Vinayagar Chathurthi 2019, Ganesh Chaturthi in Tamil 2019, விநாயகர் சதுர்த்தி - AstroVed Tamil | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

7 சக்தி வாய்ந்த அர்ச்சனைகள் + 2 கர்மாவை நீக்கும் பூஜை + 1 ராஜ போகம் அளிக்கும் பிரம்மாண்ட பூஜை + உணவூட்டல்

விநாயகர் சதுர்த்தி (விநாயகர் பிறந்த நாள்) 2௦18 ஆம் ஆண்டின் மூன்று நாள் பிரம்மாண்ட விழா

32 வடிவங்களில் விநாயகர் 42 பேறுகளை அளிக்கிறார்

மிகப் பிரம்மாண்டமான 32 வடிவ கணபதி ஹோமம் (விருப்பங்களை பூர்த்தி செய்து, விக்னங்களை நீக்கி ஆன்மீக அருள் அளிக்கும் ஹோமம்)

வேதம் ஓதிய சிறார்கள் கணேஷ அதர்வசீர்ஷம் (கணேஷ உபநிடதம்) ஓத மகா கணபதி ஹோமம் நடைபெறும்

செப்டம்பர் 13, 2௦18 அன்று நேரலை

15 நாட்களுக்கான 202 ஆயத்த பூஜைகள் (ஆகஸ்ட் 30, 2௦18 4.௦௦ மணிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்)

  • Day(s)

  • :

  • Hour(s)

  • :

  • Minute(s)

  • :

  • Second(s)

“ஞானமும் நுண்ணறிவும் தந்து நம்மை காத்தருள வரும் கடவுளான கணபதியை நாம் என்றென்றும் நம் நினைவில் கொள்ள வேண்டிய நாளாக விநாயகரின் பிறந்த நாள் அமைகிறது. அவரது பிறந்த நாளாகிய இந்த விசேஷமான நேரத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த நாளில் வியாகரிடமிருந்து கிடைக்கும் உதவிகளின் ஒவ்வொரு அம்சத்தையும் நான் கவனமாக பரிசோதித்துள்ளேன். நீங்கள் எல்லோரும் அதில் பங்கேற்க வேண்டும் மற்றும் மனிதகுலத்தால் தீர்க்க முடியாத சிக்கல்களை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”

– டாக்டர். பிள்ளை

விநாயகர் பிறந்த நாள் : 32 வடிவங்களில் விநாயகர் 42 பேறுகளை அளிக்கிறார்

விநாயக சதுர்த்தி, செப்டம்பர் 13, 2018 (இந்திய நேரப்படி) அன்று விநாயகர் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. யோகம் மற்றும் ஞானத்தின் கடவுளாகிய விநாயகரை உங்கள் வாழ்வில் வரவேற்று, அமைதி மற்றும் வளங்களை அனுபவிப்பதற்கான உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் விநாயகரின் ஆசியை பெறுவதற்கு இந்த வருடத்தின் சக்தி வாய்ந்த நாட்களுள் இந்த நாள் ஒன்றாகும். ”பார்வதி தேவி மஞ்சள் தூளினால் ஒரு குழந்தையின் உருவம் செய்து அதற்கு உயிரூட்டி விநாயகர் என்று பெயர் சூட்டிய நாளே விநாயகர் பிறந்த நாள் ஆகும். இவ்வாறாக மறை நூல்களில் விநாயகர் பிறப்பு வர்ணிக்கப்படுகின்றது.”

பார்வதி தேவியால் உருவாக்கப்பட்ட விநாயகர் தெய்வீக அறிவின் மறுவடிவமாக திகழ்ந்தார். முழு முதற் கடவுள் என்ற பெயரை பெற்றார். சிவபெருமானால் ஆசீர்வதிக்கப்பட்டார். விநாயகர் பக்தர்களுக்கு குறிப்பிட்ட ஆசீர்வாதத்தை வழங்குவதற்காக பல தனிப்பட்ட வடிவங்களில் தன்னை வெளிப்படுத்தினார். விநாயகரின் பிறந்த நாளில், ‘ஏகவிம்ஷதி’ என குறிப்பிடப்படும் விநாயகரின் 32 வடிவங்களை அஸ்ட்ரோவேட் அறிமுகப்படுத்துகிறது. புனித நூலான முத்கல புராணத்தின் படி, விநாயகரின் 32 வடிவங்கள் 42 தனிச்சிறப்புமிக்க ஆசீர்வாதங்களை அளிக்கின்றன

32 வடிவங்களில் விநாயகர்

விநாயகர் வடிவத்தின் பொருள்

ஒவ்வொரு வடிவமும் அளிக்கும் ஆசிகள்

பால கணபதி

குழந்தை போன்ற

வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளும் தைரியம்

தருண கணபதி

இளமை

நித்திய ஆனந்தம் மற்றும் மகிழ்ச்சி

பக்த கணபதி

பக்தர்களுக்கு பிரியமான

வாழ்க்கையில் பெரிய அளவில் சாதிக்க நம்பிக்கை மற்றும் பக்தி

வீர கணபதி

வீரம்

தைரியம், இணக்கம் மற்றும் செழிப்பு

சக்தி கணபதி

சக்திவாய்ந்த

சக்தி, அதிகாரம் மற்றும் கட்டளை

துவிஜ கணபதி

இருமுறை பிறந்தார்

நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பு

சித்தி கணபதி

சித்தமயம்

சித்தி (யோக) சக்திகள்

உச்சிஷ்ட் கணபதி

ஆசிகள் வழங்குபவர்

நல்ல உறவு மற்றும் அன்யோன்யம்

விக்ன கணபதி

தடைகளை நீக்க்குபவர்

தடைகள் அகற்றுவதன் மூலம் வாழ்க்கையில் பரிபூரணம்

க்ஷிப்ர கணபதி

விரைந்து செயல்படுபவர்

நல்ல அறிவு மற்றும் விருப்பம் நிறைவேறுதல்

ஹேரம்ப கணபதி

எளியோரைக் காப்பவர்

நம்பிக்கை மற்றும் அச்சங்களை கடக்க உதவி

லட்சுமி கணபதி

செல்வத்தை வழங்குபவர்

செல்வம் மற்றும் ஞானம்

மகா கணபதி

கடவுளர்க்கெல்லாம் கடவள்

பரிபூரண நல்வாழ்வு மற்றும் வளமான வாழ்க்கை

விஜய கணபதி

வெற்றியின் கடவுள்

அனைத்து முயற்சிகளிலும் வெற்றி

நிருத்த கணபதி

நாட்டியக் கடவுள்

கலைகளில் நிபுணத்துவம்

ஊர்த்துவ கணபதி

மேன்மை தருபவர்

கஷ்டங்களை சமாளிக்க உதவுவதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம்

ஏகாட்சர கணபதி

ஒரு அக்ஷரம் (எழுத்து) கொண்டவர்

மனக் கட்டுப்பாட்டில் ஆதிக்கம்

வர கணபதி

வரம் அளிப்பவர்

வெற்றி மற்றும் வரங்கள்

த்ரயக்ஷர கணபதி

மூன்று அக்ஷரம் கொண்டவர்

ஆன்மீக உயர்வு மற்றும் சுயம் உணர்தல்

சிப்ரபிரசாத கணபதி

விரைவாக வெகுமதி கொடுப்பவர்

செல்வம் மற்றும் ஆசைகள் நிறைவேறும்

ஹரித்ரா கணபதி

பொன்மயமானவர்

பொருட் செல்வம் மற்றும் விருப்பங்கள் நிறைவேறுதல்

ஏகதந்த கணபதி

ஒரு தந்தம் உடையவர

தெளிவு மற்றும் அறியாமையிலிருந்து வெளியே வர உதவி

ஸ்ருஷ்டி கணபதி

வெளிப்படுத்தும் கடவுள்

பிரித்துணரும் ஆற்றல்

உத்தண்ட கணபதி

தர்மத்தின் கடவுள்

பந்தங்களிலிருந்து விடுபடும் ஆசி

ருணமோசன கணபதி

பிறவி மோட்சம் அளிப்பவர்

கர்ம வினைகள் நீங்குவதற்கான ஆசி

துண்டி கணபதி

மக்களுக்கு பிரியமானவர்

ஆண்மியேக விழிப்புணர்வு

துவிமுக கணபதி

இரண்டு முகம் கொண்டவர்

உள் மற்றும் வெளிப்புற நலன்களின் ஆசீர்வாதம்

த்ரிமுக கணபதி

மூன்று முகம் கொண்டவர்

அச்சமின்மை மற்றும் வாழ்க்கையில் வெற்றி

சிம்ம கணபதி

பயமற்றவர்

வரங்கள் மற்றும் நோய்கள் தீரும்

யோக கணபதி

யோகி

உடல் மற்றும் மன ஆரோக்கியம்

துர்கா கணபதி

வெல்லமுடியாதவர்

தடைகளை அகற்று மற்றும் எதிர்மறைகளை வெல்லும்

சங்கடஹர கணபதி

சங்கடங்களை நீக்குபவர்

மகிழ்ச்சி மற்றும் கஷ்டங்கள் நீங்குவதன் மூலம் பரிபூரணம்

விநாயகர் பிறந்த நாள் ஹோமம் மற்றும் பூஜைகள் விவரிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் பிறந்த நாளான விநாயகர் சதுர்த்தி அன்று அவரை பூஜித்து வணங்க சக்திவாய்ந்த ஹோமம் மற்றும் பூஜைகளின் விரிவான தொகுப்பு ஒன்றை ஆஸ்ட்ரோவேட் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஹோமம் மற்றும் பூஜையில் 7 சக்தி வாய்ந்த அர்ச்சனைகள், 4 பிரம்மாண்ட ஹோமங்கள், 2 கர்ம வினை அகற்றும் பூஜைகள் மற்றும் 1 ராஜ போகம் தரும் பூஜைகளும் அடங்கும். புனித வேத நூல்களின் படி இவற்றின் மூலம் உங்களுக்கு கீழ்க்கண்ட பலன்கள் கிடைக்கும்.

Ganesha Homa

விநாயகரின் 32 வடிவ மிகப் பிரம்மாண்ட ஹோமம் ( விருப்பங்கள் நிறைவேற, தடைகள் நீங்க மற்றும் ஆன்மீக ஆசி பெற அக்னி பூஜை)

புனித நூல்களின் படி, ஹோமம் வளர்த்து 32 வடிவ விநாயகரை பூஜிப்பதன் மூலம் 42 வகையான இணையில்லா ஆசிகள் கிடைக்கப் பெறும்.

Maha Ganapati Homa

வேத பாடசாலை மாணவர்கள் கணேஷ அதர்வ சீர்ஷம் (கணேச உபநிடதம்) ஓத மகா கணபதி ஹோமம்

பாரம்பரிய வழக்கப்படி, வேத பாடசாலை மாணவர்கள் விநாயகர் பிறந்த நாளில் அவரை பூஜித்து மகா கணபதி ஹோமம் செய்வதன் மூலம் சிறந்த ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சி மற்றும் வாழ்க்கையில் அனைத்து அம்சங்களிலும் வெற்றியை பெற்றுத் தரும்.

Raja Ganapati Homa

தனிப்பட்ட ராஜ கணபதி ஹோமம் – (லௌகீக மற்றும் ஆன்மீக வளம் பெற ராஜயோக கணபதி ஹோமம்)

புனித நூல்களின் படி இந்த வடிவத்தில் விநாயகரை பூசிப்பதன் மூலம் வெற்றி, வளம், தலைமைத்துவப் பண்புகள், நல்ல வேலை, தடைகளிலிருந்து பாதுகாப்பு போன்ற ராஜ போக பலன்கள் கிட்டும்.

