ஜோதிடம் என்பது பழமை வாய்ந்த விஞ்ஞானம் ஆகும். கடந்த காலம் மற்றும் நிகழ் காலத்தைப் பற்றி நாம் அறிவோம். நாம் அறியாத எதிர்காலத்தை கணித்துக் கூறும் அறிவியல் தான் ஜோதிடம் ஆகும். அது மட்டும் அன்றி ஜோதிடம் மூலம் ஒருவரின் குணத்தையும், அவரது அதிர்ஷ்டத்தையும் நாம் அறிய முடியும். ஆஸ்ட்ரோவேத் செயலி (app) நீங்கள் இருக்கும் இடத்திற்கே ஜோதிடத்தை உங்கள் விரல் நுனியில் கொண்டு வருகிறது. அனுபவம் மிக்க ஜோதிடர்கள் மூலம் ஆன்லைனில் உங்கள் எதிர்காலம் பற்றிய கேள்விகளுக்கு நீங்கள் பதில் பெறலாம். பழமை மிகுந்த ஜோதிடத்தை புதுமையான தொழில் நுட்பத்துடன் இணைத்து உங்கள் வாழ்க்கையின் அம்சங்கள் பற்றிய கணிப்புகளை ஆஸ்ட்ரோவேத் செயலி மூலம் நீங்கள் பெறலாம்.
தனிப்பயனாக்கப்பட்ட கணிப்புகள்
உங்கள் பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையில் தினசரி கணிப்புகளை ஆஸ்ட்ரோவேத் செயலி வழங்குகிறது. உங்களின் பலம், பலவீனம், ஆளுமை, தசா புக்தி, சனி தோஷம், கிரக பெயர்ச்சி, ராசிக்கற்கள், எண் கணிதம், போன்றவற்றில் முழுமையான விவரங்களைப் பெற உங்கள் பிறப்பு விவரங்களை உள்ளிடவும். அதுமட்டுமின்றி, வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர கணிப்புகளையும் நீங்கள் பெறலாம். அதுமட்டுமல்லாமல், நட்சத்திரம், கிரக பெயர்ச்சிகள், சுப நேரங்கள் போன்ற முக்கியமான ஜோதிட விவரங்கள் குறித்தும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். மேலும் உங்களுக்கு சாதகமான ஜோதிட நேரத்தின்படி உங்கள் நாளைத் திட்டமிட இந்த செயலி உதவும்.
ப்ளே ஸ்டோரில் ஆஸ்டரோவேத் செயலியை பதிவிறக்கவும்
ஜோதிட பரிகாரங்கள்
உங்கள் பிறப்பு ஜாதகத்தில் இருக்கும் கிரக தோஷங்களை கணித்து அதன் பாதக விளைவுகளைக் குறைக்கவும் சாதகமான பலன்களை நீங்கள் பெறவும் தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை இந்த செயலி உங்களுக்கு வழங்குகிறது. வேத ஜோதிட பரிகாரங்களின் முக்கிய அங்கமான ஹோமங்கள், பூஜைகள் மற்றும் மந்திரங்கள் போன்ற சடங்குகள் மூலம் பல்வேறு கிரகபெயர்ச்சிகள் மற்றும் தோஷங்களால் ஏற்படும் உடல்நலம், செல்வம் மற்றும் நிதி சிக்கல்களுக்கான பல்வேறு பரிகாரங்களையும் நீங்கள் பெறலாம்.
நிபுணத்துவம் பெற்ற ஜோதிடர்களுடன் ஆலோசனை
ஆஸ்ட்ரோவேத் தகுதி வாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களின் குழுவைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவர்கள் மூலம் உறவுகள், உடல்நலம், நிதி, தொழில் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய உங்கள் வாழ்க்கையின் பல அம்சங்களில் உங்களுக்கு வழிகாட்ட முடியும். மேலும், உங்கள் மொழி விருப்பத்தின் அடிப்படையில் நீங்கள் ஜோதிடர்களைத் தேர்வு செய்யலாம் மற்றும் தனிப்பட்ட ஆலோசனைகளைப் பெறலாம். சாட் மூலம் நேரடி ஜோதிட ஆலோசனையைப் பெறுலாம். அல்லது எழுத்து வடிவில் ஜோதிட அறிக்கைகளைப் பெறலாம்.
திருமணப் பொருத்தம்
திருமணப் பொருத்தம் காண வேண்டுமா? ஆஸ்ட்ரோவேத் செயலியானது திருமணப் பொருத்தம் காண வேண்டிய குறிப்பிட்ட ஆண் மற்றும் பெண் ஜாதகத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் பொருத்தம் பற்றிய விரிவான அறிக்கையை வழங்குகிறது. மேலும் இது பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் உறவு நிலைகளைப் பற்றிய கணிப்புகளையும் வழங்குகிறது.
மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சிகள்
மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம், இறை ஆற்றல் மிக்க நேரங்களில் நீங்கள் அந்த தெய்வீக ஆற்றலுடன் இணைந்து இருக்கலாம். உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக, மகிழ்ச்சிகரமாக மற்றும் வளமாக மாற்றக் கூடிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அது மட்டும் இன்றி சனிபெயர்ச்சி, ராகு பெயர்ச்சி, கர்ம வினைகளை நீக்கும் சடங்கு மற்றும் ஒருவருடத்திற்கான நிகழ்வுகள் போன்ற பல நிகழ்சிகளில் நீங்கள் பங்கு கொள்ள இயலும்.
நாடி ஜோதிடம்
நாடி ஜோதிடம் மூலம் உங்கள் விதியை மாற்றி அமைத்துக் கொள்ள ஆஸ்ட்ரோவேத் செயலி உதவுகிறது. இது உங்கள் தற்போதைய வாழ்க்கைக்கும் கடந்த காலத்துக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ளவும், உங்கள் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கவும் உதவுகிறது.
ப்ளே ஸ்டோரில் ஆஸ்டரோவேத் செயலியை பதிவிறக்கவும்
நம்பகத்தன்மை மற்றும் துல்லியம்: ஆஸ்ட்ரோவேத் ஜோதிடர்கள் துல்லியமான மற்றும் நம்பகமான கணிப்புகளை வழங்க, வேத ஜோதிட விதிகள் மற்றும் கொள்கைகளைப் பயன்படுத்துகின்றனர்.
விரிவான சேவைகள்: ஜாதக பகுப்பாய்வு, தசா புக்தி கால்குலேட்டர் மற்றும் நாடி ஜோதிடம் முதல் தினசரி கணிப்புகள் வரை அனைத்து ஜோதிடத் தேவைகளையும் பூர்த்தி செய்ய இந்த செயலி விரிவான சேவைகளை வழங்குகிறது.
எளிதான பயனர் தகவல் தொடர்பு: இந்த செயலி மிகவும் எளிமையானது, பயன்படுத்த எளிதானது. தொழில்நுட்பம் அறியாதவர்கள் அல்லது ஜோதிடத்திற்கு புதியவர்கள் கூட எந்த தொந்தரவும் இல்லாமல் எளிதாக பயன்படுத்த முடியும். எனவே இப்போது நீங்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஜோதிடர்களை அணுகி உங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெறலாம்.
ஜோதிட நிபுணர்கள் : ஜோதிட ரீதியாக உங்களுக்கு வழிகாட்டும்,உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களுடன் இந்த செயலி உங்களை இணைக்கிறது.
தனியுரிமை மற்றும் பாதுகாப்பு: ஆஸ்ட்ரோவேத் பயனர் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதி செய்கிறது. உங்களின் தனிப்பட்ட தகவல்களும் ஆலோசனைகளும் பாதுகாக்கப்பட்டு ரகசியமாக இருக்கும், மேலும் ஆலோசனைக்காக செலுத்தப்படும் பணம் பாதுகாப்பானது.
தொடர்ந்து இணைந்திருங்கள்: முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், டிவிடடர் மற்றும் யூடியூபில் எங்களைப் பின்தொடரவும் மற்றும் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் இல் செயலியைப்ப் பதிவிறக்கவும்.
ஆஸ்ட்ரோவேத் செயலி மிகச் சிறப்பு வாய்ந்த ஜோதிட செயலி ஆகும். இது உங்கள் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய கணிப்புகளை ஆராய்ந்து, ஜோதிடத்தின் உதவியுடன் வாழ்க்கையில் சரியான தேர்வு செய்ய உதவுகிறது. எதிர்காலம் உங்கள் கையில். எனவே செயலியை இப்போது பதிவிறக்கவும்!
September 19, 2025
September 17, 2025
September 15, 2025