பிரும்மாண்டமான, நவ நரசிம்ம தொடர் ஹோமங்கள் : உக்கிரமான சிங்க-மனித வடிவத்தில் விளங்கும், பாதுகாக்கும் கடவுள் நரசிம்மரை வேண்டி 9 வித அருள் பெறுங்கள் - டிசம்பர் 4, 2018 நேரலை (இந்தியா நேரம்) - Tamil | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

பிரும்மாண்டமான, நவ நரசிம்ம தொடர் ஹோமங்கள் :

ஆக்ரோஷமான சிங்க-மனித வடிவத்தில் விளங்கும், பாதுகாக்கும் கடவுள் நரசிம்மரை வேண்டி 9 வித அருள் பெறுங்கள்

எதிரிகளையும், துரதிர்ஷ்டங்களையும் வென்று, நல் ஆரோக்கியத்தையும், வளமையையும் அளிக்கும் 9 மாத வழிபாடு

டிசம்பர் 4, 2018 நேரலை (இந்தியா நேரம்)

Sign Up By

  • Day(s)

  • :

  • Hour(s)

  • :

  • Minute(s)

  • :

  • Second(s)

“ஒருவரது உடல், மனம் மற்றும் வெளியில் நிலவும் எதிர்மறை சக்திகளை அழிக்க வடிவெடுத்துள்ள நரசிம்மர்,வெற்றிடத்தில் நிலை கொண்டுள்ள ஓர் அற்புதக் கடவுள்.”
– டாக்டர் பிள்ளை

ஆக்ரோஷ்மான, காக்கும் கடவுளைப் பற்றி விவரிக்கிறார் டா. பிள்ளை

நவ நரசிம்மர்: மிக ஆக்ரோஷமான, காப்பாற்றும் மற்றும் பெரும் அருள் தரும் கடவுளின் 9 வடிவங்கள்

பகவான் நரசிம்மர், சிங்க-மனித வடிவத்தில் தோன்றும் அற்புதக் கடவுள். பகவான் விஷ்ணுவின் உக்கிர சக்தியான இவர், உங்கள் எதிரிகளையும், துரதிர்ஷ்டங்களையும் அழித்து, நிறைவு, ஆரோக்கியம், வளமை ஆகியவற்றை அடைவதற்கான, புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரக் கூடியவர்.

இவர் 9 வடிவங்களில் அருள் பாலிக்கிறார். இந்த ஒவ்வொரு இறை வடிவத்தையும் வேண்டி வழிபடும் விதமாக, ஹோமம் என்ற அக்னி வழிபாட்டையும், பூஜைகளையும் அஸ்ட்ரொவேட், 9 மாதங்கள் நடத்த உள்ளது. இதன் மூலம் உங்கள் வாழ்வில்,இந்த தெய்வங்களின் நிகரற்ற அருளைப் பெற முடியும்

9 நரசிம்மர்களின் 9 வித அருளாசிகள்

நரசிம்ம புராணத்தின் படி, பகவான் நரசிம்மரின் 9 வடிவங்களைவழிபட்டால், கீழ்க்கண்ட நன்மைகளை வேண்டிப் பெறலாம்:

Narasima
  • ஸ்ரீ உக்ர நரசிம்மர் – வேலை, தொழில் போன்றவற்றில் போட்டியாளர்கள் மீது வெற்றி; பயம் அனைத்தும் நீங்குதல்
  • ஸ்ரீ யோக நரசிம்மர் – அமைதி, பரஸ்பர நல்லிணக்கம், துன்பங்களிலிருந்து விடுதலை, நிலையான பெருமகிழ்ச்சி
  • ஸ்ரீ ஜ்வாலா நரசிம்மர் – நல் ஆரோக்கியம், முயற்சிகளில் வெற்றி, திருமணத் தடை நீங்குதல்
  • ஸ்ரீ பார்கவ நரசிம்மர் – தலைமைப் பண்புகள், அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரம்
  • ஸ்ரீ க்ரோத நரசிம்மர் – வீடு, மனை, சொத்து தொடர்பான விஷயங்களில் தடைகள் நீங்கி, வெற்றி; நிலம் தொடர்பான பிரச்னைகளில் சாதகமான தீர்வு
  • ஸ்ரீ பாவன நரசிம்மர் – இப்பிறவி, முற்பிறவி பாவங்கள் தொலைந்து, வாழ்க்கையில் அன்பும், கருணையும் நிறைதல்
  • ஸ்ரீ மலோல நரசிம்மர் – கடன்கள் எல்லாம் தீர்ந்து, செல்வம், அமைதி, நல்லிணக்கம் பெறுதல்
  • ஸ்ரீ சத்ரவட நரசிம்மர் – இசை, கலைகள் போன்றவற்றில் நல்ல தேர்ச்சி பெறுதல்; நல்ல மகசூல் மற்றும் நிலையான பொருளாதார நிலை
  • ஸ்ரீ கரஞ்ச நரசிம்மர் – விருப்பங்கள் நிறைவேறி, எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெறுதல்

நவ நரசிம்மர் சேவைகளின் விளக்கம்

9 நரசிம்மர்களுக்கு, தொடர்ந்து 9 ஸ்வாதி நட்சத்திர நாட்களில், பெரும் ஹோமம்

9 நரசிம்மர்களுக்கு, தொடர்ந்து 9 ஸ்வாதி நட்சத்திர நாட்களில், பெரும் ஹோமம்

9 நரசிம்ம இறை வடிவங்களுக்கும், ஸ்வாதி நட்சத்திர நாட்களில் ஹோமம் (அக்னி வழிபாடு) செய்து, ஒவ்வொரு நரசிம்மரின் விசேஷ அருளை வேண்டுகிறோம்

அர்ச்சனை (பூஜை)

9 ஆலயங்களில்ஸ்வாதி நட்சத்திர நாட்களில் அர்ச்சனை (பூஜை) (ஒவ்வொரு ஸ்வாதி நட்சத்திரத்தில், ஒவ்வொரு கோவிலில்)

ஆலய சம்பிரதாயங்களின் படி, இந்த 9 கோவில்களில் அர்ச்சனை செய்வதால், கீழ்க்கண்ட இறையருள் பெறலாம்:

  • ஆலயம் #1: கடன் தொல்லைகளிலிருந்து விடுதலை, வழக்குகளில் வெற்றி
  • ஆலயம் #2:நோய்கள் குணமடைதல், தொழில் நஷ்டங்களிலிருந்து மீளுதல்
  • ஆலயம் #3:விருப்பங்கள் நிறைவேறுதல்
  • ஆலயம் #4:திருஷ்டி கழிதல், திருமணத் தடை விலகுதல்
  • ஆலயம் #5:கடன்களும், குடும்ப பிரச்னைகளும் தீருதல்
  • ஆலயம் #6:வேலை, பதவி உயர்வு பெறுதல்
  • ஆலயம் #7:கல்வியில் சிறப்பு மற்றும் வளமை பெறுதல்
  • ஆலயம் #8: வேலையில் முன்னேற்றம்,சந்தான பிராப்தி
  • ஆலயம் #9: செவ்வாய் கிரக தோஷம் குறைதல், உறவுகள் மேம்படுதல்
நரசிம்ம அஷ்டோத்தர அர்ச்சனை

நரசிம்ம அஷ்டோத்தர அர்ச்சனை (பகவான் நரசிம்மரின் 108 நாமங்களை ஓதி, பூஜை)

நரசிம்மரின்108 நாமங்களைச் சொல்லும், புனிதமான நரசிம்ம அஷ்டோத்தர ஸ்லோகத்தின் படி, ஸ்வாதி நட்சத்திர நாட்களில் பகவான் நரசிம்மருக்கு பூஜை செய்தால், பிரச்னைகள் தீரும், விருப்பங்கள் நிறைவேறும்,மற்றும் பாதுகாப்பு, நன்மை, மகிழ்ச்சி கிட்டும்

தொடர்ந்து, 9 ஸ்வாதி நட்சத்திர நாட்களில், ஆலயத்தில் பக்தர்களுக்கு, பானகம் வினியோகம் (தானம்) செய்தல்

ஆலய நடைமுறைகளின் படி,வெல்லத்தால் செய்யப்படும் பானமாகிய பானகத்தை, நரசிம்ம ஸ்வாமிக்கு படைத்து வழிபடுவதனால், கர்ம வினைகளும், கடன்களும் தொலையும்; நரசிம்மரின் அருளும் கிடைக்கும்

பிரத்யேகமான லக்ஷ்மி நரசிம்ம ஹோமம்

பிரத்யேகமான லக்ஷ்மி நரசிம்ம ஹோமம் (அக்னி பூஜை)

புனித நூல்களின் படி, லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் புரிவது என்பது, பொறாமை, அகங்காரம், பிடிவாதம் போன்ற தீய குணங்களை விலக்கி, எதிர்மறை எண்ணங்கள், விரோதிகள், துரதிர்ஷ்டம் ஆகியவற்றை வெற்றி கொள்ள உதவும்

முறை எழுதுதல்

வளமை வரம் தரும் “ஓம் லக்ஷ்மி நரசிம்மாய நமஹ” என்ற மந்திரத்தை 10,008 முறை எழுதுதல்

ஸ்வாதி நட்சத்திர நாளன்று, “ஓம் லக்ஷ்மி நரசிம்மாய நமஹ” என்ற மந்திரத்தை 10,008 முறை எழுதுவது பெரும் புண்ணியம் தரும் எனக் கருதப்படுகிறது

நவ நரசிம்ம தொடர் ஹோம பேக்கேஜஸ்

  • ஒரு முறை

    ஒரு முறை பங்கு கொள்ளும் பேக்கேஜ்

    • தொடர் ஹோமங்களின் பகுதியாக,குறிப்பிட்ட மாதத்துக்கு உரிய நரசிம்மருக்குச் செய்யப்படும் குழு ஹோமம் (அக்னி பூஜை)
    • சிங்கப் பெருமாள் கோவில் ஆலயத்தில், நரசிம்மருக்கு அர்ச்சனை(பூஜை)
    • ஸ்வாதி நட்சத்திர நாளில்,நரசிம்ம அஷ்டோத்தர அர்ச்சனை (108 நாமங்களை ஓதும் பூஜை)- அஸ்ட்ரொவேட் பரிகார மையத்தில்
    • ஆலயத்தில் பக்தர்களுக்கு பானகம் வினியோகம்
  • பேஸிக்

    நவ நரசிம்ம ஹோமத் தொடர் பேஸிக் பேக்கேஜ்

    • நவ நரசிம்மருக்கு குழு ஹோமம் (9 நரசிம்மர்களின் ஒவ்வொரு வடிவத்துக்கும் ஹோமம்)- அஸ்ட்ரொவேட் பரிகார மையத்தில், ஒவ்வொரு மாதமும் (மாதம் ஒருமுறை,ஸ்வாதி நட்சத்திர தினத்தன்று)
    • 9 ஆலயங்களில், நரசிம்மருக்கு அர்ச்சனை(பூஜை) (ஒவ்வொரு ஸ்வாதி நட்சத்திரத்தில், ஒவ்வொரு ஆலயத்தில்)
    • நரசிம்ம அஷ்டோத்தர அர்ச்சனை(108 நாமங்களை ஓதும் பூஜை)- தொடர்ந்து 9 ஸ்வாதி நட்சத்திர நாட்களில்,, அஸ்ட்ரொவேட் பரிகார மையத்தில்
    • தொடர்ந்து, 9 ஸ்வாதி நட்சத்திர நாட்களில்,ஆலயத்தில், பக்தர்களுக்கு பானகம் வினியோகம்
  • ப்ரிமியர்

    நவ நரசிம்ம ஹோமத் தொடர் ப்ரிமியர் பேக்கேஜ்

    • நவ நரசிம்மருக்கு குழு ஹோமம் (9 நரசிம்மர்களின் ஒவ்வொரு வடிவத்துக்கும் ஹோமம்)- அஸ்ட்ரொவேட் பரிகார மையத்தில், ஒவ்வொரு மாதமும் (மாதம் ஒருமுறை, ஸ்வாதி நட்சத்திர தினத்தன்று)
    • 9 ஆலயங்களில், நரசிம்மருக்கு அர்ச்சனை (பூஜை) (ஒவ்வொரு ஸ்வாதி நட்சத்திரத்தில், ஒவ்வொரு ஆலயத்தில்)
    • நரசிம்ம அஷ்டோத்தர அர்ச்சனை(108 நாமங்களை ஓதும் பூஜை)- தொடர்ந்து 9 ஸ்வாதி நட்சத்திர நாட்களில்,அஸ்ட்ரொவேட் பரிகார மையத்தில்
    • தொடர்ந்து, 9 ஸ்வாதி நட்சத்திர நாட்களில்,ஆலயத்தில், பக்தர்களுக்கு பானகம் வினியோகம்
    • பிரத்யேக லக்ஷ்மி நரசிம்ம ஹோமம் (அக்னி பூஜை)
    • வளமை வரம் பெற, “ஓம் லக்ஷ்மி நரசிம்மாய நமஹ” என்ற மந்திரத்தை 10,008 முறை எழுதுதல்
    • சக்தியூட்டப்பட்ட, 1½ இன்ச் லக்ஷ்மி நரசிம்மர் விக்ரகம்

நவ நரசிம்மர் தொடர் ஹோமங்கள்

நவ நரசிம்மர் தொடர் ஹோமங்கள்- ஒரு முறை பங்கு கொள்ளும் பேக்கேஜ்

ஒரு முறை பங்கு கொள்ளும் பேக்கேஜ்
  • தொடர் ஹோமங்களின் பகுதியாக, குறிப்பிட்ட மாதத்துக்கு உரிய நரசிம்மருக்குச் செய்யப்படும் குழு ஹோமம்(அக்னி பூஜை)
  • சிங்கப் பெருமாள் கோவில் ஆலயத்தில், நரசிம்மருக்கு அர்ச்சனை (பூஜை)
  • ஸ்வாதி நட்சத்திர நாளில்,நரசிம்ம அஷ்டோத்தர அர்ச்சனை (108 நாமங்களை ஓதும் பூஜை)- அஸ்ட்ரொவேட் பரிகார மையத்தில்
  • ஆலயத்தில் பக்தர்களுக்கு பானகம் வினியோகம்

பகவான் நரசிம்மர், சிங்க-மனித வடிவத்தில் தோன்றும் அற்புதக் கடவுள். பகவான் விஷ்ணுவின் உக்கிரமான சக்தியான இவர், உங்கள் எதிரிகளையும், துரதிர்ஷ்டங்களையும் அழித்து, நிறைவு, ஆரோக்கியம், வளமை ஆகியவற்றை அடைவதற்கான, புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரக் கூடியவர். அஸ்ட்ரொவேட் நடத்தும்,நவ நரசிம்மர் தொடர் ஹோமங்கள் – ஒரு முறை பங்கு கொள்ளும் பேக்கேஜ் இல் சேர்ந்து,குறிப்பிட்ட மாதத்துக்கு உரிய நரசிம்மரின் விசேஷ அருள் பெறுங்கள்.

உங்களுக்குக் கிடைக்கும் பிரசாதப்பொருட்கள்

ஹோம குண்டத்திலிருந்து கிடைக்கும் புனிதமான ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம்,இந்த சடங்குகளில் ஆசீர்வதிக்கப்பட்டு,உங்களுக்கு பிரசாதமாகக் கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொண்டு, தினமும் தியானம் மேற்கொள்ளும் போழுதோ அல்லது பிற சமயங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது,இதன் மூலம் வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு :பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு,உங்களுக்கு, சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு, பூஜை முடிந்து, 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

நவ நரசிம்ம ஹோமத் தொடர் பேஸிக் பேக்கேஜ்

பேஸிக் பேக்கேஜ்
  • நவ நரசிம்மருக்கு குழு ஹோமம் (9 நரசிம்மர்களின் ஒவ்வொரு வடிவத்துக்கும் ஹோமம்)- அஸ்ட்ரொவேட் பரிகார மையத்தில், ஒவ்வொரு மாதமும் (மாதம் ஒருமுறை, ஸ்வாதி நட்சத்திர தினத்தன்று)
  • 9 ஆலயங்களில், நரசிம்மருக்கு அர்ச்சனை(பூஜை) (ஒவ்வொரு ஸ்வாதி நட்சத்திரத்தில், ஒவ்வொரு ஆலயத்தில்)
  • நரசிம்ம அஷ்டோத்தர அர்ச்சனை(108 நாமங்களை ஓதும் பூஜை)- தொடர்ந்து 9 ஸ்வாதி நட்சத்திர நாட்களில், அஸ்ட்ரோவேட் பரிகார மையத்தில்
  • தொடர்ந்து, 9 ஸ்வாதி நட்சத்திர நாட்களில்,ஆலயத்தில், பக்தர்களுக்கு பானகம் வினியோகம்

பகவான் நரசிம்மர், சிங்க-மனித வடிவத்தில் தோன்றும் அற்புதக் கடவுள். பகவான் விஷ்ணுவின் உக்கிரமான சக்தியான இவர், உங்கள் எதிரிகளையும், துரதிர்ஷ்டங்களையும் அழித்து, நிறைவு, ஆரோக்கியம், வளமை ஆகியவற்றை அடைவதற்கான, புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரக் கூடியவர். அஸ்ட்ரொவேட் நடத்தும்,நவ நரசிம்மர் தொடர் ஹோமங்கள் – பேஸிக் பேக்கேஜ் இல் சேர்ந்து, 9 நரசிம்மர்களின் விசேஷ அருள் பெறுங்கள்.

உங்களுக்குக் கிடைக்கும் பிரசாதப்பொருட்கள்

ஹோம குண்டத்திலிருந்து கிடைக்கும் புனிதமான ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம்,இந்த சடங்குகளில் ஆசீர்வதிக்கப்பட்டு,உங்களுக்கு பிரசாதமாகக் கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொண்டு, தினமும் தியானம் மேற்கொள்ளும் போழுதோ அல்லது பிற சமயங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது,இதன் மூலம் வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு,உங்களுக்கு, சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு, பூஜை முடிந்து, 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

நவ நரசிம்ம ஹோமத் தொடர் ப்ரிமியர் பேக்கேஜ்

ப்ரிமியர் பேக்கேஜ்
  • நவ நரசிம்மருக்கு குழு ஹோமம் (9 நரசிம்மர்களின் ஒவ்வொரு வடிவத்துக்கும் ஹோமம்)- அஸ்ட்ரொவேட் பரிகார மையத்தில், ஒவ்வொரு மாதமும் (மாதம் ஒருமுறை, ஸ்வாதி நட்சத்திர தினத்தன்று)
  • 9 ஆலயங்களில், நரசிம்மருக்கு அர்ச்சனை(பூஜை) (ஒவ்வொரு ஸ்வாதி நட்சத்திரத்தில், ஒவ்வொரு ஆலயத்தில்)
  • நரசிம்ம அஷ்டோத்தர அர்ச்சனை(108 நாமங்களை ஓதும் பூஜை)- தொடர்ந்து 9 ஸ்வாதி நட்சத்திர நாட்களில்,, அஸ்ட்ரொவேட் பரிகார மையத்தில்
  • தொடர்ந்து, 9 ஸ்வாதி நட்சத்திர நாட்களில்,ஆலயத்தில், பக்தர்களுக்கு பானகம் வினியோகம்
  • பிரத்யேக லக்ஷ்மி நரசிம்ம ஹோமம் (அக்னி பூஜை)
  • வளமை வரம் பெற, “ஓம் லக்ஷ்மி நரசிம்மாய நமஹ” என்ற மந்திரத்தை 10,008 முறை எழுதுதல்
  • சக்தியூட்டப்பட்ட, 1½ இன்ச் லக்ஷ்மி நரசிம்மர் விக்ரகம்

பகவான் நரசிம்மர், சிங்க-மனித வடிவத்தில் தோன்றும் அற்புதக் கடவுள். பகவான் விஷ்ணுவின் உக்கிரமான சக்தியான இவர், உங்கள் எதிரிகளையும், துரதிர்ஷ்டங்களையும் அழித்து, நிறைவு, ஆரோக்கியம், வளமை ஆகியவற்றை அடைவதற்கான, புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரக் கூடியவர். அஸ்ட்ரொவேட் நடத்தும்,நவ நரசிம்மர் தொடர் ஹோமங்கள் – ப்ரிமியர் பேக்கேஜ் இல் சேர்ந்து, 9 நரசிம்மர்களின் விசேஷ அருள் பெறுங்கள்.