Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
ஆடி வெள்ளி, ஆடி வெள்ளி 2021, ஆடி வெள்ளி விரதம்,
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஆடி வெள்ளி

அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் அவளருள் நிறைந்து இருக்கும் 4 வெள்ளிக்கிழமைகள்

நினைத்த காரியம் நிறைவேற, காரியத் தடைகள் நீங்க, பாதுகாப்பு, வளம்,நலம் மற்றும் அருளாசி பெற அம்மனை வழிபடுங்கள்

நேரலை – ஜூலை 23, 30, மற்றும் ஆகஸ்ட் 6 & 13, 2021(இந்திய நேரப்படி)

விரைவுச் சலுகை

4ஆடி வெள்ளிக்கிழமைகள் தொகுப்பில் 20% வரை சலுகை ஆடி வெள்ளிக்கிழமைகள்

Sign Up By

  • Day(s)

  • :

  • Hour(s)

  • :

  • Minute(s)

  • :

  • Second(s)

பன்மடங்கு ஆசிகளைப் பெற அம்மனின் அருள் நிறைந்த நாட்களில் அம்மனை வணங்கி வழிபடுங்கள்

ஆடி மாதம் என்பது (17 ஜூலை முதல் – 16 ஆகஸ்ட் வரை) பக்தித் திருவிழா மாதம் ஆகும். அம்மனின் ஆற்றலும் அருளாசிகளும் நிரம்பி இருக்கும் மாதம். அம்மனின் அருளால் வாழ்வில் மேன்மையும் பாதுகாப்பும் பெற அவளை வணங்கி வழிபடும் மாதம். ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் அம்மனை வழிபடவும் அவளின் ஆசிகளைப் பெறவும் ஏற்ற நாட்கள். சக்தி ஸ்வரூபமான அம்மன் தனது அருளை இந்தப் பூ உலகில் கருணை மழையாகப் பொழியும் இந்த நாட்களில் அவளை வணங்கி வழிபடுவதன் மூலம் பல மடங்கு ஆசிகளை நாம் பெற இயலும்.

4அற்புத வடிவங்களில் அம்மனை வணங்கி வழிபட வாருங்கள்

ஆடி மாதத்தில், ஒவ்வொரு ஆடி வெள்ளிக்கிழமையும், ஆஸ்ட்ரோவேத் தேவியின் தனித்துவமான வடிவத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்துகிறது. அன்னை சௌபாக்ய பிரத்யங்கிரா தேவியின் பரிபூரண அருளைப் பெற நடத்தும் பூஜையே இந்த வழிபாட்டின் முத்தாய்ப்பாக அமையும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

முதல் வெள்ளிக்கிழமை : 4 – புரோகிதர்கள் மூலம் ஸ்ரீ வித்யா சஹித சம்புடிகரண லலிதா சஹஸ்ரநாம ஹோமம் (நினைத்த காரியம் நிறைவேற்றும், மற்றும் சௌபாக்கியங்கள் பெற்றுத் தரும் ஹோமம்)

முதல் வெள்ளிக்கிழமை

அம்மன் வழிபாட்டின் ஆரம்பமாக, முதல் வெள்ளியன்று சர்வ சக்தி ஸ்வரூபியான லலிதா திரிபுரசுந்தரி வழிபாடு. ஸ்ரீ சக்கரம் என்பது ஆதிபராசக்தியின் சூட்சும ரூபமாகும். ஸ்ரீ சக்கரம் மகா மேரு என்றும் அழைக்கப்படும். இது முப்பரிமான வடிவத்தில் இருக்கும். ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் உள்ள பிந்துவில் சக்தியானவள் சூட்சும வடிவில், ஸ்தூல ரூபமாக அமர்ந்திருக்கிறாள். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலை செய்யும் சக்தி வாய்ந்தவளாக காமேஸ்வரி (ருத்ர சக்தி) வஜ்ரேஸ்வரி (விஷ்ணு சக்தி) மற்றும் பகமாலினி (பிரம்மசக்தி)என மூன்றும் இணைந்த சக்தியாக மறை நூல்கள் அன்னையை வர்ணிக்கின்றன. அன்னையை வணங்கி வழிபடுவதன் மூலம் இடையூறுகளும் துன்பங்களும் நீங்கி காரிய சித்தியும், நல்ல ஆரோக்கியமும் சௌபாக்கியங்களும் கிட்டும் என்று மறை நூல்கள் கூறுகின்றன.

