Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW
கார்த்திகை தீபம் : வளம் சேர்க்கும் உன்னத பௌர்ணமி (நேரலை டிசம்பர் 11, 2019) - Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கார்த்திகை தீபம் : வளங்களை வழங்கும் உன்னத தீபத் திருநாள்

பௌர்ணமி நாளில் அதிர்ஷ்டம் வழங்கும் அரிதான சர்ப்பக் கிரக அமைப்பு

வாழ்வில் வளம் செல்வம் மற்றும் சிறந்த மாற்றங்களைப் பெற, கிரக ஆற்றல்களை சாதகமாக்கிக் கொள்ள தெய்வீக ஒளியாய் விளங்கும் சிவபெருமானை வழிபடுங்கள்

(நேரலை டிசம்பர் 11, 2019 இந்திய நேரப்படி)

விரைவுச் சலுகை 10% தீபம் பிரிமியர் பேக்கேஜ்

Sign Up By

  • Day(s)

  • :

  • Hour(s)

  • :

  • Minute(s)

  • :

  • Second(s)


ஏற்றப்பட்ட விளக்கு “தீபம்” எனப்படுகின்றது. இது மங்கலச் சின்னமாக கருதப்படுகின்றது. தீப விளக்கு தீய ஆற்றல்களை நீக்கி இன்பம் மற்றும் செல்வத்தை அளிக்கின்றது. புற இருளை மட்டுமன்றி அறியாமை என்னும் அக இருளை நீக்கி ஞானம் அளிக்கும் ஆற்றல் மிக்க நாள் தீபத் திருநாள் ஆகும். தெய்வங்கள் உட்பட ஞான மார்கத்தில் உள்ள மனிதர்கள் வரை இந்த பூமிக்கு வந்து தங்களையும் தங்கள் அனுபவங்களையும் புதுப்பித்துக்கொள்கிறார்கள்.

– டாக்டர். பிள்ளை

உன்னத பௌர்ணமியும் அரிய சர்ப்ப கிரக அமைப்பும் கூடிய அதிர்ஷ்டம் அளிக்கும் நன்னாள்

டிசம்பர் 11, 2019 அன்று வரவிருக்கும் பௌர்ணமி கார்த்திகை தீபம் நல்ல அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் வேண்டும் வரங்களை வழங்கக்கூடிய மங்களகரமான, மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகின்‌றது. இந்த நாளில், கிரகங்களின் அரசியான சந்திரனைத் தவிர மற்ற ஆறு கிரகங்களும் சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேதுவிற்கு இடையே அமரும் ஒரு அரிய அமைப்பு ஏற்படுகின்றது.

ராசிச் சக்கரத்தில் ராகு, முயற்சியைக் குறிக்கும் மூன்றாவது வீடாகிய மிதுனத்திலும், கேது பாக்கியஸ்தானமான 9 ஆம் வீட்டிலும் அமர்கிறார்கள். கிரகங்களின் அரசியான சந்திரன் உச்ச ராசியாகிய ரிஷபத்தில் இருக்கும். சந்திரன் இருக்கும் ரிஷப ராசிக்கு 2 ஆம் ராசியில், அதாவது தனத்தை குறிக்கும் வீட்டில் ராகுவும், திடீர் வரவு மற்றும் மாற்றத்தைக் குறிக்கும் 8 ஆம் வீட்டில் கேதுவும் அமர்கின்றனர். இந்த அரிய கிரக அமைப்பானது இருக்கும் போது சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சர்ப்ப தோஷம் காரணமாக உங்கள் வாழ்வில், உங்கள் அதிர்ஷ்டத்தில் ஏற்படும் தடைகளும் தாக்கங்களும் விலகி வாழ்வில் அதிர்ஷ்டம் மற்றும் வளங்களைப் பெறுவதற்கான நேர்மறை ஆற்றல் கிடைக்கப் பெறுகின்றது.

