Anna Abhishekam - Tamil | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

அண்ணாமலையாருக்கு திருவண்ணாமலையில் அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகம் செய்வதன் மூலம் கடந்த பிறவியின் பாவங்களால் ஏற்பட்ட தோஷங்கள் மற்றும் இந்த பிறவியில் நாம் செய்யும் பாவங்கள் அகலும்

நேரலை அக்டோபர் 24, 2௦18

 

சிறப்பு சலுகை: 15% தத்ராத்ரேயர் மற்றும் அன்னாபிஷேகம் இணைப்புத் தொகுப்பு

 

கர்ம வினைகளை நீக்கும் அன்னாபிஷேகம்:

Watch The Anna Abishekam (Cooked Rice Hydration Ceremony) 2017
Food Feeding from Tiruvannamalai

அன்னாபிஷேகத்தில் நீங்கள் பங்கு கொள்வதன் மூலம் பல நற்பலன்களை நீங்கள் அடையலாம். உங்கள் தீவினைகள் அகலும். முன் ஜென்ம பாவ கர்மாக்கள் தொலையும். வாழ்வில் தொல்லைகள் நீங்கும். மகிழ்ச்சி பெருகும். நிறைவான வாழ்வு கிட்டும்.

சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் புனித அன்னாபிஷேகம்:

பஞ்சபூதங்களை சரியான வகையில் செயல்படச் செய்து, உயிர்களுக்கு உணவும் நீரும் குறைவின்றிகிட்ட அருள் செய்த ஈசனுக்கு நன்றி சொல்லும் வகையில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினர். ஈசனுக்கு உகந்த 11 புனித அபிஷேக திரவியங்களுள் அன்னமும் ஒன்று ஆகும்.

அன்னம் என்பது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாவது நிலத்தில் விழும் நெல், ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை நீரின் உதவியால் வளர்ந்து, சூரியனின் வெப்பத்தால் விளைச்சலைத் தருகிறது. காற்றின் உதவியுடன் கதிரடித்து எடுக்கப்படும் நெல், உமி நீக்கப்பட்டு அரிசியாகிறது. அன்னமானது உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உயிர் நாடியாக விளங்குகின்றது. அந்த அன்னத்தினால் செய்யப்படுவதால்தான் அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.

Informative video about Anna Abishekam
(Cooked Rice Hydration Ceremony)

அன்னாபிஷேகத்தில் பங்கு கொள்வதால் ஏற்படும் பலன்கள் :

  • உங்கள் கர்ம வினைகளை நீக்கி மனதில் அமைதி அளிக்கின்றது
  • வியாபாரத்தில் ஏற்படும் சிக்கல்களை நீக்கி லாபம் அளிக்கின்றது
  • விவசாயம் செழிக்கவும் தானியங்கள் விளையவும் உதவி புரிகின்றது
  • வம்ச விருத்தி ஏற்படும்
  • தன்னம்பிக்கை உருவாக்கி தருகின்றது
  • உணவுத் தட்ட்ப்பாடு நீங்கும்
  • அபிஷேகம் செய்த அன்னத்தை பிரசாதமாக உண்ணும் குழந்தைகளின் ஞாபக சக்தி பெருகுகின்றது

தத்தாத்ரேயர் பிறந்தநாள் மற்றும் அன்னாபிஷேகம் இணைப்பு தொகுப்பு

சலுகை15% கூப்பனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் – DATTA

ANNA ABISHEKAM PACKAGE
  • அக். 24, 2018 அன்று அஸ்ட்ரோவேட் ஹோமம் மையத்தில் 1௦௦௦ முறை தத்தாத்ரேய ஷோடசாக்‌ஷரி மந்திரம் உச்சரித்து மிகப் பிரம்மாண்ட ஹோமம் நடைபெறும். (லௌகீக இன்பம் மற்றும் வாழ்வில் பிரச்சனைகள் தீர்ப்பதற்கான ஹோமம்).
  • அக். 24, 2018 அன்று அஸ்ட்ரோவேட் ஹோமம் மையத்தில் மாபெரும் கார்த்த வீர்யார்ஜுன மந்திர உச்சாடனம் மற்றும் ஹோமம்
  • அக். 24, 2018 அன்று அஸ்ட்ரோவேட் ஹோமம் மையத்தில் தத்தாத்ரேயர் மற்றும் தத்தாத்ரேய சிவ பாபா ஆகியோருக்கு அபிஷேகம்.
  • அக். 24, 2018 அன்று ஆலயத்தில் தத்தாத்ரேயருக்கு பூஜை நடைபெறும்.
  • அக். 24, 2018 அன்று திருவண்ணாமலையிலுள்ள சந்திர லிங்கத்திற்கு அன்னாபிஷேகம்
  • அக். 24, 2018 அன்று ஆலயத்தில் அன்ன பூர்ணேஸ்வரர் மற்றும் அன்னபூரணி ஆகியோருக்கு அர்ச்சனை செய்யப்படும்.
  • அக். 24, 2018 அன்று மூன்று பேருக்கு திருவண்ணாமலையில் அன்னாபிஷேகம்

அக்டோபர் 24, 2௦18 அன்று பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் சேர்ந்த அவதாரமாக விளங்கும் தத்தாத்ரேயரின் பிறந்த நாள் என்று அகஸ்திய ஜீவ நாடி மூலம் அகஸ்தியர் அவர்கள் திரு பிள்ளை அவர்களுக்கு உணர்த்தியுள்ளார். இந்த சிறப்பான நாளில் ஆஸ்ட்ரோவேட் நடத்தும் தத்தாத்ரேய சோடசாக்ஷரி மந்திரம் கூறி நடத்தும் பிரம்மாண்ட ஹோமத்தில் பங்கு கொண்டு லௌகீக இன்பம், சிறந்த ஆரோக்கியம், இணக்கமான உறவு ஆகிய ஆசிகளைப் பெற்று வாழ்க்கை சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெறுங்கள்.

பூஜை பிரசாதங்கள்

ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

அன்னாபிஷேகம் 2018 தொகுப்பு

ANNA ABISHEKAM PACKAGE
  • அக். 24, 2018 அன்று திருவண்ணாமலையிலுள்ள சந்திர லிங்கத்திற்கு அன்னாபிஷேகம்
  • அக். 24, 2018 அன்று ஆலயத்தில் அன்ன பூர்ணேஸ்வரர் மற்றும் அன்னபூரணி ஆகியோருக்கு அர்ச்சனை செய்யப்படும்.
  • அக். 24, 2018 அன்று மூன்று பேருக்கு திருவண்ணாமலையில் அன்னாபிஷேகம்

அக்டோபர் 24, 2௦18 அன்று (ஐப்பசி மாதம்) வரும் பௌர்ணமி தனிச் சிறப்பு வாய்ந்தது என்று நமது ரிஷிகள் கண்டறிந்து நமக்கு கூறியிருக்கிறார்கள்.அன்று சிவபெருமானுக்கு அனாபிஷேகம் செய்வதன் மூலம் தீவினைகள் அகலும். முன் ஜென்ம பாவ கர்மாக்கள் தொலையும்.இந்தப் புனிதமான அன்னாபிஷேகத்தில் பங்கு கொள்வதன் மூலம் வாழ்வில் தொல்லைகள் நீங்கும். மகிழ்ச்சி பெருகும். நிறைவான வாழ்வு கிட்டும் என்று நம்பப்படுகின்றது

பூஜை பிரசாதங்கள்

ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

பரிந்துரைக்கப்படும் சேவை

திருவண்ணாமலை அன்னதான நிகழ்ச்சிக்கு உபயமளித்தல்

Food Feeding at Tiruvannamalai

இறையருள் பெறுவதற்கான எளிதான வழி அன்னதானம் செய்தல் ஆகும். தானங்களுள் சிறந்தது அன்ன தானம் ஆகும். வேத நூல்களின் படி ஏழை மற்றும் தேவைப்படுவோருக்கு உணவளிப்பதே சிறந்த தொண்டாகும். பௌர்ணமி அன்று அன்னதானம் செய்வதால் வீடுபேறு கிட்டும். வாழ்வில் பிரச்சினைகள் அகலும். வாழ்வின் அனைத்து செயல்களிலும் வெற்றி கிட்டும். நீங்கள் அன்னதானத்தில் பங்கு கொண்டால் மன அமைதி மற்றும் நேர்மறை ஆற்றல் கிட்டும். .

9 நபர்களுக்கு அன்னதானம்
18 நபர்களுக்கு அன்னதானம்
27 நபர்களுக்கு அன்னதானம்
54 நபர்களுக்கு அன்னதானம்
1௦8 நபர்களுக்கு அன்னதானம்