டிசம்பர் 31 : தீமைகளில் இருந்து பாதுகாப்பு பெற 9 புரோகிதர்களைக் கொண்டு நடத்தும் “சண்டி” ஹோமம்
ஏழ்மை மற்றும் கவலைகளை நீக்க “தாரித்ரய துக்க தகன ஸ்தோத்ரம்”
ஜனவரி 1 : அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் வளங்களைப் பெருக்கும் “லக்ஷ்மி கணபதி ஹோமம்”
நோய்கள் அணுகாமல் சிறந்த ஆரோக்கியம் காக்க “தன்வந்தரி ஹோமம்”
நேரலை டிசம்பர் 31, 2019 மற்றும் ஜனவரி 1, 2020 இந்திய நேரப்படி
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
“2020 ஆம் ஆண்டு அற்புதங்களின் ஆண்டாக இருக்கும் என்று இன்று நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். எந்த வகையில் அற்புதங்கள் நடக்கும்? ஆத்மீகம் (metaphysical) இதில் காணப்பட்டாலும் இது முற்றிலும் ஆத்மீகம் மூலமாக என்று கூறுவதற்கில்லை. இவை புதிர் போலத் தோன்றினாலும், இந்த அதிசயங்கள் ஏதோ முற்றிலும் புதிரான முறையில் நிகழப்போவதில்லை. இங்கு, விஞ்ஞான உண்மைகளின் அடிப்படையிலேயே, இது போன்ற, சாதாரண அறிவுக்கு எட்டாத வகையில் இறைவன் நம்மிடையே இருப்பது, விவரித்து உணர்த்தப்படும். கண நேரத்தில் ஏற்படும் மாற்றங்களை எதிர்த்த விஞ்ஞானிகள், இது தர்க்கரீதியானதல்ல என்பதால், இதனை ஆதரிப்பார்கள். அவர்கள் குவாண்டம் இயற்பியல் மற்றும் தர்க்கம் சாராத நிச்சயமற்ற கொள்கைகளை ஏற்றுக்கொள்வார்கள். இது ஒரு புதுவித போதனை. 2020 ஆம் ஆண்டில் அனைவருக்கும் வளமான வாழ்க்கையை வரவேற்போம். கடவுள் ஆசீர்வதிப்பார்!”
– டாக்டர் பிள்ளை
2020 ஐ அற்புதங்கள் நிறைந்த ஆண்டு என டாக்டர் பிள்ளை அவர்கள் அறிவிக்கிறார்
2020 அற்புதங்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும் என்ற இரகசியத்தை டாக்டர் பிள்ளை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டின் அற்புத ஆற்றலை அதிகரிக்க, இறைவனின் அருளும் ஆசியும் பெற்று தீமைகளை அழித்து, துரதிர்ஷ்டத்தை நீக்கி, அதிர்ஷ்டத்தையும் வெற்றிகளையும் குவிக்க, நோய்கள் அணுகாமல் , ஆரோக்கியப் புத்துணர்சி பெற 2 நாள் பிரம்மாண்ட புத்தாண்டு விழாவினை ஆஸ்ட்ரோவேத் நடத்தவுள்ளது.
இந்த 2 நாள் பிரம்மாண்ட புத்தாண்டு வழிபாடு 5 மாபெரும் கடவுளரின் ஆசிகளை பெற்றுத் தரும்:

சண்டி தேவி, அனைத்து தேவியரும் ஒருங்கிணைந்த, உக்ர ஸ்வரூபிணியாவாள்; அவளே தெய்வீக அன்னையாய் விளங்குபவள் என்று புனித நூல்கள் கூறுகின்றன. இந்த சண்டி ஹோமம் செய்வதன் மூலம் பிரபஞ்சத்தைக் காத்தருளும் தாயாம் அவளின் ஆசிகளைப் பெற முடியும். அவளருளால் உங்கள் வாழ்வில் தீய சக்திகளும் தோஷங்களும் நீங்கும். பிறரின் திருஷ்டி தோஷங்கள் மற்றும் பொறாமை நீங்கவும், மனதில் எழும் பேராசை மற்றும் அகங்காரம் நீங்கி உங்களைச் சுற்றி அன்னையின் அருள் என்னும் பாதுகாப்பைப் பெற்று 2020 புத்தாண்டை வளமாய் ஆக்கிக் கொள்ள சண்டி தேவியை வழிபட்டு அவளின் ஆசிகளைப் பெற உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
புனித நூல்களின் கூற்றுப்படி, “சண்டி ஹோமம்” செய்வதன் மூலம் கீழ்க்கண்ட ஆசிகளைப் பெற முடியும்

தாரித்ரய துக்க தகன ஸ்தோத்ரம், வஷிஷ்ட மகா முனி அவர்களால் இயற்றப்பட்ட புனித ஸ்தோத்ரம் ஆகும். ஏழ்மையை நீக்கி அனைத்து செல்வ வளங்களையும் அளிக்கும் சிவனை போற்றிப் புகழும் பாடலாக இது அமைந்துள்ளது. வாழ்வில் துன்பங்கள், ஏழ்மை, நோய் நீங்கி செல்வ வளம் மற்றும் பேரின்பம் அளிக்கும் சிவனின் அருளைப் போற்றிப் புகழும் வகையில் இந்த ஸ்தோத்திரம் அமைந்துள்ளது.
புனித நூல்களின் கூற்றுப்படி, இந்தப் புனித ஸ்தோத்திரம் கீழ்க் கண்ட ஆசிகளை வழங்குகின்றது

சுதர்ஷன சம்ஹிதா என்ற புனித நூலிலுள்ள அமிர்த சஞ்சீவனி தன்வந்த்ரி ஸ்தோத்ரம், தன்வந்த்ரி பகவானை, காக்கும் கடவுளாகிய விஷ்ணுவின் அவதாரமாகவும் தெய்வீக மருத்துவ கடவுள் எனவும் போற்றிப் புகழ்கின்றது. இந்த ஸ்தோஸ்திர பாராயணம் மற்றும் ஹோமம், பாற்கடலைக் கடைந்த பொழுது அமிர்த கலசத்தை கையில் ஏந்தி வெளிப்பட்ட தன்வந்த்ரி பகவானுக்குரிய வழிபாடு ஆகும். தன்வந்த்ரி பகவான் நல்ல ஆரோக்கியத்தையும், நோய் நிவாரணமும் அளிப்பார் என்று நம்பப்படுகின்றது.
அமிர்த சஞ்சீவனி பாடலின் பல ஸ்ருதி பகுதி கீழ்க்கண்ட ஆசிகளை குறிப்பிடுகின்றன.
புனிதமான தன்வந்த்ரி ஹோமம் செய்வதன் மூலம் கீழ்க்கண்ட நன்மைகள் கிட்டும் என்று புனித நூல்கள் கூறுகின்றன.

புத்தாண்டை முழு முதற் கடவுளாம் கணபதியின் ஆசிகளோடு தொடங்க லக்ஷ்மி கணபதி வடிவில் இருக்கும் கணபதிக்கு ஹோமம் செய்வது மிகவும் உகந்தது. செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிப்பவள் லக்ஷ்மி தேவி. லக்ஷ்மி கணபதி வடிவில் இருக்கும் கணபதி, செல்வத்தை வழங்குவது மட்டுமன்றி உங்கள் வாழ்வில் நீங்கள் சந்திக்கும் அனைத்து விதமான தடைகளையும் நீக்குபவர். புனித நூல்களின்படி, 32 வடிவங்களில் காணப்படும் கணபதியின் 12 ஆம் வடிவமாகிய லக்ஷ்மி கணபதி வடிவத்தில் இருக்கும் கணபதிக்கு ஹோமம் செய்வதன் மூலம் கீழ்க் கண்ட ஆசிகள் கிட்டும்.

ஆலய மரபுப்படி, இந்த ஆலயத்தில் அஷ்ட புஜ காளிக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்வதன் மூலம் காளி தேவியின் அருளால் தடைகள் நீங்கி அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிட்டும்.

ஆலய வழக்கப்படி, இந்த ஆலயத்தில் சிவ பெருமானுக்கு அர்ச்சனை செய்வதால் சிவ பெருமான் அருளால் கடன் தொல்லைகள் யாவும் நீங்கி பொருளாதார மேன்மை கிட்டும்.

ஆலய வரலாற்றுப்படி, இந்த ஆலயத்தில் உச்சிஷ்ட கணபதிக்கு பூஜை மற்றும் அபிஷேகம் செய்வதன் மூலம் நல்லுறவு உருவாகும் மற்றும் உறவில் அன்னியோன்யம் பெருகும்.

பகவான் விஷ்ணு மற்றும் லக்ஷ்மி தேவிக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வளங்கள் மற்றும் மகிழ்ச்சி பெருகும். பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர். வாழ்வில் நல்லிணக்க உறவு காணப்படும். முறையான நேரத்தில் திருமணம், குழந்தைப்பேறு, மற்றும் வழக்குகளில் வெற்றி கிட்டும்.

புனித நூல்களின்படி, பசு புனிதமானதாகக் கருதப்படுகின்றது. முப்பத்து முக்கோடி தேவர்களும் பசுவிற்குள் வாசம் செய்வதாக ஐதீகம். கோ பூஜை செய்வது மற்றும் பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தடைகள் யாவும் நீங்கும். வளங்கள் பெருகும் மற்றும் விருப்பங்கள் யாவும் நிறைவேறும்.

புனித நூலான அக்னி புராணப்படி, நெய் தீபம் ஏற்றுவதன் மூலம் நேர்மறை அதிர்வுகள் ஏற்பட்டு பேரின்ப உணர்வு பெருகிப் பரவும். ஆலய மரபுப்படி, கணபதிக்கு நெய் விளக்கு ஏற்றுவதன் மூலம் நல்ல ஆரோக்கியம், செல்வம், நல்லுறவு மற்றும் வளங்கள் கிட்டும்.

நவக்கிரக பூஜை மூலம் அசுப கிரகங்களுக்கு ப்ரீதி செய்வதன் மூலம் அவைகளின் அசுப தாக்கங்கள் குறைந்து சாதகமான பலன்களான வெற்றி, வளம், பதவி, அதிகாரம் போன்ற ஆசிகளைப் பெறலாம். மேலும் புத்தாண்டில் உங்கள் விருப்பங்கள் யாவும் நிறைவேறும் என்று நம்பப்படுகின்றது.

புனித நூல்களின்படி , அன்னதானம் அளிப்பதன் மூலம் உங்கள் பிரச்சினைகள் தீரும், வாழ்வின் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். மன அமைதி கிட்டும்.

சிதறு தேங்காய் உடைப்பதன் மூலம் தீவினைகள் அகலும். வெற்றிப் பாதையில் காணப்படும் தடைகள் நீங்கி வெற்றி கிட்டும்.

2020 புத்தாண்டை தெய்வீக ஆசிகளுடன் வரவேற்று, உங்கள் இலக்குகள் யாவற்றையும் நீங்கள் அடைய, உங்களுக்கென பிரத்தியேக 2 நாள் பிரம்மாண்ட வழிபாட்டு விழாவை ஆஸ்ட்ரோவேத் அமைத்துள்ளது. இந்த இரண்டு நாள் பிரம்மாண்ட பிரார்த்தனை விழா உங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் எதிர்மறை ஆற்றல்களை நீக்கவும், இறைவனின் ஆசிகளைப் பெற்று புத்தாண்டை துவக்கவும் என இரண்டு நிலை ஆயத்த வழிபாடாக அமையும். உங்கள் சங்கடங்களை தொலைத்து விட்டு புத்தாண்டை புதிதாகத் தொடங்கி வாழ்வில் செல்வம், ஆரோக்கியம், வெற்றி மற்றும் வளங்களைப் பெற எங்களின் சிறப்பு பிரம்மாண்ட ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கு கொள்ளுங்கள்.
பூஜைப் பிரசாதங்கள்
இந்த ஹோம வழிபாட்டில் ஆசீர்வதிக்கப்பட்ட, ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ, உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

புத்தாண்டு நன்னாளில் உங்கள் தனிப்பட்ட தாரித்ரய துக்க தகன ஸ்தோத்ர பாராயணம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடக்கும் ஹோமத்தில் பங்கு கொள்ள பதிவு செய்யுங்கள். இதில் பங்கு கொள்வதன் மூலம் சிவபெருமான் அருளால் உங்கள் துயரங்கள் யாவும் நீங்கும். பணப்பற்றாக்குறை நீங்கி வளங்கள் பெருகும். வரங்கள் கிட்டும். வாழ்வில் மகத்தான பேரின்பம் கிட்டும்.
பூஜைப் பிரசாதங்கள்
இந்த ஹோம வழிபாட்டில் ஆசீர்வதிக்கப்பட்ட, ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ, உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு:
பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

இந்தப் புத்தாண்டு நன்னாளில், லக்ஷ்மி கணபதி வடிவில் இருக்கும், விநாயகரின் ஆசிகளைப் பெற உங்கள் தனிப்பட்ட லக்ஷ்மி கணபதி ஹோமத்திற்கு பதிவு செய்யுங்கள். கணபதியின் அருளால் செல்வம் சேர்வது மட்டுமன்றி உங்கள் வாழ்வில் நீங்கள் சந்திக்கும் அனைத்து தடைகளும் நீங்கும்.
பூஜைப் பிரசாதங்கள்
இந்த ஹோம வழிபாட்டில் ஆசீர்வதிக்கப்பட்ட, ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ, உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு:
பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்

உங்கள் வாழ்வில் ஏற்படும் தீமைகளை அகற்றி உங்களைக் காக்கும் இறைவியாம் சண்டி தேவியின் அருளைப் பெற புத்தாண்டு நன்னாளில் உங்கள் தனிப்பட்ட சண்டி ஹோமத்திற்கு பதிவு செய்யுங்கள். உங்கள் மனதுள் எழும் பேராசை, அகங்காரம் நீங்கவும், பிறரால் ஏற்படும் பொறாமை மற்றும் கண் திருஷ்டி தோஷம் நீங்கவும், இந்த புத்தாண்டு வளமான ஆண்டாக இருக்க இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு உங்களைச் சுற்றி தேவியின் பாதுகாப்பு கவசத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
பூஜைப் பிரசாதங்கள்
இந்த ஹோம வழிபாட்டில் ஆசீர்வதிக்கப்பட்ட, ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ, உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு:
பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்

புதிய ஆண்டு பிறக்கும் நன்னாளில், தெய்வீக மருத்துவராக விளங்கும் தன்வந்தரி பகவானின் அருளைப் பெற்று நோய்கள் யாவும் நீங்கி, திடமான ஆரோக்கியம் பெற்று உங்கள் லட்சியங்கள் யாவற்றையும் அடைய, உங்களின் தனிப்பட்ட தன்வந்தரி ஹோமத்திற்கு பதிவு செய்யுங்கள்.