கார்த்திகை தீபம் மற்றும் வளங்களை அள்ளித் தரும் பௌர்ணமி அன்று, அடி முடி காண முடியாத ஒளிமயமாய் விளங்கும் அருணாசலேஸ்வரனாகிய சிவனை, மேலே சொன்ன அரிய கிரக அமைப்பு இருக்கும் தருணத்தில் வழிபடுவதன் மூலம், எடுக்கும் முயற்சிகளில் நல்ல பலனை அடையவும், நல்ல அதிர்ஷ்டம், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைகக் காணவும் இயலும்.

வளங்கள் மற்றும் உன்னத மாற்றங்களைப் பெற வழிகாட்டும் தெய்வீக ஒளிப்பிழம்பான சிவபெருமான்

யார் பெரியவர்? நானா நீயா?” என்ற வாக்கு வாதம் ஒருமுறை ஆக்கும் கடவுளான பிரம்மனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்குமே வந்ததாக ஸ்ரீ சிவ புராணம் மற்றும் விஷ்ணு புராணம் கூறுகிறது. இவர்கள் வாதத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க, முழு முதற் கடவுளாகிய பரமசிவன் அவர்கள் முன் ஆகாயத்திற்கும் பூமிக்கும் பரவியிருக்கும் ஒரு அக்னிப் பிழம்பாகத் தோன்றினார். அசரீரியாக ‘எவர் முதலாவதாக தனது அடியையோ முடியையோ காண்கிறாரோ, அவரே பெரியவர்’ என்று கூறுகிறார். உடனே விஷ்ணு ஒரு வராஹ உருவம் எடுத்துக்கொண்டு பூமியைத் துளைத்துக்கொண்டு அடியைக் காணவும், பிரம்மன் ஓர் அன்ன வடிவம் எடுத்துக்கொண்டு மேலே பறந்து சென்று முடியைக் காணவும் சென்றனர். தங்கள் முயற்சியில் தோற்ற இருவரும் சிவனே தங்கள் இருவரையும் விட உயர்ந்தவர் என்ற முடிவுக்கு வந்தனர். தீபம் அன்று திருவண்ணாமலையில் சிவன் தீப வடிவில் காட்சி தருகிறார் என்ற நம்பிக்கை இன்றளவும் நிலவி வருகின்றது. தீப வடிவில் அன்று சிவபெருமானை வணங்குவதன் மூலம் வாழ்வில் வளமும் சிறந்த மாற்றங்களுக்கான ஆசிகளும் கிட்டும்.

கிரகங்கள் அரிய அமைப்பில் இருக்கும் இந்த தெய்வீக ஆற்றல் நிறைந்த பௌர்ணமி தீபத் திரு நாளில் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜை செய்து வழிபடுவதன் மூலம் கீழ்க்கண்ட ஆசிகள் கிட்டும்:

  • உங்களின் நேர்மையான சீரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
  • செல்வ வளங்களைப் பெறுவதற்கான எண்ண ஓட்டங்கள் ஒருமுகப்படும்
  • சர்ப்ப கிரக தோஷங்கள் நீங்கும்
  • ·சர்ப்ப தோஷங்கள் காரணமாக, அதிர்ஷ்டம் தேடும் உங்கள் முயற்சிகளில் வரும் தடைகளை நீக்க இயலும்.
  • உங்கள் வளமான வாழ்க்கைக்கு முன்னோர்களின் ஆசிகளைப் பெற இயலும்.

பௌர்ணமி தீபத் திருநாள் சேவைகளின் விவரங்கள்

Arunachaleswara Homa

ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் அக்னி சுக்த பாராயணம் அதனைத் தொடர்ந்து அருணாச்சலேஸ்வர ஹோமம்

ரிக் வேதத்தில் காணப்படும் அக்னி சுக்தம், அக்னி தேவனைப் போற்றிப் பாடும் பாடல் ஆகும். இந்த புனிதமான சுக்தத்தை, பௌர்ணமி கார்த்திகை தீபம் அன்று பாராயணம் செய்தால் உடல் நலம், மன நலம் ஆத்ம நலன் சிறக்கும். அறியாமை நீங்கும். ஞானம் பெருகும். நல் வாழ்வு கிட்டும். இதனைத் தொடர்ந்து அன்று ஒளி வடிவமாய்த் திகழும் அருணாசலேஸ்வரனுக்கு சிறப்பு ஹோமம் செய்வதன் மூலம் தீவினைகள் நீங்கி சிறந்த மாற்றங்கள் மூலம் வாழ்வில் வளங்கள் பொங்கும்.

