Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
வைகுண்ட ஏகாதசி: பகவான் விஷ்ணு சொர்கத்தின் கதவுகளைத் திறக்கும் நாள் –நேரலை டிசம்பர் 19, 2018 (இந்திய நேரம்) - Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

செல்வம் மற்றும் வளமைக்கான வரங்களும், ஆன்மீக விழிப்புணர்வும் தரும், வேதகால தொழில் நுட்பம்

வைகுண்ட ஏகாதசி:
பகவான் விஷ்ணு சொர்கத்தின் கதவுகளைத் திறக்கும் நாள்

நேரலை டிசம்பர் 19, 2018 (இந்திய நேரம்)

Sign Up By

  • Day(s)

  • :

  • Hour(s)

  • :

  • Minute(s)

  • :

  • Second(s)

“ வைகுண்ட ஏகாதசி. அன்றைய ஏகாதசி திதி விசேஷமான தருணம். இந்த, 11 ஆவது\ வளர்பிறை சந்திரன் திதி அன்று, செல்வத்தின் கடவுளான விஷ்ணுவின் சக்தியை உங்களால் நேரடியாக அணுக முடியும். நான் உங்களுக்கு,பகவான் விஷ்ணுவின் மூலமாக செல்வ அருளை அளிக்க விரும்புகிறேன். இப்போது இதைத் தவற விட்டு விடாதீர்கள்.”

– டாக்டர் பிள்ளை

வைகுண்ட ஏகாதசி: நிதி குறித்த உங்கள் மனோபாவத்தை மாற்றியமைக்க உகந்த நேரம்

ஒரு வருடத்தில் வரும் 24ஏகாதசிகளில், வைகுண்ட ஏகாதசி மிக விசேஷமானது. அன்று தான்,செல்வத்தை அளிக்கும் கடவுளான விஷ்ணு, சொர்கத்தின் கருவூலக் கதவுகளை திறந்து வைக்கிறார். அன்றைய நாளில் பகவான் விஷ்ணுவை வழிபடுவதால் வாழ்வின் முக்கிய வளமான நிதி என்னும் செல்வம் குறித்த உங்கள் மனோபாவத்தை மாற்றி அமைக்கக்கூடிய, ஆற்றல் மிகுந்த சக்தியை நீங்கள் பெற்று மகிழலாம்.

புனித நூல்களின் படி, இந்த வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டும் தான்,தன் இருப்பிடமான வைகுண்டத்தில் பகவான் பகதர்களை அனுமதிக்கிறார். இங்கு லக்ஷ்மி தேவி பகவான் விஷ்ணு சகிதமாக செல்வச் செழிப்பின் ரூபமாக விளங்கி அருள் புரிகிறாள்.

வைகுண்ட ஏகாதசி அன்று நிலவும், பணம், அதிர்ஷ்டம் ஆகியவை அளிக்கும் கிரகங்களின் சாதகமான சக்திகள்

வைகுண்ட ஏகாதசி நாளில், சந்திரன், சுக்கிரன் ஆட்சி செய்யும் பரணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இது, ஸ்ருஷ்டி (பிறப்பு) மற்றும் சம்ஹாரம் (இறப்பு) என்ற சுழற்சியைக் குறிக்கிறது. இந்த நட்சத்திர சக்தியானது, செல்வம் குறித்த உங்கள் எதிர்மறை எண்ணங்களை அழித்து, வளமை விதைகளை விதைக்க வல்லது.

மேலும்,செல்வத்திற்குரிய கிரகமான சுக்கிரன் தன் சொந்த வீடான துலாம் ராசியிலேயே இருக்கும்; அப்போது, சந்திரனின் பார்வையும் அதற்குக் கிட்டும். சந்திர-சுக்கிர சேர்க்கை என்பது, நல்ல அதிர்ஷ்டத்தை உருவாக்கக் கூடியது என்கிறது வேத ஜோதிடம். இதனுடன் கூட,அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் குரு கிரகம்; அந்த நாளின்அதிபதியான புத பகவான்; அந்த ராசி நாதனாகிய செவ்வாய் பகவான் ஆகியோரின் பார்வை, தன ஸ்தானமாகிய 2 வது வீட்டில் படுவதால், உங்கள் செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் மேம்படுத்தும் சக்திகள்,அன்றைய நாள் முழுவதும் நிறைந்திருக்கும்.

ஆஸ்ட்ரொவேட்டின் வைகுண்ட ஏகாதசி சேவைகள் விளக்கம்

பகவான் விஷ்ணுவுடன் உங்களைத் தொடர்பு கொள்ள வைக்கும்வேதகால வழிபாடுகளை ஆஸ்ட்ரொவேட் உருவாக்கி, நிகழ்த்த உள்ளது. இதன் மூலம், செல்வம்,பொருள் வளம், ஆன்மீக விழிப்புணர்வு ஆகியவை அருளும்,அந்த இறைவனின் ஆசிகளை வேண்டிப் பெறுகிறோம்.

பகவான் விஷ்ணுவுக்கு அர்ச்சனை (பூஜை)

நவதிருப்பதி (செல்வம் அருளும் 9 விஷ்ணு ஆலயங்கள்) கோவில்களில் பகவான் விஷ்ணுவுக்கு அர்ச்சனை (பூஜை)

சக்தி வாய்ந்த, இந்த 9 விஷ்ணு ஆலயங்களில் பூஜை செய்வது, கீழ்க்கணட ஆசிகளைப் பெற்றுத் தரும்:

  • அதிகாரம், பதவி கிடைக்கும்; நோய்களிலிருந்து விடுதலையும்கிடைக்கும்
  • நல்ல நினைவாற்றல் கிடைக்கும்; உளவியல் பிரச்னைகள் நீங்கும்
  • இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும்
  • தடைகள் விலகும்
  • பல சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்
  • செல்வம், வசதிகள் பெருகும்
  • நீண்ட ஆயுள் கிடைக்கும்
  • அனைத்து நவக்கிரக தோஷங்களும் விலகும்
  • நீண்டநாள் வியாதிகள் குணமடையும்; திருமண தோஷம் நீங்கும்
பகவான் பாலாஜி ஹோமம்

பகவான் பாலாஜி ஹோமம் (பொருள் மற்றும் ஆன்மீக ஆசிகளை அருளும் அக்னி வழிபாடு)

பாரம்பரிய நடைமுறைகளின் படி, பகவான் பாலாஜிக்கு செய்யப்படும் இந்த புனிதமான அக்னி பூஜை, அவருடைய தெய்வீக ஆசிகளைப் பெற்றுத் தரும்; இதனால் விருப்பங்கள் நிறைவேறும், வழக்குகளில் வெற்றி கிடைக்கும், கடன்கள் தீரும், செல்வம் பெருகும்.

சுப்ரபாதம் மற்றும் புருஷ சூக்தம்

சுப்ரபாதம் (விஷ்ணுவை துயிலெழுப்பும் துதிப் பாடல்) மற்றும் புருஷ சூக்தம் (பிரபஞ்ச சக்தியைப் போற்றும் மந்திரம்) – வேத பண்டிதர்களால் ஓதப்படும்

புனித மந்திரமான சுப்ரபாதத்தை ஓதி பகவான் விஷ்ணுவை வழிபடுவது, பெரும் நிம்மதியையும், சந்தோஷத்தையும் அளிக்கும், என்பது நம்பிக்கை. இதுபோல, புருஷசூக்த பாராயணம், வளமை, மகிழ்ச்சி, நீண்ட ஆயுள் மற்றும் முக்தி போன்ற ஆசிகளை அளிக்கும்.

துளசி மாலை அணிவித்தல்

மகா விஷ்ணுவுக்கு துளசி மாலை அணிவித்தல்

ஆலய புராணங்களின் படி, விஷ்ணு பகவானுக்கு துளசி மாலை சாத்துவது, பணப் பிரச்னைகளைத் தீர்க்கும், துன்பங்களைப் போக்கும்

உணவளித்தல்

ஒரு வேத பண்டிதர் மற்றும் வேதம் பயிலும்சிறுவனுக்கு, துவாதசி (சந்திரனின் 12 வது திதி) அன்று உணவளித்தல்

இது, குருமார்கள், ஆசிரியர்கள் போன்றவர்களின் அருள் கிடைக்க உதவும்; மற்றும் முற்பிறவி கர்மாக்களால் ஏற்படும் தீய விளைவுகளைக் களையும், என்று நம்பப்படுகிறது.

கோ (பசு) பூஜை மற்றும் பசுவுக்கு உணவளித்தல்

துவாதசி (சந்திரனின் 12 வது திதி) அன்று கோ (பசு) பூஜை மற்றும் பசுவுக்கு உணவளித்தல்

வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த நாள், பசு பூஜை செய்து, பசு ஒன்றுக்குஉணவளிப்பது என்பது பாரம்பர்யமான வழக்கமாக இருந்து வருகிறது. இது, பெரும் வளமைக்கான ஆசிகளை நீங்கள் பெற உதவும், என்பது நம்பிக்கை.

கேரள ஆலயத்தில் பணம் பரா வழிபாடு

கேரள ஆலயத்தில் பணம் பரா வழிபாடு

வித்தியாசமான இந்த கேரள பூஜையில்,பரா என்ற அளக்கும் பாத்திரம், செழிப்பைக் குறிக்கும் சில்லரைக் காசுகளால் நிரப்பப் படுகிறது; பின்னர் விஷ்ணு பகவானுக்கு வழிபாடுகளுடன் படைக்கப்படுகிறது. பாரம்பரிய நம்பிக்கையின் படி, பகவான் விஷ்ணுவுக்கு பணம் பரா வழிபாடு செய்வது, நிலையான ஆரோக்கியம், செல்வம் மற்றும் உணவு தானியங்களைப் பெற்றுத் தரும்.

சந்தன அபிஷேகம்

கேரள ஆலயத்தில் சந்தன அபிஷேகம்

பகவான் விஷ்ணுவுக்கு நிகழ்த்தப்படும் இந்த அபிஷேக வழிபாடு, உங்களுக்கு, நல்ல ஆரோக்கியம், அதிர்ஷ்டம் போன்றவற்றை அளிக்க வல்லது, என்கின்றன புனித நூல்கள்.

Dr. Pillai Recommends Receiving Prosperity From Vishnu

Watch AstroVed’s 2017 Vaikunta Ekadasi Homa

Informative video on
Vaikunta Ekadasi

வைகுண்ட ஏகாதசி 2018 பேக்கேஜஸ்

  • எசென்ஷியல்

    வைகுண்ட ஏகாதசி எசென்ஷியல் பேக்கேஜ்

    • நவதிருப்பதி (செல்வம் அருளும் 9 விஷ்ணு ஆலயங்கள்) கோவில்களில் பகவான் விஷ்ணுவுக்கு அர்ச்சனை (பூஜை)
    • பகவான் பாலாஜிக்கு, குழு ஹோமம் (பொருள் மற்றும் ஆன்மீக ஆசிகளை அருளும் அக்னி வழிபாடு)
    • சுப்ரபாதம் (விஷ்ணுவை துயிலெழுப்பும் துதிப் பாடல்) மற்றும் புருஷ சூக்தம் (பிரபஞ்ச சக்தியைப் போற்றும் மந்திரம்)- – வேத பண்டிதர்களால் ஓதப்படும்
    • மகா விஷ்ணுவுக்கு துளசி மாலை அணிவித்தல்
    • ஒரு வேத பண்டிதர் மற்றும் வேதம் பயிலும்சிறுவனுக்கு, துவாதசி (சந்திரனின் 12 வது திதி) அன்று உணவளித்தல்

  • என்ஹான்ஸ்டு

    வைகுண்ட ஏகாதசி என்ஹான்ஸ்டுபேக்கேஜ்

    • நவதிருப்பதி (செல்வம் அருளும் 9 விஷ்ணு ஆலயங்கள்) கோவில்களில் பகவான் விஷ்ணுவுக்கு அர்ச்சனை (பூஜை)
    • பகவான் பாலாஜிக்கு, குழு ஹோமம் (பொருள் மற்றும் ஆன்மீக ஆசிகளை அருளும் அக்னி வழிபாடு)
    • சுப்ரபாதம் (விஷ்ணுவை துயிலெழுப்பும் துதிப் பாடல்) மற்றும் புருஷ சூக்தம் (பிரபஞ்ச சக்தியைப் போற்றும் மந்திரம்)- வேத பண்டிதர்களால் ஓதப்படும்
    • மகா விஷ்ணுவுக்கு துளசி மாலை அணிவித்தல்
    • ஒரு வேத பண்டிதர் மற்றும் வேதம் பயிலும்சிறுவனுக்கு, துவாதசி (சந்திரனின் 12 வது திதி) அன்று உணவளித்தல்
    • துவாதசி (சந்திரனின் 12 வது திதி) அன்று கோ (பசு) பூஜை மற்றும் பசுவுக்கு உணவளித்தல்
    • கேரள ஆலயத்தில் பணம் பரா வழிபாடு
    • சக்தியூட்டப்பட்ட பிரசாதப் பொருள்: பாலாஜி பகவானின் திருமுகம்

  • எலைட்

    வைகுண்ட ஏகாதசி எலைட் பேக்கேஜ்

    • கேரள ஆலயத்தில் சந்தன அபிஷேகம்
    • சக்தியூட்டப்பட்ட பிரசாதப் பொருள்: 3 இன்ச் பாலாஜி விக்ரகம்

பரிந்துரைக்கப்படும் சேவைகளும், பிரசாதப் பொருட்களும்

பிரத்யேக பாலாஜி ஹோமம் (பொருள் மற்றும் ஆன்மீக ஆசிகளை அருளும் அக்னி வழிபாடு)

பிரத்யேக பாலாஜி ஹோமம்

வைகுண்ட ஏகாதசி அன்று நடத்தப்படும் பிரத்யேக பாலாஜி ஹோமத்துக்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். இது பகவான் விஷ்ணுவின் தெய்வீக ஆசிகளைப் பெற்றுத் தரும்; இதனால் விருப்பங்கள் நிறைவேறும், வாழக்குகளில் வெற்றி கிடைக்கும், கடன்கள் தீரும், செல்வம் பெருகும்.

உங்களுக்குக் கிடைக்கும் பிரசாதப்பொருட்கள்

ஹோம குண்டத்திலிருந்து கிடைக்கும் புனிதமான ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம்,இந்த சடங்குகளில் ஆசீர்வதிக்கப்பட்டு,உங்களுக்கு பிரசாதமாகக் கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொண்டு, தினமும் தியானம் மேற்கொள்ளும் போழுதோ அல்லது பிற சமயங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது,இதன் மூலம் வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, உங்களுக்கு, சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு, பூஜை முடிந்து, 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

பிரத்யேக பத்மநாப ஹோமம் (வளத்துக்கான வரங்கள் மற்றும் ஆன்மீக விழிப்புணர்வை அருளும் அக்னி வழிபாடு)

பிரத்யேக பத்மநாப ஹோமம்

வைகுண்ட ஏகாதசி அன்று நடத்தப்படும் பிரத்யேக பத்மநாப ஹோமத்துக்குப் பதிவு செய்து கொள்ளுங்கள்; பத்மநாப வடிவத்தில் இருக்கும் விஷ்ணு பகவானின் ஆசிகளைப் பெற்றிடுங்கள்.இந்த புனிதமான அக்னி வழிபாடு செய்வதனால்,பொருட் செல்வங்கள் சேரும்; நல்ல மக்கட்பேறு உண்டாகும்; திருமணம், செல்வம் ஈட்டுதல் போன்றவை தொடர்பான தடைகள் விலகும்.

உங்களுக்குக் கிடைக்கும் பிரசாதப்பொருட்கள்

ஹோம குண்டத்திலிருந்து கிடைக்கும் புனிதமான ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம்,இந்த சடங்குகளில் ஆசீர்வதிக்கப்பட்டு,உங்களுக்கு பிரசாதமாகக் கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொண்டு, தினமும் தியானம் மேற்கொள்ளும் போழுதோ அல்லது பிற சமயங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது,இதன் மூலம் வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, உங்களுக்கு, சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு, பூஜை முடிந்து, 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

சக்தியூட்டப்பட்ட பாலாஜி பகவானின் திருமுகம்

வைகுண்ட ஏகாதசி வழிபாடுகளில் சக்தியூட்டப்படும் பிரசாதப் பொருளான பகவான் பாலாஜியின் திருமுகத்தைப் பெற, பதிவு செய்து கொள்ளுங்கள். இதனால்,பகவானின் தெய்வீக அருள் பெற்று, ஆரோக்கியம், செல்வம், வளம் ஆகியவற்றை அடையலாம்.

குறிப்பு :பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, உங்களுக்கு, சென்னையிலிருந்து பகவானின் திருமுகம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு, பூஜை முடிந்து, 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

சக்தியூட்டப்பட்ட 3 இன்ச் பாலாஜி விக்ரகம்

வைகுண்ட ஏகாதசி வழிபாடுகளில் சக்தியூட்டப்படும் பிரசாதப் பொருளான 3 இன்ச் பாலாஜி விக்ரகத்தைப் பெற, பதிவு செய்து கொள்ளுங்கள்; இதனால் அவர் தெய்வீக அருள் பெறுங்கள். இதன் பயனாய் விருப்பங்கள் நிறைவேறும், வழக்குகளில் வெற்றி கிடைக்கும், கடன்கள் தீரும், செல்வம் பெருகும்.

குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, உங்களுக்கு, சென்னையிலிருந்து 3 இன்ச் பாலாஜி விக்ரகம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு, பூஜை முடிந்து, 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

வைகுண்ட ஏகாதசி 2018 பேக்கேஜ்

வைகுண்ட ஏகாதசி எசென்ஷியல் பேக்கேஜ்

எசென்ஷியல் பேக்கேஜ்

  • நவதிருப்பதி (செல்வம் அருளும் 9 விஷ்ணு ஆலயங்கள்) கோவில்களில் பகவான் விஷ்ணுவுக்கு அர்ச்சனை (பூஜை)
  • பகவான் பாலாஜிக்கு, குழு ஹோமம் (பொருள் மற்றும் ஆன்மீக ஆசிகளை அருளும் அக்னி வழிபாடு)
  • சுப்ரபாதம் (விஷ்ணுவை துயிலெழுப்பும் துதிப் பாடல்) மற்றும் புருஷ சூக்தம் (பிரபஞ்ச சக்தியைப் போற்றும் மந்திரம்)- வேத பண்டிதர்களால் ஓதப்படும்
  • மகா விஷ்ணுவுக்கு துளசி மாலை அணிவித்தல்
  • ஒரு வேத பண்டிதர் மற்றும் வேதம் பயிலும்சிறுவனுக்கு, துவாதசி (சந்திரனின் 12 வது திதி) அன்று உணவளித்தல்

ஒரு வருடத்தில் வரும் 24ஏகாதசிகளில், வைகுண்ட ஏகாதசி மிக விசேஷமானது. அன்று தான்,செல்வத்தை அளிக்கும் கடவுளான விஷ்ணு, சொர்கத்தின் கருவூலக் கதவுகளை திறந்து வைக்கிறார். அன்றைய நாளில் பகவான் விஷ்ணுவை வழிபடுவதால் வாழ்வின் முக்கிய வளமான நிதி என்னும் செல்வம் குறித்த உங்கள் மனோபாவத்தை மாற்றி அமைக்கக்கூடிய, ஆற்றல் மிகுந்த சக்தியை நீங்கள் பெற்று மகிழலாம்.வைகுண்ட ஏகாதசி எசென்ஷியல் வேத வழிபாடுகளில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். இதனால் விஷ்ணு பகவானுடன் தொடர்பு கொள்ள இயலும்; அவர் அருளால், செல்வம், பொருள் வளம், ஆன்மீக விழிப்புணர்வு ஆகியவற்றை வேண்டிப் பெற முடியும்.

உங்களுக்குக் கிடைக்கும் பிரசாதப்பொருட்கள்

ஹோம குண்டத்திலிருந்து கிடைக்கும் புனிதமான ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம்,இந்த சடங்குகளில் ஆசீர்வதிக்கப்பட்டு,உங்களுக்கு பிரசாதமாகக் கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொண்டு, தினமும் தியானம் மேற்கொள்ளும் போழுதோ அல்லது பிற சமயங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது,இதன் மூலம் வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, உங்களுக்கு, சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு, பூஜை முடிந்து, 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

வைகுண்ட ஏகாதசி என்ஹான்ஸ்டு பேக்கேஜ்

என்ஹான்ஸ்டு பேக்கேஜ்

  • நவதிருப்பதி (செல்வம் அருளும் 9 விஷ்ணு ஆலயங்கள்) கோவில்களில் பகவான் விஷ்ணுவுக்கு அர்ச்சனை (பூஜை)
  • பகவான் பாலாஜிக்கு, குழு ஹோமம் (பொருள் மற்றும் ஆன்மீக ஆசிகளை அருளும் அக்னி வழிபாடு)
  • சுப்ரபாதம் (விஷ்ணுவை துயிலெழுப்பும் துதிப் பாடல்) மற்றும் புருஷ சூக்தம் (பிரபஞ்ச சக்தியைப் போற்றும் மந்திரம்)- வேத பண்டிதர்களால் ஓதப்படும்
  • மகா விஷ்ணுவுக்கு துளசி மாலை அணிவித்தல்
  • ஒரு வேத பண்டிதர் மற்றும் வேதம் பயிலும்சிறுவனுக்கு, துவாதசி (சந்திரனின் 12 வது திதி) அன்று உணவளித்தல்
  • துவாதசி (சந்திரனின் 12 வது திதி) அன்று கோ (பசு) பூஜை மற்றும் பசுவுக்கு உணவளித்தல்
  • கேரள ஆலயத்தில் பணம் பரா வழிபாடு
  • சக்தியூட்டப்பட்ட பிரசாதப் பொருள்: பாலாஜி பகவானின் திருமுகம்

ஒரு வருடத்தில் வரும் 24ஏகாதசிகளில், வைகுண்ட ஏகாதசி மிக விசேஷமானது. அன்று தான்,செல்வத்தை அளிக்கும் கடவுளான விஷ்ணு, சொர்கத்தின் கருவூலக் கதவுகளை திறந்து வைக்கிறார். அன்றைய நாளில் பகவான் விஷ்ணுவை வழிபடுவதால் வாழ்வின் முக்கிய வளமான நிதி என்னும் செல்வம் குறித்த உங்கள் மனோபாவத்தை மாற்றி அமைக்கக்கூடிய, ஆற்றல் மிகுந்த சக்தியை நீங்கள் பெற்று மகிழலாம்.வைகுண்ட ஏகாதசி என்ஹான்ஸ்டு வேத வழிபாடுகளில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். இதனால் விஷ்ணு பகவானுடன் தொடர்பு கொள்ள இயலும்; அவர் அருளால், செல்வம், பொருள் வளம், ஆன்மீக விழிப்புணர்வு ஆகியவற்றை வேண்டிப் பெற முடியும்.

உங்களுக்குக் கிடைக்கும் பிரசாதப்பொருட்கள்

ஹோம குண்டத்திலிருந்து கிடைக்கும் புனிதமான ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம்,இந்த சடங்குகளில் ஆசீர்வதிக்கப்பட்டு,உங்களுக்கு பிரசாதமாகக் கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொண்டு, தினமும் தியானம் மேற்கொள்ளும் போழுதோ அல்லது பிற சமயங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது,இதன் மூலம் வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, உங்களுக்கு, சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு, பூஜை முடிந்து, 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

வைகுண்ட ஏகாதசி எலைட் பேக்கேஜ்

எலைட் பேக்கேஜ்

  • நவதிருப்பதி (செல்வம் அருளும் 9 விஷ்ணு ஆலயங்கள்) கோவில்களில் பகவான் விஷ்ணுவுக்கு அர்ச்சனை (பூஜை)
  • பகவான் பாலாஜிக்கு, குழு ஹோமம் (பொருள் மற்றும் ஆன்மீக ஆசிகளை அருளும் அக்னி வழிபாடு)
  • சுப்ரபாதம் (விஷ்ணுவை துயிலெழுப்பும் துதிப் பாடல்) மற்றும் புருஷ சூக்தம் (பிரபஞ்ச சக்தியைப் போற்றும் மந்திரம்)- வேத பண்டிதர்களால் ஓதப்படும்
  • மகா விஷ்ணுவுக்கு துளசி மாலை அணிவித்தல்
  • ஒரு வேத பண்டிதர் மற்றும் வேதம் பயிலும்சிறுவனுக்கு, துவாதசி (சந்திரனின் 12 வது திதி) அன்று உணவளித்தல்
  • துவாதசி (சந்திரனின் 12 வது திதி) அன்று கோ (பசு) பூஜை மற்றும் பசுவுக்கு உணவளித்தல்
  • கேரள ஆலயத்தில் பணம் பரா வழிபாடு
  • கேரள ஆலயத்தில் சந்தன அபிஷேகம்
  • சக்தியூட்டப்பட்ட பிரசாதப் பொருள்: 3 இன்ச் பாலாஜி விக்ரகம்

ஒரு வருடத்தில் வரும் 24ஏகாதசிகளில், வைகுண்ட ஏகாதசி மிக விசேஷமானது. அன்று தான்,செல்வத்தை அளிக்கும் கடவுளான விஷ்ணு, சொர்கத்தின் கருவூலக் கதவுகளை திறந்து வைக்கிறார். அன்றைய நாளில் பகவான் விஷ்ணுவை வழிபடுவதால் வாழ்வின் முக்கிய வளமான நிதி என்னும் செல்வம் குறித்த உங்கள் மனோபாவத்தை மாற்றி அமைக்கக்கூடிய, ஆற்றல் மிகுந்த சக்தியை நீங்கள் பெற்று மகிழலாம்.வைகுண்ட ஏகாதசி எலைட் வேத வழிபாடுகளில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். இதனால் விஷ்ணு பகவானுடன் தொடர்பு கொள்ள இயலும்; அவர் அருளால், செல்வம், பொருள் வளம், ஆன்மீக விழிப்புணர்வு ஆகியவற்றை வேண்டிப் பெற முடியும்.