Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
2025 சுப முகூர்த்த நாட்கள் – திருமண மற்றும் சிறப்பு நிகழ்ச்சி நாள்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

2025 சுப முகூர்த்த நாட்கள்

Posted DateFebruary 1, 2025

இந்தப் பதிவில் நீங்கள் 2025-ஆம் ஆண்டிற்கான சுப முகூர்த்த நாட்களைத் தெரிந்து கொள்ளலாம். சுப நிகழ்ச்சிகள்  நடத்த சுப முகூர்த்த நாட்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.  திருமணம், கிரஹபிரவேசம், சீமந்தம், காதுகுத்தல் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளை நடத்த சுப நாட்கள் மற்றும் நேரங்கள் மிகவும் முக்கியமானவை. இந்த ஆண்டிற்கான சுப முகூர்த்த நாட்களை இந்தப் பதிவில் அளித்துள்ளோம். உங்கள் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை சிறப்பான முறையில் நடத்தி மகிழ  உகந்த  நாட்களை தேர்வு செய்யுங்கள்!

 2025 சுப முகூர்த்த நாட்கள்!

2025 – ஜனவரி மாத  சுப முகூர்த்த நாட்கள்

ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை

19 ஜனவரி – தை 6 – ஞாயிற்றுக்கிழமை

20 ஜனவரி – தை 7 – திங்கட்கிழமை

31 ஜனவரி – தை 18 – வெள்ளிக்கிழமை

 

2025 –  பிப்ரவரி சுப முகூர்த்த நாட்கள்

ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை

02 பிப்ரவரி – தை 20 – ஞாயிற்றுக்கிழமை

03 பிப்ரவரி – தை 21 – திங்கட்கிழமை

10 பிப்ரவரி – தை 28 – திங்கட்கிழமை

16 பிப்ரவரி – மாசி 4 – ஞாயிற்றுக்கிழமை

17 பிப்ரவரி – மாசி 5 – திங்கட்கிழமை

23 பிப்ரவரி – மாசி 11 – ஞாயிற்றுக்கிழமை

26 பிப்ரவரி – மாசி 14 – புதன்கிழமை

 

2025 –  மார்ச் சுப முகூர்த்த நாட்கள்

ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை

 02 மார்ச் – மாசி 18 – ஞாயிற்றுக்கிழமை

03 மார்ச் – மாசி 19 – திங்கட்கிழமை

09 மார்ச் – மாசி 25 – ஞாயிற்றுக்கிழமை

10 மார்ச் – மாசி 26 – திங்கட்கிழமை

12 மார்ச் – மாசி 28 – புதன்கிழமை

16 மார்ச் – பங்குனி 2 – ஞாயிற்றுக்கிழமை

17 மார்ச் – பங்குனி 3 – திங்கட்கிழமை

 

2025 –  ஏப்ரல் சுப முகூர்த்த நாட்கள்

ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை

04 ஏப்ரல் – பங்குனி 21 – வெள்ளிக்கிழமை

07 ஏப்ரல் – பங்குனி 24 – திங்கட்கிழமை

09 ஏப்ரல் – பங்குனி 26 – புதன்கிழமை

11 ஏப்ரல் – பங்குனி 28 – வெள்ளிக்கிழமை

16 ஏப்ரல் – சித்திரை 3 – புதன்கிழமை

18 ஏப்ரல் – சித்திரை 5 – வெள்ளிக்கிழமை

23 ஏப்ரல் – சித்திரை 10 – புதன்கிழமை

25 ஏப்ரல் – சித்திரை 12 – வெள்ளிக்கிழமை

30 ஏப்ரல் – சித்திரை 17 – புதன்கிழமை

 

2025 – மே சுப முகூர்த்த நாட்கள் 2025

ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை

04 மே – சித்திரை 21 – ஞாயிற்றுக்கிழமை

09 மே – சித்திரை 26 – வெள்ளிக்கிழமை

11 மே – சித்திரை 28 – ஞாயிற்றுக்கிழமை

14 மே – சித்திரை 31 – புதன்கிழமை

16 மே – வைகாசி 2 – வெள்ளிக்கிழமை

18 மே – வைகாசி 4 – ஞாயிற்றுக்கிழமை

19 மே – வைகாசி 5 – திங்கட்கிழமை

23 மே – வைகாசி 9 – வெள்ளிக்கிழமை

28 மே – வைகாசி 14 – புதன்கிழமை

 

2025 –  ஜூன் சுப முகூர்த்த நாட்கள்

ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை

05 ஜூன் – வைகாசி 22 – வியாழக்கிழமை

06 ஜூன் – வைகாசி 23 – வெள்ளிக்கிழமை

08 ஜூன் – வைகாசி 25 – ஞாயிற்றுக்கிழமை

16 ஜூன் – ஆனி 2 – திங்கட்கிழமை

27 ஜூன் – ஆனி 13 – வெள்ளிக்கிழமை

 

2025 – ஜூலை சுப முகூர்த்த நாட்கள் 2025

ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை

02 ஜூலை – ஆனி 18 – புதன்கிழமை

07 ஜூலை – ஆனி 23 – திங்கட்கிழமை

13 ஜூலை – ஆனி 29 – ஞாயிற்றுக்கிழமை

14 ஜூலை – ஆனி 30 – திங்கட்கிழமை

16 ஜூலை – ஆனி 32 – புதன்கிழமை

 

2025 –  ஆகஸ்ட் சுப முகூர்த்த நாட்கள்

ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை

20 ஆகஸ்ட் – ஆவணி 4 – புதன்கிழமை

21 ஆகஸ்ட் – ஆவணி 5 – வியாழக்கிழமை

27 ஆகஸ்ட் – ஆவணி 11 – புதன்கிழமை

28 ஆகஸ்ட் – ஆவணி 12 – வியாழக்கிழமை

29 ஆகஸ்ட் – ஆவணி 13 – வெள்ளிக்கிழமை

 

2025 –  செப்டம்பர் சுப முகூர்த்த நாட்கள்

ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை

04 செப்டம்பர் – ஆவணி 19 – வியாழக்கிழமை

14 செப்டம்பர் – ஆவணி 29 – ஞாயிற்றுக்கிழமை

 

2025 – அக்டோபர் சுப முகூர்த்த நாட்கள்

ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை

19 அக்டோபர் – ஐப்பசி 2 – ஞாயிற்றுக்கிழமை

20 அக்டோபர் – ஐப்பசி 3 – திங்கட்கிழமை

24 அக்டோபர் – ஐப்பசி 7 – வெள்ளிக்கிழமை

27 அக்டோபர் – ஐப்பசி 10 – திங்கட்கிழமை

31 அக்டோபர் – ஐப்பசி 14 – வெள்ளிக்கிழமை

 

2025 – நவம்பர் சுப முகூர்த்த நாட்கள்

ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை

03 நவம்பர் – ஐப்பசி 17 – திங்கட்கிழமை

10 நவம்பர் – ஐப்பசி 24 – திங்கட்கிழமை

16 நவம்பர் – ஐப்பசி 30 – ஞாயிற்றுக்கிழமை

23 நவம்பர் – கார்த்திகை 7 – ஞாயிற்றுக்கிழமை

27 நவம்பர் – கார்த்திகை 11 – வியாழக்கிழமை

30 நவம்பர் – கார்த்திகை 14 – ஞாயிற்றுக்கிழமை

 

2025 – டிசம்பர் சுப முகூர்த்த நாட்கள்

ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை

01 டிசம்பர் – கார்த்திகை 15 – திங்கட்கிழமை

08 டிசம்பர் – கார்த்திகை 22 – திங்கட்கிழமை

10 டிசம்பர் – கார்த்திகை 24 – புதன்கிழமை

14 டிசம்பர் – கார்த்திகை 28 – ஞாயிற்றுக்கிழமை

15 டிசம்பர் – கார்த்திகை 29 – திங்கட்கிழமை