AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Pacakges, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products JOIN NOW
Magaram Rasi Palan, Magaram Rasi Palan Tamil, Magaram Rasi Today – இன்றைய மகரம் ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
capricorn

மகரம் இன்றைய ராசி பலன் - சனி, 18 மே, 2024

மே 18, 02:53 PM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள் Next 

மகரம் பொதுப்பலன்கள்:இன்று மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். இசையைக் கேப்டதன் மூலம் அமைதி பெறலாம். இது பிரச்சினைகளைக் கையாள உதவும். வாக்குவாதங்களிலிருந்து விலகி இருக்கவும். நட்பான அணுகுமுறை மேற்கொள்ளவும்.

மகரம் வேலை / தொழில்: உங்கள் பணியைக் கையாளும் போது கவனம் செலுத்த வேண்டும். இதனால் உங்கள் திறன் அதிகரிக்கும். தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம் காதல் / திருமணம்:உங்கள் துணையுடன் பேசும்போது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவீர்கள். கவனமற்ற வார்த்தைகளின் காரணமாக உறவு பாதிக்கும். பேசும்போது கவனம் தேவை.

மகரம் பணம் / நிதிநிலைமை: பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. அதிக பணம் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகமாக காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

மகரம் ஆரோக்கியம்: தூக்கமின்மை காரணமாக கால் வலி பாதிப்பு ஏற்படலாம். பிரார்த்தனை மற்றும் தியானம் மேற்கொள்வதன் மூலம் குணம் பெறலாம்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC