மொழிகள்
x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.

காதல் & திருமணம்

காதல், திருமணம் மற்றும் தாய்மை இவை யாவும் ஒவ்வொருவரின் வாழ்விலும் உன்னதமான தருணங்கள் ஆகும். நேசம் அளிப்பதும், நேசிக்கப்படுவதும், வாழ்வில் பிடித்தமானவரை திருமணம் செய்து கொள்வதும், வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுத்தும் விஷயங்கள். காதலிலும், திருமணத்திலும் உங்களுக்கு பொருத்தமான துணை கிடைத்து, உங்கள் இன்பத்திலும், துன்பத்திலும் இணை பிரியாது இருக்கும் போது, இருவர் மனதிலும் காணப்படும் மகிழ்ச்சி, சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வை உங்களுக்கு அளிக்கும்.

உங்களுக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையை கண்டறிவது கடினமாக உள்ளதா? உங்கள் திருமணத்தில் தாமதம் ஏற்படுகின்றதா? உங்கள் காதல் அல்லது திருமண வாழ்க்கையை மேம்படுத்த ஆஸ்ட்ரோவேத் அதற்குரிய கடவுளரை சாந்திபடுத்த, பரிகார ஹோமங்களை நடத்தித் தருகின்றது. இந்த ஹோமத்தின் மூலம் நீங்கள் காதல் அல்லது திருமண வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். பொருத்தமான வரன் அமையும். உறவில் காணப்படும் பிரச்சினைகள் தீரும். திருமண வாழ்வில் தடைகள் நீங்கும்.

திருமணம் ஆகியும் நீண்ட காலமாக குழந்தை பெறுவதில் தாமதமா? அதன் காரணம் அறியாமல் இருக்கின்றீர்களா? கவலையை விடுங்கள். எங்கள் ஹோமத்தில் கலந்து கொண்டு தாய்மைப் பேற்றை அடைய வழி வகுத்துக் கொள்ளுங்கள். இந்த ஹோமத்தில் கலந்து கொள்வதன் மூலம், உங்கள் சந்ததி பெருகும் கனவு நனவாகலாம். சுகப் பிரசவம் உண்டாகலாம். மகிழ்ச்சியான திருமண வாழ்வு வாழலாம்.

உங்கள் காதல், திருமணம் மற்றும் கருவுறுதல் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்கு சிறந்த புரோகிதர்களால் நிகழ்த்தப்படும் ஆஸ்ட்ரோவேதின் சிறப்பு ஹோமத்தில் பங்கு கொண்டு பயன் பெறுங்கள்.

வேத பரிகாரங்களுக்கான விரைவு இணைப்புகள்
உமா மகேஸ்வர ஹோமம்

உமா மகேஸ்வர ஹோமம்

உமா மகேஸ்வர ஹோமம், சிவனையும் சக்தியையும் ஒரு சேர வழிபடும் சக்தி வாய்ந்த ஹோமம் ஆகும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட தனிப்பட

US $ 148.00
ஸ்வயம்வர பார்வதி ஹோமம்

ஸ்வயம்வர பார்வதி ஹோமம்

சக்தியின் ஸ்வரூபமான பார்வதி தேவி, சிவ பெருமானின் சரி பாதி அம்சமாக விளங்குபவள். சிவபெருமான், சக்திக்கு அளித்த ஸ்வயம்வர பார்வதி மந

US $ 184.00
துர்கா ஹோமம்

துர்கா ஹோமம்

துர்கா ஹோமம் - பிரபஞ்சத்தைக் காத்தருளும் பார்வதி தேவியின், உக்கிர வடிவமாக விளங்கும் துர்கா தேவியின் ஆசிகளைப் பெற இந்த ஹோமம் நடத்

US $ 151.00
பார்வதி ஹோமம்

பார்வதி ஹோமம்

பார்வதி ஹோமம் சக்தி மிக்க ஹோமங்களுள் ஒன்றாகும். இந்த ஹோமம் செய்வதன் மூலம் பிரபஞ்சத்தின் அன்னையான பார்வதி தேவியின் ஆசீர்வாதங்கள

US $ 151.00
கர்பரக்ஷாம்பிகா ஹோமம்

கர்பரக்ஷாம்பிகா ஹோமம்

கர்ப்பரட்சாம்பிகை ஹோமம் செய்து கருவினை பாதுகாக்கும் கர்ப்பரட்சாம்பிகையின் அருளாசிகளைப் பெற்றிடுங்கள். இந்த ஹோமத்தை நிகழ்த்த

US $ 148.00
சந்தான கோபால ஹோமம்

சந்தான கோபால ஹோமம்

சந்தான கோபால ஹோமம் கிருஷ்ண பகவானின் குழந்தை வடிவமான சந்தான கோபாலனை திருப்திபடுத்தும் வகையில் நடத்தப்படுகிறது. இந்த ஹோமமானது கு

US $ 148.00