ஆஸ்ட்ரோவேத் முதல் முதலாக நடத்தும், 7 பெரும் சக்கர இறைவிகள் + 2 காவல் தெய்வங்கள் ஆகியவர்களை வழிபடும் பிரம்மாண்டமான ஹோமங்கள் = 9 பெரும் இறைவி வழிபாடுகள்
தன்னிலை மேம்பாட்டிற்காக, உங்கள் சக்தி மையங்களை செயலாற்றல் பெறச் செய்யுங்கள்
செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 7, 2019
(இந்திய நேரம்) வரை நேரலை
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
நவராத்திரி என்பது, செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 7, 2019 (இந்திய நேரம்) வரை உள்ள, இறைவிக்கு உகந்த 9 இரவுகள் ஆகும். ஆற்றல் வாய்ந்த இந்த காலகட்டத்தில் உள்ள இரவுகள் ஒவ்வொன்றிலும், தீமையை அழிப்பதற்காகவும், ஆசிகளை வழங்குவதற்காகவும் உலக அன்னை, தன் வெவ்வேறு வடிவங்களில், பூவுலகில் இறங்கி வருகிறாள். இந்த நவராத்திரி நாட்களில், ஆஸ்ட்ரோவேத், நமது உடலில் அமைந்துள்ள 7 சக்கரங்களை (ஆற்றல் மையங்கள்) ஆட்சி செய்யும் 7 பெரும் இறைவியரை வேண்டி வழிபடுவதற்காக, பிரம்மாண்டமான ஹோமங்களை முதல் முறையாக நடத்துகிறது.
சக்கரங்கள் என்பவை, நம் உடலில் அமைந்துள்ள ஆற்றல் மையங்கள் ஆகும். இவை, பிராணன் எனப்படும் உயிர் சக்தியை வழிநடத்தி, பல்வேறு ஆற்றல்களும், திறன்களும், நன்கு இயங்கத் துணைபுரிகின்றன. புராணங்களின் படி, முதுகுத் தண்டில் அமைந்துள்ள 7 முக்கிய சக்கரங்களை, 7 பெரும் இறைவியர் ஆட்சி புரிந்து, சக்தி, சுய மேம்பாடு ஆகியவற்றுக்குத் தேவையான செயலாற்றத்தை நிர்வகிக்கின்றனர். உலக அன்னைக்கு உகந்த இந்த ஆற்றல் வாய்ந்த இரவுகளில், இந்த 7 சக்கரங்களின் இறைவிகளுக்குப் புனித ஹோமங்கள் நடத்துவது, அறிவுத்திறன், ஆற்றல், அற்புதங்கள், பிரபஞ்சத்துடனான இணக்கம் ஆகியவற்றை அருளும், அவர்களது தனிச்சிறப்பு வாய்ந்த ரகசியமான 20 ஆசிகளை வேண்டிப் பெற்றுத் தரும்.
நவராத்திரியை முன்னிட்டு நடத்தப்படும் இந்த சிறப்பு இறுதிநிலை நிகழ்ச்சிகள், விபரீத பிரத்யங்கிரா தேவி மற்றும் சண்டி தேவி என்ற, இரண்டு பெரும் காவல் தெய்வங்களை வழிபடுகிறது. இறைவியின் இந்த ஆக்ரோஷமான இரு வடிவங்களை உங்கள் வாழ்க்கையில் வரவேற்று வணங்குவது, பல நன்மைகளைத் தரும். இது, எதிர்மறைத் தாக்கங்களை அழிக்கும்; உங்களைச் சுற்றிலும் ஒரு பாதுகாப்புக் கவசத்தை உருவாக்கும்; உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் ஆற்றல் அளிக்கும்.

மூலாதார சக்கரம் என்பது அடிப்படையான சக்கரம் ஆகும். சூக்ஷ்ம உடலின் ஆதார நிலையில் அமைந்துள்ள இது, சக்தியைக் குறிக்கிறது. இந்த சக்கரத்தை, அன்னை பிராஹ்மி ஆட்சி செய்கிறார். இவரை வழிபடுவது-

ஸ்வாதிஷ்டான (புனிதச் சடங்குகள் சார்ந்த) சக்கரம் என்பது, இரண்டாவது சக்கரம் ஆகும். வயிற்றின் அடிப்பகுதியில் அமைந்துள்ள இது, ஆசை, இன்பம், மாற்றம், இயக்கம் போன்றவற்றைக் குறிக்கிறது. இந்த சக்கரத்தை, அன்னை வைஷ்ணவி ஆட்சி செய்கிறார். இவரை வழிபடுவது-
மணிபூர (தொப்புள்) சக்கரம் என்பது, மூன்றாவது சக்கரம் ஆகும். சோலார் பிளெக்ஸஸ் எனப்படும் வயிற்றுப் பகுதியில் அமைந்துள்ள இது, ஆற்றல், மனோபலம், நம்பிக்கை, உருமாற்றம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த சக்கரத்தை, அன்னை மகேஷ்வரி ஆட்சி செய்கிறார். இவரை வழிபடுவது-

அனாகத சக்கரம் என்பது, இதயம் உள்ள பகுதியில் அமைந்துள்ளது. இது, அன்பு, கருணை, மனித நேயம் போன்றவற்றைக் குறிக்கிறது. இந்த சக்கரத்தை, அன்னை வாராஹி ஆட்சி செய்கிறார். இவரை வழிபடுவது-

விசுத்த சக்கரம் என்பது, ஐந்தாவது முக்கிய சக்கரம் ஆகும். தொண்டைப் பகுதியில் அமைந்துள்ள இது, தகவல் தொடர்பு, ஒலி தொடர்பான படைப்பாற்றல், பேச்சுத் திறன் போன்றவற்றைக் குறிக்கிறது. இந்த சக்கரத்தை, அன்னை கௌமாரி ஆட்சி செய்கிறார். இவரை வழிபடுவது-

ஆக்ஞா சக்கரம் என்பது, நெற்றியில், இரு புருவங்களுக்கு இடையே அமைந்தூள்ளது. ‘மூன்றாவது கண்’ என்று அழைக்கப்படும் இது, உணர்ந்து அறியும் ஆற்றல், உள்ளுணர்வு, கண் பார்வை போன்றவற்றைக் குறிக்கிறது. இந்த சக்கரத்தை, அன்னை இந்த்ராணி ஆட்சி செய்கிறார். இவரை வழிபடுவது-

சகஸ்ராரம் அல்லது உச்சந் தலை சக்கரம் என்பது, தலை உச்சியில் அமைந்துள்ளது. இது, உயர்ந்த ஞானம், அறிவாற்றல், புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றைக் குறிக்கிறது. இந்த சக்கரத்தை, அன்னை சாமுண்டா ஆட்சி செய்கிறார். இவரை வழிபடுவது-

விபரீத பிரத்யங்கிரா தேவியுடன் நீங்கள் தெய்வீகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் பொழுது, நேர்மறைகள், அமைதி, வளம் போன்றவை அளித்து, அவர் உங்களைக் காப்பாற்றுவார். புராணங்களின் படி, இந்த இறைவிக்கு ஹோமம் செய்வது, தீய சக்திகள், துன்பம், மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்கும்.

துர்கா தேவியின் ஆக்ரோஷ அவதாரமான சண்டி, பெரும் தெய்வமாகத் திகழ்கிறார். சண்டி தேவியை நினைவு கொள்வதே, உங்களைச் சூழ்ந்துள்ள எதிர்மறைகளை அழித்து, பலவகை வளங்களையும், பாதுகாப்பையும் உங்களுக்கு அளிக்க வல்லது. துர்கா சப்தசதி என்றும் அழைக்கப்படும் தேவி மகாத்மியம், தீய சக்திகளை ஒழிக்கும் அன்னையை புகழ்ந்து, போற்றுகிறது. மகிமை வாய்ந்த இந்தப் புராணம், அன்னைக்கும், அசுரர்களுக்கும் இடையே நடைபெற்ற கடும் போரையும், எவ்வாறு அவர் தீய சக்திகளை அழித்து, அமைதியையும், ஆனந்தத்தையும் நிலைநாட்டினார் என்பதையும் விவரிக்கிறது.
உலக அன்னையை வேண்டி வழிபடும் 12 பிரம்மாண்ட ஹோமங்கள்

அன்னை விபரீத பிரத்யங்கிரா தேவிக்கு ஹோமம் நடத்துவது, தீய சக்திகளை அழிக்கும்; துன்பங்களையும், மன அழுத்தத்தையும் தொலைக்க உதவும்; நேர்மறைகளாலான கவசத்தை அளிக்கும், என்று புராணங்கள் கூறுகின்றன

புராணங்களின் படி, இந்த ஹோமம் நடத்துவது

புனித நூல்களின் படி, ஆக்ரோஷமான தெய்வமான சண்டி தேவிக்கு ஹோமம் செய்வது, கண் திருஷ்டி, சாபங்கள், தடைகள் போன்றவற்றை விலக்கி, உங்களுக்கு, நீண்ட ஆரோக்கியம், செல்வம், வளம் அளிக்கும்

கோ எனப்படும் பசு, அன்னை லஷ்மி தேவியின் இருப்பிடமாகவே விளங்குகிறது, என்கின்றன புனித நூல்கள். எனவே, பசு மாட்டை மகிழ்விப்பது என்பது, கருணை மிகுந்த தெய்வமான அன்னையின் அபார அருளை, உங்களுக்குப் பெற்றுத் தரும்

இவற்றுடன் கூட
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

இறையாற்றல் நிறைந்த இந்த நவராத்திரியின் 9 நாட்களில் ஏதாவது ஒரு நாளில், உங்களது பிரத்யேகமான சண்டி ஹோமத்திற்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். சக்தி வாய்ந்த, புனிதமான அக்னி வழிபாடான சண்டி ஹோமம், கண் திருஷ்டி, சாபங்கள், தடைகள் போன்றவற்றிலிருந்து உங்களுக்கு விடுதலை அளித்து, நீண்ட, நிலைத்த நல்லாரோக்கியம், செல்வம், வளம் ஆகியவை அளிக்கும் என புராணங்கள் கூறுகின்றன.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

இறையாற்றல் நிறைந்த இந்த நவராத்திரியின் 9 நாட்களில் ஏதாவது ஒரு நாளில், உங்களது பிரத்யேகமான விபரீத பிரத்யங்கிரா தேவி ஹோமத்திற்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். புராணங்களின் படி, அன்னை விபரீத பிரத்யங்கிரா தேவிக்கு ஹோமம் செய்வது, தீய சக்திகளை அழிக்கும்; துன்பம், மன அழுத்தம் போக்க உதவும்; நேர்மறைக் கவசத்தை உருவாக்கித் தரும்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.

நவராத்திரி ஹோமம் மற்றும் பூஜைகளில் சக்தியூட்டப்பட்ட, உங்களது 7 சக்கர மாலைக்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். இது, உங்கள் உடலில் உள்ள 7 சக்கரங்களை (ஆற்றல் மையங்கள்) செயலாற்றல் பெறச் செய்யும். 7 சக்கரக் கற்களால் உருவாக்கப்பட்டுள்ள, சக்தியூட்டப்பட்ட இந்த மாலையை அணிவது, 7 சக்கர இறைவிகள், மற்றும் ஹோமங்களில் வழிபடப்படும் பிரத்யங்கிரா மற்றும் சண்டி எனப்படும் காவல் தெய்வங்கள் போன்றவர்களில் இணைந்த ஆசிகளைப் பெற்றுத் தரும். இது, செல்வம், ஆரோக்கியம், வளம், பாதுகாப்பு அருளும்.
குறிப்பு:
அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்கு, சக்தியூட்டப்பட்ட பொருள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.