ஜெயந்தி பேஸிக் பேக்கேஜ்

Krishna Jayanthi Basic Package

  • ஷோடச உபசார பூஜை (கிருஷ்ணரின் ஆசிகளை வேண்டும், 16 வகையான விரிவான பூஜை)- ஆகஸ்டு 24, 2019 மாலை 5 மணி (இந்திய நேரம்) நேரலை
  • துளசி, தாமரை, மல்லிகை ஆகியவற்றுடன் செய்யப்படும் சஹஸ்ரநாம அர்ச்சனை (கிருஷ்ணரின் 1000 நாமங்களை ஓதி நடத்தப்படும் பூஜை)
  • உடுப்பி ஆலயத்தில், பகவான் கிருஷ்ணருக்கு துளசியும், மலர்களும் சமர்ப்பித்தல்
  • கிருஷ்ண மகா மந்திரத்தை, 108 முறை பாராயணம் செய்தல்
  • காஞ்சீபுரம் பாண்டுரங்கன் ஆலயத்தில், பகவான் கிருஷ்ணருக்கு அர்ச்சனை
  • கேரள கிருஷ்ணர் ஆலயத்தில், திருக் கையில் வெண்ணெய் (வெண்ணெய் நிவேதனம்)
  • கேரள ஆலயத்தில் கிருஷ்ணருக்கு துளசியும், தாமரை மாலையும் சமர்ப்பித்தல்
  • பகவான் கிருஷ்ணருக்குப் பிடித்த தின்பண்டங்களை, அவருக்கு நிவேதனம் செய்தல்
  • கேரள ஆலயத்தில் கிருஷ்ணருக்கு சந்தனக் காப்பு
  • நெய் விளக்கு ஏற்றுதல்

கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஜென்மாஷ்டமி என்பது, சக்தி வாய்ந்த 24 மணி நேரப் பொழுதாகும். இந்தக் காலகட்டத்தில், பகவான் கிருஷ்ணரின் தேய்வீக ஆற்றலால், இம் மண்ணுலகம் நிறைந்து விடுகிறது. ஆகஸ்டு 24, 2019 (இந்திய நேரம்) என்பது, பகவான் கிருஷ்ணரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கும், வறுமையைப் போக்கி, உலக இன்பம் மற்றும் ஆன்மீக வளத்தை அடைவதற்கான அவரது தெய்வீக ஆசிகளைப் பெறுவதற்கும், வருடத்திற்கு ஒருமுறை நமக்குக் கிடைக்கும் நல்வாய்ப்பாக விளங்குகிறது.

பிரசாதங்கள்

இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு:  அனைத்து பூஜைகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை,  2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

10% சலுகை கூப்பனை பயன்படுத்திக்கொள்ளுங்கள் – KRISHNA

கிருஷ்ண ஜெயந்தி ப்ரிமியர் பேக்கேஜ்

Krishna Jayanthi Premier Package

  • 5 புரோகிதர்கள் நடத்தும், பிரம்மாண்டமான, கிருஷ்ண அஷ்டோத்தர சம்புதித மூல மந்திர ஹோமம் (செல்வம், வெற்றி, விருப்பங்கள் நிறைவேறுதல் ஆகியவற்றுக்கான ஹோமம்)- ஆகஸ்டு 24, 2019 மாலை 6.30 மணி (இந்திய நேரம்) நேரலை
  • ஷோடச உபசார பூஜை (கிருஷ்ணரின் ஆசிகளை வேண்டும், 16 வகையான விரிவான பூஜை)- ஆகஸ்டு 24, 2019 மாலை 5 மணி (இந்திய நேரம்) நேரலை
  • துளசி, தாமரை, மல்லிகை ஆகியவற்றுடன் செய்யப்படும் சஹஸ்ரநாம அர்ச்சனை (கிருஷ்ணரின் 1000 நாமங்களை ஓதி நடத்தப்படும் பூஜை)
  • உடுப்பி ஆலயத்தில், பகவான் கிருஷ்ணருக்கு துளசியும், மலர்களும் சமர்ப்பிப்பது
  • கிருஷ்ண மகா மந்திரத்தை, 108 முறை பாராயணம் செய்தல்
  • காஞ்சீபுரம் பாண்டுரங்கன் ஆலயத்தில், பகவான் கிருஷ்ணருக்கு அர்ச்சனை
  • கேரள கிருஷ்ணர் ஆலயத்தில், திருக் கையில் வெண்ணெய் (வெண்ணெய் நிவேதனம்)
  • கேரள ஆலயத்தில் கிருஷ்ணருக்கு துளசியும், தாமரை மாலையும் சமர்ப்பித்தல்
  • பகவான் கிருஷ்ணருக்குப் பிடித்த தின்பண்டங்களை அவருக்கு நிவேதனம் செய்தல்
  • கேரள ஆலயத்தில் கிருஷ்ணருக்கு சந்தனக் காப்பு
  • நெய் விளக்கு ஏற்றுதல்
  • பால் பாயசம் நிவேதனம்
  • கேரள கிருஷ்ணர் ஆலயத்தில் அவல் நிவேதனம்
  • சக்தியூட்டப்பட்ட 2.5 இன்ச் 5-உலோக கிருஷ்ண விக்கிரகம்

கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஜென்மாஷ்டமி என்பது, சக்தி வாய்ந்த 24 மணி நேரப் பொழுதாகும். இந்தக் காலகட்டத்தில், பகவான் கிருஷ்ணரின் தேய்வீக ஆற்றலால், இம் மண்ணுலகம் நிறைந்து விடுகிறது. ஆகஸ்டு 24, 2019 (இந்திய நேரம்) என்பது, பகவான் கிருஷ்ணரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கும், வறுமையைப் போக்கி, உலக இன்பம் மற்றும் ஆன்மீக வளத்தை அடைவதற்கான அவரது தெய்வீக ஆசிகளைப் பெறுவதற்கும், வருடத்திற்கு ஒருமுறை நமக்குக் கிடைக்கும் நல்வாய்ப்பாக விளங்குகிறது.

பிரசாதங்கள்

இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை,  2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

பரிந்துரைக்கப்படும் சேவை மற்றும் பொருள்

US $ 126.00

பிரத்யேகமான கிருஷ்ண ஹோமம்

Individual Krishna Homa

கிருஷ்ணரின் பிறந்த நாளான கிருஷ்ண ஜெயந்தி அன்று, உங்களது பிரத்யேகமான கிருஷ்ண ஹோமத்திற்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். இந்த ஹோமம் நடத்துவது, பகவான் கிருஷ்ணரின் நல்லாசிகளை வேண்டிப் பெறுகிறது. இதனால், விருப்பங்கள் நிறைவேறவும், வறுமை நீங்கவும், நோய்கள் குணமடையவும், அனைத்துப் பாவங்களும் தொலையவும், உலக இன்பம் மற்றும் ஆன்மீக விடுதலை கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும்

US $ 126.00
FREE SHIPPING

பிரசாதங்கள்

இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு:  அனைத்து பூஜைகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை,  2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

சக்தியூட்டப்பட்ட 2.5 இன்ச் 5-உலோக கிருஷ்ண விக்கிரகம்

Energized 2.5-inch 5-metal Krishna Statue

கிருஷ்ண ஜெயந்தி ஹோமம் மற்றும் பூஜைகளில் சக்தியூட்டப்பட்ட 2.5 இன்ச் 5-உலோக கிருஷ்ண விக்கிரகத்திற்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். இதை, உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்வது, அன்பு, சந்தோஷம், ஆரோக்கியம், செல்வம், செழிப்பு போன்றவற்றுக்கான கிருஷ்ணரின் அபாரமான பிறந்தநாள் ஆசிகளைப் பெற்றுத் தரும்

குறிப்பு: சக்தியூட்டப்பட்ட உங்களது விக்கிரகம், அனைத்து பூஜைகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை,  2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.