Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
ஆண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஆண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

Posted DateFebruary 2, 2024

இரு மனம் கலந்த திருமண வாழ்வில் திருமணம் செய்யப் போகும் ஆண் மற்றும் பெண்ணின் நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பது முக்கியமான ஒன்றாகும். ஒரு நட்சத்திரம் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களுடன் தான் பொருந்தும். இது திருமணம் செய்து கொள்ளும் ஆண் மற்றும் பெண்ணின் வாழ்வை சிறப்பாக நடத்த உதவும்.

இந்தப் பதிவில் ஆண் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் பற்றிக் காண்போம்.


அஸ்வினி
பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்
பரணிரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வினி
கார்த்திகை – 1 ம் பாதம்சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2
கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள்அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4
ரோகிணிமிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி
மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி
மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி
திருவாதிரைபூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி
புனர்பூசம் 4 ம் பாதம்பூசம், அனுஷம், பரணி, ரோகிணி
பூசம்உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4
ஆயில்யம்அஸ்தம், அனுஷம், பூசம்
மகம்சித்திரை, அவிட்டம் 3, 4
பூரம்உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்
உத்திரம் 1 ம் பாதம்பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்
உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள்பூராடம், திருவோணம், ரேவதி
அஸ்தம்உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
சித்திரை 1, 2 ம் பாதங்கள்விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்
சித்திரை 3, 4 ம் பாதங்கள்விசாகம்,திருவோணம், சதயம், ஆயில்யம்
சுவாதிஅனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்சதயம், ஆயில்யம்
விசாகம் 4 ம் பாதம்சதயம்
அனுஷம்உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்
கேட்டைதிருவோணம், அனுஷம்
மூலம்அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4
பூராடம்உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்
உத்திராடம் 1 ம் பாதம்பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்
உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்பரணி, மிருகசீரிஷம் 1, 2
திருவோணம்உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்
அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்
அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4 ஆம் பாதம்
சதயம்கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4 பாதங்கள்
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்
பூரட்டாதி 4 ம் பாதம்உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்
உத்திரட்டாதிரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4
ரேவதிபரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி