தீபாவளி 2019 | தீபாவளி 2019 | தீபாவளி விழா 2019 | தீபாவளி சடங்குகள் கொண்டாட்டங்கள் | ஆஸ்ட்ரோவெட் | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

தீபாவளி 2019: வாழ்வில் வளங்கள் பெருக 4-நாள் விழா

முதல் மற்றும் இரண்டாம் நாள் : வளம் பெருக்க வழி வகை அமைத்தல்

ஸ்ரீ சுக்த பாராயணம் மற்றும் ஷ்ரீம் ப்ரிஸீ வளம் ஹோமம்

மூன்றாவது நாள் : தீமையை அகற்றி லக்ஷ்மி தேவியின் அருள் பெறுதல்

யோக மாயா ஹோமம், அஷ்ட லக்ஷ்மி ஹோமம், 27 நட்சத்திர ஹோமம்

நான்காவது நாள் ; பிரம்மாண்ட இறுதி விழா : வளத்திற்கான ஆசிகளைப் பெறுதல்

கனகதாரா ஸ்தோத்திர பாராயணம் மற்றும் வசுதா மகாலக்ஷ்மி ஹோமம்

நேரலை அக்டோபர் 24, 2௦19 முதல் 27 2௦19 வரை

Sign Up By

  • Day(s)

  • :

  • Hour(s)

  • :

  • Minute(s)

  • :

  • Second(s)

“ஆல மரம் மிக பிரம்மாண்ட மரம் ஆகும். இந்த பிரம்மாண்ட மரமானது ஒரு விதைக்குள் அடங்குகின்றது. உங்களால் அந்த விதைக்குள் மரத்தை காண இயலாது. அது போல ஷ்ரீம் ப்ரிஸீ என்ற சிறிய மந்திரத்திற்குள் பிரபஞ்ச செல்வங்கள் அனைத்தும் அடங்கியுள்ளது.”

– டாக்டர் பிள்ளை

தீபாவளி : உன்னத வளம் பெறுவதற்கான ஆற்றல் வாய்ந்த தருணம்

தீபாவளி அன்று தான் பேராசை, அகங்காரம் மற்றும் அறியாமையின் மொத்த உருவமாக விளங்கிய நரகாசுரன் பகவான் விஷ்ணுவால் அழிக்கப்பட்டான். நமது தீய கர்மா என்னும் இருளில் இருந்து நம்மை வெளிச்சத்திற்கு நடத்திச் செல்லும் தூய்மையான இறை ஒளி மிக்க நேரமே தீபாவளி ஆகும். இந்த தீபாவளி நன்னாளில் , நீங்கள் உங்கள் வாழ்வில் வளம் பெறுவதற்கான வழி முறைகளை ஏற்படுத்திக் கொள்ள உதவும் வகையில் , ஆஸ்ட்ரோ வேத் மிகப் பிரம்மாண்ட முறையில் 4 படியிலான செய்முறைகளில் 4 நாட்கள் பிரம்மாண்ட விழாவிற்கு திட்டமிட்டுள்ளது.

வளத்திற்கான பிரக்ஞை ஏற்படுத்திக்கொளல்

2 நாள் ஷ்ரீம் ப்ரிஸீ ஹோமம் செய்வதன் மூலம் உங்கள் வாழ்வில் வளங்கள் பெருகும்

Sri Suktam Chanting

4- புரோகிதர்களிக் கொண்டு ஸ்ரீ சுக்த பாராயணம் (தேவி லக்ஷ்மியைப் போற்றும் பாடல்) தொடர்ந்து ஷ்ரீம் ப்ரிஸீ வளம் ஹோமம் – நேரலை அக்டோபர் 24 மற்றும் அக்டோபர் 25 மாலை 5:00 மணி

புனித நூல்களின் படி, ஸ்ரீ சுக்த பாராயணம் செய்வதன் மூலம் பணப் பற்றாக்குறை நீங்கும், கடன் தொல்லைகள் அகலும், துரதிர்ஷ்டம் அகலும். வாழ்வில் ஏராளமான வளமும் செல்வமும் பெருகும். மேலும் இதன் மூலம் சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கம் மிக்க உறவு அமையும்.

“ஷ்ரீம் ப்ரிஸீ” என்ற மந்திரமானது இறை ஆற்றலின் சாரம் ஆகும். இந்த ஆற்றல் ஒவ்வொரு வருடமும் தீபாவளி அன்று அபரிமிதமாக காணப்படும்.

  • ஷ்ரீம் என்ற ஒலியானது , வளமான வாழ்க்கை, செல்வம், மகிழ்ச்சி மற்றும் உயிராற்றலைக் குறிக்கும்.
  • ப்ரிஸீ என்ற ஒலியானது புதிய நிதிநிலை கர்மா உருவாக உதவும்
  • ஷ்ரீம் ப்ரிஸீ என்ற மந்திரம், கடினமான தருணங்களை நாம் சந்திக்கும் பொழுது வாழ்வில் வளங்களை பெருக்க, இறை ஆற்றல் வழங்கிய தீர்வு ஆகும்.

எதிர்மறை ஆற்றலை நீக்கி லக்ஷ்மி தேவியின் அருளை பெற்றுத் தரும்

தீபாவளி தினத்தின் முன் தினம் நடத்தப்படும் புனிதமான யோக மாயா மற்றும் அஷ்ட லக்ஷ்மி ஹோமம் உங்கள் மாயையிலிருந்து அகற்றும் . எதிர்மறை ஆற்றலை நீக்கும். மற்றும் 8 வகையான செல்வங்களை அளிக்கும்.

Yoga Maya Homa

5 புரோகிதர்களைக் கொண்டு நடத்த்தப்படும் யோக மாயா ஹோமம் (மாயை அகற்றி ஞானம் அளிக்கும் ஹோமம் ) நேரலை அக்டோபர் 26, 2019 மாலை 5.௦௦ மணி

புனித நூல்களின்படி, பகவான் கிருஷ்ணர் , நரகாசுரனை அழித்து தீமையை விலக்கி நன்மையை நாட்டினார். அவருடைய அவதார குறிக்கோளை அடைய , அவருக்கு உதவ, சக்தியின் ஸ்வரூபமான தேவி யோக மாயா பூவுலகில் தோன்றினால். எதிர்மறை ஆற்றல் மிக்க மாயை, அறியாமை, பேராசை என்னும் இருளை அகற்றி வாழ்வில் அன்பு, இரக்கம், கருணை, அறிவு, ஞானம் மற்றும் அணைத்து வித செல்வங்களைப் பெற யோகமாயாவை வணங்கி அவள் அருளைப் பெற தீபாவளி நன்னாள் உகந்த நாள் ஆகும்.

Ashta Lakshmi Homa

6- புரோகிதர்கள் மூலம் அஷ்ட திரவியங்களைக் கொண்டு அஷ்ட லஷ்மி ஹோமம் மற்றும் 27 நட்சத்திர ஹோமம் – நேரலை – அக்டோபர் 26, 2019 காலை 6:00 மணி

புனித நூல்களின்படி , அஷ்ட திரவியங்களைக் கொண்டு அஷ்ட லக்ஷ்மி ஹோமம் செய்வதன் மூலம் கீழ்க் கண்ட ஆசிகள் கிட்டும்.

