AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now
Kadagam Rasi Palan, Kadagam Rasi Palan Tamil, Kadagam Rasi Today – இன்றைய கடகம் ராசிபலன்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
cancer

கடகம் இன்றைய ராசி பலன் - சனி, 18 மே, 2024

மே 19, 12:23 AM வரையிலான கணிப்புகளை நீங்கள் காண்கிறீர்கள்

கடகம் பொதுப்பலன்கள்:இன்று ஆக்கபூர்வமான நாள். நபர்கள் மூலம் ஆதரவும் பலனும் பெறுவீர்கள். இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள்.

கடகம் வேலை / தொழில்: உங்கள் பணியில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் செயல்திறனில் திருப்தி அடைவீர்கள்.

கடகம் காதல் / திருமணம்:உங்கள் துணையுடன் இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நல்ல தருணங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டு புத்துணர்ச்சியோடு காணப்படுவீர்கள். புதிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கடகம் பணம் / நிதிநிலைமை: இன்று வரவுகள் அதிகமாக காணப்படும். சொத்துக்கள் வாங்குவதற்கு உங்கள் பணத்தை முதலீடு செய்வீர்கள்.

கடகம் ஆரோக்கியம்: இன்று தேக ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். ஆற்றலும் உறுதியும் கொண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC