குரு பூர்ணிமா: ஆசிகள் நிறைந்த பௌர்ணமி தினம்- நேரலை, ஜூலை 16, 2019 காலை 6.00 மணி (இந்திய சீர் நேரம்) - Tamil | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

சித்தர்களின் தலைவரான அகஸ்திய முனிவருக்கு பிரம்மாண்டமான ஹோமம், அவர் என்றும் வாசம் செய்யும் புனிதத் தலத்தில்

குரு பூர்ணிமா:
ஆசிகள் நிறைந்த பௌர்ணமி தினம்

லௌகீக மற்றும் ஆன்மீக செல்வம் வேண்டி அனைத்து குருமார்களின் ஆசிகளைப் பெறுவதற்கான 24 மணி நேர காலக் கட்டம்

7 பெரும் ரிஷிகள், 18 சித்தர்கள், வேத வியாசர் ஆகியவர்களின் அருளை வேண்டிப் பெறுவதற்கான, விசேஷ வழிபாடுகள்

நேரலை, ஜூலை 16, 2019 காலை 6.00 மணி (இந்திய சீர் நேரம்)

  • Day(s)

  • :

  • Hour(s)

  • :

  • Minute(s)

  • :

  • Second(s)

குரு பூர்ணிமா: பொருள் மற்றும் ஆன்மிக செல்வம் அடைய, அனைத்து குருமார்களின் அபார ஆசிகளைப் பெறுங்கள்

குருமார்களுக்கு அர்ப்பணிக்கப்படும் (முழு நிலவு) தினமான இந்த குரு பூர்ணிமா தினம், ஒவ்வொருவரும் தங்களின் லௌகீக மற்றும் ஆன்மீக வாழ்வில் பெரு வளர்ச்சி காண உதவும், முக்கிய தருணமாகும். இந்த நாளில், சந்திரனிடமிருந்து விசேஷ ஆற்றல் வெளிப்படுகிறது. இதன் காரணமாக, இந்த தினம், இந்த ஆண்டின் மிகவும் சக்தி வாய்ந்த ஆசிகள் நிறைந்த பௌர்ணமி தினமாகத் திகழ்கிறது. இது, குருவின் அருளைப் பெறுவதற்கு மிகவும் ஏற்ற தருணமாக விளங்குகிறது. உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் நல்ல முறையில் மாற்றியமைப்பதற்கும், எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கும் உதவும் அதிசயங்கள் நடப்பதற்கு, குருவின் ஆசிகளும், அருளுமே மிக எளிதான சாதனங்களாக விளங்குகின்றன, என்கின்றன நம் புனித நூல்கள்.

Dr. Pillai Explains Significance of Guru Purnima

தலையாய சித்தர் அகஸ்தியரை, அவர் என்றும் வாசம் செய்யும் புனிதத் தலத்தில், வணங்கும் வழிபடுங்கள்

சித்தர்களின் பாரம்பரியத்தின் படி, அகஸ்தியரே முதல் சித்தர் எனக் கருதப்படுகிறார். எனவே, ‘அனைத்து சித்தர்களின் தலைவர்’ என அழைக்கப்படுகிறார். தமிழ் இலக்கியத்தின் தந்தை எனக் கருதப்படும் அகஸ்தியர், சித்தர்களிலேயே மிகப் புகழ் பெற்றவராகத் திகழ்கிறார். மருத்துவம், தமிழ் இலக்கணம், யோகா, வயது முதிர்வதைத் தடுக்கும் சிகிச்சை முறையான காய கல்பம் போன்றவற்றுக்கு, இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இவர், பித்ரு தோஷம் (மூதாதையர்களின் சாபம்), பூர்வ ஜன்ம பாவங்கள், பலவகை நோய் நொடிகள், ஜாதகத்தில் காணப்படும் புத கிரகம் தொடர்பான தோஷங்கள் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கக் கூடியவர். ஒருமுறை, சிவ பார்வதி திருமணத்திற்காக தேவர்கள் அனைவரும் வடதிசைக்குச் சென்றதால் நிலை குலைந்த பூமியை சமன்படுத்துவதற்காக, சிவபெருமான், அகஸ்தியரையும் அவரது மனைவியையும் தெற்கே உள்ள பாபநாசம் என்ற புண்ணியத் தலத்திற்கு அனுப்பி வைத்தார் என்றால், அகஸ்தியரின் சக்தி எப்படிப்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். ‘பாபநாசம்’ என்ற சொல்லிற்கு, ‘பாவங்களை அழிப்பது’ என்று பொருள். உங்கள் பாவங்கள் எல்லாவற்றையும் நீக்கும் சக்தி, இந்த புனிதத் தலத்திற்கு உண்டு என்பது நம்பிக்கை. இங்கு அகஸ்தியர் நிரந்தரமாக வாழ்கிறார் என்றும், இந்த இடத்தில் அவரை வழிபடுபவர்களுக்கு, அவரது அபாரமான அருளை வாரி வழங்குகிறார் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

குருபூர்ணிமா அன்று, அகஸ்தியர் என்றும் வாசம் செய்யும் புனிதத் தலமான பாபநாசத்தில், அவரது அருள் வேண்டி, 5 புரோகிதர்கள் நடத்தும் பிரம்மாண்டமான ஹோமம் செய்கிறோம். பிரத்யேகமான சக்தி வாய்ந்த இந்த தலத்தில் அகஸ்தியரை வழிபடுவதனால், பிரச்சினைகள் அனைத்தும் தீரும்; விருப்பங்கள் நிறைவேறும்; அறிவாற்றல், வெற்றி, நல்வாழ்வு கிட்டும், என்று ஆலய பாரம்பரியம் கூறுகிறது.

குருவின் பௌர்ணமி தினத்தன்று, மிகப் பெரும் சித்தர்களின், அபாரமான ஆசிகளை வேண்டிப் பெறுங்கள்

குருமார்களுக்கு அர்ப்பணிக்கப்படும் இந்த சிறப்பான பௌர்ணமி தினத்தன்று, ஆஸ்ட்ரோவேத், சில சக்திவாய்ந்த வழிபாடுகளை நடத்துகிறது. இவை, அனைத்து அம்சங்களிலும் வெற்றி மற்றும் நல்வாழ்வு பெறுவதற்காக, அகஸ்தியர், 18 சித்தர்கள், சப்த ரிஷிகள் மற்றும் வேத வியாசர் ஆகியோரின் அபார ஆசிகளை, நீங்கள் பெற உதவும்.

5 புரோகிதர்கள் நடத்தும் அகஸ்தியர் ஹோமம்

5 புரோகிதர்கள் நடத்தும் அகஸ்தியர் ஹோமம் (முயற்சிகளில் வெற்றி பெற)- குருபூர்ணிமா அன்று, பாபநாசம் ஆலயத்தில்

ஆலய நடைமுறைகளின் படி, மகரிஷி அகஸ்தியருக்கு இந்த ஆலயத்தில் புனித ஹோமம் நடத்துவது, அனைத்து வகைப் பிரச்சினைகளையும் தீர்க்கும்; நியாயமான விருப்பங்களை நிறைவேற்றும்; உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி தேடித் தரும்.

அகஸ்தீஸ்வரர்

அகஸ்தீஸ்வரர் மற்றும் லோபாமுத்திரை ஆகியவர்களுக்கு, விக்ரமசிங்கபுரம் ஆலயத்தில் அர்ச்சனை

அகஸ்திய முனிவரே, அகஸ்தீஸ்வரர் என்ற பெயரில் விளங்கும் சிவபெருமானாக வழிபடப்படும் ஒரே தலம், விக்ரமசிங்கபுரம் ஆலயம் ஆகும். அகஸ்திய முனிவருக்கும், அவரது மனைவி லோபாமுத்திரைக்கும் இந்தத் தலத்தில் அர்ச்சனை, பூஜை செய்வதனால், திருமணத் தடைகள் விலகும்; முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், என்கிறது ஆலய பாரம்பரியம்.

அர்ச்சனை

18 சித்தர்களுக்கு ஆலயத்தில், அபிஷேகம் மற்றும் அர்ச்சனை

ஆலய நடைமுறைகளின் படி, 18 புகழ்பெற்ற சித்தர்களுக்கு இந்தப் புனிதத் தலத்தில் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்வது, அவர்களது கீழ்க்கண்ட சிறந்த ஆசிகளைப் பெற்றுத் தரும்:

  • பட்டிணத்தார் மற்றும் கடுவெளிச் சித்தர் பித்ரு சாபம் மற்றும் சூரிய கிரக தோஷம் போன்றவற்றிலிருந்து நிவாரணம்
  • சிவவாக்கிய சித்தர் மற்றும் ரோமச முனிவர் மன வருத்தம் மற்றும் சந்திர கிரகத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் போன்றவற்றிலிருந்து நிவாரணம்
  • போகர் மற்றும் புலிப்பாணி சித்தர் நிலத் தகராறுகளில் வெற்றி திருமணத் தாமதம் நீங்குதல் மற்றும் செவ்வாய் கிரக பாதிப்புகளிலிருந்து நிவாரணம்
  • இடைக்காடர் மற்றும் வள்ளலார் புத கிரகத்தின் தீய விளைவுகளிலிருந்து நிவாரணம்
  • காகபுஜண்டர் மற்றும் அகப்பை சித்தர் குரு கிரகத்தின் எதிர்மறை விளைவுகளிலிருந்து நிவாரணம்
  • கஞ்சமலை சித்தர் மற்றும் சென்னிமலை சித்தர் சுக்கிர கிரகத்தின் அருள் கிட்டும்
  • கருவூரார் மற்றும் கபிலர் சனி கிரகத்தின் தீய விளைவுகளிலிருந்து நிவாரணம்
  • சட்டை முனிவர் மற்றும் குதம்பை சித்தர் கேது கிரகத்தின் பாதிப்புகளிலிருந்து நிவாரணம்
  • அழுகாணி சித்தர் மற்றும் பாம்பாட்டி சித்தர் ராகு கிரகத்தின் பாதிப்புகளிலிருந்து நிவாரணம்
சப்த ரிஷி ஹோமம்

5 புரோகிதர்கள் நடத்தும் சப்த ரிஷி ஹோமம் (7 பெரும் முனிவர்களுக்கு)- ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் – நேரலை, ஜூலை 16, 2019 காலை 7.00 மணி (இந்திய சீர் நேரம்)

ஒரு பிறவியில், ஒவ்வொருவரும், மூன்று வகைக் கடன்களைத் தீர்க்க வேண்டும் என்கின்றன புனித நூல்கள். இவை, தேவ ருணம் (தேவதைகளுக்கான கடன்), பித்ரு ருணம் (முன்னோர்களுக்கான கடன்) மற்றும் ரிஷி ருணம் (ரிஷி, முனிவர்களுக்கான கடன்) ஆகும். இதில், ரிஷி என்பவர்கள், வேதங்களில் கண்டுள்ள அபார ஞானத்தைப் பாதுகாத்து, வழிவழியாக வந்த மக்கள் பயன்பெற அளித்தவர்கள் ஆவார். பாரம்பரிய நடைமுறைகளின் படி, இந்த ஏழு பண்டைய முனிவர்களை வழிபடும் சப்த ரிஷி ஹோமத்தில் பங்கு கொள்வது, இவர்களுக்கான எல்லா கடன்களையும் தீர்த்து, அவர்களின் அருளாசிகளை வேண்டிப் பெற்றுத் தரும்.

மேதா சூக்தம் பாராயணம்

மேதா சூக்தம் பாராயணம் – நேரலை, ஜூலை 16, 2019 காலை 6.00 மணி (இந்திய சீர் நேரம்)

குரு பூர்ணிமா அன்று, அறிவாற்றலின் கடவுளாக விளங்கும் மேதா தேவியின் ஆசிகளை நாம் வேண்டிப் பெறுகிறோம். மேதா சூக்தம் என்பது மஹாநாராயண உபநிஷத் நூலில் உள்ள மிக அழகான, சக்திவாய்ந்த ஸ்லோகங்களில் ஒன்று. இது, இந்த அறிவுக் கடவுளை, உங்களிடம் அழைத்து வரும் ஆற்றல் வாய்ந்தது.

மேதா தேவி என்பவர் சரஸ்வதி தேவியின் அவதாரமாவார். இவர், அதிக நினைவாற்றல், நேர்மறை எண்ணங்கள், துணிவு, ஞானம், அறிவொளி, ஆக்கபூர்வ சக்தி, ஆரோக்கியம், புகழ் போன்றவற்றை அளிக்கக்கூடியவர். இந்தப் புனித மந்திரத்தை ஓதுவதன் மூலம், இந்த தேவியின் அருளை வேண்டிப் பெறலாம். மேலும் இது, வயது முதிர்ந்தவர்களுக்குக் கூட, உடலளவிலும், மனதளவிலும் இளமையை அளிக்கும், என்கின்றன புராணங்கள்.

வேத வியாசருக்கு அர்ச்சனை – குருபூர்ணிமா அன்று, கேரள ஆலயத்தில்

குரு பூர்ணிமா, மாமுனிவரான வேத வியாசரின் பிறந்த தினத்தையும் குறிக்கிறது. எனவே, இந்த நாள் வியாச பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. வேத வியாசர், மகாபாரதத்தை எழுதியவரும், வேதத்தைத் தொகுத்தவரும் ஆவார். குரு பூர்ணிமா நாளில், அர்ச்சனை செய்து இவரை வணங்குவதனால், அவருடைய ஆசிகளுடன் கூட, உங்களுக்கு அறிவும், ஞானமும் கிடைக்கும், என்று நம்பப்படுகிறது.

Tarpanam

ரிஷி தர்ப்பணம்- குரு பூர்ணிமா அன்று ராமேஸ்வரத்தில்

குரு பூர்ணிமா அன்று, ரிஷிகளுக்காக, முன்னோர்கள் வழிபாடான தர்ப்பணம் செய்வது என்பது, இந்தப் பண்டைய முனிவர்களுக்கு நீங்கள் செலுத்தும் மதிப்பு, மரியாதையாக இருக்கும். இது, அவர்களுடைய அபாரமான ஆசீர்வாதங்களையும் பெற்றுத் தரும், என்பது நம்பிக்கை.

பால் பாயசம் படைத்தல்

பால் பாயசம் படைத்தல்- குரு பூர்ணிமா அன்று குருவாயூர் ஆலயத்தில்

ஆலய புராணங்களின் படி, வியாழ கிரகமான குரு பகவானும், காற்றின் கடவுளான வாயு பகவானும், கிருஷ்ண விக்கிரகத்தை இந்தத் தலத்தில் நிர்மாணித்தனர். இங்கு பால் பாயசம் படைப்பதன் மூலம், குரு, வாயு, கிருஷ்ணர் என்ற மூன்று தெய்வங்களின் அருளாசிகளும் உங்களுக்குக் கிடைக்கும்

அன்ன தானம்

அன்ன தானம்- குரு பூர்ணிமா அன்று

மக்களுக்கு அன்ன தானம் செய்வது, பிரச்சினைகளைத் தீர்த்து, வாழ்க்கையில் அனைத்து வகை வெற்றிகளையும் அளிக்கும்; நேர்மறை ஆற்றல்கள், மன நிம்மதி போன்றவை பெற உதவும், என்கின்றன புராணங்கள்

அர்ச்சனை

27 சித்தர் ஆலயங்களில், தினசரி அர்ச்சனை (ஜூலை 1- ஜூலை 15, 2019)

தெய்வ தூதுவர்களாகக் கருதப்படும் சித்தர்கள், சக்தி வாய்ந்த ஆளுமைகளாகத் திகழ்கிறார்கள். மனித குலத்தின் நன்மைக்காகவும், சந்தோஷத்திற்காகவும் அவர்கள் அவதாரம் செய்தனர். ஆற்றல் நிறைந்த காலப் பொழுதான குரு பூர்ணிமாவி‌ன் பொழுது, அவர்களது ஆசிகளை நீங்கள் பெற உதவுவதற்காக, 27 புகழ்பெற்ற சித்தர்களுக்கு, அவர்கள் சமாதிக் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடத்துகிறோம். தங்கள் சமாதி ஆலயங்களில் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சித்தர்கள், நம் பிரார்த்தனைகளுக்கும் செவிசாய்க்கிறார்கள்.

  • ஸ்ரீ ராம் பரதேசி ஸ்வாமிகள் இறைவனின் அவதாரமாகவே கருதப்படும் இவரது ஆசிகள், நோயாளிகளைக் குணப்படுத்தும்; துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நிம்மதி அளிக்கும்; உண்மையான பக்தர்களுக்கு ஆன்மீக ஞானம் அளிக்கும்
  • படே சாஹிப் சித்தர் இஸ்லாமியராகப் பிறந்த இவர், பின்னர் பகவான் அருணாசலேஸ்வரரின் தீவிர பக்தரானார். அருணாசலேஸ்வரர் இவர் முன்பும் தோன்றினார். தீராத வியாதிகளையும் தீர்க்கும் வல்லமை படைத்த இவர், குணமளிக்கும் மகானாகத் திகழ்கிறார்
  • எச்சில் பொறுக்கி ஆறுமுக ஸ்வாமிகள் இவர், கர்ம வினைகள், அவற்றின் தீய விளைவுகள் ஆகியவற்றிற்கு நிவாரணம் அளிக்கும் மகானாவார். இவரது ஆசிகள் நோய்களையும் குணப்படுத்தக்கூடியது.
  • ஸ்ரீ கரபத்ர சித்தர் இவர் உட்கொள்ளும் சிறிதளவு உணவையும், கரம் எனப்படும் தன் கைகளிலிருந்தே உண்டதால், இவர் கரபத்ர சித்தர் எனப்பட்டார். இவரது ஆசீர்வாதங்கள், சந்தோஷத்தையும், நல்வாழ்வையும் அளிக்க வல்லவை
  • ஸ்ரீ நடன கோபால நாயகி ஸ்வாமிகள் பகவான் விஷ்ணுவின் தீவிர பக்தரான இவர், ஆழ்வார்களுக்கு சமமாகப் போற்றப்பட்டார். இவரது அருளால், பக்தர் ஒருவருக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்தது. இது, இன்றும் நடைபெறுவதாகக் கருதப்படுகிறது
  • ஸ்ரீ பெருமானந்த சித்தர் அடர்ந்த காடுகளில் கடும் தவம் செய்து, பெரும் ஆன்மீக சக்திகளை அடைந்தவர். இவரது ஆசிகள், உடல் உபாதைகளைக் களைந்து, மக்களுக்கு நல்வாழ்வு அளிக்கும்
  • ஸ்ரீ சிவ ஸ்வாமி (போடா) சித்தர் பெரிய மாகானான இவரது அருள், பித்ரு தோஷங்களைப் போக்கும்; சூரிய, சந்திர கிரக பாதிப்புக்களை நீக்கும்; மனதை வாட்டும் துன்பங்களிலிருந்து நிவாரணம் தரும்
  • ஸ்ரீ முத்துவடுகநாத சித்தர் ராமநாதபுரம் ராஜவம்சத்தின் வழித்தோன்றலான இவர், அன்னை வாராகியின் தீவிர பக்தராவார். மக்களின் துன்பங்களைக் களைய, பல அதிசயங்களை நிகழ்த்தினார். உடல், மன, பொருளாதார மற்றும் பிற பிரச்சினைகள் அனைத்தையும், இவரது ஆசிகள் போக்கும்
  • ஸ்ரீ குழந்தை ஆனந்த ஸ்வாமிகள் அன்னை மீனாட்சியின் குழந்தை/மகனாகவே கருதப்பட்ட இவர், மதுரை ஆலயத்திலேயே வளர்க்கப்பட்டார். இவரது ஆசீர்வாதங்கள், எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றும்
  • ஸ்ரீ ஞானானந்த ஸ்வாமிகள் அற்புதமான சக்திபடைத்த சித்தரான இவர், 200 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. தெய்வீக ஞானம் பெற்ற இவரது அருளால், மக்கள் அமைதியுடனும், சந்தோஷத்துடனும் வாழ முடியும்
  • ஸ்ரீ ரகோத்தமன் ஸ்வாமிகள் பெரும் மத்வ சித்தாந்த மகானான இவர், தன் வாழ்நாளில் பல அதிசயங்களை நிகழ்த்தியவர். தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில், உயிருடனும், முழு உணர்வுடனும் ஜீவ சமாதி கொண்டார். இவர், ஏராளமானவர்களின் நோய் நொடிகளைத் தீர்த்து, அவர்களுக்கு நல்லாரோக்கியம் அருளியதாக நம்பப்படுகிறது
  • விடோப ஸ்வாமிகள் திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள போளூரில் ஜீவசமாதி அடைந்த இவரது ஆசிகள், நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கக் கூடியது.
  • ஸ்ரீ பூண்டி சித்தர் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த இந்த மகான், தெய்வீக ஞானம் பெற்றவர். உலக சுகங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல், முற்றும் துறந்தவராக வாழ்ந்த இவர், உண்மையான துறவியாகத் திகழ்ந்தார்
  • ஸ்ரீ சுரக்காய் சித்தர் அங்குமிங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த இந்தத் துறவி, பக்தர்களுக்காக பல அதிசயங்களை நடத்திக் காட்டியவர். சமாதியில் இருந்தும், இவர், தொடர்ந்து பல அற்புதங்களை நிகழ்த்துகிறார் என்றும் கருதப்படுகிறது
  • ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் அன்னை சக்தி தேவியின் பெரும் பக்தரான இவர், ‘தங்கக் கரம் கொண்ட மகான்’ என பலராலும் அறியப்பட்டார். இவர் எதைத் தொட்டாலும், அது பலமடங்கு வளர்ந்து, மக்களுக்கு நன்மைகளையும், லாபங்களையும் அளித்தது. இவரது சமாதி நிலையில் கூட, இதே போன்ற ஆசிகள் மக்களுக்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கின்றன
  • மௌன ஸ்வாமிகள் பல ஆண்டுகள் மௌனமாக இருந்ததால், இவருக்கு இந்தப் பெயர் வந்தது. ஜோதிடம், ஆயுர்வேதம் போன்றவற்றை நன்கு கற்றறிந்த இவர், ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கினார். இவரது அருள், மக்களுக்கு பல நன்மைகளை அளிக்கும்
  • ஸ்ரீ பாடகச்சேரி ராமலிங்க ஸ்வாமிகள் இவர், மகான் அருட்பிரகாச வள்ளலாரின் சீடராகக் கருதப்படுகிறார். குஷ்டரோகம் போன்ற தீர்க்க முடியாத கடும் வியாதிகளையும் குணப்படுத்தக் கூடிய அதிசயப் பிறவி, இவர்
  • ஸ்ரீ பட்டிணத்தார் இவர், பெரிய தத்துவ ஞானி, மகான், மற்றும் எங்கும் அலைந்து, திரிந்து கொண்டிருந்த துறவி ஆவார். இன்றும் இவர், தன் ஜீவ சமாதியில் வாழ்ந்து, பக்தர்களை ஆசீர்வதிக்கிறார் என்பது நம்பிக்கை
  • ஸ்ரீ ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள் யோக புருஷரும், பெரும் ஆன்மீகவாதியுமான இவர், பல அதிசயங்களை நிகழ்த்தியவர். இவரது அருள் இன்றும் தொடர்வதாகச் சொல்லப்படுகிறது
  • ஸ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர் பெரும்பாலும் மௌனமாக இருந்த இந்த பெரிய மகான், தன் உடல் உணர்வே இல்லாத அவதூதராக, எங்கும் சுற்றித் திரிந்து வந்தார். அதிசயங்கள் பல செய்த இவர், ஒரே நேரத்தில் பல இடங்களிலும் தோன்றியதாகக் கூறப்படுகிறது. 3 இடங்களில் ஜீவ சமாதி கொண்டுள்ள இவர், அங்கெல்லாம் இன்று வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது
  • ஸ்ரீ சக்கரை அம்மா ஸ்ரீசக்ர உபாசனை நடத்தி வந்த இவர், பல யோகப் பயிற்சிகளையும் செய்து வந்தார். இவரது ஆசிகள், மன உளைச்சலை நீக்கி, அமைதியையும், சந்தோஷத்தையும் அளிக்கும்
  • ஸ்ரீ குழந்தைவேல் ஸ்வாமி மக்களுக்கு மிகவும் தேவையான மன நிம்மதியை, இவரது ஆசீர்வாதங்கள் அளிக்கும்
  • ஸ்ரீ சித்தானந்த ஸ்வாமிகள் இவர் அருளால் நோய்கள் குணமாகும். வாழ்க்கையில் அமைதி, சந்தோஷம், முன்னேற்றம் ஏற்படும்
  • ஸ்ரீ பன்றிமலை ஸ்வாமிகள் முருகப் பெருமானின் தீவிர பக்தரான இவரது ஆசிகள், உடல், மனத் துன்பங்களைப் போக்கி, பொருள் மற்றும் ஆன்மீக நலனை அளிக்கும்
  • ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள் பகவான் முருகன் மீது பல பக்திப் பாடல்களை இயற்றியுள்ள இவர், எந்த வியாதியையும் போக்கக் கூடியவர் ஆவார்
  • ஸ்ரீ மதுரை ஸ்வாமிகள் இவரது அருளாசிகள் நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கும்
  • ஸ்ரீ முத்தையா ஸ்வாமிகள் இவரது அருள், அமைதியையும், நிம்மதியையும் அளிக்க வல்லது
ஹோமம்

திருவண்ணாமலை சேஷாத்திரி ஸ்வாமிகள் ஆலயத்தில் ஹோமம், ஜூலை 1, 2019 அன்று

பெரும் மகானான சேஷாத்திரி ஸ்வாமிகள், திருவண்ணாமலை தலத்திலேயே வாழ்ந்து, அங்கேயே சமாதி ஆனவர். மிகுந்த ஆற்றல் வாய்ந்த இந்த மகானது பார்வை பட்டாலே போதும், உங்கள் முன்ஜன்ம கர்ம வினைகள் அழியும்; எதிர்காலம் நல்லமுறையில் மாற்றம் அடையும். சக்தி வாய்ந்த குரு பூர்ணிமா நாளில் சேஷாத்திரி ஸ்வாமிகளுக்கு ஹோமம் செய்வது, நல்லதிர்ஷ்டம் மற்றும் நல்வாழ்வு தரும்; நோய்களை குணப்படுத்தும்; பொருள் மற்றும் ஆன்மீக விருப்பங்களை நிறைவேற்றும்; எதிர்மறை சக்திகளிடமிருந்து பாதுகாப்பு தரும்

மாயவரம் 63 சித்தர்கள் ஆலயத்தில் அர்ச்சனை- ஜூலை 1, 2019

ஆலய புராணத்தின் படி, சிற்றம்பல நாடிகள் என்ற புகழ் பெற்ற சித்தரும், அவரது 63 சீடர்களான சித்தர்களும், இந்தப் புனிதத் தலத்தில் சமாதி அடைந்தார்கள். எனவே இந்தத் தலம் ‘சித்த காடு’ என்று அழைக்கப்படுகிறது. இவர்களுக்குப் பூஜை செய்வது, அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும்; இவர்கள் அனைவரின் ஆசிகளையும், ஒருசேர பெற்றுத்தரும்

Shirdi Sai Baba

4 ஷீரடி சாய் பாபா விற்கு 15 நாட்கள் அர்ச்சனை, ஆஸ்ட்ரோவேத் மையத்தில் (ஜூலை 1 – ஜூலை 15, 2019)

டாக்டர் பிள்ளை அவர்களின் வழிகாட்டுதல்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள, சத்குரு ஷீரடி சாய் பாபாவின் 4 விக்ரகங்களுக்கு அர்ச்சனை செய்வது, உங்களுக்கு செல்வம், நல்ல ஆரோக்கியம், நிதிநிலையில் ஸ்திரத்தன்மை, நல்வாழ்வு, பாதுகாப்பு ஆகியவற்றை அளிக்கும்

குரு பூர்ணிமா பேக்கேஜ்கள்

  • குரு பூர்ணிமா எசென்ஷியல் பேக்கேஜ்

    • பாபநாசம் ஆலயத்தில் 5
    • புரோகிதர்கள் நடத்தும் அகஸ்திய ஹோமம், குரு பூர்ணிமா அன்று
    • 3 பேருக்கு அன்னதானம்
    • குருவாயூர் ஆலயத்தில் பால் பாயசம் நைவேத்தியம், குரு பூர்ணிமா அன்று
    • திருச்சூர் வடகநாதன் சிவ ஆலயத்தில்,வேத வியாசருக்கு அர்ச்சனை, குரு பூர்ணிமா அன்று
    • குரு திருவடி பென்டென்ட், செம்பாலானது

  • குரு பூர்ணிமா என்ஹான்ஸ்டு பேக்கேஜ்

    • பாபநாசம் ஆலயத்தில் 5 புரோகிதர்கள் நடத்தும் அகஸ்திய ஹோமம், குரு பூர்ணிமா அன்று
    • திருச்சூர் வடகநாதன் சிவ ஆலயத்தில், வேத வியாசருக்கு அர்ச்சனை, குரு பூர்ணிமா அன்று
    • குருவாயூர் ஆலயத்தில் பால் பாயசம் நைவேத்தியம், குரு பூர்ணிமா அன்று
    • 5 புரோகிதர்கள் நடத்தும் சப்த ரிஷி ஹோமம், ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில்
    • மேதா சூக்தம் பாராயணம்
    • அகஸ்தீஸ்வரர் மற்றும் லோபாமுத்திரைக்கு அர்ச்சனை, விக்ரமசிங்கபுரம் ஆலயத்தில்
    • 5 பேருக்கு அன்னதானம்
    • சக்தியூட்டப்பட்ட குரு திருவடி க்யூப்

  • குரு பூர்ணிமா எலைட் பேக்கேஜ்

    • 18 சித்தர்களுக்கு ஆலயத்தில், அபிஷேகம் மற்றும் அர்ச்சனை
    • ரிஷிகளை வழிபடும் விதமாக, ராமேஸ்வரத்தில் ரிஷி தர்ப்பணம், குரு பூர்ணிமா அன்று
    • 7 பேருக்கு அன்னதானம்
    • 5 உலோகங்களாலான, சக்தியூட்டப்பட்ட 3 இன்ச் அகஸ்தியர் விக்கிரகம்

குரு பூர்ணிமா எசென்ஷியல் பேக்கேஜ்

குரு பூர்ணிமா எசென்ஷியல் பேக்கேஜ்

  • பாபநாசம் ஆலயத்தில் 5
  • புரோகிதர்கள் நடத்தும் அகஸ்திய ஹோமம், குரு பூர்ணிமா அன்று
  • 3 பேருக்கு அன்னதானம்
  • குருவாயூர் ஆலயத்தில் பால் பாயசம் நைவேத்தியம், குரு பூர்ணிமா அன்று
  • திருச்சூர் வடகநாதன் சிவ ஆலயத்தில்,வேத வியாசருக்கு அர்ச்சனை, குரு பூர்ணிமா அன்று
  • குரு திருவடி பென்டென்ட், செம்பாலானது

குருமார்களுக்கு அர்ப்பணிக்கப்படும் பௌர்ணமி (முழு நிலவு) தினமான இந்த குரு பூர்ணிமா என்பது, ஒவ்வொருவரும் பொருள், ஆன்மிகம் என இரண்டிலும் பெரு வளர்ச்சி காண உதவும், முக்கிய தருணமாகும். இந்த நாளில், சந்திரனிடமிருந்து விசேஷ ஆற்றல் வெளிப்படுகிறது. இதன் காரணமாக, இந்த தினம், இந்த ஆண்டின் மிகவும் சக்தி வாய்ந்த ஆசிகள் நிறைந்த பௌர்ணமி தினமாகத் திகழ்கிறது. இது, குருவின் அருளைப் பெறுவதற்கு மிகவும் ஏற்ற தருணமாக விளங்குகிறது. எங்கள் குரு பூர்ணிமா விசேஷ ஹோமம் மற்றும் வழிபாடுகளில் கலந்து கொண்டு, பொருள் மற்றும் ஆன்மிக செல்வம் அருளும், குருமார்களின் அபார ஆசிகளைப் பெற்றிடுங்கள்.

பிரசாதங்கள்

ஹோம வழிபாட்டில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பின், உங்களுக்கு சென்னையிலிருந்து, பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

குரு பூர்ணிமா என்ஹான்ஸ்டு பேக்கேஜ்

குரு பூர்ணிமா என்ஹான்ஸ்டு பேக்கேஜ்

  • பாபநாசம் ஆலயத்தில் 5 புரோகிதர்கள் நடத்தும் அகஸ்திய ஹோமம், குரு பூர்ணிமா அன்று
  • திருச்சூர் வடகநாதன் சிவ ஆலயத்தில், வேத வியாசருக்கு அர்ச்சனை, குரு பூர்ணிமா அன்று
  • குருவாயூர் ஆலயத்தில் பால் பாயசம் நைவேத்தியம், குரு பூர்ணிமா அன்று
  • 5 புரோகிதர்கள் நடத்தும் சப்த ரிஷி ஹோமம், ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில்
  • மேதா சூக்தம் பாராயணம்
  • அகஸ்தீஸ்வரர் மற்றும் லோபாமுத்திரைக்கு அர்ச்சனை, விக்ரமசிங்கபுரம் ஆலயத்தில்
  • 5 பேருக்கு அன்னதானம்
  • சக்தியூட்டப்பட்ட குரு திருவடி க்யூப்

குருமார்களுக்கு அர்ப்பணிக்கப்படும் பௌர்ணமி (முழு நிலவு) தினமான இந்த குரு பூர்ணிமா என்பது, ஒவ்வொருவரும் பொருள், ஆன்மிகம் என இரண்டிலும் பெரு வளர்ச்சி காண உதவும், முக்கிய தருணமாகும். இந்த நாளில், சந்திரனிடமிருந்து விசேஷ ஆற்றல் வெளிப்படுகிறது. இதன் காரணமாக, இந்த தினம், இந்த ஆண்டின் மிகவும் சக்தி வாய்ந்த ஆசிகள் நிறைந்த பௌர்ணமி தினமாகத் திகழ்கிறது. இது, குருவின் அருளைப் பெறுவதற்கு மிகவும் ஏற்ற தருணமாக விளங்குகிறது. எங்கள் குரு பூர்ணிமா விசேஷ ஹோமம் மற்றும் வழிபாடுகளில் கலந்து கொண்டு, பொருள் மற்றும் ஆன்மிக செல்வம் அருளும், குருமார்களின் அபார ஆசிகளைப் பெற்றிடுங்கள்.

பிரசாதங்கள்

ஹோம வழிபாட்டில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பின், உங்களுக்கு சென்னையிலிருந்து, பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

குரு பூர்ணிமா எலைட் பேக்கேஜ்

குரு பூர்ணிமா எலைட் பேக்கேஜ்

  • பாபநாசம் ஆலயத்தில் 5 புரோகிதர்கள் நடத்தும் அகஸ்திய ஹோமம், குரு பூர்ணிமா அன்று
  • 5 புரோகிதர்கள் நடத்தும் சப்த ரிஷி ஹோமம், ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில்
  • மேதா சூக்தம் பாராயணம்
  • குருவாயூர் ஆலயத்தில் பால் பாயசம் நைவேத்தியம், குரு பூர்ணிமா அன்று
  • திருச்சூர் வடகநாதன் சிவ ஆலயத்தில், வேத வியாசருக்கு அர்ச்சனை, குரு பூர்ணிமா அன்று
  • அகஸ்தீஸ்வரர் மற்றும் லோபாமுத்திரைக்கு அர்ச்சனை, விக்ரமசிங்கபுரம் ஆலயத்தில்
  • 18 சித்தர்களுக்கு ஆலயத்தில், அபிஷேகம் மற்றும் அர்ச்சனை
  • ரிஷிகளை வழிபடும் விதமாக, ராமேஸ்வரத்தில் ரிஷி தர்ப்பணம், குரு பூர்ணிமா அன்று
  • 7 பேருக்கு அன்னதானம்
  • 5 உலோகங்களாலான, சக்தியூட்டப்பட்ட 3 இன்ச் அகஸ்தியர் விக்கிரகம்

குருமார்களுக்கு அர்ப்பணிக்கப்படும் பௌர்ணமி (முழு நிலவு) தினமான இந்த குரு பூர்ணிமா என்பது, ஒவ்வொருவரும் பொருள், ஆன்மிகம் என இரண்டிலும் பெரு வளர்ச்சி காண உதவும், முக்கிய தருணமாகும். இந்த நாளில், சந்திரனிடமிருந்து விசேஷ ஆற்றல் வெளிப்படுகிறது. இதன் காரணமாக, இந்த தினம், இந்த ஆண்டின் மிகவும் சக்தி வாய்ந்த ஆசிகள் நிறைந்த பௌர்ணமி தினமாகத் திகழ்கிறது. இது, குருவின் அருளைப் பெறுவதற்கு மிகவும் ஏற்ற தருணமாக விளங்குகிறது. எங்கள் குரு பூர்ணிமா விசேஷ ஹோமம் மற்றும் வழிபாடுகளில் கலந்து கொண்டு, பொருள் மற்றும் ஆன்மிக செல்வம் அருளும், குருமார்களின் அபார ஆசிகளைப் பெற்றிடுங்கள்.

பிரசாதங்கள்

ஹோம வழிபாட்டில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பின், உங்களுக்கு சென்னையிலிருந்து, பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

பரிந்துரைக்கப்படும் சேவைகள் மற்றும் பொருட்கள்

சக்தியூட்டப்பட்ட குரு திருவடி க்யூப்

குரு திருவடி க்யூப்

யோக பாரம்பரியத்தில், குருவின் பாதங்கள் (திருவடிகள்) போற்றி வணங்கப்படுகின்றன. உடலின் மிக முக்கிய பாகங்களாகக் கருதப்படும் இவற்றின் வழியாகவே, தெய்வீக உணர்வுகள் பாய்கின்றன என்று கருதப்படுகிறது. குரு பாதங்களின் படத்தை வைத்துக் கொள்வது ஒரு தொழில்நுட்பம் எனலாம். இதன் மூலம், நீங்கள் எங்கிருந்தாலும், அந்த இடத்திலிருந்தே, குருவின் அற்புத ஆற்றலின் பயனை நீங்கள் அடைய முடியும். இந்த குரு திருவடி க்யூப் என்பது, கண்ணாடியினால் தயாரிக்கப்பட்டுள்ள மிக விசேஷமான முப்பரிமாண வடிவமாகும். இது, பௌர்ணமி தினத்தன்று, உங்களுக்காக பிரத்யேகமாக சக்தியூட்டப்பட்டு, அதன் பின்னர் உங்களுக்கு வழங்கப்படும்.