இரண்டாம் வெள்ளிக்கிழமை :3 – புரோகிதர்கள் மூலம் மங்களாம்பிகை ஹோமம் (மங்களங்கள் அளிக்கும் ஹோமம்)

இரண்டாவது வெள்ளிக்கிழமை

இரண்டாவது வெள்ளிக்கிழமை, மந்திரங்களின் அன்னையாக விளங்கும் மங்களாம்பிகை ஹோமம். புனிதமான கும்பத்தில் இருந்து இந்த பிரபஞ்சத்தை படைத்த சிவன் இத்தலத்தில் தம்முடைய 51 அட்சரங்களையும் 64 ரூபங்களையும் 36,000 கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு வழங்கியதால் அம்பாள் மந்திரபீடேசுவரியாகத் திகழ்கின்றாள். புனித ஹோமம் செய்து அம்பாளை வழிபடுவதன் மூலம் காரிய சித்தி கிட்டும். தரித்திரம் நீங்கி வாழ்வில் அனைத்து வளங்களும் கிட்டும்.

மூன்றாவது வெள்ளிக்கிழமை :3 – புரோகிதர்கள் மூலம் நடத்தப்படும் அஷ்டபுஜ துர்கா ஹோமம் (காரியத்தடை மற்றும் தீமைகளை நீக்கும் ஹோமம்)

மூன்றாவது வெள்ளிக்கிழமை

மூன்றாவது வெள்ளிக்கிழமை நாம் வழிபடவிருக்கும் அன்னை அஷ்டபூஜை துர்க்கை. எட்டு கரங்கள் கொண்ட துர்கையின் அருளால், காரியத்தடைகள் மற்றும் தீமைகள் அனைத்தும் நீங்கி எடுக்கும் காரியம் யாவற்றிலும் வெற்றி கிட்டும். மனமுருக அன்னையை வேண்டி பிரார்த்தனை செய்வதன் மூலம் பயம், எதிரிகள், துரதிர்ஷ்டம், கிரக தோஷங்கள் யாவும் நீங்கும். சிறந்த ஆரோக்கியமும் வளமான வாழ்வும் கிட்டும் என்று மறை நூல்கள் கூறுகின்றன.

நான்காவது வெள்ளிக்கிழமை :3 – புரோகிதர்கள் நடத்தும் அங்காளி ஹோமம் (பாவங்கள் மற்றும் தீமைகளை நீக்கும் ஹோமம்)

நான்காவது வெள்ளிக்கிழமை

நான்காவது வெள்ளிக்கிழமை, சர்வ சக்தியாக விளங்கும் அங்காளி அம்மன் ஹோமம். அன்னை அங்காளி தீமைகள், பயம் மற்றும் பாவங்களில் இருந்து நம்மைக் காப்பவள் மற்றும் தெய்வீக பாதுகாப்பும் காரிய வெற்றியும் அளிப்பவள் என்று புனித நூல்கள் கூறுகின்றன. டாக்டர் பிள்ளை அவர்கள் கூற்றுப்படி அன்னை அங்காளி, சத்ய யுகத்தில் சர்வ சக்தியாக போற்றப்பட்டவளாகவும், உயர் ஞானத்தின் வடிவாகவும், பல அற்புதங்களை புரிந்தவளாகவும் காணப்படுகிறாள்.அசாதாரணமான சக்தியை வழங்கும் அன்னை காளியே அங்காளி ஆவாள்.

நிறைவு விழா :4 – புரோகிதர்கள் மூலம் நடத்தப்படும் சௌபாக்ய ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் (தீமைகளை நீக்கி தெய்வீக பாதுகாப்பு அளிக்கும் ஹோமம்)

கடைசி ஆடி வெள்ளி

கடைசி ஆடி வெள்ளி அன்று பரிபூரண ஆற்றலாக விளங்கும் அன்னை சௌபாக்கிய பிரத்யங்கிரா தேவிக்கான புனித ஹோம வழிபாடு. இந்த ஹோமம் ஆஸ்ட்ரோவேத்பரிகார மையத்தில் நடைபெறும். இந்த ஹோமத்தை நடத்தி அன்னை ப்ரத்யங்கிரா தேவியை வழிபடுவதன் மூலம் உக்கிரமான வடிவில் இருந்தாலும் கருணை மிகு அன்னையின் அருளால் தீய ஆற்றல்கள் மற்றும் நம்மைத் தீண்டும் தீமைகள் நீங்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் நம்மையும் நம்மைச் சாரந்தவர்களையும் சுற்றி எப்பொழுதும் ஒரு தெய்வீக ஆற்றல் மற்றும் பாதுகாப்பு கவசம் இருந்து அனைவரையும் பாதுகாக்கும்.

ஆடி வெள்ளிகிழமை விழா விவரங்கள்

கீழ்க்காணும் ஆசிகளைப் பெற,ஆஸ்ட்ரோவேத் ஆடி வெள்ளிக்கிழமைகளில் 5 ஹோமங்கள் மூலம் சர்வ சக்தி ஸ்வரூபியாக விளங்கும் அம்மனின் ஐந்து வடிவங்களுக்கு வழிபாடு, 20ஆலயங்களில் பூஜைகள் மற்றும் ஆடி மாத சிறப்பு வழிபாட்டு சடங்குகளை ஆகம விதிப்படி, ஆலய மரபு காத்தும் பராம்பரிய முறையை பின்பற்றியும் நடத்துகின்றது.

அம்மனுக்கு அர்ச்சனை

4 வெள்ளிக்கிழமைகள் ஆலயங்களில் அம்மனுக்கு அர்ச்சனை (வாரம் ஒரு ஆலயத்தில் பூஜை )

ஆலய மரபுப்படி, இந்த 4ஆலயங்களில் அம்மன்களை வழிபடுவதன் மூலம் உங்கள் வாழ்வில் நம்பிக்கையும் தெய்வீக பாதுகாப்பும் கீழ்க்கண்ட ஆசிகளும் கிட்டும்:

  • பாவங்கள் தொலையும்
  • நினைத்த காரியம் கை கூடும்
  • காரியத் தடைகள் மற்றும் உறவில் இருக்கும் பிரச்சினைகள் நீங்கும்
  • நீடித்த மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை
  • பிறப்பு ஜாதகத்தில் இருக்கும் ராகு கேது தோஷ நிவர்த்தி
  • மரண பயம் மற்றும் சாபங்கள் நீங்கும்
எலுமிச்சை மாலை சார்த்துதல்

ஆலயத்தில் 4 ஆடி வெள்ளிக்கிழமைகள் எலுமிச்சை மாலை சார்த்துதல்

எலுமிச்சை எதிர்மறை ஆற்றலை நீக்க வல்லது. எலுமிச்சை மாலை உக்கிரமான அம்மனை சாந்தப்படுத்தும். எலுமிச்சை மாலையை அம்மனுக்கு சார்த்துவதன் மூலம் செல்வங்கள் பெருகும், குழந்தைப் பேறு சித்திக்கும், நோய்கள் விலகும், நீண்ட ஆயுள் மற்றும் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற்று வாழ முடியும் என்பது மரபு வழி நம்பிக்கை ஆகும்.

அங்காளி அம்மனுக்கு அஷ்டோத்தர அர்ச்சனை

4-வெள்ளிக்கிழமைகள் டாக்டர் பிள்ளை ஆலயத்தில் அங்காளி அம்மனுக்கு அஷ்டோத்தர அர்ச்சனை (108 நாமங்கள் கூறி அர்ச்சனை)

அங்காளி அம்மனின் 108 திருநாமங்கள் கூறி அஷ்டோத்தர அர்ச்சனை பூஜை செய்வதன் மூலம் மனதில் தோன்றும் பயம் நீங்கும் பாவங்கள் தொலையும். அனைத்திலும் வெற்றியும் தெய்வீக பாதுகாப்பும் கிட்டும் என்று புனித நூல்கள் கூறுகின்றன.

ஸ்ரீ மூக பஞ்ச சதி பாராயணம்

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை ஸ்ரீ மூக பஞ்ச சதி பாராயணம் (காமாட்சி அன்னையின் 500 ஸ்லோகங்கள்)

மூக பஞ்ச சதி ஸ்லோகம் என்பது அன்னை காமாட்சியின் அழகையும் அவளது அருளையும் போற்றிப் பாடும் 500 பாடல்கள் கொண்டது. மூக என்ற வார்த்தைக்கு ஊமை என்று பொருள். பிறவியிலேயே ஊமையாகப் பிறந்த மூக சங்கரர் என்பவரால் இயற்றப்பட்ட இந்த ஸ்லோகங்கள் பிரிவு ஒன்றிற்கு 100 பாடல்கள் வீதம் ஐந்து பிரிவுகளைக் கொண்டது. காமாட்சி அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வதன் மூலம் நல்ல ஆரோக்கியம், செல்வம், திருமணம், மக்கட்பேறு மற்றும் எடுக்கும் காரியம் யாவிலும் வெற்றி கிட்டும்.

சிகப்பு மலர்கள் சார்த்தி த்ரிஷதி அர்ச்சனை

4 வெள்ளிக்கிழமைகள்கேரளா ஆலயத்தில் பகவதி அன்னைக்கு சிகப்பு மலர்கள் சார்த்தி த்ரிஷதி அர்ச்சனை ( 300 நாமங்கள் கூறி அர்ச்சனை பூஜை)

பாரம்பரிய மரபுப்படி, அம்மனின் 300 நாமங்கள் கூறி மலர்கள் சார்த்தி வழிபடுவதன் மூலம் அன்னையின் அருளால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். வாழ்வில் வளமும் ஆன்மீக மேன்மையும் கிட்டும்.

நவ துர்க்கைக்கு சபரிவார பூஜை

4 வெள்ளிக்கிழமைகள் கேரளா ஆலயத்தில் நவ துர்க்கைக்கு சபரிவார பூஜை

சபரிவார என்றால் குடும்ப சமேதமாக என்று பொருள். இந்த பூஜை செய்வதன் சிறப்பு யாதெனில் சிவன், விஷ்ணு மற்றும் அன்னையின் ஒன்பது வடிவங்களுக்கு நடத்தப்படும் பூஜை, தீமைகளை அகற்றும் என்று ஆலய வராலாறு மூலம் அறிகிறோம். மேலும் நாக தேவதைகளுக்கு செய்யும் பூஜை ராகு கிரகத்தால் ஏற்படும் நாக தோஷத்தை நீக்கும்.

நெய் பாயாசம் நைவேத்தியம்

4 வெள்ளிக்கிழமைகள் கேரளா ஆலயத்தில் அம்மனுக்கு நெய் பாயாசம் நைவேத்தியம்

சர்வ சக்தி ஸ்வரூபியான அம்மனுக்கு நெய் பாயாசம் நைவேத்தியம் செய்வதன் மூலம் அவளின் அருளாசிகள் அபரிமிதமாகக் கிட்டும்.

பன்னீர் சமர்ப்பித்தல்

ஆடி கடைசி வெள்ளிக்கிழமை 108 குப்பிகளில் பன்னீர் சமர்ப்பித்தல்

அம்மனின் அபிஷேகப்பொருளான பன்னீரை சமர்பிப்பதன் மூலம் எண்ணங்களில் தெளிவு ஏற்படும். செல்வம் பெருகும். தீமைகள் அழியும் என்ற நம்பிக்கை தொன்று தொட்டு நிலவி வருகிறது. .

கூழ் வார்த்தல்

4 வெள்ளிக்கிழமைகள் ஏழை எளியவர்களுக்கு கூழ் வார்த்தல்

புனித நூல்களின் கூற்றுப்படி, ஏழை எளியவர்களுக்கு கூழ் வார்ப்பதன் மூலம் வாழ்வில் எதிர் கொள்ளும் கஷ்டங்கள் குறையும். அம்மனின் அருளால் அமைதியான மற்றும் மனநிறைவான வாழ்வு கிட்டும்.

ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமை தொகுப்பு

ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமை தொகுப்பு

  • ஆலயத்தில் அம்மனுக்கு அர்ச்சனை பூஜை
  • டாக்டர் பிள்ளை ஆலயத்தில் அங்காளிக்கு அஷ்டோத்தர அர்ச்சனை (108 நாமங்கள் கூறி அர்ச்சனை)
  • ஆலயத்தில் அம்மனுக்கு எலுமிச்சை மாலை
  • கேரளா ஆலயத்தில் பகவதி அம்மனுக்கு சிகப்பு மலர்கள் கொண்டு த்ரிஷதி அர்ச்சனை (300 நாமங்கள் கூறி அர்ச்சனை )
  • கேரளா ஆலயத்தில் நவதுர்கைக்கு சபரிவார பூஜை
  • ஏழை எளியவர்களுக்கு கூழ் வார்த்தல்
  • கேரளா ஆலயத்தில் அம்மனுக்கு நெய் பாயாசம் நைவேத்தியம்
  • இரண்டாம் வெள்ளிக்கிழமை ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் 3 புரோகிதர்களைக் கொண்டு மங்களாம்பிகை ஹோமம்

இரண்டாவது வெள்ளிக்கிழமை, மந்திரங்களின் அன்னையாக விளங்கும் மங்களாம்பிகை ஹோமம்.இந்த பிரபஞ்சத்தை புனிதமான கும்பத்தில் இருந்து படைத்த சிவனின் துணைவியான அம்பாள் மந்திரபீடேசுவரியாகத் திகழ்கின்றாள். புனித ஹோமம் செய்து அம்பாளை வழிபடுவதன் மூலம் காரிய சித்தி கிட்டும். தரித்திரம் நீங்கி வாழ்வில் அனைத்து வளங்களும் மேன்மையும் கிட்டும்.

குறிப்பு : ஆலய பூஜைக்கான தொகை எதையும் ஆஸ்ட்ரோவேத் உறுப்பினர்களிடம் வசூலிப்பதில்லை. இந்த தொகுப்பின் தொகையில், உங்கள் சார்பாக நியமிக்கப்படும் நபர் மற்றும் அது தொடர்பான செலவுகள் மற்றும் சேவைகள் / டெலிவரி/ பூசைப் பொருட்கள் அடங்கும்.

பூஜைப் பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில் ஆசீர்வதிக்கப்பட்ட ருத்ராடசம் மற்றும் ரட்சை என்று அழைக்கப்படும் ஹோமபஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ, உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: இந்தியாவில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் மற்றும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் செயல்பாடுகள் தடைசெய்யப்பட்டதால், உங்கள் சேவைக்கான பிரசாதத்தை எங்களால் அனுப்ப இயலாத நிலை உள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். பிரசாதத்தை பத்திரமாக வைத்துக் கொண்டு ஊரடங்கு தளர்வுக்குப் பின் அனுப்பி விக்கிறோம். . உங்கள் புரிதலுக்கு நன்றி, மேலும்உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அசௌகரியத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.

ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை தொகுப்பு

ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை தொகுப்பு

  • ஆலயத்தில் அம்மனுக்கு அர்ச்சனை பூஜை
  • டாக்டர் பிள்ளை ஆலயத்தில் அங்காளிக்கு அஷ்டோத்தர அர்ச்சனை (108 நாமங்கள் கூறி அர்ச்சனை)
  • ஆலயத்தில் அம்மனுக்கு எலுமிச்சை மாலை
  • கேரளா ஆலயத்தில் பகவதி அம்மனுக்கு சிகப்பு மலர்கள் கொண்டு த்ரிஷதி அர்ச்சனை (300 நாமங்கள் கூறி அர்ச்சனை )
  • கேரளா ஆலயத்தில் நவதுர்கைக்கு சபரிவார பூஜை
  • ஏழை எளியவர்களுக்கு கூழ் வார்த்தல்
  • கேரளா ஆலயத்தில் அம்மனுக்கு நெய் பாயாசம் நைவேத்தியம்
  • மூன்றாம் வெள்ளிக்கிழமை ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் 3 புரோகிதர்களைக் கொண்டு அஷ்ட புஜ துர்கா ஹோமம்

மூன்றாவது வெள்ளிக்கிழமை நாம் வழிபடவிருக்கும் அன்னை அஷ்டபூஜை துர்க்கை. எட்டு கரங்கள் கொண்ட துர்கையின் அருளால், காரியத்தடைகள் மற்றும் தீமைகள் அனைத்தும் நீங்கி எடுக்கும் காரியம் யாவற்றிலும் வெற்றி கிட்டும். மனமுருக அன்னையை வேண்டி பிரார்த்தனை செய்வதன் மூலம் பயம், எதிரிகள், துரதிர்ஷ்டம், கிரக தோஷங்கள் யாவும் நீங்கும். சிறந்த ஆரோக்கியமும் வளமான வாழ்வும் கிட்டும் என்று மறை நூல்கள் கூறுகின்றன.

குறிப்பு : ஆலய பூஜைக்கான தொகை எதையும் ஆஸ்ட்ரோவேத் உறுப்பினர்களிடம் வசூலிப்பதில்லை. இந்த தொகுப்பின் தொகையில், உங்கள் சார்பாக நியமிக்கப்படும் நபர் மற்றும் அது தொடர்பான செலவுகள் மற்றும் சேவைகள் / டெலிவரி/ பூசைப் பொருட்கள் அடங்கும்.

பூஜைப் பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில் ஆசீர்வதிக்கப்பட்ட ருத்ராடசம் மற்றும் ரட்சை என்று அழைக்கப்படும் ஹோமபஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ, உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: இந்தியாவில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் மற்றும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் செயல்பாடுகள் தடைசெய்யப்பட்டதால், உங்கள் சேவைக்கான பிரசாதத்தை எங்களால் அனுப்ப இயலாத நிலை உள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். பிரசாதத்தை பத்திரமாக வைத்துக் கொண்டு ஊரடங்கு தளர்வுக்குப் பின் அனுப்பி விக்கிறோம். . உங்கள் புரிதலுக்கு நன்றி, மேலும்உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அசௌகரியத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.

ஆடி நான்காம் வெள்ளிக்கிழமை தொகுப்பு

ஆடி நான்காம் வெள்ளிக்கிழமை தொகுப்பு

  • ஆலயத்தில் அம்மனுக்கு அர்ச்சனை பூஜை
  • டாக்டர் பிள்ளை ஆலயத்தில் அங்காளிக்கு அஷ்டோத்தர அர்ச்சனை (108 நாமங்கள் கூறி அர்ச்சனை)
  • ஆலயத்தில் அம்மனுக்கு எலுமிச்சை மாலை
  • கேரளா ஆலயத்தில் பகவதி அம்மனுக்கு சிகப்பு மலர்கள் கொண்டு த்ரிஷதி அர்ச்சனை (300 நாமங்கள் கூறி அர்ச்சனை )
  • கடைசி ஆடி வெள்ளிக்கிழமை ஆலயத்தில் அம்மனுக்கு 108 பன்னீர் குப்பிகள் சமர்ப்பித்தல்
  • கேரளா ஆலயத்தில் நவதுர்கைக்கு சபரிவார பூஜை
  • ஏழை எளியவர்களுக்கு கூழ் வார்த்தல்
  • கேரளா ஆலயத்தில் அம்மனுக்கு நெய் பாயாசம் நைவேத்தியம்
  • கடைசி ஆடி வெள்ளிக்கிழமை மூக பஞ்ச சதி பாராயணம்
  • 3-புரோகிதர்கள் கொண்டு நான்காவது வெள்ளிக்கிழமை ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் அங்காளி ஹோமம்

டாக்டர் பிள்ளை அவர்கள் கூற்றுப்படி அன்னை அங்காளி, சத்ய யுகத்தில் சர்வ சக்தியாக போற்றப்பட்டவளாகவும், உயர் ஞானத்தின் வடிவாகவும், பல அற்புதங்களை புரிந்தவளாகவும் காணப்படுகிறாள்.அசாதாரணமான சக்தியை வழங்கும் அன்னை காளியே அங்காளி ஆவாள். நான்காவது வெள்ளிக்கிழமை சர்வ சக்தி ஸ்வரூபியான அங்காளியை வணங்கி அவளருளால் தீமைகள், பயம், பாவங்கள் நீங்கி அனைத்துக் காரியங்களிலும் வெற்றியும் பாதுகாப்பும் பெறும் வாய்ப்பினை நீங்கள் பெறலாம்.

குறிப்பு : ஆலய பூஜைக்கான தொகை எதையும் ஆஸ்ட்ரோவேத் உறுப்பினர்களிடம் வசூலிப்பதில்லை. இந்த தொகுப்பின் தொகையில், உங்கள் சார்பாக நியமிக்கப்படும் நபர் மற்றும் அது தொடர்பான செலவுகள் மற்றும் சேவைகள் / டெலிவரி/ பூசைப் பொருட்கள் அடங்கும்.

பூஜைப் பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில் ஆசீர்வதிக்கப்பட்ட ருத்ராடசம் மற்றும் ரட்சை என்று அழைக்கப்படும் ஹோமபஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ, உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: இந்தியாவில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் மற்றும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் செயல்பாடுகள் தடைசெய்யப்பட்டதால், உங்கள் சேவைக்கான பிரசாதத்தை எங்களால் அனுப்ப இயலாத நிலை உள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். பிரசாதத்தை பத்திரமாக வைத்துக் கொண்டு ஊரடங்கு தளர்வுக்குப் பின் அனுப்பி விக்கிறோம். . உங்கள் புரிதலுக்கு நன்றி, மேலும்உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அசௌகரியத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.

பரிந்துரைக்கப்டும் சேவைகள்

தனிப்பட்ட பிரத்யங்கிரா தேவி ஹோமம் (தீமைகளை அழித்து தெய்வீக பாதுகாப்பு அளிக்கும் ஹோமம்)

தனிப்பட்ட பிரத்யங்கிரா தேவி ஹோமம்

அன்னையின் அருளால் உங்களைத் தாக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலகவும், அன்னையின் தெய்வீக பாதுகாப்பு உங்களைச் சுற்றி எப்பொழுதும் இருக்கவும், வாழ்வில் அமைதியும் வளமும் பெற ஆடி வெள்ளிக்கிழமைகள் நடக்கும் உங்களின் தனிப்பட்ட பிரத்யங்கிரா தேவி ஹோமத்தில் பங்கு கொள்ளுங்கள்.

குறிப்பு : ஆலய பூஜைக்கான தொகை எதையும் ஆஸ்ட்ரோவேத் உறுப்பினர்களிடம் வசூலிப்பதில்லை. இந்த தொகுப்பின் தொகையில், உங்கள் சார்பாக நியமிக்கப்படும் நபர் மற்றும் அது தொடர்பான செலவுகள் மற்றும் சேவைகள் / டெலிவரி/ பூசைப் பொருட்கள் அடங்கும்.

பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில் ஆசீர்வதிக்கப்பட்ட ருத்ராடசம் மற்றும் ரட்சை என்று அழைக்கப்படும் ஹோமபஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ, உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: இந்தியாவில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் மற்றும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் செயல்பாடுகள் தடைசெய்யப்பட்டதால், உங்கள் சேவைக்கான பிரசாதத்தை எங்களால் அனுப்ப இயலாத நிலை உள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். பிரசாதத்தை பத்திரமாக வைத்துக் கொண்டு ஊரடங்கு தளர்வுக்குப் பின் அனுப்பி விக்கிறோம். . உங்கள் புரிதலுக்கு நன்றி, மேலும்உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அசௌகரியத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.

தனிப்பட்ட மங்களாம்பிகை ஹோமம் (மங்கலமான, நிறைவான வாழ்வளிக்கும் ஹோமம்)

தனிப்பட்ட மங்களாம்பிகை ஹோமம்

அன்னையின் அருளால் நினைத்த காரியம் கைகூடவும், வாழ்வில் முன்னேற்றம் காணவும், தரித்திரம் நீங்கி வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறவும், மங்கலம் பொங்கவும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் உங்கள் தனிப்பட்ட மங்களாம்பிகை ஹோமத்தில் பங்கு கொள்ளுங்கள்.

குறிப்பு : ஆலய பூஜைக்கான தொகை எதையும் ஆஸ்ட்ரோவேத் உறுப்பினர்களிடம் வசூலிப்பதில்லை. இந்த தொகுப்பின் தொகையில், உங்கள் சார்பாக நியமிக்கப்படும் நபர் மற்றும் அது தொடர்பான செலவுகள் மற்றும் சேவைகள் / டெலிவரி/ பூசைப் பொருட்கள் அடங்கும்.

பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில் ஆசீர்வதிக்கப்பட்ட ருத்ராடசம் மற்றும் ரட்சை என்று அழைக்கப்படும் ஹோமபஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ, உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: இந்தியாவில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் மற்றும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் செயல்பாடுகள் தடைசெய்யப்பட்டதால், உங்கள் சேவைக்கான பிரசாதத்தை எங்களால் அனுப்ப இயலாத நிலை உள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். பிரசாதத்தை பத்திரமாக வைத்துக் கொண்டு ஊரடங்கு தளர்வுக்குப் பின் அனுப்பி விக்கிறோம். . உங்கள் புரிதலுக்கு நன்றி, மேலும்உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அசௌகரியத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.

தனிப்பட்ட துர்கா சுக்தம் ஹோமம் (தடைகளை நீக்கி வெற்றியை அளிக்கும் ஹோமம்)

தனிப்பட்ட துர்கா சுக்தம் ஹோமம்

அம்மனின் அருளால் உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கவும், நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காணவும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் தனிப்பட்ட துர்கா சுக்தம் ஹோமத்தில் பங்கு கொள்ளுங்கள்

குறிப்பு : ஆலய பூஜைக்கான தொகை எதையும் ஆஸ்ட்ரோவேத் உறுப்பினர்களிடம் வசூலிப்பதில்லை. இந்த தொகுப்பின் தொகையில், உங்கள் சார்பாக நியமிக்கப்படும் நபர் மற்றும் அது தொடர்பான செலவுகள் மற்றும் சேவைகள் / டெலிவரி/ பூசைப் பொருட்கள் அடங்கும்.

பிரசாதங்கள்

இந்த ஹோம வழிபாட்டில் ஆசீர்வதிக்கப்பட்ட ருத்ராடசம் மற்றும் ரட்சை என்று அழைக்கப்படும் ஹோமபஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ, உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: இந்தியாவில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் மற்றும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களின் செயல்பாடுகள் தடைசெய்யப்பட்டதால், உங்கள் சேவைக்கான பிரசாதத்தை எங்களால் அனுப்ப இயலாத நிலை உள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். பிரசாதத்தை பத்திரமாக வைத்துக் கொண்டு ஊரடங்கு தளர்வுக்குப் பின் அனுப்பி விக்கிறோம். . உங்கள் புரிதலுக்கு நன்றி, மேலும்உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அசௌகரியத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.

அம்மனுக்கு எலுமிச்சை மாலை சார்த்தல்

அம்மனுக்கு எலுமிச்சை மாலை சார்த்தல்

எலுமிச்சை எதிர்மறை ஆற்றலை நீக்க வல்லது. எலுமிச்சை மாலை உக்கிரமான அம்மனை சாந்தப்படுத்தும். எலுமிச்சை மாலையை அம்மனுக்கு சார்த்துவதன் மூலம் செல்வங்கள் பெருகும், குழந்தைப் பேறு சித்திக்கும், நோய்கள் விலகும், நீண்ட ஆயுள் மற்றும் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற்று வாழ முடியும் என்பது மரபு ஆகும்.

27-எலுமிச்சை மாலை சார்த்தல்

54-எலுமிச்சை மாலை சார்த்தல்

108-எலுமிச்சை மாலை சார்த்தல்