  • சர்க்கரைப் பொங்கல் – பொருளாதார தடைகளை நீக்கும்
  • வில்வ சமித்து – துரதிர்ஷ்டம் மற்றும் ஏழ்மையை நீக்கும்
  • நெல் பொரி – நெல் பொரி
  • நெய் – லக்ஷ்மி தேவியின் அருளை வழங்கும்
  • தேன் – இனிய குரல் வளம் மற்றும் கலைகளில் தேர்ச்சி
  • தாமரை மலர் – ஏழ்மையை அகற்றி வளமும் இன்பமும் அளிக்கும்
  • முழு மஞ்சள் கிழங்கு – பொருளாதாரம் சார்ந்த தீய வினைகளை அகற்றும்
  • நெல்லிக்காய் – செழிப்பு அளிக்கும் மற்றும் விருப்பங்கள் நிறைவேறும்

புனித நூல்களின் படி 2 7 நட்சத்திர ஹோமம் செய்வதன் மூலம் , நட்சத்திரங்களுடன் தொடர்பு ஏற்பட்டு அதன் மூலம் நல்ல அதிர்ஷ்டம் பெறும் வாய்ப்பு கிட்டும்

பிரம்மாண்ட இறுதி விழா: வளத்திற்கான ஆசிகளைப் பெறுங்கள்

Kanakadhara Stotram

கனகதார ஸ்தோத்திர பாராயணம் மற்றும் வசுதா மகா லக்ஷ்மி ஹோமம் – நேரலை – அக்டோபர் 27, 2019 மாலை 6:00 மணி

பிரம்மாண்ட விழாவின் முடிவில் நான்காவது நாள் , கனகதாரா என்னும் பொன் மழை பொழியும் ஸ்தோத்திர பாராயணம். வளத்தை ஈர்க்கவும் பொருளாதாரம் சார்ந்த தீய கர்மாவை அகற்ற செய்யப்படுகின்றது.

லக்ஷ்மி தேவியின் செல்வம் தரும் வடிவமாக விளங்கும் வசுதா மகா லக்ஷ்மி பொருள் வளம் மற்றும் சொத்து சுகங்களை அளிப்பவள் என்று நம்பப்படுகின்றது. அவளுக்கு ஹோமம் செய்வதன் மூலம்

  • எல்லா வளங்களும் பெருகும்
  • இன்பமும் செழிப்பும் கிட்டும்
  • வாழ்வில் தடைகள் யாவும் நீங்கும்
  • லக்ஷ்மி தேவியின் அருள் கிட்டும்

கூடுதல் தீபாவளி உன்னத விசேஷங்கள்

Gho (Cow) Pooja

கோ பூஜை அக்டோபர் 24 முதல் அக்டோபர் 27 வரை

புனித நூல்களின் படி, கோமாதா எனும் பசுவின் சரீரத்தில் முப்பது முக்கோடி தேவர்கள் வசிப்பதாக ஐதீகம். பசுவின் பின் புறத்தில் லக்ஷ்மி தேவி வசிப்பதாக ஐதீகம். எனவே கோ பூஜை செய்வதன் மூலம் வாழ்வில் தடைகள் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி எல்லா வளங்களும் பெருகும், விருப்பங்கள் நிறைவேறும் என்று நம்பப்படுகின்றது.

Shreem Brzee Chanting

27 வேத விற்பன்ன சிறார்களைக் கொண்டு ஷ்ரீம் ப்ரிஸீ ஜபம்- நேரலை அக்டோபர் 2t 7:30 மற்றும் அக்டோபர் 25 காலை 6:00 மணி

தூய்மை, இன்பம் மற்றும் உற்சாகம் பொங்கும் பிராமண சிறார்கள், ஷ்ரீம் ப்ரிஸீ ஜபம் மூலம் அசாத்தியமான நேர்மறை ஆற்றலை ஏற்படுத்துவார்கள்

Archana

அக்டோபர் 25அர்ச்சனை, அபிஷேகம், நெய்விளக்கு ஏற்றுதல், மற்றும் ஆலயத்தில் அன்னை ஐஸ்வர்ய லக்ஷ்மிக்கு தாமரை மலர் மாலை அணிவித்தல்

ஆலய மரபுப்படி, ஐஸ்வர்ய லக்ஷ்மிக்கு 16 திரவியங்களைக் கொண்டு அபிஷேகம், 1 6 நெய்விளக்குகளை ஏற்றல், 16 தாமரை மலர்கள் கொண்ட மாலை அணிவிப்பதன் மூலம் லக்ஷ்மி தேவியின் அருளால் செல்வம், ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வளம் பொங்கும்.

தீபாவளி உன்னத வளம் பேக்கேஜ்

  • தீபாவளி உன்னத வளம் எசென்ஷியல் பேக்கேஜ்

    • கோ பூஜை
    • 27 வேத விற்பன்ன சிறுவர்களைக் கொண்டு நடத்தப்படும் ஷ்ரீம் ப்ரிஸீ ஜெபம் ( ஒரு நாளைக்கு 1,08,000 தடவை) (அக்டோபர்24 & 25 காலை)
    • 4- புரோகிதர்களைக் கொண்டு நடத்தப்படும் ஸ்ரீ சுக்தம் தொடர்ந்து ஷ்ரீம் ப்ரிஸீசெல்வ ஹோமம் (அக்டோபர்24 & 25 மாலை)
    • 5- புரோகிதர்களைக் கொண்டு நடத்தப்படும் யோக மாயா ஹோமம்(மாயை அகற்றி ஞானம் அளிக்கும் ஹோமம் ) (அக்டோபர் 26 மாலை)
    • அர்ச்சனை, அபிஷேகம், நெய்விளக்கு ஏற்றுதல், மற்றும் ஆலயத்தில் அன்னை ஐஸ்வர்ய லக்ஷ்மிக்கு தாமரை மலர் மாலை அணிவித்தல்

  • தீபாவளி உன்னத வளம் என்ஹான்ஸ்ட் பேக்கேஜ்

    • 6- புரோகிதர்கள் மூலம் அஷ்ட திரவியங்களைக் கொண்டு நடத்தப்படும் அஷ்ட லக்ஷ்மி ஹோமம் மற்றும் தொடர்ந்து 27 நட்சத்திர ஹோமம்
    • சக்தியூட்டப்பட்ட 2 x 2 ஷ்ரீம் ப்ரிஸீ மந்திரம்
    • சக்தியூட்டப்பட்ட வெள்ளிக் கம்பியில் கோர்த்த பிரேஸ்லெட்

  • தீபாவளி உன்னத வளம் எலைட் பேக்கேஜ்

    • கனகதாரா ஸ்தோத்திரம்(லக்ஷ்மி தேவியின் புகழ் பாடுதல்) அதனைத் தொடர்ந்து வசுதா மகாலக்ஷ்மி ஹோமம் (செல்வம் மற்றும் அனைத்து வளங்களையும் அளிக்கும் ஹோமம் ) (அக்டோபர் 27 மாலை)
    • சக்தியூட்டப்பட்ட 2 x 2 ஷ்ரீம் ப்ரிஸீ மந்திரம்
    • சக்தியூட்டப்பட்ட54+1 மணிகள் கொண்டவெள்ளி கம்பியில் கோர்த்த ஷ்ரீம் ப்ரிஸீ மாலை

  • தீபாவளி உன்னத வளம் எலைட் ப்ளஸ் பேக்கேஜ்

    • சக்தியூட்டப்பட்ட4 இன்ச் ஷ்ரீம் ப்ரிஸீ விக்கிரகம்
    • தனிபட்ட வசுதா மகாலட்சுமி ஹோமம் (செல்வம் மற்றும் அனைத்து வளங்களையும் அளிக்கும் ஹோமம் )

தீபாவளி உன்னத வளம் எசென்ஷியல் பேக்கேஜ்

Diwali Essential Package

  • கோ பூஜை
  • 27 வேத விற்பன்ன சிறுவர்களைக் கொண்டு நடத்தப்படும் ஷ்ரீம் ப்ரிஸீ ஜெபம் ( ஒரு நாளைக்கு 1,08,000 தடவை) (அக்டோபர்24 & 25 காலை)
  • 4- புரோகிதர்களைக் கொண்டு நடத்தப்படும் ஸ்ரீ சுக்தம் தொடர்ந்து ஷ்ரீம் ப்ரிஸீசெல்வ ஹோமம் (அக்டோபர்24 & 25 மாலை)
  • 5- புரோகிதர்களைக் கொண்டு நடத்தப்படும் யோக மாயா ஹோமம்(மாயை அகற்றி ஞானம் அளிக்கும் ஹோமம் ) (அக்டோபர் 26 மாலை)
  • அர்ச்சனை, அபிஷேகம், நெய்விளக்கு ஏற்றுதல், மற்றும் ஆலயத்தில் அன்னை ஐஸ்வர்ய லக்ஷ்மிக்கு தாமரை மலர் மாலை அணிவித்தல்

நமது கர்ம வினைகள் என்னும் இருளை அகற்றி வாழ்வில் ஒளி பெற, வளமான வாழ்க்கை பெற நம்மை தூண்டும் இறை ஆற்றல் மிக்க சக்தி வாய்ந்த தருணமே தீபாவளி ஆகும். உங்கள் வாழ்வில் வளங்களை நீங்கள் பெற உங்களுக்கு உதவும் வகையில் 4 படி நிலைகளில் 4 பிரமாண்ட விழாக்களை நடத்த ஆஸ்ட்ரோ வேத் திட்டமிட்டுள்ளது. எதிர்மறை ஆற்றல்களை வென்று வாழ்வில் வளங்களை பெருக்க இறை ஆசி பெற எங்கள் தீபாவளி பூஜை மற்றும் வழிபாடுகளில் பங்கு கொள்ளுங்கள்.

எனக்கு கிடைப்பது என்ன?

ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

தீபாவளி உன்னத வளம் என்ஹான்ஸ்ட் பேக்கேஜ்

Diwali Enhanced Package

  • கோ பூஜை
  • 27 வேத விற்பன்ன சிறுவர்களைக் கொண்டு நடத்தப்படும் ஷ்ரீம் ப்ரிஸீ ஜெபம் ( ஒரு நாளைக்கு 1,08,000 தடவை) (அக்டோபர்24 & 25 காலை)
  • 4- புரோகிதர்களைக் கொண்டு நடத்தப்படும் ஸ்ரீ சுக்தம் தொடர்ந்து ஷ்ரீம் ப்ரிஸீசெல்வ ஹோமம் (அக்டோபர்24 & 25 மாலை)
  • 5- புரோகிதர்களைக் கொண்டு நடத்தப்படும் யோக மாயா ஹோமம்(மாயை அகற்றி ஞானம் அளிக்கும் ஹோமம் ) (அக்டோபர் 26 மாலை)
  • அர்ச்சனை, அபிஷேகம், நெய்விளக்கு ஏற்றுதல், மற்றும் ஆலயத்தில் அன்னை ஐஸ்வர்ய லக்ஷ்மிக்கு தாமரை மலர் மாலை அணிவித்தல்
  • 6- புரோகிதர்கள் மூலம் அஷ்ட திரவியங்களைக் கொண்டு நடத்தப்படும் அஷ்ட லக்ஷ்மி ஹோமம் மற்றும் தொடர்ந்து 27 நட்சத்திர ஹோமம்
  • சக்தியூட்டப்பட்ட 2 x 2 ஷ்ரீம் ப்ரிஸீ மந்திரம்
  • சக்தியூட்டப்பட்ட வெள்ளிக் கம்பியில் கோர்த்த பிரேஸ்லெட்

நமது கர்ம வினைகள் என்னும் இருளை அகற்றி வாழ்வில் ஒளி பெற, வளமான வாழ்க்கை பெற நம்மை தூண்டும் இறை ஆற்றல் மிக்க சக்தி வாய்ந்த தருணமே தீபாவளி ஆகும். உங்கள் வாழ்வில் வளங்களை நீங்கள் பெற உங்களுக்கு உதவும் வகையில் 4 படி நிலைகளில் 4 பிரமாண்ட விழாக்களை நடத்த ஆஸ்ட்ரோ வேத் திட்டமிட்டுள்ளது. எதிர்மறை ஆற்றல்களை வென்று வாழ்வில் வளங்களை பெருக்க இறை ஆசி பெற எங்கள் தீபாவளி பூஜை மற்றும் வழிபாடுகளில் பங்கு கொள்ளுங்கள்

எனக்கு கிடைப்பது என்ன?

ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

தீபாவளி உன்னத வளம் எலைட் பேக்கேஜ்

Diwali Elite Package

  • கோ பூஜை
  • 27 வேத விற்பன்ன சிறுவர்களைக் கொண்டு நடத்தப்படும் ஷ்ரீம் ப்ரிஸீ ஜெபம் ( ஒரு நாளைக்கு 1,08,000 தடவை) (அக்டோபர்24 & 25 காலை)
  • 4- புரோகிதர்களைக் கொண்டு நடத்தப்படும் ஸ்ரீ சுக்தம் தொடர்ந்து ஷ்ரீம் ப்ரிஸீசெல்வ ஹோமம் (அக்டோபர்24 & 25 மாலை)
  • 5- புரோகிதர்களைக் கொண்டு நடத்தப்படும் யோக மாயா ஹோமம்(மாயை அகற்றி ஞானம் அளிக்கும் ஹோமம் ) (அக்டோபர் 26 மாலை)
  • அர்ச்சனை, அபிஷேகம், நெய்விளக்கு ஏற்றுதல், மற்றும் ஆலயத்தில் அன்னை ஐஸ்வர்ய லக்ஷ்மிக்கு தாமரை மலர் மாலை அணிவித்தல்
  • 6- புரோகிதர்கள் மூலம் அஷ்ட திரவியங்களைக் கொண்டு நடத்தப்படும் அஷ்ட லக்ஷ்மி ஹோமம் மற்றும் தொடர்ந்து 27 நட்சத்திர ஹோமம்
  • சக்தியூட்டப்பட்ட 2 x 2 ஷ்ரீம் ப்ரிஸீ மந்திரம்
  • கனகதாரா ஸ்தோத்திரம்(லக்ஷ்மி தேவியின் புகழ் பாடுதல்) அதனைத் தொடர்ந்து வசுதா மகாலக்ஷ்மி ஹோமம் (செல்வம் மற்றும் அனைத்து வளங்களையும் அளிக்கும் ஹோமம் ) (அக்டோபர் 27 மாலை)
  • சக்தியூட்டப்பட்ட54+1 மணிகள் கொண்டவெள்ளி கம்பியில் கோர்த்த ஷ்ரீம் ப்ரிஸீ மாலை

நமது கர்ம வினைகள் என்னும் இருளை அகற்றி வாழ்வில் ஒளி பெற, வளமான வாழ்க்கை பெற நம்மை தூண்டும் இறை ஆற்றல் மிக்க சக்தி வாய்ந்த தருணமே தீபாவளி ஆகும். உங்கள் வாழ்வில் வளங்களை நீங்கள் பெற உங்களுக்கு உதவும் வகையில் 4 படி நிலைகளில் 4 பிரமாண்ட விழாக்களை நடத்த ஆஸ்ட்ரோ வேத் திட்டமிட்டுள்ளது. எதிர்மறை ஆற்றல்களை வென்று வாழ்வில் வளங்களை பெருக்க இறை ஆசி பெற எங்கள் தீபாவளி பூஜை மற்றும் வழிபாடுகளில் பங்கு கொள்ளுங்கள்

எனக்கு கிடைப்பது என்ன?

ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

தீபாவளி உன்னத வளம் எலைட் ப்ளஸ் பேக்கேஜ்

Diwali Elite Plus Package

  • தனிப்பட்ட வசுதா மகாலக்ஷ்மி ஹோமம் (செல்வம் அனைத்து வளங்களுக்குமான் ஹோமம்)