திதிகள் மொத்தம் 30. வளர்பிறை திதி 14, தேய்பிறை திதி 14 மற்றும் அமாவாசை மற்றும் பௌர்ணமி என மொத்தம் 30 திதிகள். இந்த திதிகளுள் மிகவும் சிறப்பு வாயந்ததாக கருதப்படுவது ஐந்தாவது திதியாகிய பஞ்சமி திதி ஆகும். இந்த திதியில் ஆரம்பிக்கப்படும் எந்தவொரு செயலும் வெற்றியை அளிக்கும் என்பது நம்பிக்கை ஆகும். குறிப்பாக, விஷ்ணு மற்றும் லட்சுமி தேவிகளின் வழிபாடு பஞ்சமி திதியில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சமீப காலமாக மிகவும் பிரசித்தி பெற்று வரும் அன்னை வாராஹி வழிபாடு பஞ்சமி நாளில் மேற்கொள்ளப்படுகிறது. 2025-ம் ஆண்டிற்கான பஞ்சமி திதிகளை இந்த பதிவில் காணலாம்.
வளர்பிறை பஞ்சமி:
04 ஜனவரி 2025 வியாழக்கிழமை
நேரம்: ஜனவரி 03, இரவு 11:40 முதல் ஜனவரி 04, இரவு 10:01 வரை
தேய்பிறை பஞ்சமி:
18 ஜனவரி 2025 சனிக்கிழமை
நேரம்: ஜனவரி 18, காலை 5:30 முதல் ஜனவரி 19, காலை 7:31 வரை
வளர்பிறை பஞ்சமி
03 பிப்ரவரி 2025 திங்கட்கிழமை
நேரம்: பிப்ரவரி 02, காலை 9:14 – பிப்ரவரி 03, காலை 6:53 வரை
தேய்பிறை பஞ்சமி:
17 பிப்ரவரி 2025 திங்கட்கிழமை
நேரம்: பிப்ரவரி 17, காலை 2:16 – பிப்ரவரி 18, காலை 4:53 வரை
வளர்பிறை பஞ்சமி
04 மார்ச் 2025 செவ்வாய்க் கிழமை
நேரம்: மார்ச் 03, மாலை 6:02 – மார்ச் 04, பிற்பகல் 3:17 வரை
தேய்பிறை பஞ்சமி: (ரங்க பஞ்சமி)
19 மார்ச் 2025 புதன் கிழமை
நேரம்: மார்ச் 18, இரவு 10:09 – மார்ச் 20, இரவு 12:37 வரை
வளர்பிறை பஞ்சமி: (லட்சுமி பஞ்சமி)
02 ஏப்ரல் 2025 புதன் கிழமை
நேரம்: ஏப்ரல் 02, அதிகாலை 2:32 – ஏப்ரல் 02, இரவு 11:50 வரை
தேய்பிறை பஞ்சமி:
18 ஏப்ரல் 2025 வெள்ளிக் கிழமை
நேரம்: ஏப்ரல் 17, பிற்பகல் 3:23 – ஏப்ரல் 18, பிற்பகல் 5:07 வரை
வளர்பிறை பஞ்சமி:
02 மே 2025 வெள்ளிக்கிழமை
நேரம்: மே 01, காலை 11:24 – மே 02, காலை 9:15 வரை
தேய்பிறை பஞ்சமி:
17 மே 2025 சனிக்கிழமை
நேரம்: மே 17, காலை 5:14 – மே 18, காலை 5:58 வரை
வளர்பிறை பஞ்சமி:
31 மே 2025 சனிக்கிழமை
நேரம்: மே 30, இரவு 9:23 – மே 31, இரவு 8:15 வரை
தேய்பிறை பஞ்சமி:
16 ஜூன் 2025 திங்கட்கிழமை
நேரம் :ஜூன் 15, பிற்பகல் 3:51 – ஜூன் 16, பிற்பகல் 3:32 வரை
வளர்பிறை பஞ்சமி: ஸ்கந்த பஞ்சமி
30 ஜூன் 2025 திங்கட்கிழமை
நேரம் : ஜூன் 29, காலை 9:15 – ஜூன் 30, காலை 9:24 வரை
தேய்பிறை பஞ்சமி:
தேதி: 15 ஜூலை 2025 செவ்வாய்க்கிழமை
நேரம்: ஜூலை 15, அதிகாலை 12:00 – ஜூலை 15, இரவு 10:39 வரை
வளர்பிறை பஞ்சமி: (நாக பஞ்சமி, கருட பஞ்சமி)
தேதி: 29 ஜூலை 2025 செவ்வாய்க்கிழமை
நேரம்: ஜூலை 28, இரவு 11:24 – ஜூலை 30, அதிகாலை 12:47 வரை
தேய்பிறை பஞ்சமி: (ரக்ஷா பஞ்சமி)
தேதி: 13 ஆகஸ்ட் 2025 புதன்கிழமை
நேரம்: ஆகஸ்ட் 13, காலை 6:36 – ஆகஸ்ட் 14, காலை 4:24 வரை
வளர்பிறை பஞ்சமி: (ரிஷி பஞ்சமி)
தேதி: 28 ஆகஸ்ட் 2025 வியாழக்கிழமை
நேரம்: ஆகஸ்ட் 27, பிற்பகல் 3:44 – ஆகஸ்ட் 28, மாலை 5:57 வரை
தேய்பிறை பஞ்சமி:
தேதி: 12 செப்டம்பர் 2025 வெள்ளிக்கிழமை
நேரம்: செப்டம்பர் 11, பிற்பகல் 12:46 – செப்டம்பர் 12, காலை 9:59 வரை
வளர்பிறை பஞ்சமி: (லலிதா பஞ்சமி)
தேதி: 27 செப்டம்பர் 2025 சனிக்கிழமை
நேரம்: செப்டம்பர் 26, காலை 9:33 – செப்டம்பர் 27, பிற்பகல் 12:04 வரை
தேய்பிறை பஞ்சமி:
தேதி: 11 அக்டோபர் 2025 சனிக்கிழமை
நேரம்: அக்டோபர் 10, இரவு 7:39 – அக்டோபர் 11, பிற்பகல் 4:44 வரை
வளர்பிறை பஞ்சமி: (லாப பஞ்சமி)
தேதி: 26 அக்டோபர் 2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: அக்டோபர் 26, அதிகாலை 3:48 – அக்டோபர் 27, காலை 6:05 வரை
தேய்பிறை பஞ்சமி:
தேதி: 09 நவம்பர் 2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: நவம்பர் 09, அதிகாலை 4:26 – நவம்பர் 10, இரவு 1:55 வரை
வளர்பிறை பஞ்சமி: (விவாக பஞ்சமி)
தேதி: 25 நவம்பர் 2025 செவ்வாய்க்கிழமை
நேரம்: நவம்பர் 24, இரவு 9:22 – நவம்பர் 25, இரவு 10:57 வரை
தேய்பிறை பஞ்சமி:
தேதி: 09 டிசம்பர் 2025 செவ்வாய்க்கிழமை
நேரம்: டிசம்பர் 08, பிற்பகல் 4:03 – டிசம்பர் 09, பிற்பகல் 2:29 வரை
வளர்பிறை பஞ்சமி:
தேதி: 25 டிசம்பர் 2025 வியாழக்கிழமை
நேரம்: டிசம்பர் 24, பிற்பகல் 1:11 – டிசம்பர் 25, பிற்பகல் 1:43 வரை
September 19, 2025
September 17, 2025
September 15, 2025