Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Mesham Rasi Palan, Mesham Rasi Palan Tamil, Mesham Rasi Today – இன்றைய மேஷம் ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
aries

மேஷம் இன்றைய ராசி பலன் - வெள்ளி, 17 மே, 2024

மே 18, 12:53 PM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்

மேஷம் பொதுப்பலன்கள்:இன்று உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.இன்றைய நாளை நல்ல பலன் பெற பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கடின முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் விரைந்து முடிவெடுப்பீர்கள்.

மேஷம் வேலை / தொழில்: நீங்கள் செய்யும் பணியை விரும்பி செய்வீர்கள். சுய வளர்ச்சி மூலம் பணயில் முன்னேற்றம் காண்பீர்கள். இன்று அதிர்ஷ்டத்தை விட கடின உழைப்பை நம்ப வேண்டும்.

மேஷம் காதல் / திருமணம்:உங்கள் துணையுடன் இன்றைய தினத்தை கொண்டாடு மகிழ்வீர்கள். இனிமையான வார்த்தைகளை பரமாரிக் கொள்வதன் மூலம் இருவரும் புரிந்துணர்வுடன் இருப்பீர்கள்.

மேஷம் பணம் / நிதிநிலைமை: உங்கள் கடின உழைப்பிற்கு ஊக்கத்தொகையாக பண வரவு காணப்படும். நீங்கள் உங்கள் முயற்சியில் நேர்மையாக இருப்பீர்கள்.

மேஷம் ஆரோக்கியம்: உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக நல்ல ஆரோக்கியம் காணப்படும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC