பகவான் தத்தாத்ரேயரின் அருள் பெற்று வாழ்வின் இன்னல்களிலிருந்து விடுபடுங்கள். பகவான் தத்தாத்ரேயரின் அருள் பெற்று வாழ்வின் இன்னல்களிலிருந்து விடுபடுங்கள்.
தத்தாத்ரேயர் பிரம்மாண்ட அவதார நாள் ஹோமம் : 1௦௦௦ முறை தத்தாத்ரேய ஷோடாக்ஷரி மந்திர ஜெப ஹோமம்
அக்டோபர் 23, 2௦18 மாலை 5.3௦ மணி பசுபிக் நேரப்படி / இரவு 8.3௦ மணி கிழக்கத்திய நேரப்படி / அக்டோபர் 24, 2௦18 காலை 6.௦௦ மணி இந்திய நேரப்படி
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
‘தத்தாத்ரேயர் குரு வடிவமானவர். இந்து மதத்தின் 3 பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற படைக்கும், காக்கும், அழிக்கும் கடவுளர்களின் ஒருமித்த சக்தியை தன்னிடம் கொண்டவர். சர்வ சக்தி வாய்ந்த குருவாகத் திகழ்பவர், இவர்…. தற்போது இந்த தத்தாத்ரேயருக்கு ஹோமம் நடக்கவுள்ளது. மக்கள் இந்த அபூர்வ அனுபவத்தைப் பெறவேண்டும். பின்னர் தங்கள் வாழ்க்கையில் அற்புதங்கள் நடைபெற பிரார்த்தனை செய்து பயனடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.’
– டாக்டர் பிள்ளை
Dr. Pillai Shares New Revelation from Agastya
பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளின் தெய்வீக அவதாரமான பகவான் தத்தாத்ரேயரின் பிறந்த நாள், 2018 அக்டோபர் 24 (இந்திய நேரம்) ஆம் தேதி வரும் பௌர்ணமி தினம் தான் என்ற அரிய உண்மையை,மாமுனிவர் அகஸ்தியர் டாக்டர் பிள்ளையிடம் அகஸ்திய நாடி மூலம் உணர்த்தியுள்ளார். இந்தப் புனித நாளில், ஹோமங்களையும், விசேஷ பூஜைகளையும் அஸ்ட்ரோவேட் நடத்தவுள்ளது. இதன் மூலம்,லௌகீக ஆசைகள் நிறைவேறவும், துன்பங்களிலிருந்து விடுபடவும்,அற்புதங்களை நிகழ்த்தும் தத்தாத்ரேய பகவானின் அருள் வேண்டி,பிரார்த்தனைகள் செய்யப்படும்.அப்போது ஜபிக்கப்படும் தத்தாத்ரேயஷோடசாக்ஷரி என்ற சக்திவாய்ந்த 16 எழுத்து மந்திரத்தின் மூலம், பொருள் சார்ந்த தேவைகளும், விருப்பங்களும் நிறைவேறும், செல்வ வளம் கொழிக்கும், ஆரோக்கியம் பெருகும், உறவுகள் மேம்படும், பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும், என்கின்றன புனித நூல்கள்.
Dr. Pillai Invites You To Invoke Lord Dattatreya On His Birthday
அத்ரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் தத்தாத்ரேயர், என்கின்றன, புராணங்கள். மகா குருவாகவும், ஞானத்தின் ஸ்வரூபமாகவும் போற்றப்படும் அவர், அன்பு, கருணை போன்றவற்றின் வடிவமாகவும் திகழ்கிறார். இவ்வுலகுக்கு அறிவையும், ஒளியையும் அளித்தவர் எனவும், புராணங்கள் அவர் புகழ் பாடுகின்றன.
மூன்று தலைகள், ஆறு கைகளுடனும், நான்கு நாய்கள் சூழ்ந்திருக்க, தெய்வீகப் பசு மற்றும் விருப்பங்களை நிறைவேற்றும் கற்பக மரத்துக்கு முன் நிற்பது போல, தத்தாத்ரேயர் சித்தரிக்கப்படுகிறார். அகந்தையை அழிக்கும் திரிசூலம், அறியாமையில் உழல்பவர்களை தட்டி எழுப்பும் உடுக்கை, மற்றும் ஓம் என்ற பிரணவ ஒலியை எங்கும் ஒலிக்கச் செய்யும் சங்கு போன்றவை, அவர் கைகளில் திகழ்கின்றன. அவரது கரத்தில் சுழன்று கொண்டிருக்கும் சக்ராயுதம், இந்தப் பிரபஞ்சத்தையும், கர்ம வினைகளை வேரருக்கும் அவரது சக்தியையும் குறிக்கிறது.
மற்றொரு கரத்தில் ஏந்தியிருக்கும் ஜபமாலை மூலம், தன் பக்தர்களை நினைவுகூறும் அவர், நினைத்த மாத்திரத்திலேயே அனைத்து பந்தங்களிலிருந்தும் அவர்களை விடுவிக்கிறார். தூய ஞானம் என்ற அமிர்தத்தால் நிரம்பிய ஒரு கலசத்தையும் வைத்துள்ள தத்தாத்ரேயர், அதனைக் கொண்டு, தெய்வீக அறிவுக்காக ஏங்கித் துடிக்கும் ஆத்மாக்களை உயிர்ப்பிக்கிறார். இதன் மூலம், ஜனனம்-மரணம் என்ற முடிவில்லாத சம்சார சுழற்சியிருந்து விடுதலை அளிக்கிறார்.
தத்தாத்ரேயரின் 3 முகங்கள் மும்மூர்த்திகளின் உருவகமாகத் திகழ்கின்றன
வெவ்வேறு நிறங்களில் உள்ள 4 நாய்கள்பலவேறு தத்துவங்களை உணர்த்துகின்றன
தாத்ராத்ரேயர் குறித்து, அவர் அவதார தினத்தில் செய்யப்படும் சிறப்பு ஹோமத்தினால் கீழ்க்கண்ட பல நற்பயன்கள் விளையும் என்கிறது தத்தாத்ரேயஉபநிஷத்:
தத்தாத்ரேயர் குறித்து புனிதஹோமம் செய்து, தத்தாத்ரேயஷோடசாக்ஷரி மந்திரத்தை நன்கு கற்றறிந்த வேத பண்டிதர்கள் 1000 முறை ஜபம் செய்வது என்பது, வாழ்க்கையில் நாம் சந்திக்கும் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும், என்கின்றன வேத புராணங்கள். மேலும் இதனால் ஆசைகள் நிறைவேறும், நல்ல ஆரோக்கியம் கிடைக்கும், மற்றும்தெய்வ அருளால் செல்வ வளம், சந்தோஷம் போன்றவை நிறையும்.
பகவான் தத்தாத்ரேயரின் சீடரான மாவீரன் கார்த்தவீர்யார்ஜுனன், விஷ்ணு பகவானின் தெய்வீக ஆயுதமான சுதர்சன சக்ரத்தின் அவதாரம் என்கின்றன புராணங்கள். பண்டைய நூல்களோ, இந்த ஹோமத்தில் கலந்து கொள்வதால் விளையும் பயன்களை பட்டியலிடுகின்றன – இதனால் நல் அதிர்ஷ்டம் உண்டாகும், இழந்த செல்வம் மீண்டு வரும், விலைமதிப்பற்ற பொருட்கள் வசப்படும், வியாபாரம் மேன்மையடையும்.
மகாகுருவான தத்தாத்ரேயருக்கு அவரது ஆலயத்தில் விசேஷ பூஜை செய்வது, உங்களது கவலைகளைப் போக்கி மன நிம்மதியைத் தரும்,என்பதை ஆலயங்களின் மரபுகளின் மூலம் அறியலாம்.
மகா குருவாகத் திகழும் தத்தாத்ரேயர் மற்றும் தத்தாத்ரேய சிவா பாபா ஆகியோர்க்கு, பாரம்பரிய முறைப்படி விசேஷ அபிஷேகம் செய்வது, அறிவாற்றல், மகிழ்ச்சி, வளம் போன்ற பெரும் ஆசிகளைப் உங்களுக்குப் பெற்றுத் தரும்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளின் தெய்வீக அவதாரமான பகவான் தத்தாத்ரேயரின் பிறந்த நாள், 2018 அக்டோபர் 24 (இந்திய நேரம்) ஆம் தேதி வரும் பௌர்ணமி தினம் தான் என்ற அரிய உண்மையை, மாமுனிவர் அகஸ்தியர் டாக்டர் பிள்ளை அவர்களுக்கு அகஸ்திய நாடி மூலம் உணர்த்தியுள்ளார். இந்தப் புனித நாளில்,லௌகீக ஆசைகள் நிறைவேறவும், சிறந்த ஆரோக்கியம், இணக்கமான உறவுகள், கிடைக்கப் பெற்று துன்பங்களிலிருந்து விடுபடதத்தாத்ரேய பகவானின் அருள் வேண்டி அஸ்ட்ரோவேட் நடத்தும் பிரம்மாண்ட ஹோமம் மற்றும் தத்தாத்ரேய சோடசாக்ஷரி (16 எழுத்து) மந்திர ஜெபத்தில் பங்கு கொள்ளுங்கள்.
பூஜை பிரசாதங்கள்
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளின் தெய்வீக அவதாரமான பகவான் தத்தாத்ரேயரின் பிறந்த நாள், 2018 அக்டோபர் 24 (இந்திய நேரம்) ஆம் தேதி வரும் பௌர்ணமி தினம் தான் என்ற அரிய உண்மையை, மாமுனிவர் அகஸ்தியர் டாக்டர் பிள்ளை அவர்களுக்கு அகஸ்திய நாடி மூலம் உணர்த்தியுள்ளார். இந்தப் புனித நாளில்,லௌகீக ஆசைகள் நிறைவேறவும், சிறந்த ஆரோக்கியம், இணக்கமான உறவுகள், கிடைக்கப் பெற்று துன்பங்களிலிருந்து விடுபடதத்தாத்ரேய பகவானின் அருள் வேண்டி அஸ்ட்ரோவேட் நடத்தும் பிரம்மாண்ட ஹோமம் மற்றும் தத்தாத்ரேய சோடசாக்ஷரி (16 எழுத்து) மந்திர ஜெபத்தில் பங்கு கொள்ளுங்கள்.
பூஜை பிரசாதங்கள்
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளின் தெய்வீக அவதாரமான பகவான் தத்தாத்ரேயரின் பிறந்த நாள், 2018 அக்டோபர் 24 (இந்திய நேரம்) ஆம் தேதி வரும் பௌர்ணமி தினம் தான் என்ற அரிய உண்மையை, மாமுனிவர் அகஸ்தியர் டாக்டர் பிள்ளை அவர்க்ளுக்கு அகஸ்திய நாடி மூலம் உணர்த்தியுள்ளார். இந்தப் புனித நாளில்,லௌகீக ஆசைகள் நிறைவேறவும், சிறந்த ஆரோக்கியம், இணக்கமான உறவுகள், கிடைக்கப் பெற்று துன்பங்களிலிருந்து விடுபடதத்தாத்ரேய பகவானின் அருள் வேண்டி அஸ்ட்ரோவேட் நடத்தும் பிரம்மாண்ட ஹோமம் மற்றும் தத்தாத்ரேய சோடசாக்ஷரி (16 எழுத்து) மந்திர ஜெபத்தில் பங்கு கொள்ளுங்கள்.