நான்கு யுகங்களுக்குமான கால பைரவரின் அருளாற்றலைப் பெற, வழிபட வாருங்கள்
புதிய வாய்ப்புகள், வேலையில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை பெறுவதற்கான வேத நுட்பம்
நவம்பர் 19, 2௦19
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
“பைரவர் காலத்தின் கடவுள். நேரம் என்றாலே கால பைரவர் தான்… ஆரம்பம், மத்தியகாலம், முடிவு என நேரங்கள் அனைத்தும் கால பைரவரையே குறிக்கும். பைரவர் நினைத்தவுடன் உங்களுக்காக அருளை அளிப்பவர். 4 வெவ்வேறு காலங்களைக் குறிக்கும் 4 வெவ்வேறு பைரவர்களின் சிறப்பு வழிபாடு உள்ளது. அவர்களின் பரிபூரண ஆசிகளைப் பெற நான்கு பைரவர்களையும் ஆவாகனம் செய்யப் போகிறோம். இந்த வழிபாட்டில் நீங்கள் பங்கேற்க இது ஒரு சிறந்த வாய்ப்பு”
– டாக்டர் . பிள்ளை
Bhairava:The God Of Time
கால பைரவரை வணங்கி வழிபடவும் அவருடன் தொடர்பு கொண்டு அவரது ஆசிகளைப் பெறவும் கால பைரவ ஜெயந்தி உகந்த நாள் ஆகும். இந்த வருடம், கால பைரவ ஜெயந்தி அன்று நாங்கள் ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த ஆலயத்தில் 4 ஆற்றல் நிறைந்த ஸ்வரூபங்களில் பைரவரை வழிபடவிருக்கிறோம். கால பைரவரின் அவதார நாளான, கால பைரவ ஜெயந்தி சிறப்பு நாள் விழாவில் நீங்கள் பங்கு கொள்வதன் மூலம் அவரது உடனடி அனுக்கிரகம் மற்றும் அருளால் நேர மேலாண்மைத் திறன், பொருளாதார ஸ்திரத்தன்மை, அதிர்ஷ்டம் மற்றும் வாழ்வில் எல்லா வளங்களையும் பெறலாம்.
இந்த கால பைரவ ஜெயந்தி நாளில், ஆஸ்ட்ரோவேத், பழமை வாய்ந்த ஆலயத்தில் சதுர் கால பைரவர் என அழைக்கப்படும் 4 ஸ்வரூபங்களில் பைரவருக்கு வழிபாடு நடத்தவிருக்கின்றது. திருவிசைநல்லூர் என்னும் திருத்தலத்திலே இந்த நான்கு வடிவங்களிலான பைரவர் கோவில் கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு யுகம் என்ற வகையில் நான்கு யுகங்களைக் குறிப்பதாக ஐதீகம். இந்த ஆலயம் நான்கு சகாப்தத்தில் வாழ்ந்தவர்களாலும் வணங்கப்பட்டது அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் காலபைரவ ஜெயந்தி நன்னாளில் கால பைரவரை தொழுவதன் மூலம் கீழ்க் கண்ட ஆசிகள் கிட்டும்.
ஆலய வழக்கப்படி, இந்த ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்வதன் மூலம், செல்வங்கள் பெருகும். உங்கள் தீய கர்மாக்கள் அகலும். ஞானம் பெருகும்
ஆலய வழக்கப்படி, இந்த ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் செய்வதன் மூலம் அச்சுறுத்தல்கள் அகலும், கடன்கள், நோய்களிலிருந்து நிவாரணம் கிட்டும். மரண பயம் அகலும்.
புனித நூல்களின்படி 4 யுகங்களுக்கான நான்கு பைரவர்களை வழிபடுவதன் மூலம் கீழ்க் கண்ட ஆசிகள் கிட்டும்:
கேரளா ஆலய வழக்கப்படி, உங்கள் சார்பாக சிவ பூஜை செய்வதன் மூலம் எதிர்மறை ஆற்றல்கள் அகலும், திருஷ்டி தோஷங்கள் நீங்கும். மேலும் உங்களுக்கு உடனடி அருளாசி கிட்டும்.
சத்ரு சம்ஹார புஷ்பாஞ்சலி என்பது மந்திரங்களை ஓதி ஆலயத்தில் பைரவருக்கு பூக்களை சார்த்தி செய்யும் கேரள முறை வழிபாடு ஆகும். இந்த பாரம்பரிய வழிபாடு செய்வதன் மூலம், எதிரிகளை வெற்றி கொள்ள இயலும். திருஷ்டி தோஷங்கள் அகலும்.
முட்டறுக்கல் என்ற சொல் இரண்டு பதங்களைக் கொண்டது. முட்டு என்றால் தடைகள், அறுக்கல் என்றால் நீக்குதல் என்று பொருள். இந்த முறையில் வழிபாடு செய்வதன் மூலம் புதிய வாய்ப்பகளைப் பெறுவது, வேலையில் முன்னேற்றம் காண்பது மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை போன்றவற்றிற்கான முயற்சிகளில் காணப்படும் தடைகள் அகலும்.
