சனிக்கிழமை சனி பகவானுக்கு உரிய நாள். அன்று அவரது அருளாற்றல் நமக்கு அபரிமிதாக கிடைக்கும். சனி பகவான் நமது கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை அளித்து நம்மை வழிநடத்துபவர். எனவே அன்று அவரது அருளுக்கு ஆளாகும் வகையில் நாம் சில செயல்களை செய்ய வேண்டும். சில செயல்களை செய்வது கூடாது. அதே போல அன்று கட்டாயமாக சில பொருட்களை வாங்குவ தவிர்க்க வேண்டும். அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம் வாருங்கள்.

மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஜாதகத்தில் சனி தோஷம் இருப்பவர்க
சனிக்கிழமை நகம் ட்டுவதை தவிர்க்க வேண்டும். முடி வெட்டுவதை தவிர்க்க வேண்டும்.
பால் தயிர் போன்ற பால்
சனிக்கிழமை அன்று இரும்பு வாங்குவது
ரிக்கட்டையை வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது.
ஏனெனில் உப்பில் மகாலட்சுமி வாசம் செய்வதால் உப்பை வெள்ளிக்கிழமை வாங்குவது நல்லது.
வீடுகளை சுத்தம் செய்யும் பொருட்களை சனிக்கிழமை வாங்க கூடாது.
சனிக்கிழமையில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது வழக்கம். ஆனால் அந்த எள்ளை சனிக்கிழமை வாங்கவே கூடாது.
கூர்மையான ஆயுதங்களை சனிக்கிழமையில் வாங்கவே கூடாது.
October 27, 2025
September 19, 2025
September 17, 2025