7 Ganesha Energy Vortices

7 சக்தி வாய்ந்த விநாயகர் ஆலயங்களில் அர்ச்சனை

பாரம்பரிய ஆலய வழிபாட்டின் படி 7 சக்தி வாய்ந்த விநாயகர் ஆலயங்களில் அர்ச்சனை செய்வதன் மூலம் 7 வடிவ விநாயகரின் ஆசிகள் கிடைக்கப் பெறும்.

Karma Removal

கர்மவினை அகல 108 தெய்வீக களிமண் விநாயகர்

வேதங்களைப் பொறுத்தவரை, விநாயகரின் தெய்வீக களிமண் சிலைகளை பாரம்பரிய நடைமுறைப்படி நீரில் மூழ்க வைத்து கரைப்பதன் மூலம் மோசமான கர்மா மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் கரைவதை குறிக்கின்றது

Coconut Breaking

தடைகளை நீக்கும் 1௦8 சிதறு தேங்காய் (தேங்காய் உடைத்தல்)

சிதறு தேங்காய் என்பது ஒரு ஆன்மீக தொழில் நுட்பம் ஆகும். அது விரைவான பலன்களை அளிக்கும். வேதங்களின் படி, தேங்காய்களுக்கு உங்கள் கர்மாவை உறிஞ்சும் சிறப்பு திறன் உண்டு மற்றும் சிதறு தேங்காய் உடைப்பதன் மூலம் உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும் எதிர்மறை ஆற்றல்களை நீக்க முடியும்

Ghee Lamp Lighting

7 சக்தி வாய்ந்த விநாயகர் ஆலயங்களில் 1௦8 நெய் தீபம் ஏற்றுதல்

அக்னி புராணம் என்னும் புனித நூலின்படி நெய் விளக்கு ஏற்றுவதன் மூலம் நேர்மறை அதிர்வுகளை ஈர்க்க இயலும், பேரின்ப ஒளியை பரவச் செய்ய முடியும். ஆலய பாரம்பரியத்தின் படி, 7 விநாயகர் ஆலயங்களிலும் ஒவ்வொரு ஆலயத்திலும் முறையே 108 நெய் விளக்குகள் ஏற்றுவதன் மூலம் நல்ல ஆரோக்கியம், செல்வம், உறவு போன்ற ஆசிகளைப் பெறலாம்.

Gaja Pooja

கஜ பூஜை (பிரம்மாண்ட யானை பூஜை) மற்றும் ராஜ போகம் வேண்டி யானைக்கு உணவூட்டல்

யானைகளை கவுரவிப்பது ஒரு பாரம்பரிய நடைமுறை. கஜ பூஜையின் போது மந்திரங்களை ஓதுவதும் அதனை தொடர்ந்து ஒருமைப்பாடு, மரியாதை மற்றும் கம்பீரத்தின் அடையாளமாக விளங்கும் சிறந்த பிராணியான யானைக்கு உணவளிப்பதன் மூலம் விநாயகரின் அருளும் அதிகாரத்தை அடைவதற்கான ஆசீர்வாதமும் கிடைக்கப்பெறும் என்று நம்பப்படுகின்றது.r

விநாயகர் சதுர்த்தி (விநாயகர் பிறந்த நாள் ) 2௦18 பேகேஜஸ்

  • எசென்ஷியல்

    விநாயகர் சதுர்த்தி எசென்ஷியல் பே கேஜ்

    • 7விநாயகர் ஆலயங்களில் அர்ச்சனை
    • 7 விநாயகர் ஆலயங்களிலும் குழுவாக 1௦8 நெய் விளக்குகளை ஏற்றுதல்
    • 1 கர்மா நீக்கும் தெய்வீக களிமண் பிள்ளையார்
    • 1 சிதறு தேங்காய்- பிரத்யேக விநாயகர் கோவிலில் தடைகளை நீக்கும் சிதறு தேங்காய்
    • 32 வடிவங்களில் விநாயகர் ஹோமம்

  • என் ஹான்ஸ்ட்

    விநாயகர் சதுர்த்தி என் ஹான்ஸ்ட்

    • 7விநாயகர் ஆலயங்களில் அர்ச்சனை
    • 7 விநாயகர் ஆலயங்களிலும் குழுவாக 1௦8 நெய் விளக்குகளை ஏற்றுதல்
    • 3 கர்மா நீக்கும் தெய்வீக களிமண் பிள்ளையார்
    • 3 சிதறு தேங்காய்கள் – பிரத்யேக விநாயகர் கோவிலில் தடைகளை நீக்கும் சிதறு தேங்காய்
    • 32 வடிவங்களில் விநாயகர் ஹோமம்
    • வேத பாடசாலை மாணவர்கள் கணேஷ அதர்வ சீர்ஷம் (கணேச உபநிடதம்) ஓத மகா கணபதி ஹோமம்
    • பிரசாத பரிசுப் பொருள் : கிறிஸ்டல் பிள்ளையார்

  • எலைட்

    விநாயகர் சதுர்த்தி எலைட் பேகேஜ்

    • 7 கர்மா நீக்கும் தெய்வீக களிமண் பிள்ளையார்
    • 7 சிதறு தேங்காய்கள் – பிரத்யேக விநாயகர் கோவிலில் தடைகளை நீக்கும் சிதறு தேங்காய்

    • கஜ பூஜை மற்றும் ராஜ போகம் வேண்டி யானைக்கு உணவூட்டல்
    • தனிப்பட்ட மகா கணபதி ஹோமம்
    • பிரசாத பரிசுப் பொருள்: கிறிஸ்டல் பிள்ளையார்
    • பிரசாத பரிசுப் பொருள்: 2.5-இன்ச் பஞ்ச உலோக மகா கணபதி விக்கிரகம்

  • எலைட் பிளஸ்

    விநாயகர் சதுர்த்தி எலைட் பிளஸ் பேகேஜ்

    • 7விநாயகர் ஆலயங்களில் அர்ச்சனை
    • 7 விநாயகர் ஆலயங்களிலும் குழுவாக 1௦8 நெய் விளக்குகளை ஏற்றுதல்
    • 32 கர்மா நீக்கும் தெய்வீக களிமண் பிள்ளையார்
    • 32 சிதறு தேங்காய்கள் – பிரத்யேக விநாயகர் கோவிலில் தடைகளை நீக்கும் சிதறு தேங்காய்
    • 32 வடிவங்களில் விநாயகர் ஹோமம்
    • வேத பாடசாலை மாணவர்கள் கணேஷ அதர்வ சீர்ஷம் (கணேச உபநிடதம்) ஓத மகா கணபதி ஹோமம்
    • கஜ பூஜை மற்றும் ராஜ போகம் வேண்டி யானைக்கு உணவூட்டல்
    • தனிப்பட்ட மகா கணபதி ஹோமம்
    • பிரசாத பரிசுப் பொருள்: 2.5-இன்ச் பஞ்சஉலோக ராஜ கணபதி விக்ரகம்
    • பிரசாத பரிசுப் பொருள்: கிறிஸ்டல் பிள்ளையார்
    • பிரசாத பரிசுப் பொருள்: 2.5-இன்ச் பஞ்ச உலோக மகா கணபதி விக்கிரகம்

கர்மா நீக்கும் தெய்வீக களிமண் பிள்ளையார்

Ganeshas for Karma Removal

களிமண்ணில் பிள்ளையார் செய்து வழிபடும் இந்த கொண்டாட்டத்தின் பின்னணியில் ஒரு விஞ்ஞானம் இருக்கிறது என்று டாக்டர் பிள்ளை அவர்கள் கூறுகிறார்கள். களி மண்ணில் பிள்ளையார் செய்து அதில் கர்மாக்களை பரிமாற்றம் செய்து பிறகு அதனை நதியில் அல்லது கடலில் கரைத்து விட வேண்டும். களிமண் நீரில் கரையைக் கரைய அந்த சிலையின் மீது பரிமாற்றம் செயப்பட்ட கர்மாக்களும் கரைந்து விடும்.

பிரசாத பரிசுப் பொருள் சேர்க்கப்பட்டால், உங்கள் சார்பாக சடங்கு நடத்தப்பட்டவுடன் அது அனுப்பப்படும்.

1 கர்மா நீக்கும் தெய்வீக களிமண் பிள்ளையார்

3 கர்மா நீக்கும் தெய்வீக களிமண் பிள்ளையார்

5 கர்மா நீக்கும் தெய்வீக களிமண் பிள்ளையார்

7 கர்மா நீக்கும் தெய்வீக களிமண் பிள்ளையார்

9 கர்மா நீக்கும் தெய்வீக களிமண் பிள்ளையார்

பிரசாத பரிசுப் பொருள்: சக்தியூட்டப்பட்ட அரை இன்ச் கணபதி விக்கிரகம்

27 கர்மா நீக்கும் தெய்வீக களிமண் பிள்ளையார்

பிரசாத பரிசுப் பொருள்: சக்தியூட்டப்பட்ட அரை இன்ச் கணபதி விக்கிரகம்

54 கர்மா நீக்கும் தெய்வீக களிமண் பிள்ளையார்

பிரசாத பரிசுப் பொருள்: சக்தியூட்டப்பட்ட அரை இன்ச் கணபதி விக்கிரகம் மற்றும் ஒரு இன்ச் கணபதி விக்கிரகம்

108 கர்மா நீக்கும் தெய்வீக களிமண் பிள்ளையார்

பிரசாத பரிசுப் பொருள்: சக்தியூட்டப்பட்ட அரை இன்ச் கணபதி விக்கிரகம் மற்றும் ஒரு இன்ச் கணபதி விக்கிரகம்

பிரத்யேக விநாயகர் கோவிலில் தடைகளை நீக்கும் சிதறு தேங்காய்

Obstacle-Removing Coconut Breaking

சிதறு தேங்காய் என்பது ஒரு ஆன்மீக நுட்பம். இது விரைந்து பலன் தரக் கூடியது. தேங்காய்க்கு நமது கர்மாக்களை உறிஞ்சும் தன்மை உள்ளது. சிதறு தேங்காய் மூலம் தேங்காயை உடைக்கும் போது நமது வளர்ச்சியில் வரும் தடைகள் வலுக்கட்டாயமாக சிதறுகிறது.

3 சிதறு தேங்காய்

5 சிதறு தேங்காய்

7 சிதறு தேங்காய்

9 சிதறு தேங்காய்

27 சிதறு தேங்காய்

54 சிதறு தேங்காய்

108 சிதறு தேங்காய்

1008 சிதறு தேங்காய்

தனிப்பட்ட ராஜ கணபதி ஹோமம்

Individual Raja Ganapati Homa

விநாயகரின் பிறந்த நாளன்று தனிப்பட்ட ராஜ கணபதி ஹோமத்திற்கு பதிவு செய்யுங்கள். புதிய செயல்களை தொடங்குமும் வழிபடப்படும் கடவுள் பிள்ளையார். உலகெங்கிலும் உள்ள மக்களால் தடைகளை நீக்கும் கடவுளாக விநாயகர் வழிபடப்படுகிறார். எந்த ஒரு செயலையும் செய்யத் தொடங்கும் முன்பு விநாயகரை வழிபட வேண்டியது முக்கியமாகும். ராஜ கணபதி ஹோமம் செய்வதன் மூலம் வெற்றி, தலைமைத்துவ குணம், வளங்கள், சிறந்த வேலை வாய்ப்பு மற்றும் அனைத்து தடைகளிலிருந்தும் பாதுகாப்பு போன்ற ராஜ போக ஆசிகளை வினாயகர் வழங்குவார்.

எனக்கு கிடைப்பது என்ன?

ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் விபூதியும் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்

தனிப்பட்ட மகா கணபதி ஹோமம்

Individual Maha Ganapati Homa

விநாயகர் பிறந்த நாளன்று உங்கள் தனிப்பட்ட மகா கணபதி ஹோமத்திற்கு பதிவு செய்து கொள்ளுங்கள். எந்த ஒரு செயலின் தொடக்கத்திலும் வழ்படப்படும் கடவுள் விநாயகர் ஆவார். மகா கணபதி ஹோமம் செய்வதன் மூலம் நல்ல ஆரோக்கியம். நீண்ட ஆயுள், மகிழ்ச்சி மற்றும் அனைத்து செயல்களிலும் வெற்றி போன்ற ஆசிகளைப் பெறலாம்.

எனக்கு கிடைப்பது என்ன?

ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் விபூதியும் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்

தனிப்பட்ட கஜ பூஜை

தனிப்பட்ட கஜ பூஜை

விநாயகக் கடவுளின் தெய்வீக அம்சமாக விளங்கும் யானையை கவுரவிக்கும் விழாவே கஜ பூஜை ஆகும். யானை கம்பீரம், சிறப்பு, ஆற்றல் மற்றும் வலிமையைக் குறிக்கும். முதலில் யானையை குளிப்பாட்டுவர்கள். அதற்கு ஆடை உடுத்தி அலங்காரம் செய்வார்கள். புரோகிதர்கள் வேத மந்திரம் ஓதி, பூக்களை சார்த்தி, தூப தீபம் காட்டி பிறகு உணவளிப்பார்கள். இந்த சடங்குகளின் மூலம் நாம் நம் வாழ்வில் தடைகள் நீங்க விநாயகக் கடவுளின் ஆசிகளைப் பெறலாம்.

எனக்கு கிடைப்பது என்ன?

ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் விபூதியும் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: Yபூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்

2.5-இன்ச் பஞ்ச உலோக ராஜ கணபதி விக்கிரகம்

ராஜ கணபதி விக்கிரகம்

விநாயகர் பிறந்த நாளன்று பூஜைகள் மற்றும் ஹோமங்களின் மூலம் சக்தியூட்டப்ப்படும் 2.5 இன்ச் பஞ்ச லோக ராஜ கணபதி விக்கிரகத்தைப் பெற ஆர்டர் செய்யுங்கள்

எனக்கு கிடைப்பது என்ன?

ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் விபூதியும் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்

2.5-இன்ச் பஞ்ச உலோக மகா கணபதி விக்கிரகம்

மகா  கணபதி விக்கிரகம்

விநாயகர் பிறந்த நாளன்று பூஜைகள் மற்றும் ஹோமங்களின் மூலம் சக்தியூட்டப்ப்படும் 2.5 இன்ச் பஞ்ச லோக மகா கணபதி விக்கிரகத்தைப் பெற ஆர்டர் செய்யுங்கள்

எனக்கு கிடைப்பது என்ன?

ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் விபூதியும் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்

விநாயகர் சதுர்த்தி (விநாயகர் பிறந்த நாள் ) 2௦18 பேகேஜஸ்

விநாயகர் சதுர்த்தி எசென்ஷியல் பேகேஜ்

எசென்ஷியல் பேகேஜ்

  • 7விநாயகர் ஆலயங்களில் அர்ச்சனை
  • 7 விநாயகர் ஆலயங்களிலும் குழுவாக 1௦8 நெய் விளக்குகளை ஏற்றுதல்
  • 1 கர்மா நீக்கும் தெய்வீக களிமண் பிள்ளையார்
  • 1 சிதறு தேங்காய்- பிரத்யேக விநாயகர் கோவிலில் தடைகளை நீக்கும் சிதறு தேங்காய்
  • 32 வடிவங்களில் விநாயகர் ஹோமம்

வருடத்திற்கு ஒரு முறை வரும் விநாயகர் பிறந்தநாளாகிய விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கு கொள்ளுங்கள். விநாயகர் பிறந்த நாளில் உங்கள் கர்மா அகல, தடைகள் நீங்க விருப்பங்கள் நிறைவேற விநாயகரின் 42 ஆசிகளைப் பெற வேண்டி வழிபடுங்கள்.

எனக்கு கிடைப்பது என்ன?

ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் விபூதியும் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்

விநாயகர் சதுர்த்தி என்ஹான்ஸ்ட் பேகேஜ்

என்ஹான்ஸ்ட் பேகேஜ்

  • 7விநாயகர் ஆலயங்களில் அர்ச்சனை
  • 7 விநாயகர் ஆலயங்களிலும் குழுவாக 1௦8 நெய் விளக்குகளை ஏற்றுதல்
  • 3 கர்மா நீக்கும் தெய்வீக களிமண் பிள்ளையார்
  • 3 சிதறு தேங்காய்கள் – பிரத்யேக விநாயகர் கோவிலில் தடைகளை நீக்கும் சிதறு தேங்காய்
  • 32 வடிவங்களில் விநாயகர் ஹோமம்
  • வேத பாடசாலை மாணவர்கள் கணேஷ அதர்வ சீர்ஷம் (கணேச உபநிடதம்) ஓத மகா கணபதி ஹோமம்
  • பிரசாத பரிசுப் பொருள் : கிறிஸ்டல் பிள்ளையார்

வருடத்திற்கு ஒரு முறை வரும் விநாயகர் பிறந்தநாளாகிய விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கு கொள்ளுங்கள். விநாயகர் பிறந்த நாளில் உங்கள் கர்மா அகல, தடைகள் நீங்க விருப்பங்கள் நிறைவேற விநாயகரின் 42 ஆசிகளைப் பெற வேண்டி வழிபடுங்கள்.

எனக்கு கிடைப்பது என்ன?

சக்தியூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் விபூதியும் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து சக்தியூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்

விநாயகர் சதுர்த்தி எலைட் பேகேஜ்

எலைட் பேகேஜ்

  • 7விநாயகர் ஆலயங்களில் அர்ச்சனை
  • 7 விநாயகர் ஆலயங்களிலும் குழுவாக 1௦8 நெய் விளக்குகளை ஏற்றுதல்
  • 7 கர்மா நீக்கும் தெய்வீக களிமண் பிள்ளையார்
  • 7 சிதறு தேங்காய்கள் – பிரத்யேக விநாயகர் கோவிலில் தடைகளை நீக்கும் சிதறு தேங்காய்
  • 32 வடிவங்களில் விநாயகர் ஹோமம்
  • வேத பாடசாலை மாணவர்கள் கணேஷ அதர்வ சீர்ஷம் (கணேச உபநிடதம்) ஓத மகா கணபதி ஹோமம்
  • கஜ பூஜை மற்றும் ராஜ போகம் வேண்டி யானைக்கு உணவூட்டல்
  • தனிப்பட்ட மகா கணபதி ஹோமம்
  • பிரசாத பரிசுப் பொருள்: கிறிஸ்டல் பிள்ளையார்
  • பிரசாத பரிசுப் பொருள்: 2.5-இன்ச் பஞ்ச உலோக மகா கணபதி விக்கிரகம்

வருடத்திற்கு ஒரு முறை வரும் விநாயகர் பிறந்தநாளாகிய விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கு கொள்ளுங்கள். விநாயகர் பிறந்த நாளில் உங்கள் கர்மா அகல, தடைகள் நீங்க விருப்பங்கள் நிறைவேற விநாயகரின் 42 ஆசிகளைப் பெற வேண்டி வழிபடுங்கள்.

எனக்கு கிடைப்பது என்ன?

சக்தியூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் விபூதியும் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.

டாக்டர் பிள்ளையின் விளக்கம்:

எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.

குறிப்பு: பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து சக்தியூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்

விநாயகர் சதுர்த்தி எலைட்பிளஸ் பேகேஜ்

எலைட்பிளஸ் பேகேஜ்