Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Thulam Rasi Palan, Thulam Rasi Palan Tamil, Thulam Rasi Today - இன்றையதுலாம் ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
libra

துலாம் இன்றைய ராசி பலன் - சனி, 18 மே, 2024

மே 19, 12:23 AM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்

துலாம் பொதுப்பலன்கள்:இன்றைய நாள் மந்தமாக காணப்படும். உங்கள் நம்பிக்கைக்கு உயிர் கொடுங்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி பெற நம்பிக்கை முக்கியம்.

துலாம் வேலை / தொழில்: உங்கள் பணியில் ஏமாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். பணியிடச் சூழல் சுமூகமாக இருக்காது. இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். நீங்கள் பொறுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

துலாம் காதல் / திருமணம்:நீங்கள் எந்த விஷயத்தையும் தீவிரமாக எடுத்துக் கொள்வீர்கள். சகஜமான அணுகுமுறை மேற்கொண்டு ஒருவருக்கொருவர் நல்லுறவை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் துணையிடம் பொறுமையையும் அன்பையும் வளர்க்க வேண்டும்.

துலாம் பணம் / நிதிநிலைமை: தேவையற்ற செலவுகளை எதிர்கொள்ள நேரும். இதனால் கவலைகள் ஏற்படும்.

துலாம் ஆரோக்கியம்: இன்று பதட்டம் காணப்படும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இதனை சமாளிக்க யோகா மேற்கொள்ளவும்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC