Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
கார்த்திகை சோமவாரம்: சிவபெருமானுக்கான சிறப்பு வாய்ந்த திங்கட்கிழமைகள்- உங்கள் பாவங்களைக் களையவும், தெய்வீக பேரானந்தத்தை அடையவும், சிவபெருமானின் ஆற்றலைப் பெறுங்கள்- 2019 நவம்பர் 18 மற்றும் 25, டிசம்பர் 2 மற்றும் 9 (இந்திய நேரம்) - Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கார்த்திகை சோமவாரம்:
கர்மாக்களைத் தொலைக்கும் சிவனுக்கான திங்கட்கிழமைகள்

உங்கள் பாவங்களைக் களையவும், தெய்வீக பேரானந்தத்தை அடையவும், சிவபெருமானின் ஆற்றலைப் பெறுங்கள்

கர்மாக்களைத் தொலைப்பதற்கும், உடல், மனம், ஆன்மாவிற்குப் புத்துணர்வு ஊட்டுவதற்குமான வேத தொழில்நுட்பம்

2019 நவம்பர் 18 மற்றும் 25, டிசம்பர் 2 மற்றும் 9 (இந்திய நேரம்)

Sign Up By

  • Day(s)

  • :

  • Hour(s)

  • :

  • Minute(s)

  • :

  • Second(s)

கர்மாக்களைத் தொலைக்கும் சிவபெருமானுக்கான திங்கட்கிழமைகள்

தமிழ் மாதமாகிய கார்த்திகையில் (நவம்பர் மத்திய காலம் முதல் டிசம்பர் மத்திய காலம் வரை) சிவபெருமானின் ஆற்றல், நமக்கு அபரிமிதமாகக் கிடைக்கிறது. பண்டைய காலத்தில், சிவபெருமான், இந்த மாதத்தில், தன்னை, ஆதி அந்தமற்ற ஒரு பிரம்மாண்டமான நெருப்பின் வடிவத்தில் வெளிப்படுத்தினார் என புராணங்கள் கூறுகின்றன. சந்திர கிரகம் அல்லது சந்திரன், வடமொழியில், சோமன் என அழைக்கப்படுகிறார்; இவர் திங்கட் கிழமைகளை ஆட்சி செய்கிறார். இவருக்கு சிவபெருமானுடன் விசேஷ தொடர்பு உள்ளது. எனவே சிவன் சோமேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். ‘பிரைச் சந்திரனை தனது சடை முடியில் அணிபவர்’ என்பது இதன் பொருள். எனவே, திங்கட்கிழமைகள் எப்பொழுதும், சிவனுக்கு உகந்த, புனிதமான நாட்களாகவே திகழ்கின்றன. கார்த்திகை சோமவாரம் என்பது, கார்த்திகை மாதத்தில் வரும், வருடத்தின் மிகச் சிறப்பு வாய்ந்த நான்கு திங்கட்கிழமைகளைக் குறிக்கிறது.

சிவன், ஆரோக்கியமும் வளமும் அருளக்கூடியவர்

புனித புராணங்களின் படி, சந்திரன், மன்னன் தட்சனின் 27 பெண்களையும் திருமணம் செய்து கொண்டார்; எனினும் அவர்கள் அனைவரையும் சமமாக நடத்தத் தவறினார்; எனவே, தட்சன் அவரை, தேய்ந்து போகுமாறு சபித்து விட்டார். சந்திரனின் வடிவமும், ஒளியும் தேய்ந்து போகத் தொடங்கியதும், சிவபெருமானின் அருளை வேண்டி அவர் தியானம் செய்யத் தொடங்கினார்.

இவ்வாறு தேய்ந்து கொண்டிருந்த சந்திரன், அதன் இறுதி கட்டத்தில் இருந்த பொழுது, அவரது தியானத்தால் மகிழ்ந்த சிவபெருமான், பிரைச் சந்திரன் வடிவில் அவரைத் தனது தலையில் அணிந்து கொண்டு, அவரது சாபத்தைக் குறைத்தார். இந்த கார்த்திகை சோமவாரத்தின் பொழுது தான், இவ்வாறு சிவன் சந்திரனின் சாபத்தைக் குறைத்து, அவருக்கு ஆசி வழங்கினார் என புராணங்கள் கூறுகின்றன. எனவே, கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சிவனை வணங்கி மகிழ்விப்பது, பாவங்களிலிருந்து உங்களை விடுவித்து, நல்ல ஆரோக்கியத்தையும், வளத்தையும் அருளும்.

கார்த்திகை சோமவாரம் (கர்மாக்களைத் தொலைக்கும் சிவனுக்கான திங்கட்கிழமைகள்): – 4 வார சிறப்பு வழிபாடுகள்

Krama Parayanam

க்ரம பாராயணம், தொடர்ந்து 8 புரோகிதர்கள் நடத்தும் சந்திரமௌலீஸ்வர ஹோமம், டிசம்பர் 9, 2019 (இந்திய நேரம்)

புனித நூல்களின் படி, கார்த்திகை சோமவாரத்தின் பொழுது சந்திரனின் சாபத்தைத் தீர்த்த பிறகு, சிவபெருமான், தனது நெற்றியில் பிறைச் சந்திரனை அணிந்து கொண்டார்; எனவே அவர் ‘சந்திரமௌலீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இறைசக்தி வாய்ந்த இந்த நேரத்தில், சந்திரமௌலீஸ்வரருக்கு ஹோமமும், க்ரம பாராயணமும் (‘ருத்ரம்’ என்ற சிவ மந்திரத்தைப் பாராயணம் செய்யும், விசேஷ மற்றும் கடினமான முறைகளில் ஒன்று) செய்வது, கீழ்க்கண்ட ஆசிகளைப் பெற்றுத் தரும்:

  • பாவங்களைத் தீர்க்கும்
  • விருப்பங்களை நிறைவேற்றும்
  • முயற்சிகளில் ஏற்படும் தடைகளைக் களையும்
  • கிரக பாதிப்புகளிலிருந்து நிவாரணம் அளிக்கும்
  • குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு நல்வாழ்வு தரும்
  • வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கும்

Archana

4 சிவ ஆலயங்களில் அர்ச்சனை

சிறப்பு வாய்ந்த 4 சிவ ஆலயங்களில், சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வது, பெரும் வளம், தம்பதிகளிடையே ஒற்றுமை, மன நிம்மதி, குடும்ப நலம், திருமண மற்றும் குழந்தை வரம், கிரக பாதிப்புகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் நிவாரணம் போன்றவற்றை அளித்து, தடைகள் மற்றும் முற்பிறவி கர்மா ஆகியவற்றைப் போக்கும்

Archana (Pooja) to Sun

சூரியனார் கோவிலில், சூரிய பகவானுக்கு 4 திங்கட்கிழமைகள் அர்ச்சனை

இந்த சிறப்பு வாய்ந்த ஆலயத்தில் சூரிய பகவானுக்குப் பூஜை செய்வது, கிரக பாதிப்புகளிலிருந்து உங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்; 7 ½ ஆண்டு காலம் நீடிக்கும் ஏழரை சனி காலத்தின் சனி பாதிப்புகள், மற்றும் சூரிய தசை, சூரிய புக்தி நேர பாதிப்புகள் ஆகியவற்றைப் போக்கும் அல்லது குறைக்கும்; மேலும், அனைத்து வித வெற்றிகளையும் ஈட்ட உதவும்

Archana (Pooja) to Moon

திங்களூர் ஆலயத்தில், சந்திரனுக்கு 4 திங்கட்கிழமைகள் அர்ச்சனை

திங்களூர் என்பது, சந்திரன் வழிபாட்டிற்கான விசேஷ ஆலயமாக விளங்குகிறது. சந்திரனால் ஆட்சி செய்யப்படும் கார்த்திகை சோமவாரங்களில் இந்த சிறப்பு வாய்ந்த தலத்தில் சந்திரனுக்கு அர்ச்சனை செய்வது, ஜாதகத்தில் சந்திரனால் ஏற்படும் தீய விளைவுகளைக் குறைத்து, முயற்சிகளில் ஏற்படக்கூடிய தடைகளை நீக்கக் கூடியதாகும்.

Archana

சோளிங்கர் ஆலயத்தில் நரசிம்ம ஸ்வாமிக்கு கடைசி திங்கட்கிழமை அர்ச்சனை

ஆலய புராணத்தின் படி, கார்த்திகை மாதத்தில் இந்தத் தலத்தில் உள்ள நரசிம்ம ஸ்வாமி தமது கண்களைத் திறந்து, பக்தர்கள் மீது, அவரது அருள் ஆசிகளைப் பொழிகிறார். மங்களகரமான கார்த்திகை சோமவார நாளில் இந்தத் தலத்தில் அர்ச்சனை செய்வது, முளைக் கோளாறு, மனோ வியாதி போன்றவற்றிலிருந்து நிவாரணம் தரும்; தொழில் நஷ்டம், கடன் போன்ற துன்பங்களை சமாளிக்க உதவும்; மற்றும், வளம் தரும்

Bilva Archana

சிவன், விஷ்ணு, லக்ஷ்மி ஆகிய தெய்வங்களுக்கு, ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில், 4 திங்கட்கிழமைகள் வில்வ அர்ச்சனை

வில்வ இலைகளைக் கொண்டு, சிவபெருமான், பகவான் விஷ்ணு, அன்னை லக்ஷ்மி ஆகியவர்களுக்குப் பூஜை செய்வது, ஆவர்களது அருளாசிகளை உங்களுக்குப் பெற்றுத் தந்து, வீடுப்பேறான மோட்சத்தை அடைய உதவும், என்பது நம்பிக்கை

Thirumanjananam

விஷ்ணு, லக்ஷ்மி ஆகிய தெய்வங்களுக்கு, ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில், 4 திங்கட்கிழமைகள் திருமஞ்சனம்

பகவான் விஷ்ணுவிற்கும், அன்னை லக்ஷ்மி தேவிக்கும் திருமஞ்சனம் செய்வது, செய்த பாவங்களிலிருந்து விடுதலை தரும்; வறுமையைப் போக்கும்; வளமான வாழ்க்கை தரும்

Dhara

சிவபெருமானுக்கு, கேரள ஆலயத்தில் தாரா (சிறப்பு அபிஷேகம்) வழிபாடு

தாரா என்பது, சிவபெருமானுக்குச் செய்யப்படும் விசேஷ வழிபாடாகும். இதில், சிவலிங்கத்தின் மேல் தொங்கவிடப்பட்டுள்ள, அடிப்பகுதியில் துவாரம் இடப்பட்டுள்ள ஒரு பானை அல்லது பாத்திரத்திலிருந்து, புனித நீரானது துளித் துளியாக லிங்கத்தின் மீது விழுமாறு செய்யப்படுகிறது. இவ்வாறு, விழும் நீர்த்துளிகள், சிவலிங்கத்தைக் குளிரச் செய்து, மன நிம்மதி, வேலை உத்தரவாதம், நல்லாரோக்கியம் ஆகியவற்றை அளித்து, திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் தங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை அடைய உதவும் என்பது நம்பிக்கை. சிவபெருமானுக்கு தாரா வழிபாடு செய்வது, உங்களுக்கு வளம் அருளி, நீங்கள், கவலைகளற்ற, அமைதியும், மனநிறைவும் கொண்ட வாழ்க்கை நடத்த உதவும் என்றும் கருதப்படுகிறது.

கார்த்திகை சோமவாரம் 2019 பேக்கேஜஸ்

  • கார்த்திகை சோமவாரம் பேஸிக் பேக்கேஜ்

    • க்ரம பாராயணம், தொடர்ந்து 8 புரோகிதர்கள் நடத்தும் சந்திரமௌலீஸ்வர ஹோமம், டிசம்பர் 9, 2019 (இந்திய நேரம்)
    • 4 சிவ ஆலயங்களில் அர்ச்சனை
    • சூரியனார் கோவிலில், சூரிய பகவானுக்கு 4 திங்கட்கிழமைகள் அர்ச்சனை
    • திங்களூர் ஆலயத்தில், சந்திரனுக்கு 4 திங்கட்கிழமைகள் அர்ச்சனை
    • சோளிங்கர் ஆலயத்தில் நரசிம்ம ஸ்வாமிக்கு கடைசி திங்கட்கிழமை அர்ச்சனை

  • கார்த்திகை சோமவாரம் ப்ரிமியர் பேக்கேஜ்

    • க்ரம பாராயணம், தொடர்ந்து 8 புரோகிதர்கள் நடத்தும் சந்திரமௌலீஸ்வர ஹோமம், டிசம்பர் 9, 2019 (இந்திய நேரம்)
    • 4 சிவ ஆலயங்களில் அர்ச்சனை
    • சூரியனார் கோவிலில், சூரிய பகவானுக்கு 4 திங்கட்கிழமைகள் அர்ச்சனை
    • திங்களூர் ஆலயத்தில், சந்திரனுக்கு 4 திங்கட்கிழமைகள் அர்ச்சனை
    • சோளிங்கர் ஆலயத்தில் நரசிம்ம ஸ்வாமிக்கு கடைசி திங்கட்கிழமை அர்ச்சனை
    • சிவன், விஷ்ணு, லக்ஷ்மி ஆகிய தெய்வங்களுக்கு, ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில், 4 திங்கட்கிழமைகள் வில்வ அர்ச்சனை
    • விஷ்ணு, லக்ஷ்மி ஆகிய தெய்வங்களுக்கு, ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில், 4 திங்கட்கிழமைகள் திருமஞ்சனம்
    • சிவபெருமானுக்கு, கேரள ஆலயத்தில் தாரா (சிறப்பு அபிஷேகம்) வழிபாடு
    • சந்திரனுக்கு, ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில், பிரத்யேக ஹோமம்

கார்த்திகை சோமவாரம் பேஸிக் பேக்கேஜ்

Karthigai Somavaram

  • க்ரம பாராயணம், தொடர்ந்து 8 புரோகிதர்கள் நடத்தும் சந்திரமௌலீஸ்வர ஹோமம், டிசம்பர் 9, 2019 (இந்திய நேரம்)
  • 4 சிவ ஆலயங்களில் அர்ச்சனை
  • சூரியனார் கோவிலில், சூரிய பகவானுக்கு 4 திங்கட்கிழமைகள் அர்ச்சனை
  • திங்களூர் ஆலயத்தில், சந்திரனுக்கு 4 திங்கட்கிழமைகள் அர்ச்சனை
  • சோளிங்கர் ஆலயத்தில் நரசிம்ம ஸ்வாமிக்கு கடைசி திங்கட்கிழமை அர்ச்சனை

திங்கட்கிழமைகள் எப்பொழுதும், சிவனுக்கு உகந்த, புனிதமான நாட்களாகவே திகழ்கின்றன. கார்த்திகை சோமவாரம் என்பது, கார்த்திகை மாதத்தில் வரும், வருடத்தின் மிகச் சிறப்பு வாய்ந்த நான்கு திங்கட்கிழமைகளைக் குறிக்கிறது. தமிழ் மாதமாகிய கார்த்திகையில் (நவம்பர் மத்திய காலம் முதல் டிசம்பர் மத்திய காலம் வரை) சிவபெருமானின் ஆற்றல், நமக்கு அபாரமாகக் கிடைக்கிறது. சிறப்பு வாய்ந்த இந்த மாதத்தின் திங்கட்கிழமைகளில், எங்கள் விசேஷ வழிபாடுகளின் மூலம், சிவபெருமானின் அருளை வேண்டிப் பெற்று, உங்கள் கர்மாக்களைப் போக்கிக் கொள்ளுங்கள்; உங்கள் மனம், உடல், ஆன்மா ஆகியவற்றைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்

பிரசாதங்கள்

இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை,  2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

15% வரை தள்ளுபடி கூப்பனைப் பயன்படுத்துங்கள் கோடு
KSOMAVARAM

கார்த்திகை சோமவாரம் ப்ரிமியர் பேக்கேஜ்

 Karthigai Somavaram

  • க்ரம பாராயணம், தொடர்ந்து 8 புரோகிதர்கள் நடத்தும் சந்திரமௌலீஸ்வர ஹோமம், டிசம்பர் 9, 2019 (இந்திய நேரம்)
  • 4 சிவ ஆலயங்களில் அர்ச்சனை
  • சூரியனார் கோவிலில், சூரிய பகவானுக்கு 4 திங்கட்கிழமைகள் அர்ச்சனை
  • திங்களூர் ஆலயத்தில், சந்திரனுக்கு 4 திங்கட்கிழமைகள் அர்ச்சனை
  • சோளிங்கர் ஆலயத்தில் நரசிம்ம ஸ்வாமிக்கு கடைசி திங்கட்கிழமை அர்ச்சனை
  • சிவன், விஷ்ணு, லக்ஷ்மி ஆகிய தெய்வங்களுக்கு, ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில், 4 திங்கட்கிழமைகள் வில்வ அர்ச்சனை
  • விஷ்ணு, லக்ஷ்மி ஆகிய தெய்வங்களுக்கு, ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில், 4 திங்கட்கிழமைகள் திருமஞ்சனம்
  • சிவபெருமானுக்கு, கேரள ஆலயத்தில் தாரா (சிறப்பு அபிஷேகம்) வழிபாடு
  • சந்திரனுக்கு, ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில், பிரத்யேக ஹோமம்

கார்த்திகை சோமவார நாளன்று தான், சிவபெருமான் சந்திரனின் சாபத்தைத் தணித்து, அவருக்கு ஆசி வழங்கினார். இது போலவே, கார்த்திகை திங்கட்கிழமைகளில் சிவபெருமானை வணங்கி மகிழ்விப்பது, உங்கள் பாவங்களைத் தீர்த்து, உங்களுக்கு நல்லாரோக்கியம் மற்றும் வளம் அளிக்கும். எங்கள் ஆற்றல் வாய்ந்த வழிபாடுகளில் பங்கெடுத்துக் கொண்டு, சிவபெருமானின் பேரருள் பெறுங்கள்.

பிரசாதங்கள்

இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை,  2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

பரிந்துரைக்கப்படும் சேவைகள்

பிரத்யேகமான சூரிய ஹோமம்

 Individual Sun Homa

கர்மாக்களைப் போக்கும் திங்கட்கிழமைகளாக விளங்கும் கார்த்திகை சோமவாரத்தின் பொழுது, உங்கள் பிரத்யேகமான சூரிய ஹோமத்திற்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். இதன் மூலம், சூரிய கிரகம் எனப்படும் சூரிய பகவானின் அருள் பெற்று, சந்தோஷமும், வளமும் நிறைந்த வாழ்க்கை நடத்துங்கள்.

பிரசாதங்கள்

இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை,  2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

பிரத்யேகமான சந்திர ஹோமம்

Individual Moon Homa

கர்மாக்களைப் போக்கும் திங்கட்கிழமைகளாக விளங்கும் கார்த்திகை சோமவாரத்தின் பொழுது, உங்கள் பிரத்யேகமான சந்திர ஹோமத்திற்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். இதன் மூலம், சந்திர கிரகத்தின் அருள் பெற்று, சந்தோஷமும், வளமும் நிறைந்த வாழ்க்கை நடத்துங்கள்.

பிரசாதங்கள்

இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை,  2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

பிரத்யேகமான சந்திரமௌலீஸ்வர ஹோமம்

Individual Chandramouleeshwara Homa

கர்மாக்களைப் போக்கும் திங்கட்கிழமைகளாக விளங்கும் கார்த்திகை சோமவாரத்தின் பொழுது, உங்கள் பிரத்யேகமான சந்திரமௌலீஸ்வர ஹோமத்திற்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். இதன் மூலம், சந்திரமௌலீஸ்வரராகத் திகழும் சிவபெருமானின் அருள் பெற்று, விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்; மேலும், இனிய உறவுகளையும், வளமான வாழ்க்கையும் அடையுங்கள்.