உங்கள் ஆரோக்கியப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான 3௦ நாட்கள்
நேரலை டிசம்பர் 16, 2௦18 (இந்திய நேரப்படி)
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
டிசம்பர் 16, 2௦18 அன்று ஆரோக்கியகாரகன் சூரியனும் கர்மகாரகன் சனியும் குருவின் ஆட்சி வீடாகிய தனுசுவில் ஒன்றிணைகிறார்கள். சூரியனும் சனியும் இணைந்திருக்கும் இந்த 3௦ நாட்கள் உங்கள் ஆரோக்கியத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் கர்மாவை நீக்க மற்றும் நீங்கள் ஆரோக்கியமான மற்றும் வளமான வாழ்வு பெறும் வகையில் உங்கள் வாழ்க்கைத் தரத்தை சிறப்பாக ஆக்கிக் கொள்ள உகந்த தருணம் ஆகும். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை உங்கள் வீட்டிலும் நீங்கள் பணி புரியும் இடத்திலும் சச்சரவுகள் மற்றும் அகங்காரம் காரணமாக மோதல்கள் போன்றவைகளையும் ஏற்படுத்தும்.
வேத ஜோதிடத்தில், சூரியன் மற்றும் சனியின் ஆட்சி வீடுகள் நோய் பிரச்சினைகளுக்கான நிவர்த்தியைக் குறிக்கும். தனுசு ராசியில் சனியும் சூரியனும் இனைந்து இருக்கும் 3௦ நாட்கள் உங்களுக்கு கீழ்கண்ட விஷயங்களில் உதவும்.
சூரியன் தனுசு ராசியில் தனது 3௦நாட்களுக்கான சஞ்சாரத்தை தொடங்கும் போது கிடைக்கும் சக்தி வாய்ந்த புத்துணர்ச்சி ஆற்றலை பெறும் வகையில் ஹோமம் மற்றும் பூஜைகள் உள்ளிட்ட தொகுப்பை ஆஸ்ட்ரோவேட் வழங்குகின்றது.
கோவில் வரலாற்றுப்படி சிவபெருமானின் கீழே குறிப்பிட்டுள்ள ரூபத்திற்கு சிறப்பு பூஜை செய்வதன் மூலம் சிறப்பு பலன்களை பெற இயலும்:
வைத்திய பரமேஸ்வர ரூபத்தில் இருக்கும் சிவன் மற்றும் பாலாம்பிகைக்கு இந்த பெயர்ச்சி நேரத்தில் செய்யப்படும் புனித ஹோமம் நோய்கள் மற்றும் துயரங்களிலிருந்து விடுபட உதவியாக இருக்கும்.
தேவ லோக மருத்துவ ஞானிகளான அஸ்வினி குமாரர்கள் குறித்த புனித மந்திரங்களை கேட்பதன் மூலம் எந்தவொரு மருத்துவ சிகிச்சை நிலைக்கும் விரைவான நிவாரணம் கிடைக்கும் உதவும். எந்தவொரு மருத்துவ சிகிச்சையை ஆரம்பிக்கும் போதும் மருந்துகளை உட்கொள்ளும் போதும் “ஓம் அஸ்வினி குமாராய நமஹ”என்ற மந்திரத்தை ஜபிப்பது சிறந்த பலனை அளிக்க வல்லது.
சூரிய பகவான் குறித்த இந்த சக்தி வாய்ந்த மந்திரம் உங்கள் இருதயத்தை வலுப்படுத்தக் கூடியது. எதிரிகளை வெல்லவும், நீண்ட ஆயுள் பெறவும். பதட்டத்தை குறைக்கவும் இது உதவும்.
நோவாய்ப்பட்டவர்கள் மற்றும் ஏழைகளுக்கு மருந்துகளை தானம் செய்யும் கருணைச் செயல் உங்களிடம் நோய் வராமல் பாதுகாக்கும் மற்றும் நடப்பில் இருக்கும் நோய்களை தீர்க்கும் என்றும் நம்பப்படுகின்றது.
இந்த பெயர்ச்சி சமயத்தில் பாலாம்பிகை சமேத வைத்திய பரமேஸ்வர சுவாமிக்கு தயிர் அபிஷேகம் செய்வது சிறந்த ஆரோக்கியம் பெற உதவும். மற்றும் மன நோய்கள் தீர உதவும்.
கோவில் வரலாற்றுப்படி இந்த சக்தி வாய்ந்த கோவிலில் சிவனுக்கு கருணைக் கிழங்கு, உப்பு மற்றும் மிளகு சார்த்துவதன் மூலம் திருஷ்டி தோஷங்கள் விலகும். தோல் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். நோய்களிலிருந்து நிவாரணம் கிட்டும்.
கேரள கோவில் மரபுப்படி நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, ஸ்திரமான மனம் மற்றும் நோயற்ற வாழ்வு பெற வேண்டி செய்யப்படும் சிறப்பு புஷ்ப சமர்ப்பன பூஜையே சௌர சுக்த புஷ்பாஞ்சலி ஆகும்.
இந்த பெயர்ச்சியின் போது தனுசு ராசியில் சூரியன் சனியுடன் இணைகிறார். இந்த இரண்டு கிரகங்களுக்கும் இடையே நட்புறவு கிடையாது. சனி பகவானுக்குப்ரீதியான தானியம் எள்ளு ஆகும். கேரளாவில் கோவிலில் எள்ளு தீபம் போடுவதன் மூலம் சனி பகவான் சாந்தி அடைந்து உங்கள் ஜாதகத்தில் இருக்கும் கிரக தோஷங்களை நீக்க்குவார்.

டிசம்பர் 16, 2௦18 அன்று கால புருஷனின் ராசி சக்கரத்தின் 9 ஆம் வீடாகவும் குருவின் ஆட்சி வீடாகவும் விளங்கும் தனுசு ராசியில் கிரகங்களின் அரசனாக விளங்கும் சூரியன் பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி நாள், வைத்திய பரமேஸ்வர் ரூபத்தில் சிவனை வழிபட்டு சூரியன் மற்றும் சனியின் நன்மை தரும் ஆற்றலைப் பெற சிறந்த வாய்ப்புள்ள நாள் ஆகும். இந்த சிறப்பு வாய்ந்த பெயர்ச்சி நாளில் சனியுடன் இணைந்து இருக்கும் சூரியனை வழிபட்டு பொறுமை, வாழ்வில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்வைப் பெறுங்கள்.
பூஜை பிரசாதங்கள்
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
பயன்படுத்திக் கொள்ளுங்கள்10% சலுகை கூப்பனை– SUNINSAGI