Archana

திருவண்ணாமலையைச் சுற்றி இருக்கும் அஷ்ட லிங்கங்களுக்கு அர்ச்சனை பூஜை

மலையே சிவமாகத் திகழும் உன்னத திருத்தலம் திருவண்ணாமலை. எட்டு திசைகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றி அருள்புரிவதற்காகவே இறைவன் , எட்டு லிங்கத் திருமேனிகளாகத் திருக்காட்சி தருகிறார். சிறப்பு வாய்ந்த இந்த அஷ்ட லிங்கங்களுக்கு கார்த்திகை திருநாளில் அர்ச்சனை செய்வதன் மூலம் கீழ்கண்ட ஆசிகள் பெறலாம் என்று கோவிலின் வரலாறு கூறுகின்றது.

லிங்கம் ஆசிகள்
இந்திர லிங்கம் (கிழக்கு) நீண்ட ஆயுள் மற்றும் வளமான வாழ்வு
அக்னி லிங்கம் (தென்கிழக்கு) ஆரோக்கியம், நோயின்மை, வாழ்வில் பிரச்சினைகளை சமாளிக்கும் பலம்
யம லிங்கம் (தெற்கு) நீண்ட ஆயுள் மற்றும் பொருளாதார பிரச்சினைகளிலிருந்து விடுதலை
நிருத்தி லிங்கம் (தென்மேற்கு ) நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் புகழ், வம்ச விருத்தி மற்றும் உலக ஆசைகளிலிருந்து விடுதலை
வருண லிங்கம் (மேற்கு) முன்வினை பாவங்கள் கரைதல்
வாயு லிங்கம் (வடமேற்கு) இதய நோய் , வயிறு மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் மற்றும் பொதுவான நோய்களிலிருந்து நிவாரணம்
குபேர லிங்கம் (வடக்கு) செல்வம் மற்றும் சுக வாழ்வு
ஈசான்ய லிங்கம் (வடகிழக்கு) மன அமைதி

Oil sponsorship

அஷ்ட லிங்க கோவில்களில் தீபம் ஏற்ற எண்ணெய் வழங்குதல்

தீபத் திருநாளாம் கார்த்திகை நன்நாளில் உங்கள் சார்பாக 8 சிவன் கோவில்களில் ஆஸ்ட்ரோவேத் விளக்குகளை ஏற்ற எண்ணெய் உபயம் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. கார்த்திகை தீபம் அன்று விளக்கு ஏற்றுவது என்பது நமது மனம் மற்றும் ஆன்மா என இரண்டையும் பிரகாசிக்கச் செய்வதைக் குறிக்கும். அந்த வகையில் தீபம் ஏற்றுவதற்கு எண்ணெய் வழங்குவதன் மூலம் சிவ பெருமான் அருளால் வாழ்வில் வளங்கள் பெருகும். மங்களங்கள் பொங்கும். செழிப்பு சேரும்.

Food Feeding at Thiruvannamalai

திருவண்ணாமலையில் அன்னதானம்

தானங்களிலேயே சிறந்தது அன்னதானம். அதிலும் ஏழைகள் மற்றும் தேவைப்படும் நேரத்தில் தேவைப்படுவோருக்கு அளிக்கும் அன்னதானம் சிறந்தது என்று புனித நூல்கள் கூறுகின்றன. கார்த்திகை தீபம் அறியாமை என்னும் இருள் நீக்கி அறிவை பிரகாசிக்க வைக்கும் நாளாக கொண்டாடப்படுகின்றது. இந்த நன்னாளில் ஏழைகள் மற்றும் தேவைப்படுவோருக்கு அன்னதானம் செய்வதன் மூலம் உங்கள் மனம் மற்றும் ஆன்மாவின் இருள் அகன்று ஒளி பிறக்கும்.

