மொழிகள்
x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
Beauty 14

ஆரோக்கியம் & அழகு

நீங்கள் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருக்கீறீர்களா? உங்களைச் சுற்றி எதிர்மறை ஆற்றல் காணப்பட்டு அதனால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப் பட்டிருக்கின்றதா? ஆபத்துக்கள் மற்றும் தீய ஆற்றல்களிலிருந்து உங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமா? நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? சில நேரங்களில் மரண பயம் கூட உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். உடலளவிலும் மனதளவிலும் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவையனைத்தையும் சமாளிக்க ஆஸ்ட்ரோவேதின் “ஆரோக்கியம் மற்றும் அழகு” ஹோமத்தில் பங்கு கொள்ளுங்கள். கடவுளின் அருளும் ஆசியும் பெற்று உங்கள் ஆரோக்கியம் மற்றும் அழகை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

“ஆரோக்கியமே சிறந்த செல்வம்”. இது ஒரு பிரபலமான ஆங்கிலப் பழமொழி ஆகும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மனம் ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் வாழ்வில் நேர்மறை ஆற்றலை அதிகரித்துக் கொள்ளவும், எந்த வகையான நோய்களும் உங்களை அண்டாமல் இருக்கவும் உங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு அமைத்து தரவும் ஆஸ்ட்ரோவேத் ஒரு பிரத்தியேக ஹோமத்தை நடத்தி தருகின்றது. இந்த ஹோமத்தை நடத்தும் போது எங்கள் புரோகிதர்கள், அந்தந்த கடவுளுக்குரிய வேத மந்திரங்களை ஓதி கடவுளின் அருளும் ஆசியும் உங்களுக்கு கிடைக்குமாறு செய்வார்கள். அதன் மூலம் நீங்கள் எதிர்மறை ஆற்றல் நீங்கப் பெற்று நலன் பெறுவீர்கள்.

எங்கள் “அழகு/நேர்த்தி” ஹோமம் உங்கள் உடல் அழகை மேம்படுத்துவதோடு உங்கள் மனதில் தூய எண்ணங்களை உருவாக்குகின்றது. ஆரோக்கியமான உடலில் அழகும் கூடும் போது தன்னம்பிக்கை அதிகரிக்கின்றது. அதன் மூலம் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி அடைய முடிகின்றது. எங்கள் “ஆரோக்கியம் மற்றும் அழகு” ஹோமத்தில் பங்கு கொண்டு உங்கள் உடல் நலம் அழகு மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

வேத பரிகாரங்களுக்கான விரைவு இணைப்புகள்