மொழிகள்
x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.

வளம் & பாதுகாப்பு

நமது வாழ்க்கையில் சில நேரங்களில் தேவையற்ற தொல்லைகள் இருப்பது போன்ற உணர்வு இருக்கும். அப்போது அதிகமாகப் போராட வேண்டியிருக்கும். நம்மைச் சுற்றி நடக்கும் எல்லா விஷயங்களும் நமக்கு சாதகமற்று நடப்பது போல இருக்கும். ஏதோ ஒரு தீய சக்தி காரணமாக நமது முயற்சிகள் எல்லாம் வீணாகலாம். அல்லது நம் மனதிற்குள் தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். அம்மாதிரி உணர்வுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் இறைவனைத் தான் கண்டிப்பாக நாட வேண்டும். அவன் அருளை பெற்றுத் தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

எதிரிகள், விபத்துக்கள், கண் திருஷ்டிகள், விரோதம், சினம் அல்லது உடலையும் மனதையும் பாதிக்கும் கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத எந்தவொரு விஷயமாக இருந்தாலும், அதனுடன் தொடர்புடைய இறை சக்தியை நாடி நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நம் விருப்பங்கள் யாவும் நிறைவேறும்.

ஆஸ்ட்ரோவேதில் “வளம் மற்றும் பாதுகாப்பு” ஹோமங்கள் நடைபெறுகின்றன. இந்த ஹோமங்கள் கடவுளின் அருளால் தீய சக்திகளை விரட்டி அடிக்கும் சக்தி வாய்ந்தவை. தீமையிலிருந்து நம்மைக் காப்பவை. உங்களை மட்டுமின்றி உங்களைச் சார்ந்து இருப்பவர்களையும். பாதுகாக்கும் சக்தி கொண்டவை. எனவே நீங்கள் துன்பங்கள் நீங்கப் பெற்று இன்பமாக வாழலாம். எங்கள் புரோகிதர்கள் புனித மந்திரங்கள் முறையாக ஓதி ஹோமத்தை நடத்தி அதன் மூலம் உங்கள் வாழ்வில் வளம் மற்றும் பாதுகாப்பு பெற உதவு புரிவார்கள்.

நீங்கள் சிக்கல் இல்லாத வளமான வாழ்வு பெற, உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்க, ஆஸ்ட்ரோவேதின் வளம் மற்றும் பாதுகாப்பு ஹோமத்தில் பங்கு கொள்ளுங்கள்.

வேத பரிகாரங்களுக்கான விரைவு இணைப்புகள்

 கணபதி ஹோமம்

கணபதி ஹோமம்

கணபதி ஹோமம், உங்கள் வெற்றிப் பாதையில் ஏற்படும் தடைகளை அகற்றும், மேலும் அதிர்ஷ்டத்தையும் செல்வச் செழிப்பையும் உங்களிடம் கொண்டு வ

US $ 148.00
ஹனுமான் ஹோமம்

ஹனுமான் ஹோமம்

ஹனுமன் ஹோமம் சக்தி வாய்ந்த ஹோமம் ஆகும். சிவபெருமானின் தெய்வீக அவதாரம் அல்லது பதினொன்றாம் ருத்ரன் என்று அழைக்கப்படும் ஹனுமன், வலி

US $ 151.00
முருகர் ஹோமம்

முருகர் ஹோமம்

முருகர் ஹோமம் சக்தி வாய்ந்த ஹோமங்களில் ஒன்று ஆகும். எதிரிகள், மற்றும் போட்டியாளர்களிடமிருந்து பாதுகாப்பு பெற முருகனின் ஆசீர்வா

US $ 151.00
சுதர்சன ஹோமம்

சுதர்சன ஹோமம்

காக்கும் கடவுள் மகா விஷ்ணுவின் கையில் சுழலும் ஆயுதம், சுதர்சன சக்கரம் ஆகும். இந்த சக்ராயுதம், சுதர்சனராக வழிபடப்படுகிறார். பிரகா

US $ 148.00
பிரத்தியங்கிரா தேவி ஹோமம்

பிரத்தியங்கிரா தேவி ஹோமம்

ப்ரத்யங்கிரா ஹோமம் மூலம் ப்ரத்யங்கிரா தேவியின் ஆசிர்வாதங்களைப் பெறமுடியும். ப்ரத்யங்கிரா ஹோமத்தை நிகழ்த்துவதினால், வாழ்க்கைய

US $ 625.00
சரப ஹோமம்

சரப ஹோமம்

ஷரப ஹோமம் மிகவும் சக்தி வாய்ந்த ஹோமம் ஆகும். பட்சிகளின் ராஜாவான ஷரபத்தின் ஆசீர்வாதங்களை இதன் மூலம் பெறலாம்.பக்தர்களை பாதுகாக்கு

US $ 148.00
சண்டி ஹோமம்

சண்டி ஹோமம்

சண்டி ஹோமம், உலகத்தின் அன்னையாகத் திகழும் சண்டி தேவியைக் குறித்து செய்யப்படும் சக்தி வாய்ந்த ஹோமம் ஆகும். நிறைவான வாழ்க்கை வாழ

US $ 2128.00