ஸ்திரமான நிதிநிலை, மகிழ்ச்சி மற்றும் உரிய நேரத்தில் வெற்றி ஆகியவற்றை அடைவதற்கான வேதம் வழிகாட்டும் வழிபாடு
பிரம்மாண்ட வழிபாடு : பொன்னை ஈர்க்கக்கூடிய பைரவருக்காகச் செய்யப்படுகின்ற மகா சுவர்ண ஆகர்ஷண பைரவ ஹோமம்.
நேரடிஒளிபரப்பு 2018 நவம்பர் 29ஆம் தேதி அன்று
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
“பைரவர் சிவபெருமானின் வடிவானவர். மனிதர்களுக்கு சாத்தியமாகும் உயர் ஞானம் அளிப்பவர் இவரே. பைரவர்களுள் ஒரு குறிப்பிட்ட பைரவர் இருக்கிறார். அவர் தங்கத்தை வழங்குபவர். அவரை ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என்று அழைக்கிறோம். இவர் தங்கத்தை ஈர்க்கக்கூடியவர். நவம்பர் 29 அன்று, ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும் . ”
-டாக்டர்பிள்ளை
நவம்பர் 29 ம் தேதி அன்று வரும் தேய்பிறை அஷ்டமி மிகவும் தனித்துவம் வாய்ந்தது. அன்று உங்கள் செல்வ வளங்களை பெருக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு நிறைந்த நாள். காலத்தின் கடவுளான கால பைரவரின்அவதார நாளே கால பைரவ ஜெயந்தியாகும். காலம் பொன் போன்றது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று ஆகும். நேரத்தை சரியாக நிர்வகித்து செயலாற்ற தெரிந்து கொண்டால் நம்மால் தடைகளைக் களைந்து வெற்றிகளைப் பெற இயலும்.
இந்த அருமையான நன்னாளில் ஆஸ்ட்ரோவேட் கால பைரவரின் 64 வடிவங்களை ஆராதிக்கும் வகையில் ஒரு சிறப்பு பூஜையை நடத்தவிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து பொன் எனப்படும் ஸ்வர்னத்தை ஈர்க்கக்கூடிய பைரவரான மகா சுவர்ண ஆகர்ஷண பைரவரின் அருளைப் பெறும் வகையில், எட்டு புரோகிதர்களை கொண்டு மாபெரும் ஹோமம் நடத்தவிருக்கின்றது. செல்வத்திற்கான தெய்வத்தோடு இணைந்திருங்கள். இதனால் செல்வம் அதிகரிக்கும். அஞ்ஞானம் அகன்று மெய் ஞானம் கிட்டும்.
கால பைரவர் ஜெயந்தி அன்று ஆஸ்ட்ரோவேடின் வழிபாட்டு விழாக்கள், பைரவரின் 64 வடிவங்களுக்கான ஒரு சிறப்பு பூஜையுடன் தொடங்கும். இந்தப் பூஜை ஒரு சிறப்பு மண்டலம் அமைத்து (பைரவரின் புனிதம் வாய்ந்த வடிவத்தின் வரைபடத்துடன்) நிகழ்த்தப்படுகிறது. 64 பைரவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறும் வகையில் 64 புனித தீபங்கள் ஏற்றப்படும். மேலும் தென்னிந்திய உணவான உளுந்து வடை மற்றும் தயிர் சாதம் படைக்கப்படும். இந்தப் பூஜை செய்வதன் மூலம் சிறந்த வேலைவாய்ப்புகள், வேலையில் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, செல்வச் செழிப்பு மற்றும் பொருளாதாரத்தில் நிலைத்தன்மை ஏற்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் உங்கள் முன்னேற்றத்தை தடுத்துக் கொண்டிருக்கும் தீய கர்மாவை விரட்டுவதற்கும் உதவியாக இருக்கும்.
ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என்பவர் தங்கத்தை ஈர்க்கக்கூடியவர். பொருள் சார்ந்த வளத்தை அள்ளிக் கொடுப்பவர். வேத நூல்களின் படி ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் தனது தலையில் ஒரு வைர கிரீடம் அணிந்து, ஒரு கையில் அமிர்த கலசத்தை ஏந்தி, மற்றொரு கையில் திரிசூலத்தை ஏந்திக்கொண்டு காட்சியளிப்பவராக சித்தரிக்கப்படுகிறார். தனது துணைவி பைரவியுடன் காட்சி அளிக்கிறார். பொருளாதார பிரச்சனைகள் தீர சக்தி வாய்ந்த வடிவ பைரவரை வணங்குவது ஒரு பாரம்பரிய வழிமுறையாக இருந்து வருகிறது. செல்வச் செழிப்பை பெற்று மகிழ்ச்சியோடு இருப்பதற்கும் உலகத்திலுள்ள வசதிகளைப் பெற்று திருப்திகரமான இன்பமான வாழ்வை வாழ்வதற்குப் பைரவரின் ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்.
