Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
அக்டோபர் 2024 காலண்டர்: விசேஷங்கள், முக்கிய விரத மற்றும் சுபமுகூர்த்த நாட்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

அக்டோபர் 2024 காலண்டர்: விசேஷங்கள், முக்கிய விரத மற்றும் சுபமுகூர்த்த நாட்கள்

Posted DateOctober 1, 2024

ஒவ்வொரு மாதமும் சிறப்பான நாட்களும் ஒரு சில நாட்களில் பண்டிகையும் வரும். அந்த வகையில் அக்டோபர் மாதம் என்று எடுத்துக் கொண்டால் இது மிகவும் விசேஷமான மாதம் ஆகும். இந்த மாதத்தில் பண்டிகை நாட்கள் அதிகமாக வரும். மேலும் விடுமுறை நாட்களும் இருக்கும். மாத ஆரம்பத்திலேயே விடுமுறை நாள் வரும். நமது தேசத் தந்தை பிறந்த மாதம் இது. அன்று அரசு விடுமுறை நாள். மேலும் இந்த மாதத்தில் தான் நவராத்திரி பண்டிகை வரும். மேலும் இந்த வருடம் அக்டோபர் மாதத்திலேயே தீபாவளிப் பண்டிகை வருவது மிகவும் விசேஷம் ஆகும்.

ஆங்கில மாதங்களில் அக்டோபர் மாதம் பத்தாவது மாதமாக வருகிறது. இந்த மாதம் வரக் கூடிய  விழாக்கள், விசேஷங்கள், விரதங்கள் போன்றவற்றை பட்டியல் இட்டு உங்களுக்காக இங்கு வழங்கி இருக்கிறோம். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். .

அக்டோபர் 2024 விசேஷங்கள் :

ஆங்கில தேதி

    தமிழ் மாதம்

       கிழமை

         விசேஷங்கள்

அக்டோபர் 02

   புரட்டாசி 16

     புதன்கிழமை

      மகாளய அமாவாசை,   காந்தி ஜெயந்தி

அக்டோபர் 03

   புரட்டாசி 17

    வியாழக்கிழமை

    நவராத்திரி ஆரம்பம்

அக்டோபர் 11

  புரட்டாசி 25

    வெள்ளிக்கிழமை

     சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை

அக்டோபர் 12

  புரட்டாசி 26

     சனிக்கிழமை

    விஜயதசமி

அக்டோபர் 31

   ஐப்பசி 14

    வியாழக்கிழமை

     தீபாவளி பண்டிகை

அக்டோபர் 2024 விரத நாட்கள் :

விரதங்கள்

  ஆங்கில தேதி

   தமிழ் மாதம்

    கிழமை

அமாவாசை

   அக்டோபர் 02

   புரட்டாசி 16

   புதன்கிழமை

பெளர்ணமி

   அக்டோபர் 17

   புரட்டாசி 31

   வியாழக்கிழமை

கிருத்திகை

   அக்டோபர் 19

   ஐப்பசி 02

   சனிக்கிழமை

திருவோணம்

   அக்டோபர் 12

   புரட்டாசி 26

   சனிக்கிழமை

ஏகாதசி

   அக்டோபர் 13,

   புரட்டாசி 27

   ஞாயிற்றுக்கிழமை

   அக்டோபர் 28

   ஐப்பசி 11

   திங்கட்கிழமை

சஷ்டி

   அக்டோபர் 08

   புரட்டாசி 22

   செவ்வாய்க்கிழமை

   அக்டோபர் 22

  ஐப்பசி 05

   செவ்வாய்க்கிழமை

சங்கடஹர சதுர்த்தி

   அக்டோபர் 20

   ஐப்பசி 03

   ஞாயிற்றுக்கிழமை

சிவராத்திரி

   அக்டோபர் 30

   ஐப்பசி 13

   புதன்கிழமை

பிரதோஷம்

   அக்டோபர் 15

   புரட்டாசி 29

   செவ்வாய்க்கிழமை

  அக்டோபர் 29

   ஐப்பசி 12

   செவ்வாய்க்கிழமை

சதுர்த்தி

   அக்டோபர் 06

   புரட்டாசி 20

   ஞாயிற்றுக்கிழமை

அக்டோபர் 2024 சுபமுகூர்த்த நாட்கள்:

ஆங்கில தேதி

   தமிழ் தேதி

   கிழமை

முகூர்த்தம்

அக்டோபர் 21

   ஐப்பசி 04

   திங்கட்கிழமை

   தேய்பிறை முகூர்த்தம்

அக்டோபர் 31

  ஐப்பசி 14

   வியாழக்கிழமை

   தேய்பிறை முகூர்த்தம்

அக்டோபர் 2024 அஷ்டமி,நவமி நாட்கள் :

திதி

ஆங்கில தேதி

தமிழ் மாதம்

கிழமை

அஷ்டமி

   அக்டோபர் 10

   புரட்டாசி 24

   வியாழக்கிழமை

    அக்டோபர் 24

   ஐப்பசி 07

   வியாழக்கிழமை

நவமி

  அக்டோபர் 11

   புரட்டாசி 25

   வெள்ளிக்கிழமை

  அக்டோபர் 25

   ஐப்பசி 08

   வெள்ளிக்கிழமை

கரி நாட்கள்

அக்டோபர் 02

    புரட்டாசி 16

     புதன்கிழமை

அக்டோபர் 15

    புரட்டாசி 29

    செவ்வாய்க்கிழமை

அக்டோபர் 22

   ஐப்பசி 05

    செவ்வாய்க்கிழமை

அக்டோபர் 2024 வாஸ்து நாட்கள் :

ஆங்கில தேதி

     தமிழ் மாதம்

    கிழமை

    நேரம்

அக்டோபர் 27

  ஐப்பசி 10

ஞாயிற்றுக்கிழமை

     காலை 07.44 முதல் 08.20 வரை