குறிப்பு:

வழிபாடுகள் எல்லாம் முடிந்த ஒரு வாரத்திற்குப் பின், உங்களுக்குரிய பொருட்கள் சென்னையிலிருந்து அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

5 உலோகங்களாலான, சக்தியூட்டப்பட்ட 3 இன்ச் அகஸ்தியர் விக்கிரகம்

அகஸ்தியர் விக்கிரகம்

தமிழ் சித்தர்களின் தலைவராக விளங்கும் அகஸ்தியர், குருவாகப் போற்றி வணங்கப்படுகிறார். இவரது தெய்வீக ஞானம், தெய்வங்களின் தெய்வமாக விளங்கும் சிவபெருமானின் ஞானத்திற்கு சமமானதாகக் கருதப்படுகிறது. இவரது விக்கிரகத்தை உங்கள் பூஜை அறையிலோ அல்லது வழிபாடு நடத்தும் இடத்திலோ வைத்துக் கொள்வது, அவரது ஆசிகளை உங்களுக்குப் பெற்றுத் தரும்.

குறிப்பு:

வழிபாடுகள் எல்லாம் முடிந்த ஒரு வாரத்திற்குப் பின், உங்களுக்குரிய பொருட்கள் சென்னையிலிருந்து அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

சக்தியூட்டப்பட்ட, குணமளிக்கும் மாலை (108 மணிகள் கொண்டது)

108 மணிகள் கொண்டது

ஆற்றல் வாய்ந்த குரு பூர்ணிமா வழிபாடுகளில் சக்தியூட்டப்படும், குணமளிக்கும் திறன் கொண்ட இந்த மாலை, குருவின் ஆசிகளைப் பெறவும், உங்கள் வாழ்வின் எல்லா அம்சங்களையும் நல்ல முறையில் மாற்றியமைக்கவும், பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கவும் உதவும்.

குறிப்பு:

வழிபாடுகள் எல்லாம் முடிந்த ஒரு வாரத்திற்குப் பின், உங்களுக்குரிய பொருட்கள் சென்னையிலிருந்து அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

சக்தியூட்டப்பட்ட, ஆன்மீக மாலை (108 மணிகள் கொண்டது)

108 மணிகள் கொண்டது

ஆற்றல் வாய்ந்த குரு பூர்ணிமா வழிபாடுகளில் சக்தியூட்டப்படும், விசேஷமான இந்த ஆன்மீக மாலை, குருவின் சிறந்த ஆசிகளைப் பெற்றுத் தர வல்லது. இந்த மாலை, அறியாமையை அகற்றும். விழிப்புணர்வை ஏற்படுத்தித் தரும். நினைவுத் திறனைப் பெருக்கும்.

குறிப்பு:

வழிபாடுகள் எல்லாம் முடிந்த ஒரு வாரத்திற்குப் பின், உங்களுக்குரிய பொருட்கள் சென்னையிலிருந்து அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

2 புரோகிதர்கள் நடத்தும் பிரத்யேகமான சப்த ரிஷி ஹோமம், ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில்

சப்த ரிஷி ஹோமம்

குரு பூர்ணிமா அன்று, 2 புரோகிதர்களால் நடத்தப்படும் பிரத்யேகமான சப்தரிஷி ஹோமத்திற்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். இதன் மூலம், சப்தரிஷிகள் எனப்படும் 7 மாபெரும் ரிஷிகளை வழிபட்டு, அவர்களின் ஒருமித்த ஆசிகளைப் பெறுங்கள். பாரம்பரிய முறைப்படி, சப்தரிஷிகளுக்குச் செய்யப்படும் இந்த சப்தரிஷி ஹோமம் மூலம், வேதங்களைப் பாதுகாத்து அதன் உயரிய ஞானத்தை பல தலைமுறைகளுக்கு பயன்படும் வகையில் அளித்த ரிஷிகளுக்கு நாம் பட்டுள்ள கடன்கள் அனைத்தையும் அடைக்க இயலும். மேலும், அவர்களது அருளாசிகளையும் பெற இயலும்.

பிரசாதங்கள்

ஹோம வழிபாட்டில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பின், உங்களுக்கு சென்னையிலிருந்து, பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

குரு பூர்ணிமா அன்று அன்னதானம்

அன்னதானம்

தெய்வீக அருளைப் பெறுவதற்கு மிகச் சிறந்த வழி, பசித்திருப்பவர்களுக்கு உணவளிப்பது தான், என்று பெரும் சித்தர்கள் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்கள். இவ்வாறு, உணவிற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் 54 அல்லது 108 பேருக்கு, பௌர்ணமி நாளில், உங்கள் சார்பாக, நீங்கள் உணவளிக்கலாம். இது போல அன்னதானம் செய்வது, பிரச்சினைகளிலிருந்து நீங்கள் விடுபடவும், வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெறவும் உதவும். மக்களுக்கு உணவளிக்கும் இந்த சேவையில் இணைவதால், நீங்கள், நேர்மறை ஆற்றல்களையும், மன நிம்மதியையும் உங்களிடம் ஈர்த்துப், பயன்பெற முடியும்.

அன்னதானம் – 54 நபர்களுக்கு

அன்னதானம் – 108 நபர்களுக்கு