கார்த்தவீர்யார்ஜூனர் ஹோமம், Kartavirya Arjuna Homam in Tamil - AstroVed Tamil | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

இந்த மாதத்தின் பிரம்மாண்ட ஹோமம்: இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும், செலவுகளைக்
கட்டுப்படுத்தவும் 8 புரோகிதர்களால் நடத்தப்படும் பிரம்மாண்ட ஹோமம்

இழந்த பணத்தை மீட்கவும், வளம் பெறவும், நஷ்டங்களிலிருந்து மீளவும் உதவும் வேதகால தொழில் நுட்பம்

மார்ச் 21, 2019 மாலை 05:30 மணி பசிபிக் நேரம்/ மலை 08:30 மணி கிழக்கத்திய நேரம்/ மார்ச் 22, 2019 காலை 06:00 மணி இந்திய நேரம்

Sign Up By

  • Day(s)

  • :

  • Hour(s)

  • :

  • Minute(s)

  • :

  • Second(s)

கார்த்தவீர்யார்ஜுன ஹோமம்: இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும், செலவுகளைக் கட்டுப்படுத்தவும்

கார்த்தவீர்யார்ஜுனர் என்பவர் விஷ்ணு பகவானின் ஆயுதமான சுதர்சன சக்கரத்தின் தெய்வீக அவதாரமாகக் கருதப்படுகிறார். இந்தக் கடவுளின் ஆசீர்வாதங்களை வேண்டிப் பெறுவதற்காக, பிரம்மாண்ட கார்த்தவீர்யார்ஜுன ஹோமத்தை,ஆஸ்ட்ரோவேத் நடத்தவுள்ளது. புனித நூல்களின் படி, இந்த ஹோமம் செய்வது இழந்த செல்வத்தை மீட்க உதவும். தொழிலில் ஏற்படும் நஷ்டங்களிலிருந்து மீண்டு வர உதவும். மேலும், வாழ்க்கையில் அனைத்து வித வளங்கள், லாபம், பாதுகாப்பு ஆகியவற்றையும் அளிக்கும்.

கார்த்தவீர்யார்ஜுனர்: யாராலும் வெல்ல முடியாத சுதர்சன சக்கரத்தின் அவதாரம்

புராணங்களின் படி,பகவான் தத்தாத்ரேயரின்சீடரான கார்த்தவீர்யார்ஜுனர், விஷ்ணு பகவானின் தெய்வீக ஆயுதமான சுதர்சன சக்கரத்தின் அவதாரமாக விளங்குகிறார். இவர் வடிவமே, இவரது சக்தியை வெளிப்படுத்துகிறது- இவர் 1000 கரங்களுடனும், வில் அம்பு போன்ற ஆயுதங்களை ஏந்தியவராகவும், கிரீடத்துடனும், எதிரிகளின் ரத்தத்தால் நனைந்த ஆடைகளை அணிந்தவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.

கார்த்தவீர்யார்ஜுன ஹோமம் அருளும் விசேஷ ஆசீர்வாதங்கள்

‘கார்த்தவீர்யார்ஜுன த்வாதச நாம ஸ்தோத்திரம்’ என்ற புனித மந்திரத்தின் படி, இந்த பிரும்மாண்ட கார்த்தவீர்யார்ஜுன ஹோமத்தில் பங்கு கொள்வதின் மூலம், கீழ்க்கண்ட நற்பலன்களை அடைய முடியும்:

  • வாழ்க்கையில், தொலைத்த பொருட்களை மீண்டும் அடையலாம்
  • நஷ்டங்களிலிருந்து மீண்டு, லாபங்களைக் காணலாம்
  • எதிர்மறைகள், துன்பங்கள் போன்றவற்றுக்கு முடிவு கட்டலாம்
  • செல்வம் ஈட்டலாம்; உறவுகளால் சந்தோஷம் அடையலாம்
  • மனக்கசப்புக்களால் பிரிந்து போனவர்களை, மீண்டும் நெருக்கமாக அழைத்து வரும் ஆற்றல் பெறலாம்
  • அபாயங்களை வென்று, பாதுகாப்பான வாழ்க்கை வாழலாம்

பகவான் விஷ்ணுவின் 1000 நாமங்களைச் சொல்லும் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்வதால்,கிடைக்கும் அருளாசிகள்

விஷ்ணு சகஸ்ரநாமம் என்பது, விஷ்ணு பகவானின் 1000 நாமங்களைச் சொல்லும் புனித மந்திரம் ஆகும். இது, பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரருக்கு, பீஷ்மரால் உபதேசிக்கப்பட்ட புண்ணிய ஸ்லோகம் ஆகும். நிம்மதி, வளம், மோட்சம் எனப்படும் வீடுபேறு ஆகியவற்றை அடைய, இது மிகச் சிறந்த சாதனமாகக் கருதப்படுகிறது.

செல்வத்தை மீட்டு, வளம் தரும் பேக்கேஜ்

கார்த்தவீர்யார்ஜுன ஹோமம்

8 புரோகிதர்களால் நடத்தப்படும் பிரம்மாண்ட கார்த்தவீர்யார்ஜுன ஹோமம் (இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும், செலவுகளைக் கட்டுப் படுத்தவும்)

புராணங்களில் கூறியுள்ள படி, 8 தகுதி வாய்ந்த புரோகிதர்களால் நிகழ்த்தப்படும் கார்த்தவீர்யார்ஜுன ஹோமம், மங்களகரமானது. பகவான் கார்த்தவீர்யார்ஜுனரின் ஆசிகளைப் பெற்றுத் தரக் கூடியது. இவரது அருள், இழந்த செல்வத்தை மீட்டுத் தரும். நல்லதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். துன்பங்களைத் தொலைக்கும். விருப்பங்களை நிறைவேற்றும்

விஷ்ணு சகஸ்ரநாமம்

விஷ்ணு சகஸ்ரநாமம் (விஷ்ணு பகவானின் ஆயிரம் நாமங்கள்) பாராயணம்

விஷ்ணு பகவானின் 1000 நாமங்களை பாராயணம் செய்வதனால்,புதிய வாய்ப்புகள் உருவாகும்; இறையருளால் அதிர்ஷ்டம், வளம், நேர்மறை ஆற்றல், புகழ் சேரும் என்கின்றன புனித நூல்கள்

செல்வத்தை மீட்டு, வளம் தரும் பேக்கேஜ்

செல்வத்தை மீட்டு, வளம் தரும் பேக்கேஜ்

  • 8 புரோகிதர்களால் நடத்தப்படும் பிரம்மாண்ட கார்த்தவீர்யார்ஜுன ஹோமம் (இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும், செலவுகளைக் கட்டுப் படுத்தவும்)
  • விஷ்ணு சகஸ்ரநாமம் (விஷ்ணு பகவானின் ஆயிரம் நாமங்கள்) பாராயணம்

இந்த மார்ச் மாதம், ஆஸ்ட்ரோவேத், பகவான் கார்த்தவீர்யார்ஜுனரின் ஆசீர்வாதங்களை வேண்டிப் பெறுவதற்காக, பிரம்மாண்டமான கார்த்தவீர்யார்ஜுன ஹோமத்தை நடத்தவுள்ளது.இவர்,விஷ்ணு பகவானின் ஆயுதமான சுதர்சன சக்கரத்தின் தெய்வீக அவதாரமாகக் கருதப்படுகிறார். இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும், வளமான வாழ்க்கையை அடையவும், நஷ்டங்களிலிருந்து விடுபடவும்,கார்த்தவீர்யார்ஜுனரின் அருளை வேண்டிப் பெறுங்கள்.

பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து,தியானம் செய்யும் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

பரிந்துரைக்கப்படும் சேவை

விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், தொடர்ந்து தனிப்பட்ட கார்த்தவீர்யார்ஜுன ஹோமம் (இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும், செலவுகளைக் கட்டுப் படுத்தவும்)

விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், தொடர்ந்து தனிப்பட்ட கார்த்தவீர்யார்ஜுன ஹோமம்

விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்துடன் கூடிய, தனிப்பட்ட கார்த்தவீர்யார்ஜுன ஹோமத்திற்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். இதன் மூலம், விஷ்ணு பகவானின் ஆயுதமான சுதர்சன சக்கரத்தின் தெய்வீக அவதாரமாகக் கருதப்படும் பகவான் கார்த்தவீர்யார்ஜுனரின் அருளைப் பெறுங்கள். இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும், வளமான வாழ்க்கையை அடையவும், நஷ்டங்களிலிருந்து விடுபடவும்அவர் ஆசிகளை வேண்டிடுங்கள்.

பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து,தியானம் செய்யும் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.