AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now
Meenam Rasi Palan, Meenam Rasi Palan Tamil, Meenam Rasi Today – இன்றைய மீனம் ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
pisces

மீனம் இன்றைய ராசி பலன் - சனி, 18 மே, 2024

மே 18, 02:53 PM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள் Next 

மீனம் பொதுப்பலன்கள்:இன்று பல நன்மைகள் நடக்கும். உங்கள் அணுகுமுறையில் நம்பிக்கை காணப்படும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும். சமூகத்தில் புதிய நபர்களின் தொடர்பு கிடைக்கும்.

மீனம் வேலை / தொழில்: உங்கள் திறமைகளை தனித்த அணுகுமுறை மூலம் வெளிபடுத்டுவீர்கள். இதனால் பணியிடத்தில் உங்கள் செயல்திறன் சிறப்பாக இருக்கும்.

மீனம் காதல் / திருமணம்:உங்கள் துணையிடம் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இதனால் இருவருக்குமிடையே நல்லறவு வளரும்.

மீனம் பணம் / நிதிநிலைமை: இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். சேமிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். ஊக்கத்தொகை போன்ற கூடுதல் பண வரவு காணப்படும்.

மீனம் ஆரோக்கியம்: உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் உற்சாகம் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC