Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
அட்சய திரிதியை 2020, அட்சய திரிதியை வழிபாடு, Akshaya Tritiya 2020 in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

அட்சய திருதியை 2020
அபாரமான, நிறைந்த செல்வ வளம் தரும் நாள்

வளர்ந்து கொண்டே இருக்கும் நிறைந்த செல்வத்திற்கான உணர்வுகளை உருவாக்கும் 6 ராஜ யோகங்கள்

லக்ஷ்மி தேவியை அற்புத அரச போகங்களை அள்ளித் தரும் அதிர்ஷ்ட தேவதையாக, 1000 வருடம் புராதனமான ஆலயத்தில் வழிபட்டு வேண்டுங்கள்

+

நிறைந்த செல்வத்திற்கான 12 அபார வழிபாடுகள், 4 தானங்கள், மற்றும் முன்னோர்களுக்கான வழிபாடுகள்

ஏப்ரல் 26, 2020 (இந்திய நேரம்) அன்று நேரலை

Sign Up By

  • Day(s)

  • :

  • Hour(s)

  • :

  • Minute(s)

  • :

  • Second(s)

“அட்சய திருதியை என்பது, செல்வ உணர்வுகளை உருவாக்குவதற்கு மிகவும் உகந்த நாளாகும். அட்சய என்றால் குறைவற்றது என்று பொருள். அதிலும் குறிப்பாக இந்த வருடத்தில் மிகவும் நல்ல சேர்க்கைகள் நடைபெறுவதால், இது மிக முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. சந்திரனின் மூன்றாம் பிறையிலிருந்து நமக்குக் கிடைக்கும், செல்வச் செழிப்பிற்கான இந்த ஆற்றலைக் கொண்டாடி மகிழுங்கள். இதைத் தவற விட்டால், மேலும் ஒரு வருடம் நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.”

– Dr. Pillai

அட்சய திருதியை: அற்புத அரச போகங்களை அள்ளித் தரும் அதிர்ஷ்ட தேவதை வழிபாடு + வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வ உணர்வுகளுக்கான 6 ராஜ யோகங்கள்

அட்சய திருதியை என்பது, என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வத்திற்கான உணர்வுகளை வழங்கும், பிரபஞ்ச ஆற்றல் நிறைந்த நேரமாகும். இது, வருடத்திற்கு ஒருமுறை வரும், சக்தி வாய்ந்த 24 மணி நேர காலப்பொழுதாகும். ‘அட்சய’ என்றால் ‘குறையாத’ மற்றும் ‘என்றும் நிலைத்திருக்கும்’ என்று பொருள். ‘திருதியை’ என்பது, என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வத்திற்கான ரகசியங்களை கொண்ட, சந்திரனின் மூன்றாவது திதியைக் குறிக்கும். அட்சய திருதியை நாள் அன்று, ஆஸ்ட்ரோவேத், அன்னை லக்ஷ்மி தேவியை, அற்புத அரச போகங்களை அள்ளித் தரும் அபாரமான அதிர்ஷ்ட தேவதையான சாம்ராஜ்ய லக்ஷ்மியாக வேண்டி வழிபடுகிறது. 1000 வருடம் புராதனமான ஆலயத்தில், 8 அனுபவம் வாய்ந்த வேத புரோகிதர்களால் நிகழ்த்தப்படும் புனித யாகமாக, இந்த வழிபாடு நடத்தப்படுகிறது. ஒரு அபூர்வ நிகழ்வாக, இந்த வருடம், மங்களகரமான இந்த நாளில், பெரும் செல்வத்தை வழங்கும் 6 ராஜ யோகங்களும் சேர்ந்து வருகின்றன. இவை, குறையாத செல்வத்திற்கான உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாக வேறூன்றச் செய்யக் கூடியவை ஆகும்.

லக்ஷ்மி தேவி, அற்புத அரச போகங்களை அள்ளித் தரும் அதிர்ஷ்ட தேவதை, 1000 வருடம் புராதனமான ஆலயத்தில்

அற்புத அரச போகங்களை அள்ளித் தரும் அபாரமான அதிர்ஷ்ட தேவதையாக அன்னை லக்ஷ்மி தேவியை வழிபடும் ஆலய புராணம், கிரகங்களின் அரசனான சூரிய தேவர், தான் இழந்த அனைத்து சக்திகளையும் சிவ பெருமானிடமிருந்து இந்தப் புனிதத் தலத்தில் பெற்றார் என்கிறது. சிவபெருமான் சூரிய தேவருக்கு மூலாதார சக்தியை அருளிய இடமாதலால், இது சூரிய மூலை என்று அழைக்கப்படுகிறது. மயக்கும் பேரெழிலுடன், அழகின் வடிவமாகத் திகழும் இறைவி சுந்தர மகாலக்ஷ்மியும் இந்த ஆலயத்தில் குடிகொண்டிருக்கிறார். பத்மாசனத்தில் அமர்ந்தவாறு காட்சி தரும் இவரது வலது பாதத்தில் 6 விரல்கள் உள்ளன.

மயக்கும் பேரெழிலுடன் கூடிய இந்த அன்னையின் சந்நிதிக்கு முன்னால், அபாரமான அதிர்ஷ்ட தேவதையான சாம்ராஜ்ய லக்ஷ்மியை வேண்டி வழிபடும் மிகப் பிரமாண்டமான ஹோமம் ஒன்று நடத்தப்படுகிறது. இது, சாம்ராஜ்ய லக்ஷ்மி பிதிகா என்ற பண்டைய நூலில் கூறியுள்ளபடி நிகழ்த்தப்படுகிறது. பண்டைய நூல்களின் படி, சாம்ராஜ்ய லக்ஷ்மியின் ஆசிகள், உங்கள் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்; செல்வம், சந்தோஷம், அறிவாற்றல், குழந்தை பாக்கியம், பெரும் வளம் ஆகியவை தரும்; வறுமை, பகைமை, நோய்கள் ஆகியவற்றிலிருந்து விடுதலை அளிக்கும். ராஜ தேவியாக விளங்கும் சாம்ராஜ்ய லக்ஷ்மியைப் போற்றி வணங்குவது, வறுமை உணர்வுகளைத் தொலைக்கவும், குறையாத செல்வத்திற்கான உணர்வுகளை விதைக்கவும் உதவும்.

அட்சய திருதியை நாளன்று, நிறைந்த செல்வத்திற்கான ராஜ யோகங்கள் குறித்த புராண விளக்கம்

கிரகங்களின் சேர்க்கை அதிர்ஷ்டம் தருவதாக அமையும் பொழுது, அதை யோகம் என வேத ஜோதிடம் கூறுகிறது. இவை, செல்வம், புகழ், உயர் நிலை, பதவி, அதிர்ஷ்டம் ஆகியவற்றைத் தர வல்லவை ஆகும். இந்த வருடம், அட்சய திருதியை அன்று, 6 சக்தி வாய்ந்த நிறைந்த செல்வத்திற்கான ராஜ யோகங்கள் அமைகின்றன. ஜாதக பரிஜதா, சாராவளி, பிருஹத் பாராசர ஹோர சாஸ்த்ரா போன்ற பண்டைய நூல்கள், இந்த யோகங்களின் முக்கியத்துவத்தையும், ஆசிகளையும் விளக்குகின்றன.

  • ராஜ யோகம் 1:

    உச்சத்தில் உள்ள செவ்வாய் கிரகமும், நீசத்தில் உள்ள வியாழ (குரு) கிரகமும் இணைவது, ‘நீச பங்க ராஜ யோக’த்தை உருவாக்குகிறது. கிரகம் நீசமடைவதைத் தடுப்பது என்றும் அழைக்கப்படும் இது, எதிர்பாராத செல்வம், புகழ், பணம் ஆகியவற்றை அளிக்கும் ஆற்றல் உள்ளது

  • ராஜ யோகம் 2:

    ராசி சக்கரத்தின் 9 ஆம் ராசியான தர்ம ஸ்தானத்தை ஆட்சி செய்யும் வியாழ (குரு) கிரகமும், ராசி சக்கரத்தின் 10 ஆம் ராசியான கர்ம ஸ்தானத்தை ஆட்சி செய்யும் சனி கிரகமும் இணைவது, ‘தர்ம கர்மாதிபதி யோக’த்தை உருவாக்குகிறது. இது, உயர் நிலை, வேலை, தொழில் முன்னேற்றம், போன்றவை தரும் ஆற்றல் கொண்டது; பெரும் தான தர்மங்கள் செய்வதன் மூலம் நற் கர்மாக்களை ஈட்டவும் உதவ வல்லது

  • ராஜ யோகம் 3:

    குரு, செவ்வாய் சேர்க்கை ‘குரு மங்கள யோக’த்தை உருவாக்குகிறது. இது, தலைமைப் பண்புகள், தங்கள் முயற்சியின் மூலம் உயர் நிலையை எட்டும் வலிமை போன்றவற்றை அளிக்கும் சக்தி வாய்ந்தது

  • ராஜ யோகம் 4:

    புதன் மற்றும் ஆதித்யன் எனப்படும் சூரியன் சேர்க்கை, ‘புத ஆதித்ய யோக’த்தை உருவாக்குகிறது. வியாபார நுணுக்கம், பெயர், புகழ், வளம், உங்கள் துறையில் பாராட்டு ஆகியவற்றைப் பெற்றுத் தரும் ஆற்றல் வாய்ந்தது

  • ராஜ யோகம் 5:

    சந்திரன், வெள்ளி சேர்க்கை செல்வ யோகத்தைத் தருகிறது. இது, பொருளாதார நிலையை மேம்படுத்தி, பெரும் வசதிகளை அளிக்க வல்லது

  • ராஜ யோகம் 6:

    கிரகங்களின் அரசனான சூரியன், கிரகங்களின் அரசியான சந்திரன், செயலாற்றும் தன்மையைக் குறிக்கும் செவ்வாய் அனைத்தும் உச்சம் அடைகின்றன. வளமளிக்கும் இந்த 3 முக்கிய கிரகங்களும் இவ்வாறு அதிகபட்ச ஆற்றலுடன் திகழும் பொழுது, அதிகாரம், அரச போகம், படைப்பாற்றல், செல்வம் ஆகியவற்றை அளிக்கும் வல்லமை பெறுகின்றன.

நிறைந்த செல்வ நாளிற்கான அபார வழிபாடுகளின் விளக்கம்

ஆஸ்ட்ரோவேத் நிகழ்த்தும், நிறைந்த செல்வ நாளிற்கான மிக அபாரமான வழிபாடுகளில் கலந்து கொண்டு, இறையருளை வேண்டிப் பெறுங்கள். இதன் மூலம், செல்வத்திற்கான, அபூர்வமான 6 ராஜ யோகங்களால் ஆற்றல் பெறும் இந்த அட்சய திருதியை புனித நாளில், என்றும் வளர்ந்து கொண்டிருக்கும் செல்வ உணர்வைப் பெறுங்கள்.

Samrajya Lakshmi

8 புரோகிதர்கள் நடத்தும் சாம்ராஜ்ய லக்ஷ்மி ஹோமம், மயக்கும் பேரெழிலுடன் திகழும் சுந்தர மகாலக்ஷ்மி ஆலயத்தில்-

சாம்ராஜ்ய லக்ஷ்மி பிதிகா என்ற புனித நூலின் படி, மயக்கும் பேரேழிலுடன் திகழும் அபாரமான அதிர்ஷ்ட தேவதையான அன்னை சாம்ராஜ்ய லக்ஷ்மி, உங்கள் பொருளாதாரப் பிரச்சினைகளைக் களைந்து, செல்வம், சந்தோஷம், அறிவாற்றல், குழந்தை பாக்கியம், பெரு வளம் போன்றவற்றை அளித்து, வறுமை, பகைமை, நோய்கள் ஆகியவற்றிலிருந்து விடுதலை தர வல்லவர் ஆவார்

Kubera Fire Lab

2 புரோகிதர்கள் நடத்தும் குபேர ஹோமம், அஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில்-

விண்ணுலகின் தன அதிகாரியான குபேரருக்கு ஹோமம் செய்வது, அவரது ஆசிகளைப் பெற்றுத் தரும்; இது விருப்பங்களை நிறைவேற்றவும், பொருளாதார சவால்களை சமாளிக்கவும் உதவும்; மேலும், செல்வம், பெரும் வளம், வெற்றி, நல்லதிர்ஷ்டம் ஆகியவற்றையும் அளிக்க வல்லது என புனித நூல் கூறுகிறது.

Royalty Rituals

என்றும் பெருகும் செல்வத்திற்கான ராஜபோகமான வழிபாடுகள் (கோ, அஸ்வ, கஜ பூஜை)-

யானை (கஜம்), குரு கிரகத்தின் சின்னமாகும். இது, தடைகளைக் களைய வல்ல கணபதியையும் குறிக்கிறது. குதிரை (அஸ்வம்) என்பது, ராஜாங்கம், செல்வம், வலிமை ஆகியவற்றைக் குறிக்கும் சூரியனைக் குறிக்கிறது. பசு (கோ), வெள்ளி கிரகம், லக்ஷ்மி தேவி, மற்றும் என்றும் நிலைத்திருக்கும் அன்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த தெய்வீக விலங்குகளைப் போற்றுவதற்காக நடத்தப்படும் புனித வழிபாடுகள், ஒரு பாரம்பரிய நடைமுறையாக விளங்குகின்றன. இவை பெரும் வளம், அரசருக்கு நிகரான ஆற்றல், பெருந்தன்மை ஆகிய ஆசிகளை தரும் என்பது நம்பிக்கை

Archana

8 ஆலயங்களில் அர்ச்சனை-

ஆலய நம்பிக்கைகளின் படி, செல்வம் அருளும் இறைவன், இறைவிகளுக்கு பூஜை செய்வது, செல்வம், மங்களம், அதிர்ஷ்டம், வளம் ஆகியவற்றிற்கான ஆசிகளை வேண்டிப் பெற வல்லது

  • ஸ்ரீரங்கம் ஆலயத்தில் லக்ஷ்மி தேவி – இந்த ஆலயத்தில், வில்வ மரத்திற்குக் கீழே அமர்ந்தவாறு, லக்ஷ்மி தேவி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பாரம்பரிய நம்பிக்கைகளின் படி, இவருக்குப் பூஜை செய்வது, நல்லாரோக்கியம், செல்வம், நல்லுறவுகள் ஆகியவற்றிற்கான இவரது ஆசிகளைப் பெற்றுத் தரும்
  • நாதன்கோவில் ஆலயத்தில் ஷெண்பகவல்லி என்ற பெயரில் திகழும் லக்ஷ்மி தேவி – விஷ்ணு பகவானுடன் ஏற்பட்ட மானஸ்தாபத்திற்குப் பின், அவரது இதயத்தில் மீண்டும் இடம் பிடிப்பதற்காக, லக்ஷ்மி தேவி, இந்தப் புனிதத் தலத்தில் தவம் செய்தார் என ஆலய புராணம் கூறுகிறது. இவரை வழிபடுவது பிரிந்த தம்பதிகளை சேர்த்து வைத்து, மணவாழ்க்கையில் இணக்கத்தை ஏற்படுத்தும்
  • ஆலயத்தில் ஐஸ்வர்ய மகாலக்ஷ்மியாக விளங்கும் லக்ஷ்மி தேவி – இங்கு, லக்ஷ்மி தேவி, சிவபெருமானை ஸ்தாபித்து அவரை வழிபட்டார் என ஆலய புராணம் கூறுகிறது. இந்தப் புனிதத் தலத்தில், அன்னை ஐஸ்வர்ய மகாலக்ஷ்மி, ஐஸ்வர்ய கிரீடத்தைத் தரித்து, வில்வ மரத்தின் கீழே அமர்ந்து காட்சி தருகிறார். இவரை வழிபடுவது, வெள்ளி கிரகத்தின் பாதிப்பைக் குறைக்க உதவும்; செல்வத்தைப் பாதுகாப்பதற்கான பெரும் வரங்களை அருளும்
  • திருநரையூர் ஆலயத்தில் மழலை மகாலக்ஷ்மியாக விளங்கும் அன்னை லக்ஷ்மி – இது, லக்ஷ்மி தேவியின் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. எனவே, இங்கு அவரது விக்ரகம் சிறு பெண் (மழலை) வடிவத்தில் உள்ளது. இவரை வழிபடுவது, ஜாதகத்தில் காணப்படும் நவக்கிரக தோஷங்களிலிருந்து நிவாரணம் அளிக்கும்; இனிய குரலும் தரும்
  • சாரங்கபாணி ஆலயத்தில் கோமளவல்லியாகத் திகழும் அன்னை லக்ஷ்மி – இந்த ஆலயம், லக்ஷ்மி தேவி பிருகு முனிவரின் மகள் கோமாளவல்லியாக அவதரித்த இடமாகும். பின்னர் முனிவர், இவரை, சாரங்கபாணியாக இருந்த விஷ்ணுவிற்கு மணம் செய்து கொடுத்தார். ஆலய பாரம்பரியத்தின் படி, இவருக்குப் பூஜை செய்வது, விருப்பங்களை நிறைவேற்றும் என்று கருதப்படுகிறது
  • ஆலயத்தில் லக்ஷ்மிபுரீஸ்வரராக விளங்கும் சிவபெருமான் – இந்த ஆலயத்தில், விஷ்ணுவும், லக்ஷ்மியும் சிவபெருமனை வழிபட்டனர் என்பது நம்பிக்கை. அன்னை லக்ஷ்மி வழிபட்ட தலமாதலால், இங்கு திகழும் சிவபெருமான் லக்ஷ்மிபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தில் பூஜை செய்வது, உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும்; அறியாமையைப் போக்கும்; செல்வச் செழிப்பு, புகழ், செல்வத்திற்கான பெரும் பாதுகாப்பு ஆகியவை அருளும் என்பது நம்பிக்கை
  • ஆலயத்தில் திகழும் அட்சயபுரீஸ்வரர் சிவபெருமானும், அபிவிருத்தி நாயகியும் – என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் ஆசிகளை வழங்கும் அட்சயபுரீஸ்வரராக, சிவபெருமான் உள்ள தலம் இது. ஆலய புராணத்தின் படி, இங்கு அருள் புரியும் முக்கிய தெய்வங்களான அட்சயபுரீஸ்வரர், அபிவிருத்தி நாயகிக்கு பூஜை செய்வது கால் வலியிலிருந்து நிவாரணம் தரும்; திருமணத் தடைகளையும், உங்கள் துன்பங்களையும் போக்கும்
  • திருமந்துரை ஆலயத்தில் அட்சயபுரீஸ்வரராக சிவபெருமான் – இந்த ஆலயத்தில், சிவபெருமான், பெரும் வளம் அருளும் கடவுளாகத் திகழ்கிறார். அட்சய திருதியை அன்று, இங்கு, அட்சயநாதர் என்ற பெயரில் சிவபெருமானுக்குப் பூஜை செய்யும் வழக்கம் உள்ளது என, 2500 ஆண்டுகள் புராதனமான இந்த ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. இவருக்குப் பூஜை செய்வது நோய்களிலிருந்து நிவாரணம் தந்து, உணர்ச்சிக் கொந்தளிப்புகளை வெற்றி கொள்ள உதவும் என்பது ஆலய நம்பிக்கை

Golden Temple for Lakshmi

பொற்கோவிலில் லக்ஷ்மி தேவிக்கு அர்ச்சனை –

ஆலய நம்பிக்கைகளின் படி, சிறப்பு வாய்ந்த இந்த பொற்கோவிலில் லக்ஷ்மி தேவிக்கு பூஜை செய்வது நல்ல ஆரோக்கியம், புகழ், அதிர்ஷ்டம், வளம் தர வல்லது

Kumkum Archana

மயக்கும் பேரெழில் வாய்ந்த சுந்தர மகாலக்ஷ்மி ஆலயத்தில், லக்ஷ்மி அஷ்ட்டோத்திரம் பாராயணம் செய்து, மகா மேருவிற்குக் குங்கும அர்ச்சனை –

மகா மேரு என்பது, ஸ்ரீசக்கரத்தின் முப்பரிமாண வடிவமாகும். மேரு என்பது இறைவியின் சக்தி வடிவமாகத் திகழ்கிறது; 9 அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ள இதன் உச்சி, பிந்து எனப்படுகிறது; இந்த பிந்துவில், பெரும் இறைவியான லலிதா திருபுர சுந்தரி வாசம் செய்கிறார். லக்ஷ்மி தேவியின் 108 தெய்வீக நாமங்களை பாராயணம் செய்து, புனிதமான மகா மேருவிற்கு விசேஷ பூஜை செய்வது, பொருளாதார வளம், பெரும் செல்வம், செழுமை, விருப்பங்கள் நிறைவேறுதல் ஆகியவற்றுக்கான இறைவியின் ஆசிகளை வேண்டிப் பெறுகிறது.

Donation of Umbrella

ஏழைகள், தேவை உள்ளவர்களுக்கு குடை, காலணி தானம் –

ஏழைகளுக்கும், தேவை உள்ளவர்களுக்கும் குடை, காலணி (செருப்பு) ஆகியவை தானம் செய்வது, செல்வம் ஈட்டுவதற்கு எதிராக எழும் தடைகளை நீக்க உதவும் என்பது நம்பிக்கை

Donation of Clothes

ஏழைகளுக்கும், தேவை உள்ளவர்களுக்கும் ஆடை தானம் –

ஏழைகளுக்கும், தேவை உள்ளவர்களுக்கும் உதவி செய்வது என்பது, பொருள் மற்றும் ஆன்மீக ஆசிகளை பெறுவதற்கு மிகவும் அவசியமாகும். அட்சய திருதியை அன்று ஆடைகளை தானம் செய்வது பெரும் நன்மைகளையும், ஆசிகளையும் தரும் என்பது நம்பிக்கை

பக்தர்களுக்கு மோர் அளிப்பது –

அட்சய திருதியை அன்று மோர் அளிப்பது பெரும் அறிவாற்றலை அளிக்கும் என்று நம்பப்படுகிறது

Donation of Fruits, Notebooks, and Pens

பழங்கள், நோட்டுப்புத்தகம், பேனா தானம் –

பழங்கள் தானம் செய்வது பெரிய பதவியை அளித்து, உங்கள் வாழ்க்கை நிலையை உயர்த்தும்; நோட்டுப் புத்தகங்கள், பேனாக்கள் தானம் செய்வது, குரு கிரகத்தின் ஆசிகளைப் பெற்று, அதன் மூலம் அறிவாற்றலும், செல்வமும் அடைய உதவும், என்பது பாரம்பரிய நம்பிக்கை

Tarpanam

தில தர்ப்பணபுரி ஆலயத்தில் தர்ப்பணம் –

ராமர், காலம் சென்ற தனது தந்தைக்கு, இந்தத் தலத்தில் தர்ப்பணம் செய்தார் என்று ஆலய புராணம் கூறுகிறது. அட்சய திருதியை அன்று இந்த ஆலயத்தில் தர்ப்பணம் செய்வது, உங்கள் முன்னோர்களின் ஆசிகளுடன் வறுமையைத் தொலைக்க உதவும் என்பது நம்பிக்கை

Tarpanam

மார்ச் 31 க்கு முன் பதிவு செய்து கொள்ளுங்கள்: அட்சய திருதியை நிறைந்த செல்வம் போனஸ் பூஜைகள், ஏப்ரல் 4, 2020 (இந்திய நேரம்) அன்று துவங்குகின்றன

என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வத்திற்கான உணர்வுகளை அடைய உங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கு உதவ, ஆஸ்ட்ரோவேத், 20 நாட்களுக்கான ஆயத்த போனஸ் பூஜைகளை நிகழ்த்துகிறது. இவற்றில், ஷோடச மகாலக்ஷ்மி பூஜை எனப்படும் 16 லக்ஷ்மி வடிவங்களுக்கு 20 நாட்கள் செய்யப்படும் பூஜைகள் + சுந்தர மகாலக்ஷ்மி தேவிக்கு 20 அபிஷேகங்கள் + சுந்தர மகாலக்ஷ்மி தேவிக்கு 20 விசேஷ பூஜைகள் + 2 மஞ்சள் காப்பு (போனஸ் பூஜைகளின் முதல் மற்றும் கடைசி நாட்களில்).

  • ஆலயத்தில் சுந்தர மகாலக்ஷ்மிக்கு 20 நாட்கள் அபிஷேகம், விசேஷ அர்ச்சனை – இந்த ஆலயத்தில், தேவி சுந்தர மகாலக்ஷ்மி பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்; அவரது வலது கால் பாதத்தில் 6 விரல்கள் உள்ளன. எண் 6 என்பது, சுக்ரன் என்ற வெள்ளி கிரகத்தைக் குறிக்கிறது; இதை செல்வத்தின் இறைவி ஆட்சி செய்கிறார். எனவே, ஆலய பாரம்பரியத்தின் படி, தேவி சுந்தர மகாலக்ஷ்மிக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபடுவது, வாழ்க்கையில், அனைத்து வகை செல்வங்களையும், வளங்களையும் அளிக்கும்
  • 20 நாட்கள் ஷோடச மகாலக்ஷ்மி பூஜை, ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் – இந்த பூஜை, செல்வத்தின் இறைவியை, அவரது 16 விசேஷ வடிவங்களில் வழிபட்டு வேண்டுகிறது. இது, 16 வகை செல்வ ஆசிகளை வேண்டி நிகழ்த்தப்படுகிறது. மகாலக்ஷ்மி ஸ்துதி என்ற புனித மந்திரத்தின் படி, அந்த அன்னையின் 16 விசேஷ வடிவங்களை வேண்டி வழிபடுவது, அவரது 16 வகையான செல்வ ஆசிகளை அளிக்கும்
  • ஆலயத்தில், சுந்தர மகாலக்ஷ்மிக்கு 2 மஞ்சள் காப்பு, ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 23 அன்று – மஞ்சள் என்பது, இறைவியை அணுகுவதற்கு உகந்த தெய்வீக தொடர்பு முறையாகக் கருதப்படுகிறது. எனவே, அவருக்கு மஞ்சள் காப்பு சார்த்துவது, பாரம்பரிய நடைமுறையாக உள்ளது. இது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, எல்லா வளங்களையும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இந்த விசேஷ பூஜை, போனஸ் பூஜைகளின் முதல் மட்டும் கடைசி நாட்களில் நிகழ்த்தப்படும்

Akshaya Tritiya 2020 Packages

  • அட்சய திருதியை எசென்ஷியல் பேக்கேஜ்

    • ஆலயத்தில், 8 புரோகிதர்கள் நடத்தும் சாம்ராஜ்ய லக்ஷ்மி ஹோமம்
    • 8 ஆலயங்களில் லக்ஷ்மிக்கு அர்ச்சனை
    • ஏழைகளுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் ஆடைகள் தானம்
    • பக்தர்களுக்கு மோர் வழங்குதல்

  • அட்சய திருதியை
    என்ஹான்ஸ்டு
    பேக்கேஜ்

    • ஆலயத்தில், 8 புரோகிதர்கள் நடத்தும் சாம்ராஜ்ய லக்ஷ்மி ஹோமம்
    • 8 ஆலயங்களில் லக்ஷ்மிக்கு அர்ச்சனை
    • ஏழைகளுக்கும் , தேவையுள்ளவர்களுக்கும் ஆடைகள் தானம்
    • பக்தர்களுக்கு மோர் வழங்குதல்
    • கீழ சூரிய மூலை ஆலயத்தில், சுந்தர மகாலக்ஷ்மிக்கு வெள்ளி கவசம், குழுவாக சமர்ப்பிப்பது
    • வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வத்திற்கான, ராஜ ரீதியான வழிபாடுகள் (2 பசுக்கள், 2 குதிரைகள், 1 யானை)
    • லக்ஷ்மி அஷ்டோத்திரம் பாராயணத்துடன், மகா மேருவிற்கு குங்கும அர்ச்சனை
    • தில தர்ப்பணபுரி ஆலயத்தில், தர்ப்பணம்
    • பழங்கள், நோட்டுப்புத்தகங்கள், பேனாக்கள் தானம்
    • கஜ லக்ஷ்மி பதக்கம்

  • அட்சய திருதியை
    எலைட்

    • 2 புரோகிதர்கள் நடத்தும் குபேர ஹோமம், ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில்
    • ஏழைகளுக்கும் , தேவையுள்ளவர்களுக்கும் குடை, காலணிகள் தானம்
    • லக்ஷ்மி குபேர யந்திரம் (2 x 2 யந்திரம்)
    • 3 லக்ஷ்மி ஆலயங்களில், 24 வெள்ளி வில்வ இலை மாலையை, குழுவாக சமர்ப்பிப்பது

  • அட்சய திருதியை
    அனைத்தும் உள்ளடக்கிய

    • வேலூர் மகாலக்ஷ்மி பொற்கோவிலில் அர்ச்சனை
    • சக்தியூட்டப்பட்ட 3-இன்ச் லக்ஷ்மி விக்ரகம்

Due to the global crisis, there is a delay in shipping prasad to International orders outside of India. We will send as soon as we can. There will be no delay in shipping prasad for domestic orders.

அட்சய திருதியை 2020 பேக்கேஜஸ்

அட்சய திருதியை எசென்ஷியல் பேக்கேஜ்

Akshaya Tritiya Essential Package

  • ஆலயத்தில், 8 புரோகிதர்கள் நடத்தும் சாம்ராஜ்ய லக்ஷ்மி ஹோமம்
  • 8 ஆலயங்களில் லக்ஷ்மிக்கு அர்ச்சனை
  • ஏழைகளுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் ஆடைகள் தானம்
  • பக்தர்களுக்கு மோர் வழங்குதல்

அட்சய திருதியை என்பது, வருடத்திற்கு ஒருமுறை வரும் 24 மணி நேர இறை சக்தி வாய்ந்த காலமாகும். இதில், என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வ உணர்வுகளுக்கான பிரபஞ்ச சக்தி நிறைந்துள்ளது. ‘அட்சய’ என்றால் ‘குறையாத’ என்று பொருள். ‘திருதியை’ என்பது, சந்திரனின் மூன்றாவது திதியைக் குறிக்கும். எனவே, ‘அட்சய திருதியை’ என்பது, என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வத்திற்கான சந்திரனின் மூன்றாவது திதி ஆகும். ஒரு அபூர்வ நிகழ்வாக, இந்த வருடம், மங்களகரமான இந்த நாளில், பெரும் செல்வத்தை வழங்கும் 6 ராஜ யோகங்களும் சேர்ந்து வருகின்றன. ராஜபோகமான செல்வ நாளில், என்றும் வளரும் செல்வத்திற்கான உணர்வுகளை, ஆஸ்ட்ரோவேத் இன் அபாரமான வழிபாடுகளின் மூலம் அடையுங்கள். அற்புத அரச போகங்களை அள்ளித் தரும் அதிர்ஷ்ட தேவதையை வழிபட்டு வேண்டுங்கள் + உங்கள் வாழ்க்கையில் செல்வ ஆசிகளுக்கான, 6 ராஜயோகங்களால் சக்தியூட்டப்பட்ட 12 வித பூஜைகள், 4 தானங்கள், மற்றும் முன்னோர்களுக்கான வழிபாடுகள்.

பிரசாதங்கள்

இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும், குங்குமமும் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: அனைத்து வழிபாடுகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

அட்சய திருதியை என்ஹான்ஸ்டு பேக்கேஜ்

Ultimate Health Booster

  • ஆலயத்தில், 8 புரோகிதர்கள் நடத்தும் சாம்ராஜ்ய லக்ஷ்மி ஹோமம்
  • 8 ஆலயங்களில் லக்ஷ்மிக்கு அர்ச்சனை
  • ஏழைகளுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் ஆடைகள் தானம்
  • பக்தர்களுக்கு மோர் வழங்குதல்
  • கீழ சூரிய மூலை ஆலயத்தில், சுந்தர மகாலக்ஷ்மிக்கு வெள்ளி கவசம், குழுவாக சமர்ப்பிப்பது
  • வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வத்திற்கான, ராஜ ரீதியான வழிபாடுகள் (2 பசுக்கள், 2 குதிரைகள், 1 யானை)
  • கீழ சூரிய மூலை ஆலயத்தில், லக்ஷ்மி அஷ்டோத்திரம் பாராயணத்துடன், மகா மேருவிற்கு குங்கும அர்ச்சனை
  • தில தர்ப்பணபுரி ஆலயத்தில், தர்ப்பணம்
  • பழங்கள், நோட்டுப்புத்தகங்கள், பேனாக்கள் தானம்
  • கஜ லக்ஷ்மி பதக்கம்

அட்சய திருதியை என்பது, வருடத்திற்கு ஒருமுறை வரும் 24 மணி நேர இறை சக்தி வாய்ந்த காலமாகும். இதில், என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வ உணர்வுகளுக்கான பிரபஞ்ச சக்தி நிறைந்துள்ளது. ‘அட்சய’ என்றால் ‘குறையாத’ என்று பொருள். ‘திருதியை’ என்பது, சந்திரனின் மூன்றாவது திதியைக் குறிக்கும். எனவே, ‘அட்சய திருதியை’ என்பது, என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வத்திற்கான சந்திரனின் மூன்றாவது திதி ஆகும். ஒரு அபூர்வ நிகழ்வாக, இந்த வருடம், மங்களகரமான இந்த நாளில், பெரும் செல்வத்தை வழங்கும் 6 ராஜ யோகங்களும் சேர்ந்து வருகின்றன. ராஜபோகமான செல்வ நாளில், என்றும் வளரும் செல்வத்திற்கான உணர்வுகளை, ஆஸ்ட்ரோவேத் இன் அபாரமான வழிபாடுகளின் மூலம் அடையுங்கள். அற்புத அரச போகங்களை அள்ளித் தரும் அதிர்ஷ்ட தேவதையை வழிபட்டு வேண்டுங்கள் + உங்கள் வாழ்க்கையில் செல்வ ஆசிகளுக்கான, 6 ராஜயோகங்களால் சக்தியூட்டப்பட்ட 12 வித பூஜைகள், 4 தானங்கள், மற்றும் முன்னோர்களுக்கான வழிபாடுகள்.

பிரசாதங்கள்

இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட, சக்தியூட்டப்பட்ட பொருளும், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும், குங்குமமும் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: அனைத்து வழிபாடுகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து, புனிதப் பொருளும், பிரசாதங்களும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

அட்சய திருதியை எலைட் பேக்கேஜ்

Akshaya Tritiya Elite Package

  • ஆலயத்தில், 8 புரோகிதர்கள் நடத்தும் சாம்ராஜ்ய லக்ஷ்மி ஹோமம்
  • 8 ஆலயங்களில் லக்ஷ்மிக்கு அர்ச்சனை
  • ஏழைகளுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் ஆடைகள் தானம்
  • பக்தர்களுக்கு மோர் வழங்குதல்
  • கீழ சூரிய மூலை ஆலயத்தில், சுந்தர மகாலக்ஷ்மிக்கு வெள்ளி கவசம், குழுவாக சமர்ப்பிப்பது
  • வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வத்திற்கான, ராஜ ரீதியான வழிபாடுகள் (2 பசுக்கள், 2 குதிரைகள், 1 யானை)
  • கீழ சூரிய மூலை ஆலயத்தில், லக்ஷ்மி அஷ்டோத்திரம் பாராயணத்துடன், மகா மேருவிற்கு குங்கும அர்ச்சனை
  • தில தர்ப்பணபுரி ஆலயத்தில், தர்ப்பணம்
  • பழங்கள், நோட்டுப்புத்தகங்கள், பேனாக்கள் தானம்
  • கஜ லக்ஷ்மி பதக்கம்
  • 2 புரோகிதர்கள் நடத்தும் குபேர ஹோமம், ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில்
  • ஏழைகளுக்கும் , தேவையுள்ளவர்களுக்கும் குடை, காலணிகள் தானம்
  • லக்ஷ்மி குபேர யந்திரம் (2 x 2 யந்திரம்)
  • 3 லக்ஷ்மி ஆலயங்களில், 24 வெள்ளி வில்வ இலை மாலையை, குழுவாக சமர்ப்பிப்பது

அட்சய திருதியை என்பது, வருடத்திற்கு ஒருமுறை வரும் 24 மணி நேர இறை சக்தி வாய்ந்த காலமாகும். இதில், என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வ உணர்வுகளுக்கான பிரபஞ்ச சக்தி நிறைந்துள்ளது. ‘அட்சய’ என்றால் ‘குறையாத’ என்று பொருள். ‘திருதியை’ என்பது, சந்திரனின் மூன்றாவது திதியைக் குறிக்கும். எனவே, ‘அட்சய திருதியை’ என்பது, என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வத்திற்கான சந்திரனின் மூன்றாவது திதி ஆகும். ஒரு அபூர்வ நிகழ்வாக, இந்த வருடம், மங்களகரமான இந்த நாளில், பெரும் செல்வத்தை வழங்கும் 6 ராஜ யோகங்களும் சேர்ந்து வருகின்றன. ராஜபோகமான செல்வ நாளில், என்றும் வளரும் செல்வத்திற்கான உணர்வுகளை, ஆஸ்ட்ரோவேத் இன் அபாரமான வழிபாடுகளின் மூலம் அடையுங்கள். அற்புத அரச போகங்களை அள்ளித் தரும் அதிர்ஷ்ட தேவதையை வழிபட்டு வேண்டுங்கள் + உங்கள் வாழ்க்கையில் செல்வ ஆசிகளுக்கான, 6 ராஜயோகங்களால் சக்தியூட்டப்பட்ட 12 வித பூஜைகள், 4 தானங்கள், மற்றும் முன்னோர்களுக்கான வழிபாடுகள்.

பிரசாதங்கள்

இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட, சக்தியூட்டப்பட்ட பொருட்களும், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும், குங்குமமும் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: அனைத்து வழிபாடுகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து, புனிதப் பொருட்களும், பிரசாதங்களும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

அட்சய திருதியை அனைத்தும் உள்ளடக்கிய பேக்கேஜ்

Akshaya Tritiya All Inclusive Package

மேலும் சில சேவைகளும், பொருட்களும்

கனகதாரா பாராயணத்துடன் பிரத்யேகமான ஸ்ரீ சூக்தம் ஹோமம் (வளம், செல்வத்திற்கான ஹோமம்), ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில்

Sri Suktam Fire Lab

அட்சய திருதியை அன்று, கனகதாரா பாராயணத்துடன் கூடிய பிரத்யேகமான ஸ்ரீ சுக்தம் ஹோமத்திற்குப் பதிவு செய்து கொள்ளுங்கள் (வளம், செல்வத்திற்கான ஹோமம்). இது விருப்பங்களை நிறைவேற்றி, அறியாமையை அகற்றி, வரங்களை அளித்து, செழுமை, வளம், புகழ், அதிகபட்ச செல்வப் பாதுகாப்பு ஆகியவை தர வல்லது. அட்சய திருதியை என்பது, சந்திரனின் மூன்றாம் பிறையின் பொழுது நிலவும் 24 மணி நேர இறை சக்தி வாய்ந்த காலமாகும். என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வத்திற்கான ரகசியம், இதில் அடங்கியுள்ளது.

பிரசாதங்கள்

இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும், குங்குமமும் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: அனைத்து வழிபாடுகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

US $ 208.00

பிரத்யேகமான குபேர ஹோமம், ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில்

Sri Suktam Fire Lab

அட்சய திருதியை அன்று நடைபெறும் உங்கள் பிரத்யேகமான குபேர ஹோமத்திற்குப் பதிவு செய்து, விண்ணுலகின் தன அதிகாரியான குபேரரின் ஆசிகளை வேண்டிப் பெறுங்கள். புராணங்களின் படி, இந்த ஹோமம் நடத்துவது, விருப்பங்களை நிறைவேற்ற வல்லது; பொருளாதார சவால்களை வெல்ல உதவுவது; செல்வம், பெரு வளம், வெற்றி, நல்லதிர்ஷ்டம் ஆகியவையும் தர வல்லது.

US $ 208.00
FREE SHIPPING

பிரசாதங்கள்

இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும், குங்குமமும் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

Please Note: Your prasad will be shipped one week after the entire set of rituals is performed from Chennai, Tamil Nadu. For international shipping, please allow 2 – 4 weeks for delivery.