AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Pacakges, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products JOIN NOW
Rishabam Rasi Palan, Rishabam Rasi Palan Tamil, Rishabam Rasi Today – இன்றைய ரிஷபம் ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
taurus

ரிஷபம் இன்றைய ராசி பலன் - சனி, 18 மே, 2024

மே 18, 02:53 PM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள் Next 

ரிஷபம் பொதுப்பலன்கள்:இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது. தீய விளைவுகளை தவிர்க்க நீங்கள் எந்த விஷயத்தையும் தொடங்குமுன் யோசித்து செயல்பட வேண்டும்.பிறருடன் பேசும்போது கவனமாகப் பேச வேண்டும்.

ரிஷபம் வேலை / தொழில்: உங்கள் பணிகளை திறமையாக ஆற்றுவதில் சில தடைகளும் ஏமாற்றங்களும் காணப்படும். உங்கள் சக பணியாளர்களுடனான தொடர்பும் சமூகமாக இருக்காது.

ரிஷபம் காதல் / திருமணம்:உங்கள் சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு காணப்படும். அமைதியாக அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். உங்கள் துணையுடன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம் பணம் / நிதிநிலைமை: இன்று ஏற்படும் செலவுகளை தவிர்க்க முடியாது. உங்கள் செலவுப் பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். தேவையற்ற செலவுகள் செய்ய நேரலாம்.

ரிஷபம் ஆரோக்கியம்: முதுகுவலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் கண்களை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அதிக வேலை காரணமாக சோர்வடைவீர்கள்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC