பகவான் ஹயக்ரீவா ஜெயந்தி 2019 | 2019 ஹயக்ரீவா ஜெயந்தி | AstroVed.com | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

குதிரை முக வடிவம் கொண்ட விஷ்ணுவின் மெய்ஞான ஆசி பெற வேத நுட்பம்

ஹயக்ரீவர் பிறந்த (அவதார) நாள் :
கல்வி மற்றும் தூய மெய்ஞானம் பெற குதிரை முக வடிவம் கொண்ட விஷ்ணுவை வழிபடுங்கள்.

ஆகஸ்ட் 15 , 2௦19 காலை 09:45 (இந்திய நேரப்படி) அன்று நேரலை

ஹய, குதிரை உங்கள் வாழ்வில் அற்புதங்களை ஏற்படுத்தும். குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவர் விஷ்ணுவின் அரிய அவதாரம் ஆகும். ஹயக்ரீவர் என்றால் மறுமலர்ச்சியைக் குறிக்கும். அவர் அறியாமையின் பிடியிலிருந்து ஞானத்தை மீட்டெடுப்பவர். நாம் அவரது பிறந்த நாளைக் கொண்டாடப் போகிறோம். அவதாரங்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் மிக முக்கியமானது

– டாக்டர் பிள்ளை

ஹயக்ரீவராக விஷ்ணு, கல்விக் கடவுள்

விஷ்ணுவின் குதிரை முகம் கொண்ட அவதாரமே ஹயக்ரீவர் ஆகும். அரக்கர்களால் வேதங்கள் திருடப்பட்ட போது இந்த அவதாரம் நிகழ்ந்தது. அரக்கர்களிடமிருந்து வேதத்தை மீட்டுக்க எடுத்த அவதாரமே ஹயக்ரீவர் ஆகும். ஹயக்ரீவர் என்றால் மறுமலர்ச்சியைக் குறிக்கும். அவர் அறியாமையின் பிடியிலிருந்து ஞானத்தை மீட்டெடுப்பவர்.

ஹயக்ரீவரின் அவதார நாளில் ஹயக்ரீவ ஹோமத்தின் சிறப்பம்சம்:

ஹயக்ரீவர் உங்களுக்கு ஞானத்தை அளிக்கிறார் – டாக்டர் பிள்ளை

கல்வி கலை மற்றும் விஞ்ஞானத்தின் கடவுளாக நாம் வணங்கும் சரஸ்வதி தேவியின் ஞான குருவான குதிரை முகம் கொண்ட விஷ்ணுவின் அவதாரமாகிய ஹயக்ரீவர் கல்வி மற்றும் ஞானத்தை ஆள்பவர். புனித நூல்களின் படி, விஷ்ணு தனது ஹயக்ரிவர் வடிவத்தில் புனித வேத மந்திரங்களை தொகுத்திருக்கிறார். வேதாகமத்தின் பிரார்த்தனைக்காக அது இன்றளவிலும் ஓதுவதற்கு பொருந்தக் கூடியது. இதனால்தான், ஆன்மீக மற்றும் லௌகீக விஷயங்களை படிப்பதற்கு முன் ஹயக்ரிவரின் ஆசீர்வாதம் வேண்டப்படுகிறது.

ஹயக்ரீவரின் அவதார நாளில் ஹயக்ரீவ ஹோமம் நிகழ்த்துவதன் மூலம் நமது பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வு அறிவை மேம்படுத்திக் கொள்ளலாம். புனித ஹோமம் வளர்த்து அவரை வழிபடுவதன் மூலம் கற்றல் குறைப்பாடுகள், நினைவாற்றல் பிரச்சினைகள் மற்றும் நரம்பியல் குறைப்பாடுகள் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற முடியும். மனக் குழப்பத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உங்கள் சிந்தனை செயல்பாட்டிற்கு மிகத் தேவையான தெளிவுகளை ஹயக்ரீவர் வழங்குவார்.

ஹயக்ரீவ ஜெயந்தி ஹோமம் மற்றும் பூஜையின் ஆசிகள்

வேத நூல்களின் படி, குணம் (பண்பு), பலம் (வலிமை), வீரம் (தைரியம்), தேஜஸ் (ஒளி) மற்றும் ஐஸ்வர்யம் (செல்வம்) ஆகிய தன்மை கொண்ட விஷ்ணுவின் 1௦ அவதாரங்களிலிருந்து இது வேறுபட்ட அவதாரம் ஆகும்.கல்விக் கடவுள் ஹயக்ரீவர் அவதார நாளில் அவரை வழிபடுவதன் மூலம் கீழ் கண்ட ஆசிகளைப் பெறலாம்.

  1. உங்கள் சிந்தனை செயல்பாட்டில் தெளிவு கிடைக்கும்.
  2. உங்கள் பிரச்சினைகளை தெளிவாகப் புரிந்து கொள்ள இயலும்.

  1. பகுத்தறியும் தன்மை மற்றும் நுண்ணறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்ள இயலும்.
  2. தீர்க்கமான அறிவு மற்றும் புத்தி கூர்மை பெற இயலும்.

 ஹயக்ரீவர் பிறந்த நாள் ஹோமம் மற்றும் பூஜைகளின் விவரங்கள்

லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு கோவிலில் அர்ச்சனை

லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு கோவிலில் அர்ச்சனை

ஆலய பாரம்பரியப்படி, ஸ்ரீ லக்ஷ்மி சமேத ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை செய்வதன் மூலம் தெய்வீகத் தன்மை, நல்ல ஆரோக்கியம், செல்வம், அறிவு மற்றும் தம்பதியரிடையே அன்யோன்யம் போன்றவற்றை பெறலாம்.

ஹயக்ரீவ பஞ்சரம் ஸ்தோத்திர பாராயணம்

ஆஸ்ட்ரோவேட் ஹோம மையத்தில் ஹயக்ரீவ பஞ்சரம் ஸ்தோத்திர பாராயணம்

புனித நூல்களின் படி, ஹயக்ரீவ பஞ்சாரம் ஸ்தோத்திர பாராயணம் செய்வதன் மூலம் சிறந்த ஞானம், சித்த யோகம் பெறலாம். நினைவாற்றல் மற்றும் பேச்சாற்றல் பெருகும்.

லக்ஷ்மி ஹயக்ரீவ ஹோமம்

ஆஸ்ட்ரோவேட் ஹோம மையத்தில் லக்ஷ்மி ஹயக்ரீவ ஹோமம்

வேத நூல்களின்படி லக்ஷ்மி சமேத ஹயக்ரீவரை ஹோமம் வளர்த்து வழிபடுவதன் மூலம் உங்கள் அறிவாற்றல், உள்ளுணர்வு, பகுத்துணரும் திறன் மற்றும் நுண்ணறிவு பெருகும். செழிப்பு, செல்வம் வளம் மற்றும் நல் வாழ்வு கிடைக்கும்

ஹயக்ரீவ விக்கிரகம்

சக்தியூட்டப்பட்ட 1.5 இன்ச் ஹயக்ரீவ விக்கிரகம்

சக்தி வாய்ந்த இந்த விக்கிரகத்தை உங்கள் பூஜை அறை / தியான அறையில் வைத்துக் கொள்வதன் மூலம் உங்கள் கவனத்திரன் மற்றும் நினைவாற்றல் பெருகும். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்க இந்த விக்கிரகத்தை வைத்துக் கொள்ளலாம்.

ஹயக்ரீவர் பிறந்த நாள் தொகுப்பு

ஹயக்ரீவர் பிறந்த நாள் தொகுப்பு

Jupiter Direct in Scorpio

  • கோவிலில் லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு அர்ச்சனை
  • ஆஸ்ட்ரோவேட் ஹோம மையத்தில் ஹயக்ரீவ பஞ்சரம் ஸ்தோத்திர பாராயணம்
  • ஆஸ்ட்ரோவேட் ஹோம மையத்தில் லக்ஷ்மி ஹயக்ரீவ ஹோமம் (செல்வம் மற்றும் ஞானம் பெற ஹோமம்)
  • சக்தியூட்டப்பட்ட 1.5 இன்ச் ஹயக்ரீவ விக்கிரகம்

கல்வி கலை மற்றும் விஞ்ஞானத்தின் கடவுளாக நாம் வணங்கும் சரஸ்வதி தேவியின் ஞான குருவான குதிரை முகம் கொண்ட விஷ்ணுவின் அவதாரமாகிய ஹயக்ரீவர் கல்வி மற்றும் ஞானத்தை ஆள்பவர். ஹயக்ரீவரின் அவதார நாளில் ஹயக்ரீவ ஹோமம் நிகழ்த்துவதன் மூலம் நமது பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வு அறிவை மேம்படுத்திக் கொள்ளலாம். புனித ஹோமம் வளர்த்து அவரை வழிபடுவதன் மூலம் கற்றல் குறைப்பாடுகள், நினைவாற்றல் பிரச்சினைகள் மற்றும் நரம்பியல் குறைப்பாடுகள் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற முடியும். மனக் குழப்பத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்ந்தால் உங்கள் சிந்தனை செயல்பாட்டிற்கு மிகத் தேவையான தெளிவுகளை ஹயக்ரீவர் வழங்குவார்.

எனக்கு கிடைப்பது என்ன?

ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.