ஆடி அமாவாசை, ஆடி அமாவாசை 2021, ஆடி அமாவாசை விரதம் | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஆடி அமாவாசை

முக்தி ஸ்தலமான காசியில் தர்ப்பணம்- மூதாதையர் சடங்கு

நீத்தார் கடன் தீர்க்கவும் , மற்றும் அவர்களின் ஆன்மா முக்தி பெறவும் உதவும் சக்தி வாய்ந்த அமாவாசை

ஆகஸ்ட் 8, 2021 (இந்திய நேரப்படி)

இப்பொழுதே இணைக

விரைவுச் சலுகை

15% வரை சலுகை ஆடி அமாவாசை அட்வான்ஸ் தொகுப்பில்

Sign Up By

  • Day(s)

  • :

  • Hour(s)

  • :

  • Minute(s)

  • :

  • Second(s)

“உங்களின் பெரும்பாலான எண்ணங்களை நீங்கள் உங்கள் மூதாதையரிடம் இருந்து தான் பெறுகிறீர்கள். அவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்குரிய மரியாதையை அளிக்கும் போது உங்களால் எண்ணங்களை மாற்ற இயலும். உங்கள் மூதாதையருடனான தொடர்பு எந்த அளவிற்கு மேம்படுகிறதோ அந்த அளவிற்கு உங்கள் வாழ்வில் ஒவ்வொரு அம்சமும் மேன்மை அடைகிறது. அவ்வாறு நீங்கள் வெற்றிகரமாக தொடர்பு கொள்ள ஒரு சில சந்தர்ப்பங்கள் தான் கிட்டும். அப்படிப்பட்டவொரு தருணமாக ஆடி அமாவசை அமைகிறது.”

– டாக்டர் பிள்ளை

ஆடி அமாவாசை – மூதாதையர்களின் ஆசிகளைப் பெற மிகச் சிறந்த தருணம்

ஆடி அமாவாசை அன்று உங்களது முன்னோர்கள் பித்ரு லோகத்தை கடக்க மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். குறிப்பாக அன்றைய தினம் அவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் சடங்கு செய்வதன் மூலம் அவர்கள் திருப்தியும் சாந்தியும் பெறுகிறார்கள். அவர்கள் தங்களது உலகத்தை வெற்றிகரமாக கடந்து விட்ட பின் அவர்கள் மூலம் உங்களுக்கு நல்லாசிகள் கிட்டும், அவர்களின் நல்லாசிகள் உங்கள் வாழ்வை மேம்படுத்தும்.

மூதாதையர்களின் ஆசிகள் இல்லாமல் வாழ்வில் வெற்றி காண்பது சவாலான விஷயம் என்று டாக்டர் பிள்ளை அவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் வாழ்வில் வெற்றி பெறுவதற்கும் பெறாமல் போவதற்கும் அவர்களது ஆசிகளே முக்கிய காரணம். குல சாபம் என்பது உங்கள் மகிழ்ச்சி மற்றும் வளத்தை பாதிக்கும் முக்கிய காரணியாக விளங்குகிறது. தர்ப்பணம் மூலம் முன்னோர்களுக்கு பிண்டம் அளிப்பதன் மூலம் அவர்கள் உங்களுக்கு நலம் பயப்பவர்களாக இருக்க உதவும் என்று புனித நூல்கள் கூறுகின்றன.

காசியில் தர்ப்பணம் : முக்தி ஸ்தலம்

புனித நகரான காசியில் தர்ப்பணம் அளிப்பது முன்னோர்களின் முக்திக்கு வித்தாக அமையும் என பல்வேறு நூல்களில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. கயா அல்லது கயை என்று அழைக்கப்படும் காசி மோட்சம் எனப்படும் முக்தியை அளிக்கும் தலமாக நூல்களில் கூறப்பட்டுள்ளன. நமது நற்செயல்களுக்கான புண்ணியம் பெற உதவும் ஸ்தலம் காசி ஸ்தலம் என்று ஸ்கந்த புராணம் இந்த ஸ்தலத்தை போற்றுகின்றது. காசியில் செய்யப்படும் நீத்தார் காரியங்கள் அவர்களுக்கு முக்தியை அளித்து அவர்களது ஆன்மாவை விடுவிக்கிறது என்று கூர்ம புராணம் இந்த ஸ்தலத்தின் பெருமையை போற்றுகின்றது.

புனித ஸ்தலம் என்பதனை கருத்தில் கொண்டு ஆஸ்ட்ரோவேத் உங்கள் முன்னோர்களின் ஆன்மா முக்தி பெறவும் அவர்களின் ஆசிகள் உங்களுக்கு கிட்டவும் இந்த தலத்தில் ஆடி அமாவாசை தர்ப்பணம் நடத்துகின்றது.

உங்கள் மூதாதையர்கள் பித்ரு லோகத்தைக் கடக்க உதவும் அமாவாசை

வேத ஜோதிடத்தில் சூரியன் தந்தை, மற்றும் ஆன்மாவைக் குறிக்கிறது. சந்திரன் தாய் மற்றும் மனதைக் குறிக்கிறது. சூரியன் மற்றும் சந்திரன் கடக ராசியில் இணைந்து இருக்கும் அமாவாசை அன்று மூதாதையர் சடங்கு செய்ய ஏற்ற நாள். எனவே இந்த தருணத்தில் நடத்தபடும் முன்னோருக்கான சடங்கு அவர்கள் ஆன்மா விடுதலை பெறவும், அவர்கள் ஆசிகள் உங்களுக்கு கிட்டவும் அதன் மூலம் நீங்கள் வாழ்வில் மேன்மை அடையவும் உதவுகின்றது .

ஆடி அமாவாசை மூதாதையர் சடங்கு விவரங்கள்

தர்ப்பணம்

காசியில் தர்ப்பணம் (நீத்தார் கடன்)

மறை நூல்களின் படி, ஆடி அமாவாசை அன்று முக்தி ஸ்தலம் எனப்படும் காசியில் தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களுக்கு படையல் இடுவதன் மூலம் அவர்கள் முக்தி பெறுகிறார்கள். மற்றும் உங்கள் நல்வாழ்விற்கு அவர்கள் உங்களுக்கு ஆசிகளை வழங்குகிறார்கள்.

தில ஹோமம்

இராமேஸ்வரத்தில் தில ஹோமம் (முன்னோர்கள் சாந்தி பெற உதவும் ஹோமம்)

பாரம்பரிய மரபுப்படி இராமேஸ்வரத்தில் பித்ரு தோஷத்தை நீக்கும் தில ஹோமத்தை செய்வதன் மூலம் மூதாதையர்கள் ஆன்மா முக்தி பெறுகிறது. அவர்களின் ஆசிகள் மூலம் உங்கள் வாழ்வில் நல்ல ஆரோக்கியம்,சிறந்த பொருளாதார நிலை மற்றும் பிரச்சினைகள் இல்லாத சுமுகமான உறவுகள் போன்ற நல்லாசிகள் கிட்டுகின்றன.

கருப்பசாமி ஹோமம்

ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் கருப்பசாமி ஹோமம் (அமாவாசை அன்று அருள் அளிக்கும் ஹோமம்)

நினைத்தவுடன் விரைந்து வந்து காக்கும் கடவுளாக விளங்கும் கருப்பசாமியை அமாவாசை அன்று வணங்குவது சிறப்பு. அன்று கருப்பசாமியின் ஆற்றல் நிறைந்து இருக்கும். நன்மையோ, தீமையோ அதற்குண்டான பலனை உடனுக்குடன் அளிக்கும் ஆற்றல் மிக்க கருப்பசாமிக்கு ஹோமம் செய்வதன் மூலம் வாழ்வில் துன்பங்கள் நீங்கும், தோஷங்கள் மற்றும் திருஷ்டி விலகும்.

பசுக்களுக்கு அகத்திக்கீரை அளித்தல்

டாக்டர் பிள்ளை ஆலயத்தில் பசுக்களுக்கு அகத்திக்கீரை அளித்தல்

அகத்திக்கீரை சிவபெருமானால் மனித குலத்திற்கு அகத்திய முனிவர் மூலம் அளிக்கப்பட ஒரு புனித மூலிகைக் கீரை ஆகும். மூலிகைத் தன்மை வாய்ந்த அகத்திக்கீரையை பசுக்களுக்கு அளிப்பது ஒரு சிறப்பான நலம் பயக்கும் பூஜை முறையாக கருதப்படுகிறது. பசுக்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் மூதாதையர்கள் ஆன்மா முக்தி அடையும். பிறப்பு இறப்பு என்ற சக்கரத்தில் இருந்து விடுதலை கிட்டும்.

கோகர்ண பாகவத சப்தாக பாராயணம்

ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் கோகர்ண பாகவத சப்தாக பாராயணம்

ஆடி அமாவசை அன்று கோகர்ண பாகவத சப்தாக பாராயணம் செய்வதன் மூலம் பஞ்சமகா பாதகம் செய்த ஜீவன் கூட முக்தி பெற இயலும் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது.

ஏழை எளியவர்களுக்கு அன்னதானம்

ஆடி அமாவாசை அன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம்

தானங்களில் சிறந்தது அன்ன தானம் என்றும் அதன் மூலம் இறைவனின் ஆசிகள் கிட்டும் என்றும் புனித நூல்கள் கூறுகின்றன.

ஆடி அமாவாசை 2021 தொகுப்புகள்

  • ஆடி அமாவாசை எசென்ஷியல் தொகுப்பு

    • காசியில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம்
    • ஆடி அமாவாசை அன்று ஏழை எளியவர் 5நபர்களுக்கு அன்னதானம்
    • டாக்டர் பிள்ளை ஆலயத்தில் பசுக்களுக்கு அகத்திக் கீரை அளித்தல்
    • ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் கோகர்ண பாகவத சப்தாக பாராயணம்

  • ஆடி அமாவாசை என்ஹான்ஸ்ட் தொகுப்பு

    • காசியில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம்
    • ஆடி அமாவாசை அன்று ஏழை எளியவர் 7நபர்களுக்கு அன்ன தானம்
    • டாக்டர் பிள்ளை ஆலயத்தில் பசுக்களுக்கு அகத்திக் கீரை அளித்தல்
    • ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் கோகர்ண பாகவத சப்தாக பாராயணம்
    • ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் கருப்பசாமி ஹோமம்
    • இராமேஸ்வரத்தில் தில ஹோமம் (பித்ரு தோஷம் நீக்கும் ஹோமம்)

  • ஆடி அமாவாசை அட்வான்ஸ்ட் தொகுப்பு

    • காசியில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம்
    • ஆடி அமாவாசை அன்று ஏழை எளியவர் 11நபர்களுக்கு அன்ன தானம்
    • டாக்டர் பிள்ளை ஆலயத்தில் பசுக்களுக்கு அகத்திக் கீரை அளித்தல்
    • ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் கோகர்ண பாகவத சப்தாக பாராயணம்
    • ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் கருப்பசாமி ஹோமம்
    • இராமேஸ்வரத்தில் தனிப்பட்ட தில ஹோமம் (பித்ரு தோஷம் நீக்கும் ஹோமம்)

ஆடி அமாவாசையை முன்னிட்டு பரிந்துரைக்கப்படும் கூடுதல் சேவைகள்

தனிப்பட்ட கருப்பசாமி ஹோமம்

தனிப்பட்ட கருப்பசாமி ஹோமம்

உங்கள் தனிப்பட்ட கருப்பசாமி ஹோமத்திற்கு பதிவு செய்து கொள்ளுங்கள். கருப்பசாமி கடவுள், கால பைரவர், நரசிம்மர், வீரபத்ரர் மற்றும் ருத்ரன் என்னும் நான்கு அம்சங்கள் சேர்ந்த கடவுள் ஆவார். கருப்பசாமியின் அருளால் வாழ்வில் இருள் நீங்கும். திருஷ்டி மற்றும் தோஷங்கள் நீங்கும். பில்லி சூனியம் போன்றவை நீங்கும். மனிதர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள், உறவுப் பிரச்சினைகள், குழந்தைகளால் ஏற்படும் பிரச்சினைகள், வேலை, தொழில், போன்ற பிரச்சினைகள், வழக்குப் பிரச்சினைகள் போன்ற யாவும் நீங்கி அதில் வெற்றி கிட்டும்.

குறிப்பு: இந்த ஹோமம் சம்பந்தப்பட்ட பிரசாதம் அனுப்பப்படமாட்டது

ஏழை எளியவர்களுக்கு உணவு அளித்தல்

ஏழைகளுக்கு அன்னதானம்

கடவுளை அடைய எளியவழி, பசித்தவருக்கு உணவு அளித்தல். தானங்களில் சிறந்தது அன்ன தானம். அதனை அளிப்பதன் மூலம் இறை ஆசிகள் கிட்டும் என்பது புனித நூல்களின் கூற்று. அன்னதானம் அளிக்க ஆடி அமாவாசை நாள் மிகவும் சிறந்த நாளாகக் கருதப்படுகின்றது. ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் அளிப்பதன் மூலம் உங்கள் வாழ்வில் இருக்கும் பிரச்சினைகள் நீங்கி வெற்றி காண்பீர்கள். நேர்மறை ஆற்றல் பெருகும். மனதில் அமைதி கிட்டும்.

27 பேருக்கு உணவளிப்பது

54 பேருக்கு உணவளிப்பது

108 பேருக்கு உணவளிப்பது

கேரளாவில் தனிப்பட்ட மகா தர்ப்பணம்

கேரளாவில் தனிப்பட்ட மகா தர்ப்பணம்

ஆடி அமாவாசை அன்று கேரளாவில் தனிப்பட்ட மகா தர்ப்பணம் நிகழ்ச்சிக்கு பதிவு செய்து கொள்ளுங்கள். ஆடி அமாவாசை அன்று கேரளாவில் முன்னோர்களுக்கு மகா தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்கள் ஆன்மாக்களுக்கு முக்தி கிட்டும். அவர்கள் ஆசிகள் உங்கள் வாழ்வில் ஆரோக்கியம், செல்வம், நல்லுறவு மற்றும் வளத்தை அளிக்கும்.

குறிப்பு: தர்ப்பணம் சடங்கு நடந்த பிறகு அதற்குண்டான பிரசாதம் அனுப்புவது அசுபமாக கருதப்படுகிறது. எனவே நாங்கள் பிரசாதம் எதுவும் அனுப்புவது இல்லை.

1-வருட தர்ப்பணம் நிகழ்ச்சி

1 வருட தர்ப்பண வழிபாடு

ஆடி அமாவாசை அன்று 1 வருட தர்ப்பணம் நிகழ்ச்சிக்கு பதிவு செய்து கொள்ளுங்கள். எல்லா வகை பிரச்சினைகளும் தீர அவசியம் செய்ய வேண்டியது தர்ப்பணம். இது உங்கள் முன்னோர் ஆன்மாவிற்கு முக்தியை பெற்றுத் தரும். அதன் மூலம் உங்கள் குழந்தைகள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளை நீங்கள் அகற்ற இயலும். காசி, ராமேஸ்வரம், தில தர்ப்பனபுரி மற்றும் கேரளாவில் நடைபெறும் 1 வருட தர்ப்பணம் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு வருடம் முழுவதற்குமான முன்னோர்களின் ஆசிகளைப் பெறுங்கள்.

டாக்டர் பிள்ளை அவர்களின் வழிகாட்டுதலின் படி, நீங்கள் பயன் பெறும் வகையில் ஆஸ்ட்ரோவேத் தினசரி தர்ப்பணம் பிரத்தியேக நிகழ்ச்சி ஒன்றை 1 வருட தர்ப்பணம் நிகழ்ச்சியாக நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியின் நோக்கம் உங்கள் முன்னோர் ஆன்மாவை சாந்தி பெறச் செய்து அவர்களின் ஆசிகள் உங்களுக்கு கிடைக்கச் செய்வதும் ஆகும். அதன் மூலம் நீங்கள் சிறந்த ஆரோக்கியம், வளம், செல்வம் பெறவும் உங்கள் விருப்பங்கள் யாவும் நிறைவேறவும் அவர்கள் ஆசிகள் உங்களுக்கு கிட்டும்.

பேசிக் ப்ரோக்ராம்: முழு தொகை

ப்ரிமியர் ப்ரோக்ராம்: முழு தொகை

ராயல் ப்ரோக்ராம்: முழு தொகை

ராயல் ப்ரோக்ராம் ப்ளஸ் : முழு தொகை

குறிப்பு: தர்ப்பணம் சடங்கு நடந்த பிறகு அதற்குண்டான பிரசாதம் அனுப்புவது அசுபமாக கருதப்படுகிறது. எனவே நாங்கள் பிரசாதம் எதுவும் அனுப்புவது இல்லை.

ஆடி அமாவாசை தொகுப்புகள்

ஆடி அமாவாசை எசென்ஷியல் தொகுப்பு

ஆடி அமாவாசை எசென்ஷியல் தொகுப்பு

  • காசியில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம்
  • ஆடி அமாவாசை அன்று ஏழை எளியவர் 5 நபர்களுக்கு அன்ன தானம்
  • டாக்டர் பிள்ளை ஆலயத்தில் பசுக்களுக்கு அகத்திக் கீரை அளித்தல்
  • ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் கோகர்ண பாகவத சப்தாக பாராயணம்

மூதாதையர்களின் ஆசிகள் இல்லாமல் வாழ்வில் வெற்றி காண்பது சவாலான விஷயம் என்று டாக்டர் பிள்ளை அவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் வாழ்வில் வெற்றி பெறுவதற்கும் பெறாமல் போவதற்கும் அவர்களது ஆசிகளே முக்கிய காரணம். ஆடி அமாவாசை அன்று முன்னோர்கள் பித்ரு லோகத்தை கடக்க மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். குறிப்பாக அன்றைய தினம் அவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் சடங்கு செய்வதன் மூலம் அவர்கள் திருப்தியும் சாந்தியும் பெறுகிறார்கள். ஆடி அமாவசை அன்று தர்ப்பணம் செய்து அவர்களுக்கு பிண்டம் எனப்படும் உணவு படைப்பதன் மூலம் அவர்கள் ஆன்மா சாந்தி அடையும். முக்தி அடைந்த அவர்கள் ஆன்மா அளிக்கும் ஆசிகள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்.

குறிப்பு:தர்ப்பணம் சடங்கு நடந்த பிறகு அதற்குண்டான பிரசாதம் அனுப்புவது அசுபமாக கருதப்படுடகிறது. எனவே நாங்கள் பிரசாதம் எதுவும் அனுப்புவது இல்லை.

ஆடி அமாவாசை என்ஹான்ஸ்ட் தொகுப்பு

Use 10% OFF coupon – AADIAMVASYAEN

ஆடி அமாவாசை என்ஹான்ஸ்ட் தொகுப்பு

  • காசியில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம்
  • ஆடி அமாவாசை அன்று ஏழை எளியவர் 7நபர்களுக்கு அன்ன தானம்
  • டாக்டர் பிள்ளை ஆலயத்தில் பசுக்களுக்கு அகத்திக் கீரை அளித்தல்
  • ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் கோகர்ண பாகவத சப்தாக பாராயணம்
  • ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில்கருப்பசாமி ஹோமம்
  • ராமேஸ்வரத்தில் தில ஹோமம் (பித்ரு தோஷம் நீக்கும் ஹோமம்)

மூதாதையர்களின் ஆசிகள் இல்லாமல் வாழ்வில் வெற்றி காண்பது சவாலான விஷயம் என்று டாக்டர் பிள்ளை அவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் வாழ்வில் வெற்றி பெறுவதற்கும் பெறாமல் போவதற்கும் அவர்களது ஆசிகளே முக்கிய காரணம். ஆடி அமாவாசை அன்று முன்னோர்கள் பித்ரு லோகத்தை கடக்க மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். குறிப்பாக அன்றைய தினம் அவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் சடங்கு செய்வதன் மூலம் அவர்கள் திருப்தியும் சாந்தியும் பெறுகிறார்கள். ஆடி அமாவசை அன்று தர்ப்பணம் செய்து அவர்களுக்கு பிண்டம் எனப்படும் உணவு படைப்பதன் மூலம் அவர்கள் ஆன்மா சாந்தி அடையும். முக்தி அடைந்த அவர்கள் ஆன்மா அளிக்கும் ஆசிகள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்.

குறிப்பு:தர்ப்பணம் சடங்கு நடந்த பிறகு அதற்குண்டான பிரசாதம் அனுப்புவது அசுபமாக கருதப்படுடகிறது. எனவே நாங்கள் பிரசாதம் எதுவும் அனுப்புவது இல்லை.

ஆடி அமாவாசை அட்வான்ஸ்ட் தொகுப்பு

Use 15% OFF coupon – AADIAMVASYAAD

ஆடி அமாவாசை அட்வான்ஸ்ட் தொகுப்பு

  • காசியில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம்
  • ஆடி அமாவாசை அன்று ஏழை எளியவர் 11 நபர்களுக்கு அன்ன தானம்
  • டாக்டர் பிள்ளை ஆலயத்தில் பசுக்களுக்கு அகத்திக் கீரை அளித்தல்
  • ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் கோகர்ண பாகவத சப்தாக பாராயணம்
  • ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் தனிப்பட்ட கருப்பசாமி ஹோமம்
  • ராமேஸ்வரத்தில் தில ஹோமம் (பித்ரு தோஷம் நீக்கும் ஹோமம்)

மூதாதையர்களின் ஆசிகள் இல்லாமல் வாழ்வில் வெற்றி காண்பது சவாலான விஷயம் என்று டாக்டர் பிள்ளை அவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் வாழ்வில் வெற்றி பெறுவதற்கும் பெறாமல் போவதற்கும் அவர்களது ஆசிகளே முக்கிய காரணம். ஆடி அமாவாசை அன்று முன்னோர்கள் பித்ரு லோகத்தை கடக்க மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். குறிப்பாக அன்றைய தினம் அவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் சடங்கு செய்வதன் மூலம் அவர்கள் திருப்தியும் சாந்தியும் பெறுகிறார்கள். ஆடி அமாவசை அன்று தர்ப்பணம் செய்து அவர்களுக்கு பிண்டம் எனப்படும் உணவு படைப்பதன் மூலம் அவர்கள் ஆன்மா சாந்தி அடையும். முக்தி அடைந்த அவர்கள் ஆன்மா அளிக்கும் ஆசிகள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்.

குறிப்பு:தர்ப்பணம் சடங்கு நடந்த பிறகு அதற்குண்டான பிரசாதம் அனுப்புவது அசுபமாக கருதப்படுகிறது. எனவே நாங்கள் பிரசாதம் எதுவும் அனுப்புவது இல்லை.