Chanting

குழந்தைகளுக்கு பொரி உருண்டையை தானமாக அளித்தல்

பாரம்பரிய வழக்கப்படி, பொரி உருண்டைகளை குழந்தைகளுக்கு தானம் அளிப்பதன் மூலம் வாழ்வில் வளங்கள் பெருகும் என்று நம்பப்படுகின்றது.


தீபம் 2019 பேக்கேஜ்




தீபம் பேசிக் பேக்கேஜ்

Deepam Basic Package

  • திருவண்ணாமலையில் அன்னதானம்
  • திருவண்ணாமலையில் அஷ்ட லிங்கங்களுக்கான (8 லிங்கங்கள் ) அர்ச்சனை
  • அஷ்ட லிங்க கோவில்களில் தீபம் ஏற்ற எண்ணெய் வழங்குதல்

டிசம்பர் 11, 2019 அன்று வரவிருக்கும் பௌர்ணமி கார்த்திகை தீபம் அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் வேண்டும் வரங்களை வழங்கக்கூடிய மங்களகரமான, மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகின்‌றது. அரிய கிரக அமைப்பு ஏற்படும் இந்த பௌர்ணமி கார்த்திகை தீப நாள் ஒளி வடிவமாகத் திகழும் சிவனை வணங்கி நமது முயற்சிகளில் வெற்றி, சிறந்த அதிர்ஷ்டம், பொருளாதார ஸ்திரத்தன்மை, மற்றும் நல்ல மாற்றங்களை பெறுவதற்கு உகந்த நாள்.

பூஜை பிரசாதங்கள்

ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்

சலுகையை பயன்படுத்திக் கொள்ளுங்கள் 10% கூப்பன்
DEEPAM10




தீபம் பிரிமியர் பேக்கேஜ்

Deepam Premier Package

  • ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் தனிப்பட்ட அக்னி சுக்தம் பாராயணத்தைத் தொடர்ந்து அருணாசலேஸ்வர ஹோமம்
  • திருவண்ணாமலையில் அன்னதானம்
  • திருவண்ணாமலையில் குடிகொண்டிருக்கும் அஷ்ட சிவ லிங்கங்களுக்கு அர்ச்சனை பூஜை
  • அஷ்ட லிங்க கோவில்களில் தீபம் ஏற்ற எண்ணெய் வழங்குதல்
  • வாழ்வில் செழிப்பு வேண்டி பொரி உருண்டைகளை குழந்தைகளுக்கு தானமாக அளித்தல்

டிசம்பர் 11, 2019 அன்று வரவிருக்கும் பௌர்ணமி கார்த்திகை தீபம் மிகவும் மங்களகரமான, நல்ல அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் வேண்டும் வரங்களை வழங்கக்கூடிய மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகின்‌றது. அரிய கிரக அமைப்பு ஏற்படும் இந்த பௌர்ணமி கார்த்திகை தீப நாள் ஒளி வடிவமாகத் திகழும் சிவனை வணங்கி நமது முயற்சிகளில் வெற்றி, சிறந்த அதிர்ஷ்டம், பொருளாதார ஸ்திரத்தன்மை, மற்றும் நல்ல மாற்றங்களை பெறுவதற்கு உகந்த நாள்.

பூஜை பிரசாதங்கள்

ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு :
பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்

பரிந்துரைக்கப்படும் சேவைகள்




ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் தனிப்பட்ட அக்னி சுக்தம் பாராயணத்தைத் தொடர்ந்து அருணாசலேஸ்வர ஹோமம்

Arunachaleswara Homa

உடல் மனம் மற்றும் ஆத்ம சக்தி பெற, அறியாமை இருள் நீங்க, தீவினைகள் அகல, ஞானம், வளம் மற்றும் நல வாழ்வு பெற கார்த்திகை தீப நன்னாளில் நடைபெறவிருக்கும் அக்னி சுக்தம் பாராயணம் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் அருணாசலேஸ்வர ஹோமத்தில் பங்கு கொள்ள பதிவு செய்யுங்கள்.

பூஜை பிரசாதங்கள்

ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

 டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு :
பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.