ஸ்வர்ண ஆகர்ஷண பைரவ மந்திரத்தின் படி (ஸ்வர்ணஆகர்ஷண பைரவருக்கான பிரார்த்தனை)அவரை வழிபடுவதன் மூலம் கீழ்வரும் ஆசீர்வாதங்களைப்பெறலாம்:
ஆகாஷ பைரவ என்ற புனித நூலின் படி பைரவரின் 64 வடிவங்களுக்கும் ஒரு சிறப்பு பூஜை செய்வதால் சிறந்த தொழில் வளர்ச்சி, வேலையில் முன்னேற்றம், செல்வச்செழிப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை பெற முடியும். பைரவரின் உயர்ந்த வடிவமான மகா சுவர்ண ஆகர்ஷண பைரவருக்கு அவருடைய ஜெயந்தி அன்று இந்தப் புனித ஹோமம் செய்யப்படுவதால் அனைத்து வகையான செல்வங்களையும் பெறலாம். வறுமை ஒழியும். கடன்கள் தீரும். மேலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் புனித தன்மையைப் பெறலாம்.
கால பைரவாஷ்டக மந்திரத்தை (கால பைரவரை பற்றிய 8 பாடல்கள் ) உச்சரிப்பதன் மூலம் வறுமை, துக்கம், ஆசை, கோபம், பாவங்கள், பேராசை, மரண பயம் ஆகிய அனைத்தும் அழிக்கப்படும். நற்கதியை அளிக்கும்.
முட்டறுக்கல் என்ற வார்த்தை இரண்டு வார்த்தைகளின் கலவையாகும் – ‘முட்டு’ என்றால் தடைகள் மற்றும் ‘அறுக்கல் என்றால் களைதல். ஆலயத்தில் முறைப்படி, கால பைரவ சன்னதியில் ஈஸ்வர பூஜை செய்யப்படும். உங்கள் சார்பில் தேங்காய்கள் உடைக்கப்படும். (சிதறு தேங்காய்) .இதனால் எதிர்மறை ஆற்றல் அகலும் மற்றும் கண் திருஷ்டி விலகும்.
இது கேரள முறைப்படி செய்யப்படும் ஒரு சிறப்பு சடங்காகும். இதில் குங்குமம்( சிவப்பு நிறப்பொடி) தண்ணீருடன் கலக்கப்பட்டு ( இரத்தத்தைக் குறிக்கும் வகையில்) பைரவருக்கு அபிஷேகம் செய்யப்படும். மேலும் இளநீரின் அடிப்பாகத்தை வெட்டி தலைகீழாக வைக்கப்பட்டு சிவபெருமானின் உக்கிர வடிவமான பைரவருக்கு சிறப்பு மந்திரங்களை உச்சரித்து சேத்தி (காட்டுச் செடி) பூக்களால் அர்ச்சனை செய்யப்படும். இந்தச் சடங்கின் போது கடு மதுரம் என்று சொல்லக்கூடிய இனிப்பு, கால பைரவருக்கு படைக்கப்படும். இந்த முழு சடங்கும் செய்வது குருதி தர்ப்பணம் என்று அழைக்கப்படுகிறது. இது பைரவருக்கு செய்யப்படும் ஒரு தர்ம பூஜையாகும். இதனால் எதிரிகளை வகையில், எட்டு புரோகிதர்களை கொண்டு மாபெரும் ஹோமம் நடத்தவிருக்கின்றது. செல்வத்திற்கான தெய்வத்தோடு இணைந்திருங்கள். இதனால் செல்வம் அதிகரிக்கும். அஞ்ஞானம் அகன்று மெய் ஞானம் கிட்டும்.
கால பைரவரின் வாகனம் நாய். கால பைரவ ஜெயந்தி அன்று நாய்களுக்கு உணவு அளிப்பது, அவற்றை நன்கு பராமரிப்பது போன்றவை உங்களுடைய பாவங்களை போக்குவதற்கு உதவும். இதனால் காலக் கடவுளின் ஆசீர்வாதங்களைப் பெற முடியும்.
ஆஸ்ட்ரோவேட் கால பைரவரின் 64 வடிவங்களை ஆராதிக்கும் வகையில் ஒரு சிறப்பு பூஜையை நடத்தவிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து பொன் எனப்படும் ஸ்வர்னத்தை ஈர்க்கக்கூடிய பைரவரான மகா சுவர்ண ஆகர்ஷண பைரவரின் அருளைப் பெறும் வகையில், எட்டு புரோகிதர்களை கொண்டு மாபெரும் ஹோமம் நடத்தவிருக்கின்றது. செல்வத்திற்கான தெய்வத்தோடு இணைந்திருங்கள். இதனால் செல்வம் அதிகரிக்கும். அஞ்ஞானம் அகன்று மெய் ஞானம் கிட்டும்.
பூஜை பிரசாதங்கள்
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்குப் பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களைக் கரிமமாக்குவதே இந்தச் சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பப்பெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்குச் சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்குப் பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பப்பெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்குச் சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்குப் பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
ஆஸ்ட்ரோவேட் கால பைரவரின் 64 வடிவங்களை ஆராதிக்கும் வகையில் ஒரு சிறப்பு பூஜையை நடத்தவிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து பொன் எனப்படும் ஸ்வர்னத்தை ஈர்க்கக்கூடிய பைரவரான மகா சுவர்ண ஆகர்ஷண பைரவரின் அருளைப் பெறும் வகையில், எட்டு புரோகிதர்களை கொண்டு மாபெரும் ஹோமம் நடத்தவிருக்கின்றது. செல்வத்திற்கான தெய்வத்தோடு இணைந்திருங்கள். இதனால் செல்வம் அதிகரிக்கும். அஞ்ஞானம் அகன்று மெய் ஞானம் கிட்டும்.
பூஜை பிரசாதங்கள்
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.