கால பைரவரின் வாகனம் நாய் ஆகும். கால பைரவ ஜெயந்தி அன்று நாய்களை போஷிப்பதும் அவைகளுக்கு உணவு அளிப்பதன் மூலம் பாவங்கள் அகன்று காலத்தின் கடவுளாம் பைரவரின் அருள் கிட்டும்.
இந்த விக்கிரகம் கால பைரவ ஜெயந்தி வழிபாட்டில் வைக்கப்பட்டு சக்தி வாய்ந்த மந்திரங்களை ஜெபித்து சக்தியூட்டப்ப்ட்டு அளிக்கப்படுவதால் இது உங்கள் இல்லம் மற்றும் அலுவலகத்தில் வைத்துக் கொள்வதன் மூலம் இறை ஆற்றல் நிறைந்து இருக்கும்.
இந்த கால பைரவ ஜெயந்தி நாளில், ஆஸ்ட்ரோவேத், திருவிசைநல்லூர் என்னும் திருத்தலத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆலயத்தில் சதுர் கால பைரவர் என அழைக்கப்படும் 4 ஸ்வரூபங்களில் திகழும் பைரவருக்கு வழிபாடு நடத்தவிருக்கின்றது. இந்த திருத்தலத்திலே நான்கு வடிவங்களிலான பைரவர் கோவில் கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு யுகம் என்ற வகையில் நான்கு யுகங்களைக் குறிப்பதாக ஐதீகம். உங்கள் நேர மேலாண்மைத் திறனை மேம்படுத்திக் கொண்டு அதில் சிறந்து விளங்க எங்கள் காலபைரவ ஜெயந்தி வழிபாடுகளில் பங்கு கொண்டு பைரவரின் அருளாசிகளைப் பெறுங்கள்
பூஜை பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
இந்த கால பைரவ ஜெயந்தி நாளில், ஆஸ்ட்ரோவேத், திருவிசைநல்லூர் என்னும் திருத்தலத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆலயத்தில் சதுர் கால பைரவர் என அழைக்கப்படும் 4 ஸ்வரூபங்களில் திகழும் பைரவருக்கு வழிபாடு நடத்தவிருக்கின்றது. இந்த திருத்தலத்திலே நான்கு வடிவங்களிலான பைரவர் கோவில் கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு யுகம் என்ற வகையில் நான்கு யுகங்களைக் குறிப்பதாக ஐதீகம். உங்கள் நேர மேலாண்மைத் திறனை மேம்படுத்திக் கொண்டு அதில் சிறந்து விளங்க எங்கள் காலபைரவ ஜெயந்தி வழிபாடுகளில் பங்கு கொண்டு பைரவரின் அருளாசிகளைப் பெறுங்கள்.
பூஜை பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
இந்த கால பைரவ ஜெயந்தி நாளில், ஆஸ்ட்ரோவேத், திருவிசைநல்லூர் என்னும் திருத்தலத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆலயத்தில் சதுர் கால பைரவர் என அழைக்கப்படும் 4 ஸ்வரூபங்களில் திகழும் பைரவருக்கு வழிபாடு நடத்தவிருக்கின்றது. இந்த திருத்தலத்திலே நான்கு வடிவங்களிலான பைரவர் கோவில் கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு யுகம் என்ற வகையில் நான்கு யுகங்களைக் குறிப்பதாக ஐதீகம். உங்கள் நேர மேலாண்மைத் திறனை மேம்படுத்திக் கொண்டு அதில் சிறந்து விளங்க எங்கள் காலபைரவ ஜெயந்தி வழிபாடுகளில் பங்கு கொண்டு பைரவரின் அருளாசிகளைப் பெறுங்கள்
பூஜை பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் சக்தியூட்டப்பட்ட விக்கிரகம் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
கால பைரவ ஜெயந்தி நன்நாளில் தனிப்பட்ட சுவர்ண ஆகர்ஷன பைரவர் ஹோமத்தில் பங்கு கொள்ள பதிவு செய்யுங்கள். இந்த சிறப்பு நாளில் இந்த சிறப்பு ஹோமம் செய்வதன் மூலம் பைரவர் அருளால் உங்களுக்கு அனைத்து வித செல்வங்கள் கிட்டும். ஏழ்மை அகலும். கடன்கள் தீரும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் மங்களம் பொங்கும்.
பூஜை பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் சக்தியூட்டப்பட்ட விக்கிரகம் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
8-புரோகிதர் அஷ்ட பைரவ ஹோமத்தில் பங்கு கொள்ள பதிவு செய்து கொள்ளுங்கள். இந்த நன்னாளில் சக்தி வாய்ந்த இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம் உங்களுக்கு, சிவபெருமானின் உக்கிர வடிவமாக விளங்கும் அஷ்ட பைரவர்களின் ஆசி கிட்டும். புனித நூல்களின் படி பைரவர் உங்கள் எதிர்மறை ஆற்றல்களை நீக்கி திருஷ்டி தோஷங்களை நீக்கி அருள்புரிவார். அஷ்ட பைரவருக்கான இந்த அரிய ஹோமத்தில் நீங்கள் பங்கு கொள்வதன் மூலம் பைரவரின் அற்புத ஆசிகளைப் பெறுவீர்கள்.